New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் கூறும் எழுபிறப்பு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருக்குறள் கூறும் எழுபிறப்பு
Permalink  
 


திருக்குறள்கூறும்எழுபிறப்பு

 

ஒருமை   126, 398 ; 835 ; 974

குறள் 126: ஒருமையுள்ஆமைபோல்ஐந்தடக்கல்ஆற்றின் 
எழுநம்யும்ஏமாப்புடைத்து.

மு.உரை:ஒருபிறப்பில், ஆமைபோல்ஐம்பொறிகளையும்அடக்கியாளவல்லவனானால், அஃதுஅவனுக்குப்பலபிறப்பிலும்காப்பாகும்சிறப்புஉடையது.

குறள் 398:ஒருமைக்கண்தான்கற்றகல்விஒருவற்கு 
எழுமையும்ஏமாப்புடைத்து.

 

மு.உரை:ஒருபிறப்பில்தான்கற்றக்கல்வியானதுஅப்பிறப்பிற்குமட்டும்அல்லாமல்அவனுக்குஏழுபிறப்பிறப்பிலும்உதவும்தன்மைஉடையது.

குறள் 835:ஒருமைச்செயலாற்றும்பேதைஎழுமையும் 
தான்புக்கழுந்தும்அளறு

மு.உரை: எழுப்பிறப்பிலும்தான்புகுந்துஅழுந்துவதற்குஉரியநரகத்துன்பத்தைப்பேதைத்தன்ஒருபிறவியில்செய்துகொள்ளவல்லவனாவான்.

 

குறள் 974:

ஒருமைமகளிரேபோலப்பெருமையும் 
தன்னைத்தான்கொண்டொழுகின்உண்டு.

மு.உரை:ஒருதன்மையானகற்புடையமகளிரைப்போல்பெருமைப்பண்பும்ஒருவன்தன்னைத்தான்காத்துக்கொண்டுநடந்தால்உளதாகும்.

 

இருமை  குறள் 23: இருமைவகைதெரிந்துஈண்டுஅறம்பூண்டார்
பெருமைபிறங்கிற்றுஉலகு.

மு.உரை:பிறப்புவீடுஎன்பனபோல்இரண்டிரண்டாகஉள்ளவைகளின்கூறுபாடுகளைஆராய்ந்தறிந்துஅறத்தைமேற்கொண்டவரின்பெருமையேஉலகத்தில்உயர்ந்தது.

குறள் 920:இருமனப்பெண்டிரும்கள்ளும்கவறும் 
திருநீக்கப்பட்டார்தொடர்பு.

மு.உரை: இருவகைப்பட்டமனம்உடையபொதுமகளிரும், கள்ளும்சூதுமாகியஇவ்மூவகையும்திருமகளால்நீக்கப்பட்டவரின்உறவாகு

 ஏழு குறள் 1278:நெருநற்றுச்சென்றார்எம்காதலர்யாமும் 
எழுநாளேம்மேனிபசந்து.

மு.உரை: எம்முடையகாதலர்நேற்றுதான்பிரிந்துசென்றார்; யாமும்மேனிபசலைநிறம்அடைந்துஏழுநாட்கள்ஆய்விட்டநிலையில்இருக்கின்றோம்.

குறள் 1269: ஒருநாள்எழுநாள்போல்செல்லும்சேண்சென்றார் 
வருநாள்வைத்துஏங்குபவர்க்கு.

 

மு.உரை: தொலைவில்உள்ளவெளிநாட்டிற்குச்சென்றகாதலர்திரும்பிவரும்நாளைநினைத்துஏங்கும்மகளிர்க்குஒருநாள்ஏழுநாள்போல ( நெடிதாக) கழியும்.

குறள் 639:பழுதெண்ணும்மந்திரியின்பக்கததுள்தெவ்வோர் 
எழுபதுகோடிஉறும்.

 

மு.உரை: தவறானவழிகளைஎண்ணிகூறுகின்றஅமைச்சனைவிடஎழுபதுகோடிபகைவர்பக்கத்தில்இருந்தாலும்நன்மையாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard