குரானில் எங்குமே "மஹர்", அரபி வார்த்தை இல்லை அப்படியிருக்க தன்னுடைய தமிழ் குர் ஆன் னில் 2:236 வசனத்திற்கு அரபு மூலத்தில் இல்லாத மஹர் என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறார் இதுதான் இறை வேதத்தை தமிழ் படுத்தும் லட்சணமா தன்னுடைய அடிமைகளுக்கு அரபு தெரியாது என்ற காரணத்திற்காக எப்படி வேண்டுமாலும் மொழியாக்கம் செய்யலாமா?