ஆரம்பத்தை நோக்கி: பகுதி 17
மேலும் அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்;
(குர் ஆன் 13:3. 15:19, 78:6, 51:47)
“பூமியை விரித்து” என்ற சொல் தட்டையானது என்று பொருள் தருகிறதே என்ற கேள்விக்குஇந்தியாவின் மிகப் பிரபலமான மார்க்க அறிஞர் Dr. ஜாகீர் நாயக் தரும் பதில்
பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:
அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.
‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்.
மேற்படி வசனத்தில் ‘தஹாஹா‘ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. ‘தஹாஹா‘ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.
இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.
Dr.ஜாகீர் நாயக் அளித்த பதில் தவறு என குர்ஆனிலிருந்தேFaith Freedom International.com தரும் மறுப்பு
குர் ஆன் 15:19
பூமியை-அதனை விரித்து வைத்து அதில் உறுதிமிக்க மலைகள் நாம் வைத்தோம்;…
Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli shay-in mawzoonin
وَالارضَ مَدَدْنَهَا
مَدَدْ = madad = protract, reach, elongate, extend, draw out, lengthen, stretch out, spread out, sprawl, dilate, reach, range, unwind, outstretch, pervade, lengthenகுர் ஆன் 20:53
அவன் எத்தகையவனென்றால் பூமியை உங்களுக்கு விரிப்பாக்கினான்…
Allathee jaAAala lakumu al-ardamahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssama-imaan faakhrajna bihi azwajan min nabatinshatta
الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا
مَهْدًا = mahdan = (Noun) cradle.or bed, (verb) flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level offகுர் ஆன் 43:10
அவன் எத்தகையவனென்றால் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கினான்…
[Allathee jaAAala lakumu al-ardamahdanwajaAAala lakum feeha subulan laAAallakum tahtadoona]
الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا
مَهْدًا = mahdan = (Noun) cradle or bed, (verb) flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level offகுர் ஆன் 50:07
மேலும் – பூமியை-அதனை விரித்து வைத்து அதில் உறுதியான மலைகள் அமைத்து…
[Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli zawjin baheejin]
وَالارضَ مَدَدْنَهَا
مَدَدْ = madad = protract, reach, elongate, extend, draw out, lengthen, stretch out, spread out, sprawl, dilate, reach, range, unwind, outstretch, pervade, lengthenகுர் ஆன் 51:48
பூமியை-அதனை நாம் விரித்தோம் , எனவே விரிப்போரில் (நாமே) மேலானவராவோம்
[Waal-arda farashnahafaniAAma almahidoona]
وَالْأَرْضَ فَرَشْنَهَا فَنِعْمَ الْمَهِدُونَ
فَرَشَْ = farasha = provide with furniture, flatten, outspread, pervade, circulate, cement, grade, unwind, stretch, expand, flat, range, reach, ram, spread out, lengthen, sprawl, unfold, level off, roll out, level
الْمَهِدُونَ from مَهِدُ = flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level off