New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா
Permalink  
 


மோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா

 
யாத்திராகமத்தில் சினாய் மலையில் மோசே 10 கற்பனை பெற்றார் என வருவது, கீழே வருவதை பாருங்கள்.
உபாக1:1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே. 2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது. 
According to some biblical scholars, Horeb is thought to mean “glowing/heat”, which seems to be a reference to the sun, while Sinai may have derived from the name of Sin, the Sumerian deity of the moon,[3][4] and thus Sinai and Horeb would be the mountains of the moon and sun, respectively. Alternatively, “glowing heat” could be a reference to a volcano.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மோசேவிற்கு யாவே காட்சி சினாய் மலையிலா- ஹோரேப் மலையிலா
Permalink  
 


பழைய ஏற்பாட்டின் முதல் 5 ஆகமங்கள் என்னும் நியாயப் பிரமாணங்கள், பெரும்பாலும் பொ.மு. 500- 200 இடையே புனையப் பட்டவை. இவற்றில் நான்கு குழுக்கள் உள்ளது, “எ”, “ய”, “பா” & “உப”, முறையே கடவுள் பெயரை எல்லோஹிம் என்பவர்கள், யவ என்பவர்கள், பாதிரி முக்கியம், உபாகமப் பிரிவு என்பது. இவை நான்கும் ஒன்று சேர்ந்து இன்றைய வடிவம் பெற்றது பொ.மு. (பழைய கி.மு.) 200 வாக்கில் தான்.                                                                           
இதில் யா- பா குழு சினாய் என்றும்,ஹோரேப்- சேயிர் மலை என எ- உப குழுவும் பயன்படுத்துகிறது.                                                                           
நமக்கு தரப்படும் பல மொழி பெயர்ப்புகளில் சினாய் என இரண்டையும் திரித்து பல மொழிபெயர்ப்புகள் தருகின்றன.
மேலும் இரண்டும் ஒரே மலையின் இரு பெயர்கள் எனவும் பொய் உரைக்கப் படுகின்றன.
ஹோரேப்- சேயிர் என்பது நிலா வழிபாட்டைனருடையதையும்
சினாய் என்பது சூரிய வழிபாட்டைனருடையதையும் குறிப்பவை என்கின்றனர்.
இன்று வரை சினாய் மலை எது என்பதில் பைபிளியல் அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard