ஹிந்துக் கோவில்களை அழித்து, புத்த ஆலயங்களைக் கட்டுவதாகத் தமிழகம் முழுக்கப் பிரசாரம் நடந்தது. நீங்கள் தமிழ்ப் பகுதி முழுக்க எங்கு வேண்டுமானாலும் விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். ஒரு கோவில் கூட இடிக்கப்பட்டிருக்காது” என்று சவால் விட்டார் ஒரு ராணுவ அதிகாரி. மேலும் அவர், “புத்த மதம், ஹிந்து மதத்தோடு பின்னிப் பிணைந்ததுதான். புத்தர் கோவில்களில், ஹிந்துக் கடவுள்களுக்குக்கூட இடம் உண்டு. புத்த மதத்தினர் ஹிந்து தெய்வங்களையும் வணங்கியே வருகிறார்கள். போருக்குப் பிறகு, ஹிந்துக் கோவில்கள் அரசு செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் ஸ்தானத்தில் இருந்தவரே, இலங்கையில் ஹிந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தவறான தகவல்களே போய்ச் சேருகின்றன என்பதற்கு, இதைவிட நல்ல உதாரணம் கிடையாது” என்றும் குறிப்பிட்டார்.
ு விட்டார்கள்” என்றார் சோகமாக.
ார் அந்தப் பெண்.










