அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூ சஃலபா (ரலி)
நூல் : முஷ்கிலுல் ஆஸார் (2473)
இந்த மூன்று வகை ஜின்களுக்கு உணவு ,விட்டை!!? களும் எலும்புகளும் மட்டுமே..இந்த மூன்றுவகை நாய், ஜின் பாம்பு ஜின் பறக்கும் ஜின் களுக்கும் முஹம்மதுதான் தூதர் குரான் தான் வேதம் குறிப்பா இந்த நாய் ஜின் இருக்கே அதுவும் குரான் ஓதும் அது வள்..வள்..என்றால்" வல்லாஹி"என்று பொருள் இனி யாராவது நாய், பாம்புகளை பார்த்தால் ஸலாம் சொல்லுங்க ஒருவேளை அவைகள் அல்லாவை வணங்குவதற்காக படைக்க!!!? பட்ட ஜின்களாக இருக்கலாம்!!
இப்ப நம்ம நஜீஸ் காஃபீர்களுக்கு ஒரு சந்தேகம் வரும் சும்மா வராவிட்டாலும் இந்த ஷைய்த்தான் பய வரவைப்பான் அது, நாய் இருக்கும் வீட்டில் மலக்குகள் வரமாட்டார்கள் நாய் அசுத்தமானது என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுதேனு ......அது ஒரிஜினல் நாய் இது ஒரிஜினல் ஜின் இரண்டுக்கும் ஒரே உருவம் அம்புட்டுதான் நாயி வள்..வள்..னு குரைக்கும் ஜின் நாய் வல்லாஹி,வல்லாஹினு குரைக்கும் இதெல்லாம் மலக்குகளுக்கு தெரியும் !!!
ஒரு முட்டாளின் கதைகளை சுமக்க 200 கோடி முஸ்லிம்கள் !
நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா – இப்னு உமர் – ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் – திர்மிதி – அபூதாவூத் – ஹாக்கிம்)