கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, ஆவிக்குறிய சபை பாஸ்டர்கள் என்ற போர்வையில் ஓநாய்கள் ஊலாவருகின்றதை மறுபடியும் மறுபடியும் எச்சரித்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.
இந்த ஏஜி பாஸ்டர் அருள் அநாதை இல்லம் நடத்துகின்றேன் என்ற சொல்லி கிறிஸ்தவர்களிடம் ஸ்பான்சர் பெற்றுக்கொண்டும் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டும் பெண்பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்வது வேதனையான காரியம். 15 வயது 16 வயது பிள்ளைகளிம் பாஸ்டரின் மனைவி என் சக்களத்திகளா என்று பப்ளிக்கா சண்டைபோடுவதுதான் சாட்சியின் வாழ்க்கையா?
ஆவிக்குறிய என்ற அடைமொழியோடு திரிகின்றீர்களே, ஓநாய்களே அது எந்த ஆவிக்குறியது???
ஓநாய்களே, நீங்கள்அந்நிய பாஷையில் பேசுவது எந்த ஆவி?
இவர்கள் ஜெபிக்கும்போது மல்லாக்கவிழ வைப்பதும் டைவ் அடிக்க வைப்பதும் எந்த ஆவிகள்?
இவர்கள் அபிஷேகம் கொடுக்கிறோம் என்று சொல்லி கூச்சலிடவைப்பது எந்த ஆவிகள்?
பிரியமானவர்களே, இந்தமாதிரியான கொடூரமான ஓநாய்கள்தாம் இன்றைக்கு காணிக்கை பணத்தில் உல்லாசமாக வாழ்வதற்காக சபைகள் நடத்துவதும் அநாதை இல்லம் நடத்துகின்றேன் என சொல்லி ஸ்பான்ஸர்கள் பிடித்துக்கொண்டும் திரிகின்றனர். .
நண்பர்களே இவர்கள் பேசுவது வேதத்தில் உள்ள அந்நிய பாஷை என நினைத்து தயவு செய்து ஏமாந்துவிடாதீர்கள் .... இவர்களுக்கு ஸ்பான்ஸர் பண்ணுகிறவர்களுக்கும் இவர்கள் பண்ணுகின்ற விபசாரகொடுமைகளில் பங்குள்ளது.... ஆசீர்வாதங்களுக்கு ஆசைப்பட்டு இவர்களின் இச்சைகளுக்கு உடந்தையாகி சாபங்களுக்க ஆளாகிவிடாதீர்கள் !!!!