New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷங்களும் கட்டுக்கதை மழுப்பல்களும்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
சுவிசேஷங்களும் கட்டுக்கதை மழுப்பல்களும்
Permalink  
 


சுவிசேஷங்களும் கட்டுக்கதை மழுப்பல்களும்

 

புதிய ஏற்பாடு - சுவிசேஷங்கள் - நம்பகத் தன்மை வாய்ந்ததா?இல்லையே!

 
இக்கட்டுரையில் நாம், பைபிள் மழுப்பலாளர், இயேசு மரணம் அடைந்து 100 வருடத்திற்குள் எழுதப்பட்ட ஏடுகள் உள்ளன எனப் பெருமையாக புனைந்தது, அப்படி சொல்ல்ப்படுவது ஏடு அல்ல, ஒரு கிழிசல் காகிதம், அதில் ஒரு வார்த்தை கூட முழுமையாய் இல்லை எனக் காட்டினோம். மேலும் பல நூறு ஏடுகள் பயனில்லை ஏன் என்றால், பொ.கா.60 பவுல் கடிதமே குழப்புகிறது, அப்போஸ்தலர் நடபடிகள் மேலும் கதை மாற்றி சொல்கிறது.
 அ) சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு வரலாற்றுஞானம் இல்லை. 
ஆ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம்
சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு  இல்லை.
இதை ஒருசில உதாரணம் மூலம் காட்டினோம். பல நூறு உள்ளது. நாசரேத் மலை மேல் யூத ஜபக்கூடம் என்பது உளறல், 20ம் நூற்றாண்டில் தான் மக்கள் பயனில் வந்தன எனக் காட்டினோம். அடுததது
தெனாரியம் காசு ஏசு காலத்தில் யூதேயாவில்  புழக்கத்தில்  வரவே இல்லை    என்பதை வைத்து வெற்று வார்த்தைகள் & திட்டுதல் எனும் வழக்கத்தில் ஒரு பதிவு.
 
 நாம் கொடுத்த விக்கி இணைப்பு- http://en.wikipedia.org/wiki/Render_unto_Caesar
However, it has been suggested that denarii were not in common circulation in Judaea during Jesus' lifetime and that the coin may have instead been an Antiochantetradrachm bearing the head of Tiberius, with Augustus on the reverse.....
 
நண்பர் கொடுத்த விக்கி இணைப்பு -http://en.wikipedia.org/wiki/Tribute_penny
The Greek text uses the worddēnarion,[1] and it is usually thought that the coin was a Roman denariuswith the head of Tiberius. It is this coin that is sold and collected as the "tribute penny," and the Gospel story is an important factor in making this coin attractive to collectors.[2] The inscription reads “Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs” (“Caesar Augustus Tiberius, son of the Divine Augustus”), claiming that Augustus was a god. The reverse shows a seated female, usually identified as Livia depicted as Pax.[3]
However, it has been suggested that denarii were not in common circulation in Judaea during Jesus' lifetime and that the coin may have instead been an Antiochan tetradrachm bearing the head of Tiberius, with Augustus on the reverse....
தெனாரியம் இல்லை, பெரும்பாலும் டெட்ராட்ரகம் எனும் காசாக இருக்கலாம் எனதான் சொல்கிறது இரண்டுமே. அடுத்த வரி பைபிளைக் காப்பற்ற ஏன் பழைய காசாக இருக்கலாமோ என கேள்வியை எழுப்புகிறது
மேற்கத்தைய நாடுகள் ஏசு புராணக் கதையை காப்பாற்ற இப்படி ஊகம் மூலம் மட்டுமே செய்யும். அது ஆதாரம் இல்லை
நண்பர் ஒரு வரலாற்றாசிரியர் எழுதியதான ஒரு ஆதாரம்
சரித்திர பேராசிரியர்களின் மேற்கோள்களையும் காணலாம்,Prof Butcher - There’s an outside chance that the tribute penny of Tiberius’ predecessor, Augustus, did circulate in Judea. They had the image and superscription of a Caesar, albeit the wrong one, but perhaps that’s all that’s necessary to believe in the authenticity of the tribute penny story.                                                                                                            திபேரியுவுக்கு முன்பு அரசாண்ட அகுஸ்துராயனின் தெனாரியங்கள் யூதேயாவில் புழக்கத்தில் இருந்தன. அவைகள் சீசரின் உருவமும் பெயரும் பொறிக்கப்பட்டவை. அதுவே வரிப்பணம் குறித்த சுவிசேசச் செய்திக்கு போதுமான ஆதாரத்தைத் தருகிறது என்கிறார் பட்சர் என்கிற சரித்திர பேராசிரியர்.
 
பேராசிரியர் சொல்வது (there is outside chance), ஒரு வெளிப்புற வாய்ப்பு சிறு வழியில் பழைய காசாக இருக்கலாம். ஏசு புராணக் கதையை காப்பாற்ற எல்லாம் ஊகமே!
 ஷூவிற்காக காலை வெட்டி பொருத்த செய்யும் முயற்சிகள்


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சுவிசேஷக் கதாசிரியர் யாரும் ஏசுவை நேரடியாக பார்த்து பழகியவர் இல்லை. வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:
The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில்  விவிலியவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பேரராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய து கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; ஏழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
நாம் புரிந்து கொள்வது – சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

சர்ச் பிதாக்கள் வைத்து பார்ப்போம். 
THE IRENAEUS EXAMPLE PRICE PROVIDES IS ACTUALLY FAR WORSE THAN PRICE PRESENTS IT. THE ACTUAL PASSAGE IN DEMONSTRATION (74) IS
"FOR HEROD THE KING OF THE JEWS AND PONTIUS PILATE, THE GOVERNOR OF CLAUDIUS CAESAR, CAME TOGETHER AND CONDEMNED HIM TO BE CRUCIFIED."
CLAUDIUS CAESAR (41-54 CE)   2ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேனியஸ் எனும் சர்ச் பிதா ஏசு மரணம் க்ளடியஸ் சீசர் காலம் (41-54 CE) என்கிறார்.
 ஏசு பிறந்த வருடம் எது தெரியாது, இறந்த வருடம் எது தெரியாது, சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள் - குழப்பமே- இது இன்றில்லை சுவிசேஷம் புனையப்பட்ட காலத்திலேயே. 

சீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும்- கிறிஸ்துவ சூழ்ச்சிகளும்

 
ஏசுவுடைய இயக்கம் ரோம் ஆட்சியை எதிர்ப்பது, அவர் வார்த்தைபடி நாய்கள் யூதரல்லாத ரோமினரை கர்த்தருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இக்கதையிலும் ஏசுவின் யுத இனவெறியைக் காணலாம்.
 
சீசர்க் காசு கதையின் அடிப்படை, யூதப் பாதிரிகள், யூத மக்கள் பலர் கூடி உள்ள இடத்தில், ரோமன் வீரர் முன் இக்கேள்வி எழுப்பபட்டது, ஏசு வரி கட்டலாம் எனில் மக்கள் ஏசுவை வெறுப்பர், கட்டக் கூடாது எனில் ரோமன் வீரர்கள் கைது செய்யலாம் என, ஆனால் வேறொரு இடத்தில் நான்காவது சுவியில் யூத மக்கள் சொல்வதாக பெரும் அருவருப்பான பொய்
யோவான்19:12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூதர்கள், ' நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி ' என்றார்கள்.

 ஷூவிற்காக காலை வெட்டி பொருத்த செய்யும் முயற்சிகள்!  எல்லாமே வெற்று கட்டுக்கதைகள்!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard