New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.
Permalink  
 


 இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.

 
images?q=tbn:ANd9GcTsVvAcQ4ZlSQ8DTFh5MsuCcAo606nVfhcFYZ5KBjq_pw_vALTT                 images?q=tbn:ANd9GcTap2dvFJjvMX60H9cPsxTQ0_QkAqnKKRxSk0tW0GzOaRVOrRck1w
கானானியப் பெண்ணின் நம்பிக்கை (மாற் 7:24 - 30)
மத்தேயு15:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லைசீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 இயேசு மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ' என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.
Permalink  
 


images?q=tbn:ANd9GcQ8R_pyj3fM-pccnlaCVFwahkqnbCdUVtr49casP3Ta9mFSnYvW   images?q=tbn:ANd9GcSuB8HevfMUyFc6aJgi5eYQS7gs71aRRbbifiyK8nb6grI7VSgXYQ

கானானியப் பெண்ணின் நம்பிக்கை(மத் 15:21 - 28)   
மாற்கு 7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.28 அதற்கு அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ' என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ' என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

 

  யூத மதம் என்பது இஸ்ரேலுடைய எபிரேய் மொழி பேசுவோர் மதம், இது பக்கத்து நாடுகள் பலவற்றின் கருத்துக்களை சேர்த்து வந்த கலவை மதம். இது கடவுள் - இறை நம்பிக்கை என்பதைவிட அரேபியரான ஆபிரகாம், இன்றைய ஈராக்(பாபிலோன்)கில் வாழ்ந்த போது கர்த்தர் அவரை அழைத்து, இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துவந்து இஸ்ரேல் நாட்டிற்கான ஆட்சி அரசியல் உரிமை ஆபிரகாமின் சந்ததிகளுக்கு எனும் கோட்பாடு தான் பைபிள் அடிப்படை


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

புராணக் கதை பைபிள், பக்கத்து நாட்டு மக்களை மிகவும் கேவலமாக கர்த்தர் கூறுவதாகப் புனைந்ததைப் படித்தவர்கள். யூதர்கள் தங்களை இனரீதியில் உயர்ந்தவர் எனும் மூட  நம்பிக்கையில் உழல்பவர்கள்.

இயேசுவும் ஒரு பழமைவாத யூத இனவெறியராய் கிரேக்கப் பெண்ணை நாய் என்றார். தன்மானமுள்ள மனிதர் யாரும் இதை ஏற்க முடியாது. 

இதே விஷயத்தை நான் முன்பு என் வர்ட்பிரஸ் வலையிலும் தமிழ் ஹிந்துவிலும் எழுத, அதற்கு மறுப்பை இணைய நண்பர் யவனஜனம் சில்சாம் அவர் வலையில் மழுப்பல் எழுத- ஒரு கிறிஸ்துவர் பதில்(சில்சாமிற்கு நன்றி)




ஸ்டீபன் பாஸ்கர் says:

 

சகோதரரே,
தேவப்பிரியாவின் எழுத்தையும் உங்களுடைய பதிலையும் படித்தேன். குழப்பமே மிஞ்சியது.
//லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.//
இது தேவப்பிரியாவின் கருத்து மட்டுமே என்று சொல்லவியலாது. சமீபகாலத்து புதிய ஏற்பாட்டு ஆய்வாளர்கள் எல்லோருமே யூதரல்லாதவர்களை நாய்கள் என்று இயேசு சொல்வதை சால்ஜாப்பு சொல்லி மழுப்ப முயல்கிறார்கள்.
ஆனால் நீங்கள் சொல்வது என்னவென்றால், அந்த கிரேக்க பெண்மணியை சோதிக்க இயேசு சொல்வதாக கூறுகிறீர்கள்.
ஆனால் அடுத்த வரி அப்படி அல்ல என்று நிரூபிக்கிறதே..
//‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப் பட்டேன் ‘ //
இது இயேசு சொன்னதுதானே? அப்படியானால், இயேசு பொய் சொன்னாரா? இயேசு பொய் சொல்லவே மாட்டார் என்றால், இது உண்மை என்றுதானே பொருள்? அப்படியானால், இயேசு யூதர்களுக்காகத்தான் வந்தாக சொல்கிறாரே அன்றி தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ வந்ததாக நாமாக கூறிக்கொள்கிறோம் என்றுதானே பொருள்? கிரேக்க பெண்மணிக்கு விளக்கம் கொடுப்பதற்காக இப்படி பொய் சொன்னார் என்று சொல்கிறீர்களா? அப்படி பொய் பேசுவது இயேசுவுக்கு முறையாகுமா? ஏன் இப்படி பொய் சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவானேன்? நேரடியாக, “யூதர்கள் யூதரல்லாதவர்களை நாய்கள் என்று கூறுகிறார்கள். நான் அப்படி கூறமாட்டேன். நீயும் என் அன்புக்கு பாத்திரமானவளே. உன் குழந்தையை நான் குணப்படுத்துவேன்” என்று கூறியிருந்தால் சரியான விளக்கமாக இருந்திருக்குமே?
ஒரு கடவுளே ஆனாலும், தமிழர்களை நாய்கள் என்று கூறுபவரை எப்படி வணங்குவது? போற்றுவது?
இல்லை அவர் பொய் சொன்னார், அவர் எல்லோருக்காகவும்தான் வந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.



chillsam says:

//நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.//
யாருக்காகவும் யாரும் சால்ஜாப்பு செய்து உண்மையினை நிறுவிட முடியாது, நண்பரே;
அதே நேரம் உண்மையினைத் தவிர்த்து பொய்யானது தாக்குப்பிடிக்கவும் முடியாது;
இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் மிகவும் சிறந்த புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனாலும் உண்மையினைத் தேர்ந்தெடுப்பதில் நம்முடைய முன்னோர்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தாங்கள் அறிந்திட விரும்புகிறேன்;
இந்த பொதுவான உண்மையின்படி, ‘இயேசுவானவர் சர்வ லோக இரட்சகராக நிரூபிக்கப்பட்டவர்’ எனும் உண்மையினை நான் நம்புகிறேன்;
தங்களால் தற்போதைக்கு இந்த உண்மையினை ஏற்க இயலாவிட்டாலும் அதனால் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை;
தம்மை காட்டிக் கொடுத்தவனையே மன்னித்த இயேசுவின் மாண்புக்கு முன்னால் உங்களைப் போன்றவர்கள் குற்றவாளிகளல்ல..
மீண்டும்  சில்சாமிற்கு நன்றி

கர்த்தரின் மனைவிகள் பற்றி நண்பர் ஜார்ஜ் உதயகுமார் முகநூலில் எழுத இக்கதைப் பற்றி வர,  Theosgospelhall Tirupur எனும் பாதிரியார் விவாதத்தில் சேர பின் நடந்ததை பார்ப்போம்
//நண்பரே சமயம் என்பது மனிதன் செம்மைய் ஆகுதல், சமைத்தல் ஒழுக்கம் பெறல் என்பதே ஆகும்.சமயத்தைக் கொண்டு ஒழுக்கத்தோடு, மேலும் மேலும் அறிவை வளர்த்து நன்னெறியில் செல்வதற்கே சமயம். ஆனால் உன் சமயம் பொய், நீ வணங்குபவை கடவுளல்ல என இன்னொரு சமயம் நுழையும்போது மிக நிச்சயமாய் அது ஆய்வுக்கும் உள்ளாகும். ஆனால் சமயத்தின் பெயரில் நாங்கள் தேர்ந்தெடுக்கபப்ட்டவர்கள் என மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தலை பெருமையாய் புனைவது பைபிளாகும். யூதரல்லதவர்களை நாய் என்றும் பன்றி எனவும் இனவெறி பிடித்த யூதராய் வரலாற்று ஏசு உள்ளார். இதை மக்களிடை கொண்டு செல்வது சரியே.//



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Raveendran Anthonipillai சகோதரன் உதஜகுமார் கூறுவது தவறு=ஜேசு நாய் என்று கூறியது- இனவெறியில் அல்ல=உதாரணத்துக்கே- ஜேசு பின்பு சமாரியனைப் பற்றி சொல்கின்றார்=புற ஜாதி பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார்=நன்மை செய்கின்றவராக சுற்றித் திரிந்தார்=இஸ்ரேல் மக்களுக்காக அவர் தன் ஜீவனைக் கொடுத்த காரணம்= அவர்கள் நீதி மான்களாக இருந்தார்கள்=ஏன் எம் குடும்பத்தில் கூட கீழ் படியும் மக்களுக்கே நாம் உதவி பண்ணுவோம்= கீழ் படியாத மக்களை நாய் என்பதில் என்ன தப்பு---தவிர, ஒழுக்கத்தோடு வாழ சமஜம் தேவை இல்லை= பாடசாலை நல்ல நட்பு வாசிகசாலை போதுமே=பைபிள் வார்த்தை மிகத் தெளிவாகக் கூறுகின்றது- கடைசிக் காலத்தில் இப்படியான மறுதலிக்கும் கூட்டம் எழும்பும் என்று= அது நீங்களா= உதவி பண்ணா விட்டாலும் உபத்திரவம் என்றாலும் பண்ணாமல் இருங்கள்= சகோ உதஜகுமார்===
நண்பரே குடும்பத்தில் ஒருவரை செல்லமாக திட்டவது போல என்றாற், மூன்றாம் நபரை அதிலும் பலர் முன் நாய் என ஏசு சொன்னதானது தெளிவான இனவெறி தான். மேலும் உடனே பைபிளியல் அறிஞர் கூற்று தரப்பட்டது.
லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.

As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.

Theosgospelhall Tirupur புறஜாதிகளை நாய் என்று திட்டியதற்காக "இனவெறி பிடித்த யூதராய் வரலாற்று ஏசு உள்ளார்" என்று விமர்சிக்கும் நீங்கள் அந்த யூதர்களையே விபச்சார சந்ததிகள் என்று ஏன் இயேசு சொல்ல வேண்டும், இதிலிருந்து அவருக்கு இனம் மொழி, பாகுபாடு கிடையாது என்பது தெளிவாகிறது, அதேபோல் உலகம் முழுவதும் சென்று சுவிசேஷம் அறிவியுங்கள் என்றூ மத் 28:16ல் கட்டளையிட்ட இயேசு, அதற்கு முன் இஸ்ரவேல் தேசத்திற்கு மட்டும் போங்கள் என்று அவர் ஏன் சொன்னார் எனப்தை தெரிந்து கொள்ள கூட மனமிலை உங்களுக்கு. எப்பொது உங்களின் கருத்துக்காக இயேசுவின் முழு பொதனையையும் மறைத்து பாதியை மாத்திரம் வெளிப்படுத்தினீரோ அப்போதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து விட்டது, ஒன்றை விமர்சிக்கும் போது முழு விஷயத்தையும் தெரிந்து அதற்கேற்ற பதிலை கொடுப்பது தான் புத்திசாலித்தனம்.

நாம் இதற்கு விபரமான பதிலைப் பார்ப்போம்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார் "மத்தேயு 23ம் அத்தியாயத்தில் உள்ள ஏசு பரிசேயரை சாடும் வசனங்கள் 1ம் நூற்றாண்டின் இறுதி வர்லாற்று நிலையில் கிறிஸ்துவத்திற்கும்- பரிசேயருக்கும் பிரிவு இருந்தபோது எழுதப்பட்டவை"
//The form in which  they have come down in Matthew-23, may reflect a period later in the First Century, when the lines of division between Jewish Christians and Pharisees were sharply drawn. //  Page 153, The Real Jesus - F.F.Bruce
அடுத்தது பாதிரி நண்பர்- நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாற்று கருத்து தருவதை தரட்டுமா என்றார். பைபிள்  வசனங்களை புனையப்பட்ட மூல கிரேக்கத்தில், மற்றும் தேவை எனும் போது அதன் மூல அரேமியம் வரை சென்று தான் நம் ஆய்வுகளாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஏசுவின் இனவெறி இங்கல்ல சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . 
அதேபோல நல்ல சமாரியர் கதை- மாற்கு, மத்தேயுவில் இல்லாததை 
லூக்கா புனைந்தது மட்டுமே


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே  புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.

ஏசு சீடர்களை ஏற்காவிட்டால் தண்டனை எனச் சாபம் வேறாம். 
//Raveendran Anthonipillai சகோ உதஜகுமார்= ஆக்ஸ்போர்ட் கூறுகின்றது= கத்தோலிக்க பேராசிரியர் கூறுகின்றார் என்றல்ல இந்த இணை- இதில் கருத்து எழுதுபவர்கள் ஆவி உடனும் உண்மை உடனும் எழுதவேண்டும்= அப்படி இல்லை என்றால் புறக்கணிக்கப் படுவார்கள்= அல்லது அண்டிக் கிறிஸ்து என்றே சொல்லப்படுவார்கள்- இது கடைசிக் காலம் ஜேசுவின் வருகை மிக சமீபம்= அதனால் இப்போ வேதத்துக்கு அடுத்த தேடல்களை உண்மை உள்ள கிறிஸ்தவர்கள் கேட்க்க அங்கீகரிக்க மாட்டார்கள்- என்பது உண்மை- அது இந்த இணை ஒன்றுக்கும் பொருந்தும்- என்பதனை உதஜகுமார் அவர்களுக்கு அன்புடன் சொல்லிக் கொல்ல விரும்புகின்றேன்=//

மத்தேயு23:1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். 
அப்போஸ்தலர் 23:8 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர். 
அப்போஸ்தலர்4:1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக் கொண்டிருந்தனர் . அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்

:// மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றவர்கள் - வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்-
ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார். மோசே நாற்காலியில் இருந்த சதுசேயர் சொன்னதே சரி, இனவெறி ஏசுவின் மூடநம்பிக்கைகள் பொய் என்பதே வரலாறு நிருபித்துள்ளது.

மத்தேயு 7:2 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்

இந்த ஏசு போதனைப்படி யூதரல்லாதமக்களை கேவலமாகப் பேசிய ஏசுவே நாய்ஆவார்.(வருத்தமான உண்மை)


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Jesus’ Ministry Strategy

The vision of a kingdom that included Jews and Gentiles was part of Jesus’ plan from the very beginning of His ministry. 

Jesus’ first sermon in his hometown of Nazareth demonstrates that His life purpose extended far beyond the nation of Israel. He was not surprised that His own people — the Jews — did not receive His message. “That’s the way it has always been,” He said. (Luke 4:24, author’s paraphrase). He then gave an example: “There were many widows in Israel in the days of Elijah … and Elijah was sent to none of them but only to Zarephath, in the land of Sidon, to a woman who was a widow” (Luke 4:25-26, ESV). His hearers knew the rest of the story told in the Old Testament book of 1 Kings 17. Received into a Gentile home, Elijah performed the remarkable miracle of replenishing the flour and oil, then later restored the widow’s son to life — not a Jewish widow, but a Gentile!

Jesus did not stop with the example from the ministry of the Prophet Elijah. He rubbed salt into the wounded feelings of His audience with the story of Naaman, the Syrian. He was not only a Gentile but a military leader-captain of the Syrian army, which at that time was at war with Israel and had almost eradicated the hapless little nation (2 Kings 5:1-14). Namaan was stricken with leprosy, and although there were many lepers in Israel, “ … none of them was cleansed, but only Naaman the Syrian” (Luke 4:27, ESV).

No more dramatic illustration could have been given that the grace of God was not limited to the people of Israel and that Gentiles often displayed greater faith than those who were considered “children of the kingdom.” It is a small wonder that the proud citizens of Nazareth were infuriated at this brash young man who insulted their nation and called into question their privileged status as God’s chosen people! But for His miraculous power, they would have hurled him to His death on the jagged rocks at the foot of a cliff (Luke 4:28-30).

First Strategy: To the Jews

Jesus did have a deep conviction of a special mission to the Jewish nation, who were God’s treasured possession (Exodus 19:5). He expressed this so strongly that some have concluded that He envisioned no mission beyond Israel. But careful consideration of all His words and actions reveals that it was a question of strategy: As Paul later expressed it, His mission was “to the Jew first, and also to the Greek” (Romans 1:16; 2:10, King James Version).

Jesus’ concern for Israel was shown in the instructions to the 12 disciples as He sent them out on their first preaching mission. “Do not go in the way of the Gentiles,” He said, “and do not enter any city of the Samaritans; but rather go to the lost sheep of the house of Israel” (Matthew 10:5-6, NASB). The apostle Paul later wrote, “God, having raised up His servant, sent Him to you (the Jews) first, to bless you by turning every one of you from your wickedness (Acts 2:26, ESV, author’s clarification in parentheses). 

His ministry was restricted primarily, but not exclusively to the Jews (Matthew 8:1-13). Indeed, in the very same context is the prediction that the preaching ministry of the disciples would be extended to the Gentiles; “You shall even be brought before governors and kings for My sake, as a testimony to them and to the Gentiles” (Matthew 10:18, NASB 1977). 

Luke’s Gospel tells of a later preaching mission in which 70 others were sent out two by two (Luke 10:1). Just as the 12 apostles symbolically represent the 12 tribes of Israel, the 70 symbolize the Gentile nations. In Genesis 10, the descendants of Noah are listed, 70 in number.

Rabbinical tradition assumed that this was the total number of nations scattered over the earth after the Tower of Babel and repeatedly referred to the 70 Gentile peoples. Jesus may have used this means of symbolizing His long-range purpose. The 12 were sent to heal the sick and announce the nearness of God’s kingdom. The 70 were sent later on a training mission in preparation for their ultimate mission to the whole world.

Jesus ministered to the Jews for the Gentiles. 

Second Strategy: To the Gentiles

Most of the public ministry of Jesus was conducted in Jewish territory. Under the circumstances, the number of personal contacts with Gentiles recorded in the Gospels is surprising. He healed a Gadarene (Gentile) demoniac (Matthew 8:28-34). Another time, among 10 lepers healed, one was a Samaritan (a mixed race, half-Jew), and Jesus remarked upon the fact that only the foreigner returned to thank Him (Luke 17:12-19).

A Samaritan woman was the sole audience for one of Jesus’ greatest dialogues. She received the assurance that the time was near when God would be worshipped, not just in Jerusalem (where the Jews worshipped) or at Mt. Gerizim (where the Samaritans worshipped), but all over the world “in spirit and in truth” (John 4:5-42).

A Canaanite (Gentile) woman’s faith was rewarded when her daughter was healed. Much has been made of Jesus’ challenging remark at the beginning of the encounter: “I was sent only to the lost sheep of the house of Israel” (Matthew 15:24, ESV). He declined to heal her because His mission was first to the Jews. The woman understood and didn’t challenge this. Even so, she humbly submitted herself to Jesus, asking for His mercy. The significant point is that Jesus did minister to this Gentile woman and praised her faith in the presence of His disciples and the Jewish onlookers (Matthew 15:28). This incident echoed forward to Romans 15:8-9 that the Gentiles might glorify God for His mercy. 

Another example of Jesus reaching the Gentiles involved a Roman centurion whose servant was healed. Commander of a band of 100 foreign soldiers quartered at Capernaum to keep the peace, this Roman leader was despised by the Jews who resented this “army of occupation.” Conscious of his own authority as a military man, he humbly assured Jesus that it would not be necessary for Him to go to his house to heal his servant (and thus render Himself unclean — because He was a Jewish man — by entering a Gentile home). “But only say the word, and my servant will be healed,” he declared with genuine faith (Matthew 8:8, ESV). Jesus turned and announced to the Jewish crowd which was following Him: “Truly, I tell you, with no one in Israel have I found such faith” (Matthew 8:10, ESV). He did not stop there but continued with this solemn prediction: “I tell you, many such foreigners shall come from the east and the west to join Abraham, Isaac and Jacob in the kingdom of heaven. But many others who thought they were ‘sons of the kingdom’ (the chosen people of Israel) shall be shut out” (Matthew 8: 11-12, author’s paraphrase).

In Jerusalem, during the week of Passover, a group of Greeks who had made a commitment to follow the laws of Judaism asked to speak with Jesus (John 12). Their request for an audience caused Jesus to declare: “The hour has come for the Son of Man to be glorified” (John 12:23, ESV). The deep interest of the Greeks was evidence that the world was ready for His redemptive mission to be culminated by His atoning death: “And I, when I am lifted up from the earth, will draw all people to myself” (John 12:32, ESV). “All men” — Greeks as well as Jews — this is the clear implication of these profound words recorded by John.

Jesus’ Teaching in His Last Earthly Week

The events of Jesus’ last week in Jerusalem bear eloquent testimony to the fact that He moved resolutely toward the cross.

He entered the city on a donkey, in order to fulfill the prophet Zechariah’s prediction from the Old Testament of a king who would speak peace to the nations and whose dominion would be from sea to sea (Zechariah 9:9-10). 

Then He went to the temple and found greedy religious businessmen taking advantage of those that had come to worship. So He cleansed this corruption from the court of the Gentiles (the outermost court of the temple in Jerusalem that could be entered by all peoples), declaring sternly, “My house shall be called a house of prayer for all the nations” (Mark 11:17, ESV). 

