New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிலமோசடியில் விஜிபி இயக்குனர் கைது!


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நிலமோசடியில் விஜிபி இயக்குனர் கைது!
Permalink  
 


நிலமோசடியில் விஜிபி இயக்குனர் கைது!

செப்ரெம்பர் 24, 2010

நிலமோசடியில் விஜிபி இயக்குனர் கைது!

வி.ஜி. பன்னீர்தாஸ் மற்றும் வி. ஜி. சந்தோஷம் இருவரும் சகோதரர்கள். ஒரு காலகட்டத்தில், குறிப்பாக வி. ஜி. பன்னீர்தாஸ் இறந்தவுடன் வி. ஜி. சந்தோஷம் ஓரங்கட்டப்பட்டார்.இருப்பினும், இவர்களது குடும்ப அங்கத்தினர்களின் கூட்டில் பல கம்பெனிகள் உள்ளன. உறவினர்கள் மாறி-மாறி இயக்குனர், பார்ட்னர், முதலாளி, பங்குதாரர் என்று இருப்பர்.

VGP Ravidass

VGP Ravidass

விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் விஜிபி. ராஜாதாஸ் (45) மறைந்த விஜிபி பன்னீர் தாசின் மகன்.

ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லடசம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார்.  2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார். ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார்.

VG Santhosham- Right

VG Santhosham- Right

அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  1. vedaprakash Says:

    VGP’s son held in land grabbing case

    R Guhambika
    Express News Service
    First Published : 24 Sep 2010 01:36:11 AM IST
    Last Updated : 24 Sep 2010 10:28:06 AM IST
    http://expressbuzz.com/cities/chennai/vgp%E2%80%99s-son-held-in-land-grabbing-case/209479.html

    CHENNAI: A leading real estate baron was arrested by Central Crime Branch sleuths of the city police on Thursday after his relatives levelled char­ges of land grabbing against him.

    VGP Housing Pvt Ltd director V G P Rajadas (45) –– son of late V G Panneerdas, who introduced instalment sale of household items and later set up a popular amusement park in the city –– was picked at his office in Saidapet by a CCB team based on a written complaint by his aunt’s son-in-law to the City Police Commissioner, alleging “cheating, misappropriation and impersonation”.

    In his complaint dated June 3, A Edwin Christopher alleged that his late father-in-law M Mariadas, son of Panneerdas’s sister Mariammal, bought 5.5 acres of land in Karapa­kkam village in Tambaram Taluk. “He purchased the land for `3 lakh in 1981 and set up a prawn farm on it with a bank loan of `2.36 lakh,” V Malaichami, third son-in-law of Mariadas, told Express on Thursday.

    “As the farm incurred losses, he was unable to repay the accumulated loan amount of about Rs 5 lakh,” Malaichami said, adding that his fat­her-in-law, however, managed to save the land from auction by returning Rs 3 lakh. In 2004, Mariadas gave the power of attorney to VGP Housing Pvt Ltd for sale of the land and died four years later — on April 27, 2008.

    Despite the power of attorney beco­ming null and void after Maria­das’s death, Rajadas entered into a sale agreement on the land “with a current market value of Rs 35 crore” in November 2008 with V G Santho­sam (75), his father’s brother and director of V G Panneerdas and Co Pvt Ltd, the complaint said.

    “We were unaware about the existence of the property, and came to know of it only when the bank sent us an auction notice,” Malaichami said. “We paid the dues and retained the property. But when we went to visit the site, we were chased out by Rajadas’ hired goons,” he claimed.

  2. vedaprakash Says:

    Businessmand arrested for illegally selling property
    TNN, Sep 24, 2010, 12.27am IST
    http://timesofindia.indiatimes.com/city/chennai/Businessmand-arrested-for-illegally-selling-property/articleshow/6616470.cms

    CHENNAI: Central Crime Branch (CCB) sleuths on Thursday arrested a director of the VGP group for illegally selling a 5.5-acre poperty owned by one of his uncles to another uncle.

    The police said VGP Rajadoss sold the property, worth Rs 35 crore and owned by his uncle Mariadoss, to VG Santhosam after Mariadoss’ death in 2008. A search is on for Santhosam, who was named in the First Information Report. The said property is located in Karambakkam village near Neelankarai on the ECR.

    The issue came to light when Mariadoss’s legal heirs approached the revenue department in 2009 saying the property had been sold without their knowledge. Mariadoss had allegedly given power of attorney status to Rajadoss when he was alive. And after Mariadoss’ death in early 2008, Rajadoss, armed with that status, approached the revenue department in November 2008. The police said he had hidden the fact of the death of Mariadoss to revenue officials.

    Police sources said Rajadoss forged Mariadoss’ signature in the revenue records and created fake documents. He also could have engaged another person to impersonate Mariadoss before the revenue officials, the sources added.

    “Though the transaction happened within the family, it is illegal as Rajadoss sold the property without informing Mariadoss’ legal heirs even after his death. The power of attorney status, given by Mariadoss to Rajadoss, was no longer valid as the property was sold in November 2008 nearly 10 months after Mariadoss’s death,” a senior police officer said.

    On Thursday, police teams went to Rajadoss’s house on VGP Salai in Saidapet and picked him up for interrogation. After initial inquiries revealed that he had intentionally commited the offence, he was arrested.

    A case had been registered, based on the complaint of Mariadoss’s son-in-law Edwin Christopher, under various Sections, including 420 (cheating), of the Indian Penal Code (IPC), by the CCB.

    Police said the late business tycoon, VG Panneerdoss, had five sons and three daughters. Rajadoss is his second son and the senior director of VGP Housing Pvt Ltd in Chennai. Mariadoss had married Panneerdoss’s sister Mariammal. Santhosam is Panneerdoss’s brother.

    Read more: Businessmand arrested for illegally selling property – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Businessmand-arrested-for-illegally-selling-property/articleshow/6616470.cms#ixzz10S8wXF1f

  3. vedaprakash Says:

    Beware of buying Panchami lands
    c. h. gopinatha rao
    http://www.thehindu.com/life-and-style/homes-and-gardens/article424994.ece

    If a Panchami land is alienated to a person not from the depressed classes the government can repossess it

    The Government can take possession without payment of any compensation if Panchami lands are alienated to anyone who is not a member of the depressed classesIn the case of Prem Nagar Minvariya Kudi Erupor Nala Sangam and V.G.P. Housing Private Limited Vs The State of Tamil Nadu and others, a single judge held that the lands were allotted to members of the Scheduled Caste Community, subject to the conditions as per Standing Order No.15 of the Board of Revenue.

    The conditions are that the lands cannot be alienated to any person for 10 years from the date of assignment and thereafter, they can only be alienated to a person belonging to the depressed classes and if they are so alienated to persons other than the depressed classes, the Government has the power to repossess the land.

    Bench observation

    Aggrieved by the decision, the petitioners appealed to a division bench of the Madras High Court. The division bench observed that based on the report submitted by the then Chengalpet District Collector J.H.A. Tremen Heere, a British officer in 1891, the British Parliament passed the Depressed Class Land Act in the year 1892 and 12,00,000 acres of land were distributed to them in Tamil Nadu.

    The officer noted in the report that even after the abolition of slavery in 1844, the practice continued in the name of Padiyaal (bonded labour).

    On seeing the plight of the depressed classes and their socio-economic, political and cultural conditions, he reported that, “The small or marginal land holdings, housing, literacy, free labour without force/bondage, self-respect and dignity are the factors that could lead to transformation in (their lives)”.

    These lands were called Panchami lands and were given away under certain conditions, viz., that they cannot sell the lands or lease them out or give as gifts or pledge them for the first 10 years and after the expiry of the 10-year period, the lands could be transferred, but only to persons belonging to the depressed classes and any breach of these conditions will entail cancellation of the assignment.

    It would appear that these conditions were imposed bearing in mind that it would be easy to exploit persons belonging to the depressed classes who had long been kept subjugated.

    Violations

    Vast extents of the lands so distributed are now with the persons who do not belong to the depressed classes. Therefore, the conditions appear to have been violated without any restraint or check.

    The Special Form-D applies to order for assignment of lands to Scheduled Castes and Condition No. 9 reads as follows :“If the land is alienated to any person within a period of ten years from the date of the grant by way of sale, gift, mortgage or lease of any kind, or after that period, to any person who is not a member of the Scheduled Caste…, the grant will be liable to be resumed by the Government who will be entitled to re-enter and take possession of the land without payment of any compensation or refund of the purchase money.”Several Government Orders have been passed, as for instance, G.O. Ms. No.2217, Revenue dated 1.10.1941; G.O. Ms. No.3092, Revenue dated 12.12.1946, etc. which affirm the same conditions.

    The division bench, in its decision of 5-4-2010, upheld the view of the single judge and dismissed the petition.

  4. M. F. Rahamattullah Says:

    That these Christrians have been involved in grabbing “PACHAMI” lands should be noted carefully.

    They only pose as aviours of Dalits and s on!

    But, these croks have only grabbed the PANCHAMI lands.

    Now, they cheat each other only for crores!

    Here, bishop, pastor, priest………………no differentiation………..all have been only for looting!

    • Francis Joseph Says:

      It is irony that these Christians rob the Panchami lands, but float bogus organizations like Dalit Liberation Front, Pannchami Land Movement etc., to white wash their fraudulent and criminal acts.

      Really, the Indian Christians have no shame.

      With all these nonsense only, they also demand reservation for the so called “Dalit Christians” also!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நார்மன் பாஸ்கர், திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர், வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில் கைது!

 

நார்மன் பாஸ்கர் திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை போதகர்வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனம் தொடுத்த நிலமோசடி வழக்கில்கைது!

Trichy Norman Baskar arrested -VGP-16-05-2017-Vikatan photo.வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிட் மற்றும் திருச்சி சிட்டி ஏஜிகிறிஸ்தவ சபை நிலம் வாங்கவிற்க போட்ட ஒப்பந்தம்: தொடர்ந்து நடந்து வரும் கிறிஸ்தவ மோசடிகளில் இன்னொரு வழக்கு மூலம் விவரங்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் பணப்பரிமாற்றம், நிலம் அபகரிப்பு, முதலிய விவகாரங்களில் அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி, ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து, வழக்குகளும் போடப்படுகின்ற நிலை உண்டாகி விட்டது. கோடிகளில் பணம் இருக்கும் போது, எல்லாமே மறக்கப்படுகின்றன. இந்த திருச்சி ஏஜி கிறிஸ்தவ சபை விவகாரமும் அப்படித்தான் உள்ளது. திருச்சி, கருமண்டபம் பொன்நகர் பகுதியில் இயங்கிவரும் திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமான 70 சென்ட் இடத்தை, அந்தச் சபையின் தலைமைப் போதகர் மற்றும் முக்கியமான நிர்வாகிகள், சென்னையைச்  சேர்ந்த வி.ஜி.பி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு ரூபாய் 7 கோடிக்கு விற்பதாக ஒப்பந்தம் 2011ல் போடப்பட்டது.

Trichy Norman Baskar arrested 16-05-2017-Vikatan photo

ஒப்பந்தம் போட்டுபணம் கொடுத்த பின்னர்இடம் மாற்றிக்கொடுக்கப் படாதலால் புகார்வழக்கு: அதன்பிறகு நடந்ததை, வி.ஜி.பி ஹவுசிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் தங்கையா நம்மிடம் விவரித்தார்[1], “இந்த .ஜி சர்ச் என்பது மிகப்பெரியதிருச்சபைநாடு முழுவதும் அதற்கு கிளைகள் உள்ளன[2]அந்தநம்பிக்கையில்தான் நாங்கள்சபையின் முக்கிய நிர்வாகிகள்ஒப்புதல் வழங்கியதாக ஆவணங்கள் கொடுத்ததன் அடிப்படையில்.ஜி சபைக்குச் சொந்தமான இடத்தை வாங்கிட 2011-ம் ஆண்டுஒப்பந்தம் போட்டோம்[3]அந்த ஒப்பந்தப்படி, 6 கோடியே 88 லட்சம் பணத்தை வங்கியின்மூலம்சபைக்கு நாங்கள் செலுத்தியுள்ளோம்மேலும்நிலத்தை எழுதித் தரும்போதுமீதமுள்ள ரூபாய் 12 லட்சத்தைத் தருவதாக தலைமை போதகர்நார்மன் பாஸ்கரிடம் கூறியிருந்தோம்அதற்குஅவரும் சம்மதித்தார்ஆனால்அவர்கள் சொன்னபடிதிருச்சபைநிலத்தை நார்மன் பாஸ்கர் எழுதிக் கொடுக்கவில்லை. நாங்கள்பலமுறை நேரில் கேட்டோம்ஆனாலும் இழுத்தடித்தார்இந்நிலையில்தான் கடந்த வருடம் எங்களிடம் பணம்வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதிக்கொடுக்காமல்மோசடிசெய்யும் தலைமைப் போதகர் நார்மன் பாஸ்கர் மற்றும்சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ்ஸ்டீஃபன் ஜெயக்குமார்ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர்மீது வழக்குத் தொடர்ந்தோம்.

 Norman Baskar arrested for fraud -17-05-2017

ஒப்பந்தம் போட்டவர்களில்  நார்மன் பாஸ்கர் தவிர மற்றவர்ஒதுங்கிக் கொண்டது: தங்கையா மேலும் விவரித்தார், “திருச்சிமாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுஅதன்படிவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில்நார்மன் பாஸ்கரைத் தவிரமற்றவர்கள் நார்மன் பாஸ்கர் தன்னிச்சையாக நிலத்தை விற்பனைசெய்ய ஒப்பந்தம் போட்டதாகவும்இதில் தங்களுக்குதொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்கள்[4]நார்மன் பாஸ்கரின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதால்தலைமறைவானார்[5]அடுத்துஅவர் சபையை விட்டுநீக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்எங்களுடன்  போடப்பட்டஒப்பந்தப்படிநிலம் கொடுக்காமல் மோசடி செய்த தலைமைப்போதகர் நார்மன் பாஸ்கர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கநாங்கள் அடுத்தடுத்து எடுத்த முயற்சியின் காரணமாகதிருச்சிகண்டோன்மென்ட் போலீஸார் அவரைக் கைதுசெய்து திருச்சிசிறையில் அடைத்துள்ளனர்”” என்றார்[6].

Norman Baskar arrested for fraud -Trichy--17-05-2017

ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதும்நார்மன் பாஸ்கர் கைது: இதுகுறித்து விஜிபி நிறுவன திருச்சி கிளையின் துணைத் தலைவர் தங்கையா, 2016 ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு, மதபோதகர் நார்மன் பாஸ்கர் விண்ணப்பித்திருந்தார்[7]. இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார், மதபோதகர் நார்மன் பாஸ்கரை 16-05-2017 செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்[8]. நார்மன் பாஸ்கர் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்[9]. என்றாலும் மதபோதகர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

Norman Baskar AG--17-05-2017-facebook photo

திருச்சி நார்மன் பாஸ்கர் பின்னணி: பாஸ்டரான இவர், திருச்சி சிட்டி ஏஜி கிறிஸ்தவ சபையில் பிரபலமாக இருந்து வந்திருக்கிறரார். பேஸ்புக்[11], லிங்கெட்[12] என்று இணைதள செயல்பாடுகளில், தீவிரமாக இருந்து வந்திருக்கிறரார். பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள், கொண்ட்டாட்டங்கள் என்று ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கில் கூட பிரச்சாரம் செய்துள்ளார். இளைஞர்களை வைத்து, சுற்றுல்லா, ஆட்டம், பாட்டம், கொண்ட்டாட்ட என்று நடத்தியுள்ளார். ஆனால், இந்த நில விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார் போலும். இருப்பினும், இவ்வாறான மோசடிகளை செய்ய இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது என்று தெரியவில்லை. “தனியார் நிறுவனத்திடம்ரூ.6.88 கோடி மோசடி:திருச்சி மதபோதகர் கைது” என்றெல்லாம் செய்தி வந்தலும், எப்படி பொறுத்துப் போகிறார்கள் என்று தெரியவில்லை[13]. பரபரப்பு ஏற்பட்டது என்றாலும், நிலைமை என்ன என்று சொல்லவேண்டுமே[14]. பாதிரியாரே இப்படி செய்யலாமே என்று கேட்டாலும், தொடர்ந்து நடக்கும் போது, கருப்பு ஆடுகள் ஏன் வழிப்படுத்தப் படவில்லை என்பதும்  தெரியவில்லை[15]. ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து, பரிசுத்த ஆவி, மேரி, கர்த்தர் என்று யாரும் கவனிக்காமல் இருக்கிறார்கள், இவர் தொடர்ந்து இவ்வாறு அத்து மீறி மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[16].

VGP RAjadass arrsted for cheating - September 2010

விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் முன்னர் நிலமோசடியில் சிக்கிக் கொண்டது[17]: விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் விஜிபி. ராஜாதாஸ் (45) மறைந்த விஜிபி பன்னீர் தாசின் மகன். ஏ. எட்வின் கிரிஸ்டோபர் தனது மாமனார் எம். மரியதாஸ் கஸ்ரீஅப்பாக்கம் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை மூன்று லட்சத்திற்கு 1981ல் வாங்கியிருந்தார். அங்கு எறால் பண்ணை வைப்பதற்காக வங்கியிலிருந்து ரூ. 2.36 லட்சங்கள் கடன் வாங்கினார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால், சேர்ந்துவிட்ட ஐந்து லடசம் கடனைத் திருமப் பெற முடியாத நிலையில் 3 லட்சம் கொடுத்து ஏலத்தில் மீட்டார்.  2004ல் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்டிற்கு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்தார். ஆனால், 27-04-2008 அன்று இறந்து விட்டார். அவ்வாறான நிலையில் பவர் ஆஃப் அட்டார்னி செல்லுபடியாகாது என்றபோதும், ராஜதாஸ் நிலத்தை தனது சித்தப்பாவான விஜி சந்தோஷத்திற்கு (75) “மார்க்கெட் விலைப்படி என்று ரூ.35 கோடிக்கு” விற்றிருக்கிறார். அவர் V G Panneerdas and Co Pvt Ltd ன் இயக்குனர் ஆவார். விஜிபி.ராஜாதாஸ் ரூ.35 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் இன்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்[18]. போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து நிலம் வாங்கினார் என்று இவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[19]. ஒருவேளை, இது தெரிந்ததால் வந்த தைரியமா? கர்த்தருக்குத் தான் வெளிச்சம்!

© வேதபிரகாஷ்

17-05-2017

Norman Baskar AG--wife-17-05-2017-facebook photo

[1] விகடன்கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதபோதகர்கைது! , சி.ஆனந்தகுமார், Posted Date : 05:34 (17/05/2017); Last updated : 07:48 (17/05/2017)

[2] நக்கீரன், கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகபோதகர் கைது, பதிவு செய்த நாள் : 17, மே 2017 (9:32 IST); மாற்றம் செய்த நாள் :17, மே 2017 (9:32 IST)

[3] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=191566

[4] மாலைமலர், நிலத்தை விற்பதாக கூறி ரூ.7 கோடி மோசடிதிருச்சியில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு: ஆகஸ்ட் 17, 2016 12:52

[5]http://www.maalaimalar.com/News/District/2016/08/17125251/1033058/Christian-priest-including-5-people-sued-for-rs-7.vpf

[6] http://www.vikatan.com/news/tamilnadu/89538-religious-preacher-arrested-in-trichy.html

[7] தினமணி, ரூ.6.88 கோடி மோசடிமதபோதகர் கைது, Published on Wednesday, May 17, 2017, 01:41 [IST].

[8]http://www.dinamani.com/tamilnadu/2017/may/17/%E0%AE%B0%E0%AF%82688-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2703372.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.7 கோடிமோசடி.. பலே மதபோதகரை மடக்கிப் பிடித்த போலீசார், By: Amudhavalli, Published: Wednesday, May 17, 2017, 13:36 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/fraud-land-sale-christian-priest-arrested-282959.html

[11] https://www.facebook.com/trichycityag/

[12] https://in.linkedin.com/in/norman-bhasker-442b8735

[13] தமிழ்.முரசு, தனியார் நிறுவனத்திடம் ரூ.6.88 கோடிமோசடி:திருச்சி மதபோதகர் கைது , May 17, 2017.

[14]  http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=107426

[15] அங்குசம், திருச்சி  கிறிஸ்தவ போதகர் நார்மன் பாஸ்கர்கைது, May 17, 2017.

[16] http://angusam.com/2016/08/17/trichy-fraud-case-against-a-christian-paster-norman-basker/

[17]  https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/

[18] The Hindu, Held on charge of cheating, CHENNAI, SEPTEMBER 24, 2010 00:53 IST;  UPDATED: SEPTEMBER 24, 2010 00:53 IST

[19] http://www.thehindu.com/news/cities/chennai/Held-on-charge-of-cheating/article16044792.ece

 https://christianityindia.wordpress.com/2010/09/24/vgp-director-arrested-in-land-scam/



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard