New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா? அரசியல் சூழ்ச்சியா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா? அரசியல் சூழ்ச்சியா?
Permalink  
 


 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும்  கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் 'இயேசு' பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது.

 


உலகம் முழுவதையும் பொய்- பித்தலாட்டம் சூழ்ச்சிகள் மூலம் கிறிஸ்துவ மேற்கத்திய அரசுகள் அடிமைப் படுத்திட- ஆண்டுகளை முன்பு கி.பி. மற்றும் கி.மு என சொல்வதை இன்று உலகெங்கும் நிறுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆனலும், Common Era C.E. - பொ.கா. - B.C.E. Before Common Era-பொ.மு. எனச் சொல்வது இந்தியா  போன்ற நாடுகளில் வரவில்லை.

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ்பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன்நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
"The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.
 
2005_6025 images?q=tbn:ANd9GcSKf3G-SUkJl4xya6yTSp4D5Rc0CJb0cZugKQSywXgfmm_4gr2j
பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார்இவர் சீடர்களுடன் ஒருவருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ இயங்கினார்ஏசு கதை சொல்லும்முதல் புனையல் 65-75,அதாவது ஏசு மரணத்திற்கு 4045 வருடம் பின்புஅன்றைய சராசரி ஆயுள் 42.முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்தபோது கண்ட சாட்சிகள்மிகவும் குறைவு.
images?q=tbn:ANd9GcSGV5ZsT18Gzmf5OHkBkJ0enWSRyVX_Gns6sCIx-1MDH3TYm-2C  
ஏசு சீடரோடு எத்தனை காலம் வாழ்ந்தார்? சீடரோடு இயங்கியது எங்கே?
The Gospel of Mark narrates the Ministry of Jesus from his baptism by John the Baptist to his death and resurrection. It focuses particularly on the last week of his life (chapters 11–16) in Jerusalem.
According to Papias of Hierapolis, writing in the early 2nd century, this gospel was by "Mark, (who) having become the interpreter of Peter, wrote down accurately, though not in order, whatsoever he remembered of the things said or done by Christ."


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா? அரசியல் சூழ்ச்சியா?
Permalink  
 



இங்கு நாம் இணைய கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்வதைப் பார்ப்போம்.

the prophetic phrases, "the year of recompenses", "the year of my redemption" (Isaiah 34:863:4), appear to have induced Clement of AlexandriaJulius AfricanusPhilastriusHilarion, and two or three other patristic writers to allow only one year for the public life.
St. Irenæus (Against Heresies II.22.3-6) appears to suggest a period of fifteen years; 
chronology of Jesus typically has the date of the start of his ministry estimated at around 27-29 AD/CE and the end in the range 30-36 AD/CE.
மாற்கு கதாசிரியர் செய்துள்ள இன்னும் ஒரு சூழ்ச்சியைப் பார்க்கலாம்-
மாற்கு சுவி- ஏசு யூதேயா வனாந்திரத்தில் யோவான் ஞானஸ்நானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம்   பெறுகிறார். யோவான் ஏரோதால் கைது செய்யப்பட, கலிலேயா வந்து சீடர்கள் சேர்த்து கலிலேயாவிலேயாவிலேயே இயங்கினார்.

மாற்கு1: 4  திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.





__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

யூதப் பண்டிகையான பஸ்காவிற்கு, கதைப்படி எகிப்தில் யூதர்களை மீட்க எகிப்தின் முதல் குழந்தைகளை கர்த்தர் கொன்றார், யூதர்கள் வீடுகளில் அடையாளமிட பாஸ் செய்து எகிப்து அப்பாவி குழந்தகளை மட்டும் கொன்ற கர்த்தர் என்னும் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் அல்லது அருவறுப்பு கர்த்தருக்கு அவர் உள்ள ஒரே இடமான ஜெருசலேமில் வெள்ளாட்டைக் கொன்று கொலை செய்து பலிதர ஏசு வந்தபோது கைதாகி கொல்ல்ப்பட்டார்.
If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) 
Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.

மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 ஏசுவைக் கைது செய்தது யார்?
மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.
 
பஸ்கா பண்டிகைகாக இலட்சக் கணக்கான எபிரேயர்கள் அவர்கள் சிறு தெய்வம் உள்ள ஒரெ இடமான ஜெருசலேம் வரும்போது யூதப் பாதிர்கள் கடமை ஆலயம் உள்ளே அமைதி காப்பது.
4 வது சுவிகதாசிரியர் கூறுவது
யோவான் 18:.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள்.
New American Standard Bible

John 18:2-11

New American Standard Bible (NASB)
Now Judas also, who was [a]betraying Him, knew the place, for Jesus had often met there with His disciples. Judas then, having received the Roman cohortand officers from the chief priests and the Pharisees, *came there with lanterns and torches and weapons.

JESUS BEFORE THE PRIESTS

12 So the Roman cohort and the commander and the officers of the Jewsarrested Jesus andbound Him,
 
யூதேயாவினை ஆண்டது ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்து. அவர் அனுப்பினால் தான் ஆயிரம் வீரர் தலைவர் வருவார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
"The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

It is very simple, Christianity was accepted and spread by the Romans who were ruling those regions and not by Jews.

I could not find any Political reason here. In general, Invaders will impose their languages and culture/religion/customs where as in this case Romans had taken and spread the Christianity to others.

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 WHAT do you mean- Jesus story totally is a fraud political game by Romans.
But Judaism is much more a lie and fraud- Jerusalem never was a big city till 250 years after Solomon. So why do you says Jews most liers as reliable.


__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Jews never accepted Christianity and spread across where as his disciples and Romans did, what could be the Political reasons for Roman's you could think off? What is the necessity for Roman's to adopt and spread Christianity?

I don't find any vested Interest on Roman adopting Christianity, there could be some additions/deletions or favoritism in writings but using such exceptions/exaggerations, one cannot deny the incident and truths completely which is utter most ignorance.

Rulers and their Religious following become inseparable at some point of time in the History


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இயேசு கிறிஸ்து -கட்டுக்கதையா? அரசியல் சூழ்ச்சியா?
Permalink  
 


கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை

http://pagadhu.blogspot.in/2014/09/blog-post_17.html
ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டில் மக்கள் தொகை 6 கோடி,   5%மக்கள் கிறிஸ்துவர்கள் எனப்பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு தருகின்றனர். அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50 ஆண்டுகளில் இது 3 - 5 கோடியைத் தொட்டது. 
சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
ஏசு மரணம் - 30 ஏப்ரல். 50ல் நாம் 500 கிறிஸ்துவர் எனத் துவங்கினால்(200 ஊர்களில்) 
60-700கிறிஸ்துவர் 80-1372 கிறிஸ்துவர்
70-980 கிறிஸ்துவர் 90-  1921 கிறிஸ்துவர்
100வாக்கில் -2689கிறிஸ்துவர்
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.

ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை. 


-- Edited by Admin on Tuesday 30th of September 2014 04:02:39 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard