New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்
Permalink  
 


முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்👺 தொடர் பதிவு (8)

பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளியில் நுழைந்தேன்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047)

அல்லா அனுப்பிவைத்த புராக் கழுதையை முஹம்மது கட்டிப்போடுகிறார் ....கதையை எழுதிய இமாம் முஸ்லிம் இமாம் அஹ்மத் சிந்தித்துப்பார்க்கவில்லை ஏனென்றால் இவர்கள் கூறும் கதைகளை நம்புபவர்கள் பாமர முட்டாள்களே அதுவே போதுமானது என்பதால் புராக்கை கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன? அது மற்ற கழுதையுடன் சேர்ந்து இனபெருக்கம் செய்யுமா ? அல்லது பொதி சுமக்குமா? முஹம்மது என்ற ஸ்பெஷல் பொதிக்காக வந்தது இந்த புராக் கட்டவேண்டிய வலுவான காரணம் எதுவுமே இல்லாததால் இந்த முஸ்லிம் அஹ்மத் போன்ற முல்லாகள் எழுதிவைத்த கதைகள் குப்பைகளுக்குக்கூட சமமாகும் தகுதிகளை இழக்கிறது ....

பைத்துல் முகத்தஸில். முஹம்மது!

என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் கப்ரில்தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல அழகிய தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 251)

இறந்துப்போன அனைத்து பிணங்களும் எழுந்து தொழுகிறது ..இறந்தபின்பும் இவனுங்களுக்கு தொழுகை எதுக்கு ?

நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாலீக்கையும், தஜ்ஜாலையும் கண்டேன்.(இது நம்ம தஜ்ஜால் அழிப்பவன் அல்ல) இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. "அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்'' (குர்ஆன் 32:23)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: புகாரி 3239, முஸ்லிம் 239)

அட ஙொய்யாலே இம்புட்டு ரிஸ்க் எடுத்து அல்லா கழுதையை அனுப்பி கூட ஒரு ஜிப்ரியல் எருமையையும் அனுப்பியும் முஹம்மதுக்குதான் கண்டது மூஸாவாஎன்பதில் சந்தேகம் வந்து விட்டதாம் வேறு யார் என்று முஹம்மது எண்ணினார் என்று கேட்டுவிடாதீர் இதற்கு பதில் அல்லாவுக்கே தெரியாது

அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், "முஹம்மதே! இதோ மாலீக் நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்'' என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதலில் எனக்கு (ஸலாம்) சொல்லி விட்டார்.

(முஸ்லிம் 251)

😀😀😀😀 செத்துபோன பழைய இத்துப்போன பிணங்களுக்கு முஹம்மது தொழுகை நடத்தியிருக்கிறார்

இந்த முட்டாக்கதைகளை நம்ம மண்ணடி அறிவாளி இசையை கேட்டால் மூளை மழுங்கி விடும் என்று ஃபத்வா கொடுத்த மூளை செத்த பிஜையும் நம்புகிறார் ஆனால் இந்த புரோகித மௌலவித்தான் ஸுன்னத் ஜமாத் முஸ்லிம்களை கபுரு முட்டி என்கிறார் ...

பிணங்களுக்கு தொழுகை நடத்திய முஹம்மதை என்னன்னு அழைப்பது இப்படிப்பட்ட கதைகளை எழுதித்தள்ளிய இமாம்களை எதனால் தட்டிக்கொடுப்பது?

(இன்னும் வரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்
Permalink  
 


முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்👺 தொடர் பதிவு (7)

ஆரம்ப 1,2,3,பதிவுகளில் சில ஹதீஸ்களும் சில விமர்சனங்களும் விடுபட்டுவிட்டதால் இந்த மற்றும் வரும் பதிவுகளில் அதை இணைத்திருக்கிறேன் புதிய நண்பர்களுக்காகவும் படிக்காத நண்பர்களுக்காவும்!

கடிவாளம் பூட்டப்பட்டு, சேணமிடப்ட்டவாறு புராக் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதில் ஏற சிரமப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல், "முஹம்மதிடம் நீ ஏன் இவ்வாறு செய்கின்றாய்? அவரை விட அல்லாஹ்விடம் மதிப்பிற்குரிய எவரும் உன் மீது ஏறியதில்லையே'' என்று (அதை நோக்கி) கூறியதும், அதன் மேனி வியர்த்து வழிந்தோடத் துவங்கி விட்டது.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),

நூல்: திர்மிதீ 3056)

அட பாவத்தே...ஜிப்ரியல் கழுதையை மிரட்டிய மிரட்டலில் கழுதைக்கே வியர்த்துவிட்டது கழுதைக்கு வியர்க்குமா என்று காஃபீர்தனமாக கேட்காதீர்கள் அடுத்த ஹதீஸை பார்ப்போம்

"தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது''

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: முஸ்லிம் 234)

கழுதை தன் பார்வை எட்டிய தூரத்திற்கு கால்களை எட்டு வைக்கிறதாம் ..இதையெல்லாம் ஒரு செய்தி என்று முட்டா இமாம்கள் எழுதிவைத்திருக்கிறார்கள் இவர்களின் முட்டாள்தன சிந்தனைக்குள்தான் இஸ்லாம் ஒளிர்கிறது

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 4379, அஹ்மத் 12046, நஸயீ 1613 😀😀😀😀😀😀செத்து போன மூஸா தொழுகிறார் என்பதை நம்பினால் நம்ம முஹம்மது இப்பொழுதும் தன் சமாதியில் தொழுகிறார் என்பதை நம்பனும் முஸ்லிம்கள் நம்புவார்களா மஸ்ஜீதுன் நவபி தான் முஹம்மதின் சமாதி உள்ள இடம் அங்கே செல்லும் முஸ்லிம்கள் தொழுகிறார்கள் ஜும்மா நடக்கிறது இவைகளிலெல்லாம் முஹம்மது " ஆவி"யாக கலந்துக்கொள்கிறார் என்று பொருளாகிறது

(இன்னும் வரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்👺 தொடர் பதிவு (6 )

ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் (17:1)

என்றால் யார் தூயவன் ? அல்லாஹ்வா? ஜிப்ரியலா? அல்லது சுமந்து சென்ற கழுதையா? இம்மூன்றில் யார் தூயவன் ? நிச்சயமா க அல்லாவாக இருக்க முடியாது காரணம் அழைத்துசென்றவனைத்தானே தூயவன் என்று கூறுகிறது அப்படியென்றால் ஜிப்ரியல் அல்லது புராக் என்ற கழுதை கழுதையை தூயவனாக்க முடியாது ஏன் என்றால் கழுதையின் குரல் கெட்டது என்கிறது குரான் மிச்சம் இருப்பது ஜிப்ரியல்தான் ..ஜிப்ரியல் தூயவன் என்றால் அல்லா(ஹ்) யார் அழுக்குபயலா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை!

இஸ்ரா, மிஃராஜ் என்ற அம்புலிமாமாபுகழ் பெற்ற இந்த கதைகளுக்குள் இஸ்லாமிய முல்லாக்களே ஒப்புக்கொள்ளாத கதைகள் இருப்பதாகவும் உண்மை எது? பொய் எது? என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு முஸ்லிம்கள் சிந்தனைக்குள் அமிழ்ந்துப்போய்விட்டதாக இஸ்லாமிய தூய்மைவாதம் பேசும் புரோகித முல்லாக்களே கூறும் அளவிற்கு கதைகள் உள்ளது என்பது நகைப்பிற்குறியதுதான்

இஸ்ரா, மிஃராஜ் என்ற முஹம்மதின் கற்பனை கதை எப்போது நடந்தது என்பதற்குத் தடய ஆதாரபூர்வ வரலாற்றுக் குறிப்பில்லை ஆனாலும் வழக்கமாக தொன்று தொட்டு அன்று முதல் இன்று வரை உலகின் பல பகுதிகளிலும் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா இன்னும் இதர நாடுகளில் இஸ்லாமிய அரபு மாதமான ரஜப் 27ஐ மிஃராஜ் என்று படு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள் முஸ்லிம்கள் தமிழக தாலிபான்கள் கொண்டாடுவது இல்லை

இந்த அம்புலிமாமா இஸ்ரா, மிஃராஜ் பற்றிய கதைகள் அனைத்தையும் உள்ளடக்கி வரிசை ரீதியாக வரும் எந்த ஒரு குரான் வசங்களோ ஹதீஸ்களோ இல்லவே இல்லை புஹாரி, முஸ்லிம் ,நஸாயி, அபுதாவூத், இப்னுமாஜா, போன்று முஹம்மதை தற்கக்கும் நூல்களில் வரிசை ரீதியாக இல்லை முஹம்மது இறந்து முன்னூறு வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்கள்தான் இந்த புஹாரி ,முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்கள் இவைகளில் மிஃராஜ் பற்றி ஒரு ஹதீஸ் நூலாசிரியர் கூறாததை மற்றொரு ஹதீஸ் நூலாசியர் கூறுவார் அந்த நூலில் இடம் பெறாத அதில் வராத விபரம் வேறொரு ஹதீஸில் அந்த நூலாசியர் கூறுவார் இது போன்று பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெறும் பல்வேறு சின்ன சின்ன கதைகளே இன்று மெகா சைஸ் கதைகளாக வளர்ந்து நிற்கிறது.

ஏன் நான் இப்படி கூறுகிறேன் என்றால் ஒரு ஹதீஸில் பைத்துல் மஃமூரைப் பற்றி கூறப்பட்ட பிறகு ஸித்ரத்துல் முன்தஹாவைப் பற்றி கூறப்படுகின்றது. ஆனால் மற்றொரு ஹதீஸில் ஸித்ரத்துல் முன்தஹா பற்றி சொல்லப்பட்ட பிறகு பைத்துல் மஃமூர் இடம் பெறுகின்றது.இப்படி முன்னுபின் மாற்றிமாற்றி கூறுவதன் நோக்கம் விவாதிப்பவர்களுக்கு ஒரே கருத்தில் வர முடியாத சிக்கல்களை உருவாக்கி வைப்பதே நோக்கம் என்று அறிய முடிகிறது இஸ்லாத்தில் என்னற்ற பிரிவுகளுக்கு இப்படி மாற்றி மாற்றி கூறி இடியாப்ப சிக்கலுக்குள் வைத்துள்ளார்கள் இதன் காரணமாகவே பாமரர்கள் இஸ்லாத்தை எளிதாக புரிய முடியாமல் புரோகித முல்லக்களின் ஆலோசனைகளுக்கு அடிமையாகி போகிறார்கள் இன்றும் கூட தொழுகையில் தக்பீர் கட்டுவது விரலாட்டுவதில் இரண்டு மூன்று கருத்து பிரிவுகள் 2:102 ஆம் வசனத்தில் பெரும் சர்ச்சை ஸிஹ்ர்,ஷிர்க் புரிவதில் சிக்கல் பல நூறு பட்டியல்கள் தரமுடியும் இஸ்லாத்தின் வில்லன்களே இமாம்களும் மௌலவிகளும்தான் !

(தொடரும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முஹம்மது கூறிய அம்புலிமாமா சி(ரி)"றப்பு" கதைகள்👺 தொடர் பதிவு (5 )

சென்ற பதிவு வரை சுருக்கமாக எழு வானம் வரை கழுதைப்பயணத்தை பார்த்தோம் இனி அதன் அபத்தங்களை யும் சில மெயின் பிக்சர்களையும் பார்க்க ,படிக்கப்போகிறோம் புதிய நண்பர்களையும் படிக்க தவறிய நண்பர்களையும் கருத்தில்க்கொண்டே எழுதுகிறேன் ஏற்கனவே படித்த சில செய்திகள் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் படித்த பழைய நண்பர்கள் கவனத்தில் கொள்க

அபுல் காசிம் எனும் முஹம்மது மக்காவிருந்து பைத்துல் முகத்தஸுக்கு ராத்திரியோடு ராத்திரியாக அழைத்துச் செல்லப்பட்டதுதான் இந்த மிஃராஜ் இந்த கற்பனைக்கு இஸ்ரா - இரவில் கூட்டிச் செல்லுதல் - என்று அரேபிய முல்லாக்கள் பெயர் சூட்டியுள்ளார்கள் இதற்குபின் பைத்துல் முகத்தஸிருந்து விண்ணுலகத்திற்குச் சென்ற அம்புலிமாமா நிகழ்ச்சிக்கு மிஃராஜ் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்

இது எந்த வருடம் எந்த மாதத்தில் எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கான தடய பூர்வ வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது (அம்புலிமாமா கதைக்கு எதுக்கு ஆதாரம் என்கிறீர்களா அதுவும் சரிதான் !) எதுவும் கிடையாது.

முஹம்மது ஆடோட்டி களைத்து போய் ..பின்பு தன்னை தானே நபி, தூதன் அழைத்துக்கொண்ட பல வருடங்களுக்கு பின் முஹம்மது மக்காவில் இருக்கும் போது நடந்தது என்பதைப் பின்வரும் முஹம்மதின் குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது.

//மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 17:1)//

இதுதான் அந்த வசனம் இந்த இத்துப்போன வசனத்தை சற்று ஆய்வு செய்வோம்

//மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக //

இவ்வளவு பெரிய்ய்ய்ய பூமியில் அல்லாவின் பாக்கியம் பெற்ற பகுதி இவ்வளவுதான் !!

//நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக //

பாக்கியம் எவ்வளவு இருக்கோ சான்றும் அவ்வளவுதான் அல்லாவின் சான்று ஆசிய பாலைவன பகுதிக்குள் முடிந்து விட்டது

//ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன்//

விண்ணுலகம் சென்ற தூரம் பெரியதா அல்லது மக்கா டூ மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்றது தூரமா ? என்றால் அல்லா முஹம்மதுக்கு பாலைவனம் டூ பாலைவனம் சென்றதுதான் பெரியதாக தெரிகிறது

//ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் என்றால் யார் தூயவன் ? அல்லாஹ்வா? ஜிப்ரியலா? அல்லது சுமந்து சென்ற கழுதையா? இம்மூன்றில் யார் தூயவன் ? என்பதை முஸ்லிம்கள் கூறட்டும்

(கதைகள் தொடரும்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard