New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாம் அமைதி மார்க்கம் ?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இஸ்லாம் அமைதி மார்க்கம் ?
Permalink  
 


 
 
Jamal NA
1 hr · 
 

அல்லா நினைப்பது இருக்கட்டும். நம்மை 'சகோதரர்' என்று அன்புடன் அழைக்கும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாவின் கருத்துடன் உடன்படுகிறார்களா இல்லையா என்று நேரடியாக கேட்டு விடுவோம்.

Rin Faizar Aijaz Aijaz சகோதரர்களே வாருங்கள். உங்கள் நிலை என்ன குர் ஆனின் பிரகாரம் - இவ்வசனங்களின் பிரகாரம் - நீங்கள் நடக்கப் போகிறீர்களா அல்லது உங்கள் மனிதாபிமானத்தை நிலை நிறுத்தப் போகிறீர்களா.

தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

.1)லா இலாஹ் இல்லல்லாஹ் இல்லை அல்லாஹ் அல்லாஹுவை தவிர ! அதாவது அல்லாஹ் என்ற இறைவனை /கடவுளை தவிர வேறு கடவுள் /இறைவன் இல்லை என்பது. முஹம்மத்திய இஸ்லாத்தின் நம்பிக்கை ,முஹம்மத்தியர்கள் அல்லாஹ்வை ,நம்புவது அவர்களது உரிமை ஆனால் வேறு கடவுள் /இறைவன் /¬அல்லாஹ் இல்லை என்று மறுத்து பிற சமூக மக்களின் நம்பிக்கையை மறுப்பது ,கொச்சைப்படுத்துவது. ஏளன படுத்துவது. எப்படி சரியாகும் ?

2)அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளது ,அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு (குர்ஆன் 2;10)

3)அவர்கள் மூடர்கள் (2;13)

4)அல்லாஹ் காஃபிர்களை கேலி செய்கிறான் (2;15)

5)அல்லாஹ் அவர்களை தடுமாற செய்கிறான் (2;15)

6)வழிகேட்டில் உள்ளவர்கள் அவர்களின் வியாபாரம் பயன் தராது (2;16)

7)இவர்கள். செவிடர்கள்,குருடர்கள¬் ,ஊமைகள் (2;18)

8)பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள் ,இழப்பை அடைந்தவர்கள் (2;28)

9)அல்லாஹ்வுக்கும் முஹம்மதுவுக்கும் மாறு செய்தால் இழிவும் வேதனையும் உண்டு (4;14)

10)அவர்களுக்கு துன்பம் தரும் வேதனையுண்டு (4;18-37)

11)அல்லாஹ்வை நம்பாதவர்கள் தீய சக்திகள் (ஷைத்தான்கள்)(4;38)

12)அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான் (4;46-47)

13)(குரான் )வசனங்களை மறுப்போருக்கு எரியும் நரகமே (4;55)

14)அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் மாறு செய்து குழப்பம் விளைவித்தால் கொல்லப்படுவது ,சிலுவையில் அறைவது ,மாறு கால் மாறு கை வெட்டுவது ,அல்லது நாடு கடத்துவது ...(5;33)

15)அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உள்ளது (5;41)

16)அல்லாஹ் அருளியதை அல்லாமல் தீர்ப்பளிப்போர் குற்றவாளிகள் (5;47)

17)காஃபிர்களுக்கு அல்லாஹ் எதிரியாக இருக்கிறான் (2;98)

18)அல்லாஹ் காஃபிர்களை வேறறுக்க விரும்புகிறான் (8;7)

19)காஃபிர்களின் முகத்திலும்,முதுகிலு¬ம் வானவர்கள் அடிப்பார்கள் (8;50)

20)காஃபிர்கள் உயிரனங்களிலேயே மிகவும் அசுத்தமானவர்கள் /கெட்டவர்கள் (8;55)

21)அவர்களை ஓடஓட விரட்டுவீரக (8;57)

22)காஃபிர்களை சந்தித்தால் பிடரியில் வெட்டுங்கள் (47;4)

23)காஃபிர்கள் விலங்குகள் தின்பது போல் தின்கின்றனர் (47;12)

24)அவர்கள் கழுதைகளை போல் உள்ளனர் (74;51)

25)காஃபிர்கள் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் (98;6)

இன்னும். இன்னும் ...ஏராளம்

இன்னும் எவரெல்லாம் இஸ்லாம் அமைதி மார்க்கம் என சொல்லுகின்றனரோ அவரெல்லாம் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பி.ஜே கிளிக்கூட்டத்தார் எல்லாம் இதைப்படிச்சிட்டாவது... ஒழுங்கா பாடப்புத்தகத்தை எடுத்து படிக்கப்பாருங்க மக்கா.......

2:222 وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

இமாம் தபரியின் குர்ஆன் விரிவுரை:-

ஆதமும் அவரது துணைவியாரும் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றவில்லையென்பதை அறிந்த அல்லாஹ் அவர்களை விசாரிக்கும் பொழுது..

... Then Adam became fugitive in the garden, and his Lord called to him: “Adam, are you running away from me?” He said: “No may Lord, but I am ashamed before you.” He said: “Adam, from where wewr you approached? He said: “From Eve, Lord.” So God said: “I shall cause her to bleed once every month, just as you have this tree to bleed. I shall make her foolish, although I created her mild tempered. I shall make her have a painful pregnancy and childbirth, although I made her have an easy pregnancy and childbirth.”
Ibn Zaid said: If it were not for the affliction which befell Eve, the women of this world not menstruate, and they mild tempered, and have easy pregnancies and child births.

மாதவிடாய் என்பதைப்பற்றி அன்றைய மக்களின் அறிவு இந்த அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முஹம்மதுவின் மரணத்திற்குப் பின் சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின் இமாம் தபரியின் தொகுப்புகள் உருவாகிறது. அப்பொழுதும் கூட மாதவிடாயின் காரணத்தை அன்றைய அரேபியர்கள் அறிந்திருக்கவில்லை; அதனால்தான் மாதவிடாயை அல்லாஹ்வின் தண்டனை என்ற கருத்தை பதிந்துள்ளனர்.

பி.ஜே-வின் குரான் விரிவுரை:-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக்கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:222) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், "இவர் (நபி(ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே விட்டு வைக்க விரும்பவில்லை. அதில் அவர் நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை'' என்று பேசிக்கொண்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (455), அபூதாவூத் (225)

தஜ்ஜால் (அழிப்பவன்) :- (பி.ஜே கூட்டத்தை அழவைப்பவர்) குரான் விரிவுரை:-
(பகுதி: குரான் அறிவியல் ஆதார வேதமா?.)

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப்பற்றி முஹம்மதிடம் கேட்கப்பட்டபொழுது,
குர்ஆன் 2:222
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!...

மாதவிடாய் பற்றி தன்னிடம் கேட்கப்பட்டால் அதைப்பற்றி இங்கு விளக்கியிருக்க வேண்டும். ஆனால் முஹம்மதோ உடலுறவைப்பற்றி பேசுகிறார். இதுதான் முஹம்மதின் அறிவியல்! பெண்ணின் கருமுட்டை என்றொரு பொருள் இருப்பதை இவர்கள் அறியவே இல்லை! அன்றைய அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான். இதற்காக நாம் முஹம்மதைக் குறைகூற முடியாது. அவரென்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பயந்து ஓடினால் அல்லா கொல்லுவாரு....

ஓடாமல் இருந்தால் முஜாகிதீன் கொல்லுவாரு....

மொத்தத்துல முஸ்லிமானால் அகால மரணம் சாஸ்வதம்.....

2:243 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ

2:243. (நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

2:244 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ

2:244. (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
(அல்குர்ஆன் : 22:19)

அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
(அல்குர்ஆன் : 22:20)

இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
(அல்குர்ஆன் : 22:21)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இந்த_ஹதீசில்சொல்லபட்டது_உன்மைய?

பாடம் : 65 இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது; குறைந்த எண்ணிக்கையினரிடையே தான் அது திரும்பிச்செல்லும். அது (இறுதியில் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ ஆகிய) இரு பள்ளிவாசல்களிடையே அபயம் பெறும். 
232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது. 
Book : 1



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard