நகை அணியாமல் வெள்ளை உடை உடுத்தி அந்நிய அந்நிய பாஷைகளில் கூப்பாடுபோட்டு ஜெபித்து பிரயோஜனம் என்ன? இந்த பெந்தேகோஸ்தே பாஸ்டர்களின் அடிப்படை தகுதியே ஃபிராடுதனமும் பொருக்கித்தனமும்தானா?
எத்தனை பொண்டாட்டிகள்தான் உங்களுக்கு தேவை??? நாயைவிட கேடுகெட்ட ஜென்மங்களே, இப்படி வெள்ளையுடை அணிந்து பைபிளையும் கையில் தூக்கிக்கொண்டு பாஸ்டர் வேஷமும்போட்டுக்கொண்டு எவ்வளவு காலம்தான் சமுதாயத்தை சீரழித்துக்கொண்டு இருப்பீர்கள்?
நகை அணியாமல் வெள்ளை உடை உடுத்தி அந்நிய அந்நிய பாஷைகளில் கூப்பாடுபோட்டு ஜெபித்து பிரயோஜனம் என்ன? இந்த பெந்தேகோஸ்தே பாஸ்டர்களின் அடிப்படை தகுதியே ஃபிராடுதனமும் பொருக்கித்தனமும்தானா?
எத்தனை பொண்டாட்டிகள்தான் உங்களுக்கு தேவை??? நாயைவிட கேடுகெட்ட ஜென்மங்களே இப்படி வெள்ளையுடை அணிந்து பைபிளை கையில் தூக்கிக்கொண்டு பாஸ்டர் வேஷம்போட்டு எவ்வளவு காலம்தான் சமுதாயத்தை சீரழித்துக்கொண்டு இருப்பீர்கள்?
இருபெண்களை ஏமாற்றி மணந்த மதபோதகரை, ராமேஸ்வரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகள் மரியரேகா,27. இவருக்கும், கன்னியாகுமரி இணையம் புத்தன்துறையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜஸ்டின் பென்கர் ராஜ்,37, என்பவருக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது. அதன்பிறகு, கணவரால் கைவிடப்பட்ட மரியரேகா, ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனிடம் புகார் கொடுத்தார்.
இந்தநிலையில் மரிய ரேகா ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தனது கைக்குழந்தையுடன் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
எனக்கும், ஜெஸ்டின் பென்கர் ராஜுக்கும் தேவசபையில் திருமணம் நடந்தது. முன்னதாக, வத்தலக்குண்டுவை சேர்ந்த மெகினியா என்ற திருமண புரோக்கர், பவுலோஸ் ஆகியோர் ஜெஸ்டின் பென்கர்ராஜை எனக்கு அறிமுகம் செய்தனர். அப்போது லண்டனில் வேலை பார்த்து ரூ.5 லட்சம் சம்பளம் பெறுவதாகக்கூறிய அவர், தன்னை பாஸ்டர் என்று கூறி ஏழைப் பெண் என்பதால் என்னை திருமணம் செய்கிறேன் என்றார்.
இதையடுத்து அவருக்கு திருமணசெலவுக்காக ரூ.1 லட்சம் கொடுத்தோம். பின்னர் அவர் வெளிநாட்டுக்கு செல்ல ரூ.1 லட்சம் கடன் பெற்றுக் கொடுத்தோம். அப்போது அவர் ஜெஸ்டின் கிரேசி என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுக்க முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்து அவரது செல்போனை கண்காணித்தேன்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்திருந்த குறுந்தகவல் குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அதுபற்றி விசாரணை நடத்திய போது கேரள மாநிலம் கருங்கல்லைச் சேர்ந்த அனிதா என்பவருடன் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது.
பின் கேரளா, பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த ஜான் மகள் ஜெனி,25, என்பவரை திருமண ஆசை காட்டி, கற்பழித்த வழக்கில் கேரளா போலீசார் ஜஸ்டினை கைது செய்தனர். பின்னர், ஜாமினில் வந்து, என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
இதன்பின், திருமணம் தகவல் மையம் மூலம் சென்னையில் ஜெனிபர் என்பவரை 3 வது திருமணம் செய்ய இருந்ததை கண்டு பிடித்தேன்.
இதை மறைத்து அவர் என்னை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பெயர் பதிவு செய்துள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.