கர்த்தரா? பரிசுத்த ஆவியா? ஜுஜுபி- சாதி சர்டிபிகட் தான் தேவை
நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.
கிறிஸ்தவராக இருந்தும் தான் இந்து தலித் என்று சான்றிதழ் கொடுத்து இந்திய அரசுப் பணி வேலைக்கு சேர்ந்ததாக தமிழக அரசால் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர், தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதும் போது இந்து தலித்தாக இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.
என் தந்தைக்கு இரு மனைவிகள். என் அம்மா கிறிஸ்தவர். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என் அப்பா, என்னை முறைப்படி இந்துவாக மாற்றினார். சங்கரன்கோவில் தாலுகாவில், “இந்து பள்ளர்’ என ஜாதிச்சான்று வாங்கியுள்ளேன். அதில் முறைகேடு இல்லை. நான் இன்று வரை சட்டப்படி இந்துவாகத்தான் உள்ளேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து, சர்ச்சுக்கு செல்கிறேன். “டான்சி’ தலைவராக நாளை மறுதினம் பொறுப்பேற்கிறேன். இவ்வாறு உமாசங்கர் கூறினார்.
First Published : 25 Jul 2010 03:31:04 AM IST
CHENNAI: Four days after IAS officer C Umashankar was suspended, a clarification about his community certificate came from a mysterious fax number. The four-page clarification titled “sequence of events relating to obtaining false Scheduled Caste community certificate by C Umashankar, IAS”, reiterated that the officer had, indeed, produced a false caste certificate to get selected as an IAS officer.
”Ever since he was selected by Union Public Service Commission in 1989-90, he is serving in Indian Administrative Service in a highly irregular, grossly dishonest and wholly unjustified manner”, the fax message said.
The message further said Umashankar’s parents Chellakani and Suganthi, though Hindus by birth, converted to Christianity and were Christians at the the time of their marriage. As such, Umashankar was a born Christian.
Umashankar converted to Hinduism on February 14, 1984 and applied for the issue of SC community certificate claiming that he was a ‘reconvert’ to Hindu religion and got the certificate on October 23, 1986.
Umashankar had not adhered to the conditions existing at that time in respect of converts to Hindu religion and therefore his action in having obtained SC community certificate is not correct and is a false one, the message said and added that only on the strength of the false certificate, Umashankar was allotted to IAS service.