ஸஹீஹ் புஹாரி:- 2321.முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் #ஏர்_கலப்பையையும்மற்றும் சில #விவசாயக்_கருவிகளையும் #கண்டார்கள்.#உடனே_அவர்கள், '#இந்தக்_கருவி #ஒரு_சமுதாயத்தினரின்#வீட்டில்_புகும்போது #அந்த_வீட்டில் #அல்லாஹ்#இழிவைப்_புகச்செய்யாமல்_இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள். Volume :2 Book :41
அது பொய் நியாயமாரே.... (PJ) 1) https://youtu.be/FxjixVbk9b8
பிஜெ-தான் பொய் சொல்றாப்டி நியாயமாரே... (அன்சார்)
1) http://youtu.be/25gu-V9dtzw2) http://youtu.be/wv3Iq4qFwTs3) http://youtu.be/25gu-V9dtzw