New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எய்ன் சக்ரி காதலர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
எய்ன் சக்ரி காதலர்
Permalink  
 


எய்ன் சக்ரி காதலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
எய்ன் சக்ரி காதலர் சிற்றுரு
Lovers 9000BC british museum.jpg
செய்பொருள்கல் (கல்சைட்டு உருள்கல்)
அளவு102 மிமீ உயரம்
உருவாக்கம்கிமு 9000
கண்டுபிடிப்புபெத்லகேமுக்குஅருகில் உள்ள வாடி கரெய்ட்டூனில் எய்ன் சக்ரி குகைகளில்
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம்இலண்டன்
அடையாளம்1958,1007.1

எய்ன் சக்ரி காதலர் என வழங்கும் சிற்றுரு, பெத்லகேமுக்கு அருகில் உள்ள எய்ன் சக்ரி குகைகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களுள் ஒன்று.[1] 11,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இச் சிற்பமே இருவர் பாலியல் உடலுறவு கொள்வதைக் காட்டும் மிகப் பழைய படைப்பு ஆகும்.[2]

 

கண்டுபிடிப்பு[தொகு]

1933 ஆம் ஆண்டில், பெத்லகேமில் பிரெஞ்சு மதபோதகர்களுக்குக் கிடைத்த சில அரும்பொருட்களைப் பார்வையிட்டபோது பிரெஞ்சுத் தூதரும்,[3] முன்வரலாற்றாளருமான ரெனே நுவில்[4] (René Neuville) என்பவர் இச் சிற்பத்தை அடையாளம் கண்டார். அபே பிரெயில் (Abbé Breuil) என்பவருடன் சிறிய அருங்காட்சியகம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோதே இது நிகழ்ந்தது.[5] இது ஒரு முக்கியமான பொருள் என்பதை உடனடியாகவே கண்டுகொண்ட நுவில், அதை வாடி கரெய்ட்டூன் என்னும் இடத்தில் கண்டெடுத்த பெதுயினின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். எய்ன் சக்ரி குகைகளுக்குள் அமைந்திருந்த இவ்விடத்துக்கு நுவில் சென்று பார்த்தார். இக்குகைகளின் பெயரைத் தழுவியே இச் சிற்பத்துக்குப் பெயர் ஏற்பட்டது. இக் குகைகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள், இவ்விடம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழிடமாக இருந்ததைக் காட்டின. அத்துடன், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் நத்தூபியப் பண்பாட்டுக்கு உரியவை என்றும் தெரியவந்தது. இக்குகைகள் வாழிடமாகப் பயன்பட்டதால், இங்கு காணப்பட்ட இச் சிற்பமும் வீட்டுப் பொருளாகப் பயன்பாட்டில் இருந்ததேயன்றி அடக்கப் பொருளாகப் பயன்படவில்லை எனக் கருதப்பட்டது.[1]

தோற்ற அமைப்பு[தொகு]

இச் சிற்பம் ஒற்றைக் கல்சைட்டு உருள்கல்லில் செதுக்கப்பட்டது. கூரிய கல்லைக் கொண்டு இந்த உருள்கல்லின் பகுதிகள் எடுக்கப்பட்டு இரண்டு உருவங்கள் தெரியுமாறு செய்யப்பட்டு உள்ளது.[1]இச்சிற்பத்தில் முகம் போன்ற விபரங்கள் இல்லாவிட்டாலும், இது திறமையாக உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் எனக் கருதப்படுகிறது. பார்ப்பவர்களில் நோக்கைப் பொறுத்து இச்சிற்பம் வெவ்வேறு விதமாகத் தெரியக்கூடியது என மார்க் குயின் (Marc Quinn) என்னும் சிற்பக்கலைஞர் கூறியுள்ளார். இந்த வகையில், இதை இரு காதலராகவும், ஆண்குறியாகவும்மார்பகங்களாகவும்பெண்குறியாகவும்பார்கமுடியும் என்று இவர் கூறுகிறார்.[6] தொலைவுக் காட்சிகளையும், அண்மைக் காட்சிகளையும் கொண்ட தற்காலத்துப் பாலுணர்வுப் படங்களோடு இதை அவர் ஒப்பிடுகிறார். இதில் உள்ள உருவங்கள் ஒன்றை ஒன்று பார்த்தபடி இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இவ்வுருவங்கள் ஆணா பெண்ணா என்பது ஒரு ஊகம் தான். எவ்வகையில் பார்த்தாலும் இது ஒரு பாலுணர்வு சார்ந்த சிற்பம் என்பது தெளிவு.[7]

கொள்வனவு[தொகு]

1958 ஆம் ஆண்டில், என். வை. நூவிலின் சொத்துக்கள் ஏலத்தில் விற்கப்பட்டபோது, பிரித்தானிய அருங்காட்சியகம் இச் சிற்பத்தை விலைக்கு வாங்கியது.

குறிப்புக்கள்[தொகு]

  1. ↑ Jump up to:1.0 1.1 1.2 Ain Sakhri lovers figurine, British Museum, accessed July 2010
  2. Jump up A History of the World -7, BBC.co.uk, accessed July 2010
  3. Jump up 1928 தொடக்கம் 1937 வரை நுவில் துணைத் தூதுவராகவும் 1946 முதல் 1952 வரை தூதுவராகவும் பணியாற்றினார்; Les Mandats Francais Et Anglais Dans Une Perspective (பிரெஞ்சில்) என்னும் நூலின் 301 ஆம் பக்க அடிக்குறிப்பைப் பார்க்கவும்.
  4. Jump up லாவன்ட்டில் இசுக்கல், கஃபாசே உயர்நிலை விலங்குகள் குறித்த ஆய்வுகளுக்காக நுவில் பெரிதும் அறியப்பட்டவர்.
  5. Jump up A History of the World in 100 objects - Part 7, BBC Radio 4, 26 January 2010, transcript, accessed 23 July 2010
  6. Jump up Ain Sakhri Lovers Figurine
  7. Jump up figurine, British Museum, accessed July 2010


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Ain Sakhri lovers

From Wikipedia, the free encyclopedia
 
 
Ain Sakhri lovers figurine
Lovers 9000BC british museum.jpg
Materialstone (calcite cobble)
Size102 mm high
Created9000 BCE
Discoveredin Ain Sakhri cavesWadi Khareitoun near Bethlehem
Present locationBritish MuseumLondon
Identification1958,1007.1

The Ain Sakhri lovers figurine is a sculpture that was found in one of the Ain Sakhri caves near Bethlehem.[1] The sculpture is considered to be 11,000 years old and to be the oldest known representation of two people engaged in sexual intercourse.[2]

 

 

Discovery[edit]

The sculpture was identified in 1933 by René Neuville,[3] a French consul in Jerusalem[4] and prehistorian, when looking through random finds obtained by the French Fathers at Bethlehem. He found the stone whilst visiting a small museum with Abbé Breuil.[5] Neuville immediately identified it as important and was able to get an introduction to the Bedouin who had made the finds at Wadi Khareitoun. He was led to a location within the Ain Sakhri caves and it is from these caves that the sculpture gets its name. Excavations of the caves revealed that the cave had been used domestically thousands of years ago and the finds were Natufian. For this reason it is thought that the figurine was used domestically and had not been left there as part of a funeral.[1]

The person who made the sculpture came from the Natufians, an early culture whose members are thought to be the first humans to gather grass seeds that remained attached to their stems.[2] This is an important step in agriculture as it eventually allowed farmers to choose which seeds to eat and which to keep to sow the following season.[5] These people hunted gazelle and are the first known to domesticate dogs,[6] sheep, and goats which also involves selective breeding. It has been speculated that the stability of having a managed food programme allowed the Natufians to create large communities of two to three hundred people and to create art.[5]

Appearance[edit]

The sculpture was made by carving a single "calcite cobble" which was picked away with a stone point to identify the position of the couple.[1] Although it lacks details, such as faces, it is considered to be a clever piece of sculpture. Artist Marc Quinn has noted that the figure looks different depending on the viewer's perspective, and may resemble a couple, a penis, breasts, or a vagina depending on this perspective,[7] or two testicles when viewed upside-down, from the bottom. Quinn compared it to a modern pornographic film where the action may include close-ups and long shots. It is clear that the figures in the couple are facing each other, but the gender of the figures can only be presumed.[8]

Importance and purchase[edit]

The object formed the basis of an episode of A History of the World in 100 Objects, a BBC radio programme in January 2010 about the dawn of agriculture.[5] It had been purchased by the British Museum in 1958 at auction from the sale of the estate of M. Y. Neuville.[8]

See also[edit]

References[edit]

  1. Jump up to:a b c Ain Sakhri lovers figurine, British Museum, accessed July 2010
  2. Jump up to:a b A History of the World -7, BBC.co.uk, accessed July 2010
  3. Jump up^ Neuville is known for his work with Skhul and Qafzeh hominids in the Lavant
  4. Jump up^ Neuville represented the French Republic as vice-consul at Jerusalem from 1928 to 1937 and as consul-general from 1946 to 1952; see footnote on page 301 of Les Mandats Francais Et Anglais Dans Une Perspective (in French)
  5. Jump up to:a b c d A History of the World in 100 objects - Part 7, BBC Radio 4, 26 January 2010, transcript, accessed 23 July 2010
  6. Jump up^ Clutton-Brock, Juliet (1995), "Origins of the dog: domestication and early history", in Serpell, James, The domestic dog: its evolution, behaviour and interactions with people, Cambridge: Cambridge University Press, ISBN 0-521-41529-2
  7. Jump up^ Ain Sakhri Lovers Figurine
  8. Jump up to:a b figurine, British Museum, accessed July 2010


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard