இயேசு கிறிஸ்து என்பவர் பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாடு ரோம் ஆட்சிக்கு அடிமைபட்டு இருந்தபோது வாழ்ந்தவர், ரோம் ஆட்சி, ஆயுதக் கலகம் செய்யும் தீவீரவாதிகளுக்கான மரணதண்டனைமுறையான தூக்குமரத்தில் தொஙவிடப்பட்டும், நிருபிக்கப்பட்ட குற்ற அட்டையில் ரோமன் கவர்னர் தன் கையாலேயெ”நாசரேனி ஏசு- யூதர்களின் ராஜா” என எழுதி தொங்கவிட்டார் என்பது கிறிஸ்துவ மதப்புராணம் சொல்லும் கதை. இந்த ஏசுவும், அவரை பார்க்காத பவுல் என்பவரும் உலகம் வெகுசில நாட்களில் அழியும் என்றதை புதிய ஏற்பாடு பைபிளில் காணலாம்.
இந்தப் புராணக் கதை நாயகர் ஏசுவின் சீடர் பேதுரு எனப்படுகிறார், இவரை கலிலேயா கடற்கரையில் ஏசு சேர்த்தார் என மாற்குவும், யூதேயாவில் சேர்த்தார் என யோவான் சுவியும் கதைக்கிறது. இவர் தலைமையில் சர்ச் அமைக்கப் பட்டதாகவும், பேதுருவைத் தொடர்ந்து போப்பரசர்கள் என தொடருவதாகவும் கத்தோலிகம் சொல்கிறது, இதை ப்ரோடஸ்டண்ட் கிறிஸ்துவம் ஏற்பதில்லை.
இத்தாலியின் ரோமின் வாட்டிகனில் தலைமியிடம் கொண்டு, கத்தோலிக்கம் இயங்குகிறது. சென்னை மயிலாப்புர் பேராயம் உள்ளது. இந்தியாவில் முதலில் போர்ச்சுகீசியர்கள் கத்தோலிக்கத்தை கோவாவில் கொணர்ந்தனர். 3000 ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டு கத்தி முனையில் மதச் சட்ட மன்றம் எனப் பாதிர்களின் அடக்குமுறை மூலம் கிறிஸ்துவம் வந்தது, பின் கேரளா- தமிழகம் வந்தபோது கத்தி பலம் கிடைக்கவில்லை.
பாரதப் பண்பாட்டில் கல்வி- மத விசாரணைப் பணியில் அந்தணர்கள் இருந்ததால் சர்ச் மதமாற்றம் வெற்றி பெறவில்லை. ஒருசில பிராமணர்களை மதம் மாற்றினாலும் சர்ச்சினால் பைபிள் புராணக்கதைகள் சற்றும் பாரத்தின் மேன்மை முன் நிற்க இயலவில்லை. பிரான்ஸிஸ் சேவயர் எனும் மாதிரி பிராமணர்களை துன்புறுத்தலைத் தொடங்க, ராபர்ட் டி நொபிலி பிராமண வேடமிட்டு, இந்திய பிராமணர்களைப் பற்றி பொய் புரட்டுகள் கூறி போர்ஜரி வேடம் எழுதி மாட்டினார்.
பாதிரிகள் நூல்களில் அந்தணர்களைப் பற்றி பொய்யான கதைகளைப் பரப்பி வெறுப்பு வளர்த்தலைத் தொழிலாக செய்தனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய சர்ச் மேக்ஸ்முல்லர் மொழிபெயர்ப்பு என வேததில் இல்லாத ஆரியர் திராவிடர் கதைகளை உருவாக்கியது. இங்கே தமிழக்த்தில் கால்ட்வெல் பாதிரி மிகவும் கீழ்த்தரமாக அந்தணர்களிப் பற்றி பொய்களை திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் புனைந்தார். பின் பாவணர் மேலும் பலப்பல தரக்குறைவான வகையில் அந்தணர்களைத் தாக்கினார். இதற்கிடையே ஏசுவின் சீடர்களில் ஒருவராக சொல்லப்படும் தாமஸ் என்னும் தோமா இந்தியா வந்தார் என பரப்பட்பட்ட கதை.
தோமாவைப் பற்றி மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டில் செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும்.
http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
http://en.wikigogo.org/en/52692/
http://abruzzo4holidays.co.uk/explore-abruzzo/chieti/ortona/
அந்த தோமாவின் எலும்புக்கூடு கொண்ட இத்தாலி சர்ச்