Standing in the temple, He denounced the chief priests and Pharisees, the official leaders of the Jewish nation, for having failed to be good stewards of the truths of the kingdom which had been entrusted to the chosen people, and solemnly declared, “Therefore I tell you, the kingdom of God will be taken away from you and given to a people producing its fruits” (Matthew 21:43, ESV). 

When asked concerning the end of the age, Jesus said, in effect: “Don’t be misled. It will not be as soon as some think. For this gospel of the kingdom shall be preached in the whole world for a witness to all nations, and after that, the end shall come” (Matthew 24:4-14, author’s paraphrase). Concerning His return in glory, He was purposely vague, declaring, “But concerning that day and hour no one knows, not even the angels of heaven, nor the Son, but the Father only” (Matthew 24:36, ESV). But when He does come, He promised, “Before Him will be gathered all the nations, and He will separate people one from another as a shepherd separates the sheep from the goats” (Matthew 25:32, ESV).

Just before the Passover, at a house in Bethany, an adoring woman anointed His body with costly ointment. When she was criticized for her extravagance, Jesus stoutly defended her with these words: “ … She did it to prepare Me for burial. Truly, I say to you, wherever this gospel is proclaimed in the whole world, what she has done will also be told in memory of her” (Matthew 26:12,13, ESV).

The next evening in the upper room with His disciples, He sealed the new covenant with them, in anticipation of His death. He declared as He passed the cup, “for this is My blood of the covenant, which is poured out for many for the forgiveness of sins” (Matthew 26:28, ESV). Only the disciples were present, and all were Jews. But Jesus knew that the small nucleus of a new chosen people, the remnant of Israel, was soon to be enlarged, as the many for whom He died heard the good news of His love and forgiveness and placed their trust in Him as their Lord and Savior.

After Jesus’ resurrection, His last words before He went back to heaven gave instruction to His followers: ”But you will receive power when the Holy Spirit has come upon you, and you will be My witnesses in Jerusalem and in all Judea and Samaria, and to the end of the earth” (Acts 1:8, ESV).

God’s heart has always been for the nations, and the global vision of the risen Jesus remains the same. Jesus’ call is for His followers to reach all peoples with the good news of His love and forgiveness. 

Read how digital tools can be used for advancing the gospel and learn more about how to talk about your faith with others.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Matthew 8:

Then Jesus said to him, “See that you don’t tell anyone. But go, show yourself to the priest and offer the gift Moses commanded, as a testimony to them.”

The Faith of the Centurion

When Jesus had entered Capernaum, a centurion came to him, asking for help. “Lord,” he said, “my servant lies at home paralyzed, suffering terribly.”

Jesus said to him, “Shall I come and heal him?”

The centurion replied, “Lord, I do not deserve to have you come under my roof. But just say the word, and my servant will be healed. For I myself am a man under authority, with soldiers under me. I tell this one, ‘Go,’ and he goes; and that one, ‘Come,’ and he comes. I say to my servant, ‘Do this,’ and he does it.”

10 When Jesus heard this, he was amazed and said to those following him, “Truly I tell you, I have not found anyone in Israel with such great faith. 11 I say to you that many will come from the east and the west,and will take their places at the feast with Abraham, Isaac and Jacob in the kingdom of heaven. 12 But the subjects of the kingdom will be thrown outside, into the darkness, where there will be weeping and gnashing of teeth.”

13 Then Jesus said to the centurion, “Go! Let it be done just as you believed it would.” And his servant was healed at that moment.

Luke 7:1–10 (TNIV)

 

When Jesus had finished saying all this to the people who were listening, he entered Capernaum. There a centurion's servant, whom his master valued highly, was sick and about to die. The centurion heard of Jesus and sent some elders of the Jews to him, asking him to come and heal his servant. When they came to Jesus, they pleaded earnestly with him, "This man deserves to have you do this, because he loves our nation and has built our synagogue." So Jesus went with them. He was not far from the house when the centurion sent friends to say to him: "Lord, don't trouble yourself, for I do not deserve to have you come under my roof. That is why I did not even consider myself worthy to come to you. But say the word, and my servant will be healed. For I myself am a man under authority, with soldiers under me. I tell this one, 'Go,' and he goes; and that one, 'Come,' and he comes. I say to my servant, 'Do this,' and he does it." When Jesus heard this, he was amazed at him, and turning to the crowd following him, he said, "I tell you, I have not found such great faith even in Israel." Then the men who had been sent returned to the house and found the servant well.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Jesus Heals a Crippled Woman on the Sabbath

Luke 13

10 On a Sabbath Jesus was teaching in one of the synagogues, 11 and a woman was there who had been crippled by a spirit for eighteen years.She was bent over and could not straighten up at all. 12 When Jesus saw her, he called her forward and said to her, “Woman, you are set free from your infirmity.” 13 Then he put his hands on her, and immediately she straightened up and praised God.

14 Indignant because Jesus had healed on the Sabbath, the synagogue leader said to the people, “There are six days for work. So come and be healed on those days, not on the Sabbath.”

15 The Lord answered him, “You hypocrites! Doesn’t each of you on the Sabbath untie your ox or donkey from the stall and lead it out to give it water? 16 Then should not this woman, a daughter of Abraham, whom Satan has kept bound for eighteen long years, be set free on the Sabbath day from what bound her?”



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே!

இயேசுவினைப் பற்றி வரலாற்று ரீதியில் ஏற்க ஆதாரம் ஏதும் கிடையாது. நாம் மதம் பரப்ப புனையப்பட்ட கதைகளினை ஆராய்ந்தால் ஏற்கும்படி  வரலாற்று உண்மை, ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி “கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா” என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.
images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZk

 

யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ‘ ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘ யூதரின் அரசன் நான் ‘ என்று இயேசு சொல்லிக் கொண்டதாக எழுதும் ‘ என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான்.

குற்ற அட்டையை பிலாத்து கைப்பட எழுதினார், எனில் தண்டனை முழுமையாய் ரோமினுடையதே – கைது செய்தது யார்?
images?q=tbn:ANd9GcTmDSeLPin7WwMZSiioJ1z  images?q=tbn:ANd9GcTrjYOSPt9N5q5BVTRNa4b

யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன்  படைப்பிரிவினரும் ரோமன் படைஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்

முதலில் புனைந்த மாற்கு சுவி கைதினை செய்தது யூத தலைமைப் பாதிரி தலைமையில் மதகுருமார்கள் என்கிறார். பஸ்கா பண்டிகைக்கு ஆடுகளை கர்த்தருக்கு கொலை செய்து பலி தர லட்சக்கணக்கானோர் கூடி உள்ள போது அதை விட்டு நிச்ச்யமாய் யூத தலைமைப் பாதிரி தலைமையில் மதகுருமார்கள் வந்திருக்க முடியாது. யூத தேவாலயத்தினை நடத்துவதே அவர்கள் பொறுப்பு.
images?q=tbn:ANd9GcQA8ZHhdNSEZ351VNoBK4W  \ images?q=tbn:ANd9GcQEoYWBPnG7Fbhol2Biowg

இறந்த ஏசுவை, உயிர்த்தார் எனவும், மீண்டும் வெகு சீக்கிரமாக உலகம் அழிய, தீர்ப்பு தரும் நீதிபதியாக வருவார் எனவும் நம்பி மதம் மாறியோரால் புனையப்பட்டதே சுவிசேஷங்கள்.

நாம் ஏசு சீடர்களிடம் பேசியதாக உள்ளதைக் கொண்டு சற்றே இயேசுவை ஆராய்வோம்.

மத்தேயு10:11 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளான  யூதர்களுக்கு மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு ல்ல‘ என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்
மத்தேயு7:6தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

யூத நடைமுறையில் மேலே ஏசு பிதற்றி உள்ளபடியே நாய்கள் என்றால் யூதர்கள் அல்லாத அனைவரும், முத்து பைத்தியக்கார உளறல் பழைய ஏற்பாடு, பன்றி யூதர்கள் அல்லாத அனைவரும். ஏசு யூத வெறி பிடித்த மிருகமாய் பேசியுள்ளார்.
images?q=tbn:ANd9GcSG7CwU_aRUcHmwsredCuC images?q=tbn:ANd9GcTY1cTzJIdyce5UELyNiGU

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு5:20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

 

மத்தேயு5:17 ‘ திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18 ‘ விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
மத்தேயு231 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ‘ மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.:

 

மாற்கு12:13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.footnote.jpg16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
மாற்கு12:28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ‘ அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ‘ என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ‘ இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ‘ என்பது முதன்மையான கட்டளை.31 ‘ உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ‘ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை ‘என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இஸ்ரேலின் மக்கள் தங்களின் சிறு எல்லை தெய்வமான கர்த்தரை வழிபட்டால் இறையாட்சிக்குள் நுழையலாம். ஏசுவை ஏற்பது ஏதும் கிடையாது.

இயேசுவைத் தெய்வீகர் என உயர்த்தி புனையும் இரண்டாவது வருகை ஆட்சியிலும் அவர்  யூதர்களுக்கு மட்டுமே

வெளிப்பாடுகள்7:4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.5 யூதா குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம், ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,6 ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,7 சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,8 செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.

 

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Jesus
http://www.hiddenbible.com/jesuszeus/jesuszeus.html
http://www.simpletoremember.com/articles/a/jewsandjesus/



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.
Permalink  
 


 

#

சந்ததி

பிறந்த

ஆதாமிய

வருடம்   

வாழ்நாட்கள்

இறந்த

ஆதாமிய

வருடம்               

1

ஆதாம்

930

930

2

சேத்

130

912

1042

3

ஏனோஸ்

235

905

1140

4

கேனான்

325

910

1235

5

மகலாலெயேல்

395

895

1290

6

யாரேத்

460

962

1422

7

ஏனோக்கு

622

365

987

8

மெத்தூசலா

687

969

1656

9

லாமேக்கு

874

777

1651

10

நோவா

1056

950

2006

11

சேம்

1556

600

2156

12

அர்பக்சாத்[v]

1658

438

2096

13

சாலா

1693

433

2122

14

ஏபேர்

1723

464

2187

15

பேலேகு

1757

239

1996

16

ரெகூ

1787

239

2026

17

செரூகு

1819

230

2049

18

நாகோர்

1849

148

1997

19

தேராகு

1878

205

2083

20

ஆபிராம்

1948

175

2123

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.
Permalink  
 


Hebrew calendar

From Wikipedia, the free encyclopedia

The Hebrew calendar (Hebrew: הַלּוּחַ הָעִבְרִי, Ha-Luah ha-Ivri), also called Jewish calendar,

is a lunisolar calendar used today predominantly for Jewish religious observances. It determines

the dates for Jewish holidays and the appropriate public reading of Torah portionsyahrzeits

 (dates to commemorate the death of a relative), and daily Psalm readings, among many

ceremonial uses. In Israel, it is used for religious purposes, provides a time frame for

agriculture and is an official calendar for civil purposes, although the latter usage has

been steadily declining in favor of the Gregorian calendar.

The present Hebrew calendar is the product of evolution, including a Babylonian influence.

Until the Tannaitic period (approximately 10–220 CE), the calendar employed a new

 crescent moon, with an additional month normally added every two or three years to

correct for the difference between twelve lunar months and the solar year. The year in

which it was added was based on observation of natural agriculture-related events in

ancient Israel.[1] Through the Amoraic period (200–500 CE) and into the Geonic period,

this system was gradually displaced by the mathematical rules used today. The principles

and rules were fully codified by Maimonides in the Mishneh Torah in the 12th century.

Maimonides' work also replaced counting "years since the destruction of the Temple"

with the modern creation-era Anno Mundi.

The Hebrew lunar year is about eleven days shorter than the solar year and uses the

19-year Metonic cycle to bring it into line with the solar year, with the addition of an

 intercalary month every two or three years, for a total of seven times per 19 years.

Even with this intercalation, the average Hebrew calendar year is longer by about 6

minutes and 40 seconds than the current mean tropical year, so that every 217 years

the Hebrew calendar will fall a day behind the current mean tropical year; and about

every 238 years it will fall a day behind the mean Gregorian calendar year.[2]

The era used since the Middle Ages is the Anno Mundi epoch (Latin for "in the year

of the world"; Hebrew: לבריאת העולם‎, "from the creation of the world"). As with 

Anno Domini (A.D. or AD), the words or abbreviation for Anno Mundi (A.M. or AM)

for the era should properly precede the date rather than follow it.

AM 5781 began at sunset on 18 September 2020

and will end at sunset on 6 September 2021



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard