ஒரே ஒரு ஊரிலே ...ஒரே ஒரு அல்லா ...அந்த ஒரே ஒரு அல்லாவுக்கு ... நெற்யா ....நெற்யா... பேராம்.....
பல கடவுள் கொள்கை கூடாதுன்னுதான் நம்ம முஹம்மது பாய் ஒரேரரர..கட்வுளெ இஸ்த்துகின்னு வந்தாரு (யார்ய்ய..அது யூத மதத்திலும் ஒர்ரே கட்வுள்ன்னு கலாய்க்கீறது😁)
ஆனா..இப்ப அந்த ஒர்ரே..கட்வுளுக்கே 99 பேரு ஏன் வெச்சாரு ?? அப்படி வெச்ச பேரை ஏன் தினமும் பயன் பயன்படுத்தவில்லை? ஒரு நாளைக்கு ஐ முறை மைக் போட்டு கத்தி கதறி அழைக்கும் போது கூட இந்த அல்லாவின் பல...பல பெயர்கள் பயன்படுத்தபடவில்லையே அது ஏன்?
அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள் அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180 ன்னு சொல்லிக்கிட்டே சிதைப்போம்!!
ஆமாம் சிதைத்தால் அல்லாவுக்கு வலிக்கும் அழுதுவிடுவான் ! டண் கணக்கில் ஆற்றலும் ஞானமும் நிறம்பி வழியும் இதே அல்லாஹ் தான் தன் பெயரை மனிதர்களால் சிதைக்க முடியும்ன்னு நம்புறான் அப்படி சிதைக்க முடிந்த அல்லாஹுவின் பெயர்களை சற்று சிரிப்பும் பொருப்புமாய் காண்போம்!
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் - 7:180, 17:110
அல்லாஹ்வுக்கு ரப்பு (முதலாளி/எஜமான்/அதிபதி) என்ற பெயர் - 1:2, 2:5, 2:21, 2:26, 2:30, 2:37, 2:46, 2:49, 2:61, 2:62, 2:68, 2:69, 2:70, 2:76, 2:105, குரானில் அல்லாவுக்கு அல்லாஹ் என்ற பெயரைவிட இந்த "ரப்பு" என்ற பெயரே நூற்றுக்கு மேற்ப்பட்ட இடங்களில் வருகிறது இங்கு இன்னுமொரு நுட்பான செய்திகளும் உள்ளது முஸ்லிம்களிடம் உள்ள அரபி இலக்கணப்படி அல்லாஹ் என்ற பெயர் ஒன்று மட்டுமே கடவுளை குறிக்கும் மற்ற எந்த பெயரும் அப்படி தனித்துவமாக இல்லை அதிலும் குறிப்பா இந்த ரப்பு என்ற அழைப்பு மனிதர்களுக்கும் பொருந்தும் அன்றைய அரேபியாவில் உள்ள அடிமைகள் தங்களின் முதலாளி/எஜமானர்களை ரப்பு என்றே அழைத்துள்ளார்கள் இங்கு அல்லாவுக்கு உள்ள அதிகமான பெயர்கள் மனிதர்கள் கவுரவத்திற்க்காகவும் பெருமைகளுக்காகவும் சூட்டிக்கொண்டது நானே வல்லவன் நானே ஆற்றல் மிக்கவன் என்று தனக்கு தானே நக்கி கொள்ளும் அல்லாஹ் ஏன் அற்பமான மனிதன் சூட்டி அழைத்துகொள்ளும் பெயர்களை தனக்கு வைத்துள்ளான் ஒரு வேளை முஹம்மது என்ற மனிதனின்!!!! கற்பனைதான் அல்லாஹ் என்பதற்கு இவைகள் சாட்சிகளாகுமா?
அல்லாஹ்வுக்கு அவ்வல் (முதலானவன்) என்ற பெயர் - 57:3
எதற்கு அல்லாஹ் முதலாகிறான்?
அல்லாஹ்வுக்கு ஆகிர் (முடிவானவன்) என்ற பெயர் - 57:3 எதற்கு முடிவாகிறான் ?
அல்லாஹ்வுக்கு பாரீ (உருவாக்குபவன்) என்ற பெயர் - 59:24
அப்படியென்றால் அல்லாஹ் தன்னை தானே உருவாக்கி கொண்டானா? எப்படி உருவானான்?
அல்லாஹ்வுக்கு பாத்தின் (அந்தரங்கம்/ரகசியமானவன் என்ற பெயர் - 57:3 ரகசியத்தை ரகசியமாக வைத்து அல்லாஹ் எதை ....டுங்க போகிறான்?
அல்லாஹ்வுக்கு பதீவு (முன்மாதிரி இல்லாதவன் என்ற பெயர் - 2:117, 6:101
இது அல்லாவுக்கு மட்டும்தான் பொருந்துமா ? இப்லீஸுக்கு பொருந்தாதா? இப்லீஸுக்கு இப்லீஸைபோல் ஒரு முன்மாதிரி உண்டா?
அல்லாஹ்வுக்கு பர்ரு (நல்லது செய்பவன்) என்ற பெயர் - 52:28
யாருக்கு நல்லது செய்வான் ? இந்த 1380 வருடத்தில் இன்றுவரை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் செய்த நல்லது எவை எவை என்று மூமின்கள் பட்டியலிட்டு காட்டினால் அதைவிட அதிகமாக நான் முஸ்லின்களுக்கு அல்லாஹ் செய்த தீமைகளை பட்டியலிடுகிறேன்
அல்லாஹ்வுக்கு பஸீர் (பார்ப்பவன்) என்ற பெயர் - 2:96, 2:110, 2:237, 2:265, 3:15, 3:20, 3:156, 3:163, 4:58, 4:13
எதையெல்லாம் பார்ப்பான் நாம் கழிவறை செல்வது முதல் உடலுறவு கொள்வது வரை முஸ்லிம்கள் படுகொலைமுதல் முஸ்லிம்களின் அபய குரல் வரை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருப்பானா?
அல்லாஹ்வுக்கு தவ்வாப் (மன்னிப்பை ஏற்பவன்) என்ற பெயர் - 2:37, 2:54, 2:128, 2:160, 4:16, 4:64, 9:104, 9:118, 24:10, 49:12, 110:3
வடை...!!!
அல்லாஹ்வுக்கு ஜாமிவு (திரட்டுபவன்) என்ற பெயர் - 3:9, 4:140,
வடை....!
அல்லாஹ்வுக்கு ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) என்ற பெயர் - 59:23
இன்று இஸ்ரேல் முதல் அமெரிக்காவரை அல்லாஹ்தான் அடக்கி ஆள்கிறானா ?
அல்லாஹ்வுக்கு ஹஸீப் (கணக்கெடுப்பவன்) என்ற பெயர் - 4:6, 4:86, 33:39 கிழிச்சான்....பாகபிரிவினை கணக்குக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை
அல்லாஹ்வுக்கு ஹஃபீள் (காப்பவன்) என்ற பெயர் - 11:57, 34:21, 42:6
பாலஸ்தீன சிரிய மக்கள் அறிவார்களா?
அல்லாஹ்வுக்கு ஹக் (மெய்யானவன்) என்ற பெயர் - 6:62, 10:30, 10:32, 18:44, 20:114, 22:6, 22:62, 23:116, 24:25, 31:30
அடேங்ங்ங்ங்கப்ப்பாாபா!! உலகத்திலேயே இதைவிட பெரிய பொய்யை யாராலும் சொல்ல முடியவே முடியாது !
அல்லாஹ்வுக்கு ஹக்கீம் (ஞானமிக்கவன்) என்ற பெயர் - 2:32, 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:6, 3:18, 3:62, 3:126, 4:11, 4:17, 4:24,
அல்லாஹ்வுக்கு ஹலீம் (சகிப்பவன்) என்ற பெயர் - 2:225, 2:235, 2:263, 3:155, 4:101, 17:44, 22:59, 33:51, 35:41, 64:17 இது ஒன்னு மட்டும் உண்மை நாம் எவ்வளவுதான் கழுவி ஊற்றி காறி த்துப்பினாலும் ஹலீமா இருப்பான் !!
அல்லாஹ்வுக்கு ஹமீத் (புகழுக்குரியவன்) என்ற பெயர் - 2:267, 4:131, 11:73, 14:1, 14:8, 22:24, 22:64, 31:12, 31:26, 34:6, 35:15, 41:42, 42:28, 57:24, 60:6, 64:6, 85:8 அட்ரா சக்கை....இதோ அல்லா யார் என்று தெரிந்து விட்டது ஹமீத் என்றாலும் முஹம்மத் என்றாலும் இரண்டுக்கும் ஒரே பொருள்தான் முஹம்மதின் மல்டிபல் பர்ஸ்னாலிடியே அல்லாஹ் !!
அல்லாஹ்வுக்கு ஹய்யு (உயிருள்ளவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111, 25:58, 40:65 நம்மை போலவே. விலங்குகள் மற்ற உயிரிகள் போலவே அல்லாவுக்கும் உயிர் உள்ளது உயிரின் துணையில்லாமல் அல்லாஹ் இல்லை
அல்லாஹ்வுக்கு ஃகாலிக் (படைத்தவன்) என்ற பெயர் - 6:102, 13:16, 35:3, 39:62, 40:62, 59:24
படைத்தவன் என்றால் அனைத்தயும் குறிக்கும் என்றால் கோவில்களில் உள்ள சிலைகளையும் அவனே படைத்திருக்க வேண்டும் !!
அல்லாஹ்வுக்கு ஃகபீர் (நன்கறிந்தவன்) என்ற பெயர் - 2:234, 2:271, 3:153, 3:180, 4:35, 4:94, 4:128, 4:135, 5:8, 6:18, 6:73, 6:103, சின்ன சின்ன காமெடி யில் அல்லாவின் நகைசுவை உணர்வு தெரிகிறது
அல்லாஹ்வுக்கு ரவூஃப் (இரக்கமுடையவன்) என்ற பெயர் - 2:143, 2:207, 3:30, 9:117, 16:7, 16:47, 22:65, 24:20, 57:9, 59:10
சிரிய பாலஸ்தீன மக்களுக்கு தெரிந்தால் செருப்பால் அடிப்பார்கள்
அல்லாஹ்வுக்கு ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) என்ற பெயர் - 1:3, 2:37, 2:54, 2:128, 2:143, 2:160, 2:163, 2:173, 2:182, 2:192, 2:199, 2:218, 2:226, 3:31, 3:89, எப்படி அன்புடையோனாக இருக்க முடியும் அல்லாவின் தத்துவத்தில் ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் உணவாகிறது மீனுக்கு மீனே உணவாகிறது புழு பூச்சி பறவைகளுக்கு உணவாகிறது பறவை விலங்குகளுக்கு உணவாகிறது அனைத்து உயிரனத்தையும் மனிதன் உண்னுகிறான் சில சமயங்களில் மனிதனை விலங்குகள் ஏப்பம் விட்டு விடுகின்றன உயிருக்கு உயிரே உண்வுசங்கிலியாக இருக்கும் போது அல்லாஹ் எப்படி அன்புடையோன் கருணையாளன் என்றெல்லாம் கப்ஸா விடலாமா?
அல்லாஹ்வுக்கு ரஸ்ஸாக் & ராஸிக் (உணவளிப்பவன்) என்ற பெயர் - 5:114, 22:58, 23:72, 34:39, 51:58, 62:11
சோமாலிய மக்களுக்கு இது தெரிந்தாலும் செருப்பால் அடிப்பார்கள்
அல்லாஹ்வுக்கு ரகீப் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:1, 5:117, 33:52
அப்ப எதுக்குடா மக்கா மதினா முழுக்க CCTV ??
அல்லாஹ்வுக்கு ஸலாம் (நிம்மதி/பாதுகாப்பு அளிப்பவன் என்ற பெயர் - 59:23
அல்லாஹ்வுக்கு ஷா(க்)கிர் ஷ(க்)கூர் (நன்றியை ஏற்பவன்) என்ற பெயர் - 2:158, 4:147, 35:30, 35:34, 42:23, 64:17
அல்லாஹ்வுக்கு ஷஹீத் (நேரடியாகக் கண்காணிப்பவன்) என்ற பெயர் - 3:98, 4:33, 4:79, 4:166, 5:117, 6:19, 10:29, 10:46, 13:43, 17:96, 22:17, 29:52, 33:55, 34:47, 41:53, 46:8, 48:28, 58:6, 85:9 ஏற்கனவே. ரகீப் என்ற பெயருக்கும் ஷஹீத் என்ற பெயருக்கும் ஒரே பொருள்தான் ஸைத் எழுதிய குரானில் மீண்டும் மீண்டும் பல வசனங்கள் இடத்தை நிரப்பி புத்தகத்தின் கனத்தை உயர்த்தியது போல் இங்கும் மீண்டும் மீண்டும் ஒரே பொருளை தரும் பெயர்கள் வெவ்வேறு பெயரால் நிரப்பப்பட்டுள்ளதை கவனிக்கவும் !!
அல்லாஹ்வுக்கு ஸமத் (தேவைகளற்றவன்) என்ற பெயர் - 112:2
ஒரே அல்லாஹ் தனக்கு ஒரு பெயர் போதாமல் மூன்றிலக்கம் வரை பெயர் எண்ணிக்கையை கொண்டு சென்று விட்டு. தேவைகள் இல்லாதவனாம்!!
அல்லாஹ்வுக்கு ளாஹிர் (வெளிப்படையானவன்) என்ற பெயர் - 57:3 யாரிடமாவது இந்த அல்லா வெளிப்படையாக பார்த்து பேசியிருக்கிறானா?
அல்லாஹ்வுக்கு அஸீஸ் (மிகைத்தவன்) என்ற பெயர் - 2:129, 2:209, 2:220, 2:228, 2:240, 2:260, 3:4, 3:6, 3:18, 3:62, 3:126, 4:56, 4:158, 4:165, 5:38, 5:95, 5:118, யாருடன் போட்டி வைத்து யாரை மிகைத்தான்?
அல்லாஹ்வுக்கு அளீம் (மகத்தானவன்) என்ற பெயர் - 2:255, 42:4, 56:74, 56:96, 69:33, 69:52 😁😀😀😀😀😀
அல்லாஹ்வுக்கு அஃபுவ்வு (பெருந்தன்மையுடன் மன்னிப்பவன்) என்ற பெயர் - 4:43, 4:99, 4:149, 22:60, 58:2 😅😅😅😅😅😅😅
அல்லாஹ்வுக்கு அல்லாமுல் குயூப் (மறைவானவற்றை அறிபவன்) என்ற பெயர் - 5:109, 5:116, 9:78
ச்சீ....அதையெல்லாமா அறிவான் !!!!
அல்லாஹ்வுக்கு அலிய்யு (உயர்ந்தவன்) என்ற பெயர் - 2:255, 4:34, 22:62, 31:30, 34:23, 40:12, 42:4, 42:51, 87:1 😁😀😁😀
அல்லாஹ்வுக்கு ஃபத்தாஹ் & ஃபாதிஹ் (தீர்ப்பளிப்பவன், வெற்றியளிப்பவன், அதிகம் வழங்குபவன்) என்ற பெயர் - 7:89, 34:26
அல்லாஹ்வுக்கு காஹிர் & கஹ்ஹார் (ஆதிக்கம் செலுத்துபவன்) என்ற பெயர் - 6:18, 6:61, 12:39, 13:16, 14:48, 38:65, 39:4, 40:16 மொக்கை காமெடிக்கெல்லாம் அல்லாவின் பெயர் என்று எழுதிவைத்துள்ளார் நம்ம ஸைத்பின் ஸாபித்
அல்லாஹ்வுக்கு குத்தூஸ் (தூயவன்) என்ற பெயர் - 59:23, 62:1
சர்ஃப் எக்ஸல் உஜாலாவுக்கு பிறந்திருப்பானோ?
அல்லாஹ்வுக்கு காதிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 6:37, 6:65, 17:99, 23:18, 23:95, 36:81, 70:40, 75:4, 77:23, 86:8
அல்லாஹ்வுக்கு கதீர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 2:20, 2:106, 2:109, 2:148, 2:259, 2:284, 3:26, 3:29, 3:165, 3:189, 4:133, 4:149, 5:17, 5:19, 5:40, என்ன?ஆற்றல் நம் மீசை தாடிகளில் கூடியுள்ள நரை முடிகளை களையும் ஆற்றலாவது இன்று அல்லாவிடம் உள்ளதா?
அல்லாஹ்வுக்கு கரீப் (அருகில் உள்ளவன்) என்ற பெயர் - 2:186, 11:61, 34:50 கழிவறைக்கு போகும்போதும் கூட வருவானா??
அல்லாஹ்வுக்கு ஹாகிம் (தீர்ப்பு வழங்குபவன்) என்ற பெயர் - 7:87, 10:109, 11:45, 12:80, 95:8 ங்ஙொய்யாலே.. ஆன்லைன்லே ஓ எஸ் திருடுனா என்ன தீர்ப்பு சொல்லுவே??
அல்லாஹ்வுக்கு கவிய்யு (வலிமையானவன்) என்ற பெயர் - 8:52, 11:66, 22:40, 22:74, 33:25, 40:22, 42:19, 51:58, 57:25, 58:21
தன்னுடைய நாற்காலியை தூக்கவே எட்டுபேரை வைத்துள்ளவன் வலிமையானவனாம் !?
அல்லாஹ்வுக்கு கய்யூம் (நிலையானவன்) என்ற பெயர் - 2:255, 3:2, 20:111
எல்லாம் பெயரிலியே படம் காட்டுறானுங்க!
அல்லாஹ்வுக்கு கபீர் (பெரியவன்) என்ற பெயர் - 4:34, 13:9, 22:62, 31:30, 34:23, 40:12
உயந்தவன் பெரியவன் என ஒரே அர்த்தத்தில் சுட்டுபோட்ட ஓட்டை வடைகளே!
அல்லாஹ்வுக்கு கரீம் (வள்ளல் - மதிப்புமிக்கவன்) என்ற பெயர் - 27:40, 82:6
அல்லாஹ்வுக்கு அக்ரம் (பெரும் வள்ளல்) என்ற பெயர் - 96:3இதே அர்த்தம் தரும் வஹ்ஹாப் என்ற பெயரும் உண்டு இந்த கடங்காரனுக்கு
அல்லாஹ்வுக்கு லத்தீஃப் (நுட்பமானவன்) என்ற பெயர் - 6:103, 12:100, 22:63, 31:16, 33:34, 42:19, 67:14
உஹத் போரில் அல்லாவின் நுட்பம்தான் நிகழ்ந்ததா?
அல்லாஹ்வுக்கு முஃமின் (அபயமளிப்பவன்) என்ற பெயர் - 59:23 இவந்தானே முஹம்மதை மக்காவை விட்டு விரட்டியவன் ?
அல்லாஹ்வுக்கு முதஆலி (உயர்ந்தவன்) என்ற பெயர் - 13:9 எத்தனை அடி உயந்திருக்கிறான் ? இதுவெல்லாம் அல்லாவின் பெயர்களாம்
அல்லாஹ்வுக்கு முதகப்பிர் (பெருமைக்குச் சொந்தக்காரன்) என்ற பெயர் - 59:23 எந்த தேவையும் இல்லாதவனுக்கு பெருமையை வைத்து எங்கே உப்புமா கிண்ட போகிறான்?
அல்லாஹ்வுக்கு மதீன் (உறுதியானவன்) என்ற பெயர் - 51:58
எதில் உறுதியானவன்.?
அல்லாஹ்வுக்கு முஜீப் (ஏற்பவன், பதிலளிப்பவன்) என்ற பெயர் - 11:61, 37:75 ஹலோ.... அல்லாஹ்...கேட்குதா? .......................நாட் ரீச்சிபள்!!
அல்லாஹ்வுக்கு மஜீத் (மகத் தானவன்) என்ற பெயர் - 11:73, 85:15 த்தூ......
அல்லாஹ்வுக்கு முஹ்யீ (உயிர் கொடுப்பவன்) என்ற பெயர் - 30:50, 41:39 உயிர்கொடுக்கிற அல்லாவுக்கு உயிர் எப்படி வந்தது?
அல்லாஹ்வுக்கு முஸவ்வீர் (வடிவமைப்பவன்) என்ற பெயர் - 59:24
நொண்டி,குருடு,குறைபிரசவம் ஒட்டிபிறந்த இரட்டையர், இரு தலைகளுடன் பிறந்த குழந்தை இவைகளெல்லாம் அல்லாவின் வடிவமைப்புகளோ?
அல்லாஹ்வுக்கு முக்ததிர் (ஆற்றலுடையவன்) என்ற பெயர் - 18:45, 43:42, 54:42, 54:55
அல்லாஹ்வுக்கு முகீத் (ஆற்றலுடையவன், கண்காணிப்பவன்) என்ற பெயர் - 4:85
ஒரே வடைக்கு பல ஓட்டை!
அல்லாஹ்வுக்கு மாலிகுல் முல்க் (ஆட்சிக்கு உரிமையாளன்) என்ற பெயர் - 3:26
இன்று.இந்தபூமியில் அல்லாவின் ஆட்சி.எந்த கிராமத்தில் நடக்குதுன்னு சொன்னா.போய் பார்த்திட்டு வரலாம்!!
அல்லாஹ்வுக்கு மாலிகு யவ்மித்தீன் (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்ற பெயர் - 1:4 ஒரே வடைக்கு பல.ஓட்டை!!
இப்லீஸ்.ஆதத்தை ஸஜ்தா செய்யமாட்டான் என்பதையும் ஆயிஷா கெட்டாரா இல்லையா என்பதை மட்டும் அல்லாஹ்வால் முழுமையா அறிய முடியவில்லை போலும்!!
அல்லாஹ்வுக்கு மலிக் (அரசன்) என்ற பெயர் - 2:19, 3:120, 4:108, 4:126, 8:47, 11:92, 41:54, 85:20
அல்லாஹ்வுக்கு மலீக் (அரசன்) என்ற பெயர் - 54:55 டேய்....ஒரே வடைக்கு எத்தனை ஓட்டை டா போடுவீங்க அரசனாம்,எஜமானாம்,அதிபதியாம் ?
அல்லாஹ்வுக்கு துன்திகாம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 3:4, 5:95, 14:47, 39:37
அல்லாஹ்வுக்கு முன்தகிம் (பழிதீர்ப்பவன்) என்ற பெயர் - 32:22, 43:41, 44:16 இந்த 1400 வருடத்தில் அல்லா பழிதீர்த்த பட்டியல்கள் எது? உமர் கொலை உஸ்மான்.கொலை அலி கொலை ஹசன் ஹுசைன்.கொலைகள்.இப்படிதான் அல்லாஹ் பழித்தீர்த்து கொண்டானா?
அல்லாஹ்வுக்கு முஹைமின் (கண்காணிப்பவன்) என்ற பெயர் - 59:23
ஹஜ்ஜில் கல்லெறிதலில் மிதிப்பட்டுசெத்தபோது அல்லாவின் கண்காணிப்பு எங்கே சென்றது?
அல்லாஹ்வுக்கு மவ்லா (எஜமான்) என்ற பெயர் - 2:286, 3:150, 6:62, 8:40, 9:51, 10:30, 22:78, 47:11, 66:2, 66:4
யாருக்கு எதுக்கு எஜமான்? கடவுள் என்ற தகுதியை/ பதவியைவிட எஜமான் பதவி உயர்ந்ததா?
அல்லாஹ்வுக்கு நூர் (ஒளி) என்ற பெயர் - 24:35 மலக்குகளை.ஒளியால் படைத்தான் என்கிறது கூறுகெட்ட இதே குரான் அல்லாஹ்வே ஒளி யென்றால் மலக்குகளும் அல்லாவும் ஒன்றா?
அல்லாஹ்வுக்கு ஹாதி (வழிகாட்டுபவன்) என்ற பெயர் - 22:54, 25:31
யாருக்கு வழிகாட்டினான்? கார்ஜியாக்கள் முக்ஃதஸிலாக்கள் ஷியாக்கள் அஹ்மதியாக்கள் ஐ எஸ் , அல்கொய்தாகள் ஜாக்,ஜமாலி பிஜைக்கள் இவர்களில் யாருக்கு வழிகாட்டினான்?
அல்லாஹ் வுக்கு வழி கெடுப்பவன் என்பெயர் 6:125
அட ... இது மட்டும் தான் சரியா இருக்கு 😁
அல்லாஹ்வுக்கு வாஹித் (ஏகன் - தனித்தவன்) என்ற பெயர் - 2:133, 2:163, 4:171, 5:73, 6:19, 9:31, 12:39, 13:16, 14:48, 14:52, 16:22, தனித்தவனுக்கு எதுக்கு அமரும் அர்ஷ் எனும் நாற்காலி?
அல்லாஹ்வுக்கு வாரிஸ் (உரிமையாளன்) என்ற பெயர் - 15:23, 21:89, 28:58
– கஃபதுல்லாஹ் / அல்லாவின் காஃபா என்ற சொல் வழக்கத்தில் முஸ்லிம்களிடம் இருக்கும் சொல்
கஃபா என்பதன் பொருள்: சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஃபா சதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கின்றது. ,என்பதாக முல்லாக்கள் கூறுகிறார்கள்
-(குறிப்பு இந்த பல பெயர் கலாச்சாரம் முஹம்மதிற்கு முந்தைய அரபிகளிடமும் இருந்துள்ளது )
அல்லாஹ்வுக்கு வஹ்ஹாப் (வள்ளல்) என்ற பெயர் - 3:8, 38:9, 38:35. இந்த வள்ளல் விளக்கெண்ணைதான் கீழே நம்மிடம் கடன் கேட்கிறது ஒரு கடங்கார கடவுளிடம்தான் நம்ம மூமின்கள் கையேந்துகிறார்கள்
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான்.
குர்ஆன் 2:245 பன்மடங்காக பெருக்கி தருவேன் என்பது வட்டியை குறிக்காதா? அல்லாவுக்கு வட்டி ஹலால் முஸ்லிமுக்கு ஹராமா?😁😁
அல்லாஹ் மட்டும் பிச்சை எடுக்கவில்லை உலகத்திலேயே வருடா வருடம் ஜகாத் என்ற பெயரில் கையேந்தும் அவலம் இந்த முஹம்மதை பின் பற்றும் மக்களுக்கான இழிவு சுமரியாதையை முடக்கிவைத்திரும் பரிதாப நிலை இந்த ஜகாத்தினால் செழிப்பவர் முல்லாக்களும் ஜிஹாதிகளும் மட்டுமே !! Saadiq Samad