New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாயன்மாரின் பட்டியல் பெயர்,குலம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நாயன்மாரின் பட்டியல் பெயர்,குலம்
Permalink  
 


நாயன்மாரின் பட்டியல் பெயர்,குலம்

1.அதிபத்தர்

பரதவர்

2.அப்பூதியடிகள்

அந்தணர்

3.அமர்நீதி நாயனார்

வணிகர்

4.அரிவட்டாயர்

வேளாளர்

5.ஆனாய நாயனார்

இடையர்

6.இசைஞானியார்

ஆதி சைவர்

7.இடங்கழி நாயனார்

வேளிர்[3]

8.இயற்பகை நாயனார்

வணிகர்

9.இளையான்குடிமாறார்

வேளாளர்

10.உருத்திர பசுபதி நாயனார்

அந்தணர்

11.எறிபத்த நாயனார்

மரபறியார்

12.ஏயர்கோன் கலிகாமர்

வேளாளர்

13.ஏனாதி நாதர்

சான்றார்

14.ஐயடிகள் காடவர்கோன்

காடவர்,பல்லவர்

15.கணநாதர்

அந்தணர்

16.கணம்புல்லர்

செங்குந்தர்[4][5]்

17.கண்ணப்பர்

வேடர்

18.கலிய நாயனார்

செக்கார்

19.கழறிற்றறிவார்

சேரர்-அரசன்

20.கழற்சிங்கர்

பல்லவர்-அரசன்

21.காரி நாயனார்

அந்தணர்

22.காரைக்கால் அம்மையார்

வணிகர்

23.குங்கிலியகலையனார்

அந்தணர்

24.குலச்சிறையார்

மரபறியார்

25.கூற்றுவர்

களப்பாளர்

26.கலிக்கம்ப நாயனார்

வணிகர்

27.கோச்செங்கட் சோழன்

சோழர்-அரசன்

28.கோட்புலி நாயனார்

வேளாளர்

29.சடைய நாயனார்

ஆதி சைவர்

30.சண்டேஸ்வர நாயனார்

அந்தணர்

31.சக்தி நாயனார்

வேளாளர்

32.சாக்கியர்

வேளாளர

33.சிறப்புலி நாயனார்

அந்தணர்

34.சிறுதொண்டர்

மாமாத்திரர்

35.சுந்தரமூர்த்தி நாயனார்

ஆதி சைவர்

36.செருத்துணை நாயனார்

வேளாளர்

37.சோமசிமாறர்

அந்தணர்

38.தண்டியடிகள்

செங்குந்தர் [6][7]

39.திருக்குறிப்புத் தொண்டர்

ஏகாலியர்

40.திருஞானசம்பந்தமூர்த்தி

அந்தணர்

41.திருநாவுக்கரசர்

வேளாளர்

42.திருநாளை போவார்

புலையர்

43.திருநீலகண்டர்

குயவர்

44.திருநீலகண்ட யாழ்ப்பாணர்

பாணர்

45.திருநீலநக்க நாயனார்

அந்தணர்

46.திருமூலர்

இடையர்

47.நமிநந்தியடிகள்

அந்தணர்

48.நரசிங்க முனையர்

முனையர்

49.நின்றசீர் நெடுமாறன்

பாண்டியர்அரசர

50.நேச நாயனார்

சாலியர்

51.புகழ்சோழன்

சோழர்-அரசன்

52.புகழ்த்துணை நாயனார்

ஆதி சைவர்

53.பூசலார்

அந்தணர்

54.பெருமிழலைக் குறும்பர்

குறும்பர்

55.மங்கையர்க்கரசியார்

பாண்டியர்-அரசர்

56.மானக்கஞ்சாற நாயனார்

வேளாளர்

57.முருக நாயனார்

அந்தணர்

58.முனையடுவார் நாயனார்

வேளாளர்

59.மூர்க்க நாயனார்

வேளாளர்

60.மூர்த்தி நாயனார்

வணிகர்

61.மெய்ப்பொருள் நாயனார்

வேளாளர்

62.வாயிலார் நாயனார்

வேளாளர்

63.விறன்மிண்ட நாயனார்

வேளாளர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard