New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்த கோணவாயன் யாரு?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அந்த கோணவாயன் யாரு?
Permalink  
 


மிக பெரிய தலைவரின் வீட்டில் தங்க தட்டில் உண்டு வளர்ந்தவன் அந்த இளைஞன் .
அப்படிப்பட்டவர்களுக்கு உள்ள அத்தனை கெட்ட வழக்கங்களும் அவனிடமும் இருந்தது.
பிரபல பாடகன் ஒருவரின் மகனும் இவனும் சேர்ந்து 
சுற்றாத இடம் இல்லை.
அடிக்காத கஞ்சா இல்லை.
செய்யாத அநியாயம் இல்லை.
இருவரும் ஒருநாள் சென்னை டிரைவ்இன்ல் இருந்து வெளியே வந்த 
அந்த கல்லூரி மாணவியை காரில்கடத்தி சென்று சிதைத்தனர் .
அந்த பெண்ணின் தந்தை ஒரு டிஎஸ்பி ..
திரும்பி வந்த மகளை கண்டு கொதித்தவர் ஐஜி இடம் புகார் தெரிவித்து அந்த நபர் மீது போலீஸ் முறையில் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரினார்.
அவரை அமைதி படுத்திய அதிகாரி இப்போதைய நிலையில் அவனை நம்மால் எதுவும் செய்ய முடியாது...பொறுங்கள் காலம் வருமென்று சமாதானபடுத்தி அனுப்பி வைத்தார் ...
காலம் வந்தது..
எமெர்ஜென்சி பிரகடனபடுத்தியதும் அரசியல் தலைவர்களை கைது செய்யும் உத்திரவும் வந்தது .
அந்த டிஎஸ்பி அதிகாரியி ன் அனுமதியுடன் கிளம்பினார் ...
தெலுங்கு படங்களில் வருவதுபோல அந்த நபரை...தன் மகளை சிதைத்தவனை 
அடித்து உதைத்து வெறும் 
சென்னை மயிலாப்பூர் வீதிகளில் நடத்தி சென்றார் அந்த டிஎஸ்பி
சினிமா போல இருந்த அந்த காட்சியை நேரில் பார்த்தவர் எனக்கு விவரித்தார்..
அந்த டிஎஸ்பி அத்துடன் நிறுத்தவில்லை..
சிறை துறையில் தனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை சிறையிலும் அடித்து துவைக்க ஏற்பாடு செய்தார்..
தானே நேரில் சென்று தன் கையால் அவர் முகத்தில் அடித்ததுதான் அந்த கோணல்.
இது 38 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை.
--------------------------------------------------------------------

நன்றி : சக்திவேல் ராஜ் குமார் & ஹேமலதா
அந்த கோணவாயன் யாரு?😂😂😂😂😂😂



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard