New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தர் மனித குல எதிரி-பாபேல் கோபுரம் கதை!


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கர்த்தர் மனித குல எதிரி-பாபேல் கோபுரம் கதை!
Permalink  
 


கர்த்தர் மனித குல எதிரி-பாபேல் கோபுரம் கதை!

 

                                                  பாபேல் கோபுரம்

//ஆதியாகமம் 11:

1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. 2 மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். 3 அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, ″வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்″ என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர். 4 பின், அவர்கள் ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். 5 மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
images?q=tbn:ANd9GcTN8vGGShIc07iBxzWJFd0-HwtBSa78Id-xe7nxoJt0y8lVtSO7 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

images?q=tbn:ANd9GcSW8jkIjHA5DtKCNNRPdjWaI9nu9BRFEiVtEgbwPnBTjnxK53NDig
அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள்எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.
images?q=tbn:ANd9GcQhi7DC_ddTRu349rXduUghVapikMPvVl1812SlARaq6c2KL-wD images?q=tbn:ANd9GcQOcvJTT9ACvybJqinAwXUE8pi6MRhRI4pmWI80qt5E6cGtXgSvmg 
7 வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ என்றார். 8 ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
images?q=tbn:ANd9GcSYy-qO8VCe7wbWiD3RaxpHdBveJTDscfR2yFW5ThfP5_1IXoWo 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

images?q=tbn:ANd9GcTd0-sAdRk7Fu4qvAoXPrfMX0_alxqfmfzna5QGdtramc1JaOPxvw
9 ஆகவே அது ″பாபேல்″ என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர்உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.//

கர்த்தர் என்னும்  ஆண்டவர் மனித குல எதிரி, மக்கள் ஒற்றுமையைக் கெடுக்கிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard