புகாரி 7042.(உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர்அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனஇப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இன்னும் கொஞ்ச நாளில் இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சிலருக்கு கிறுக்கு பிடித்து தெருவோடு உளற ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். பன்றிக்கறி சாப்பிடுவது ஹராம் .ஆனால் ஒருவனுக்கு உணவு எதுவும் கிடைக்காது இறந்து போகும் நிலையில் பன்றிக்கறி கிடைத்தால் சாப்பிட்டு உயிர்பிளைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மனித வாழ்வுக்கு தெளிவான் வழி காட்டுகிறது .இதை அறிவுடையோர் புரிவர். அடுத்து நான் இதுவரை பிரியானிக்கு கசகசா வை உபயோகம் பண்ணியதை கேள்வி பட்டதில்லை .ஆக இப்போது இ.இ.இ.ஒரு லூசு ஆகிவிட்டது. கசகசா செடியில் இருந்து அபின் கிடைப்பதால் சவூதிஅரசு அதை போதை பொருளாகஅறிவித்துள்ளது. மற்றபடி கசகசா முன்பு இறைச்சி மசாலாவுக்கு தமிழகத்தில் உபயோகப்படுத்தப் பட்டது .கசகசா செடியிலிருந்து அபின் தயாரிக்கபடுவதால் மத்திய அரசின் அனுமதியின்றி பயிரிட தடை செய்யப்பட்டது .அதனால் அதன் விளச்சல் குறைந்து விலை மிகவும் உயர்ந்துவிட்டது.அதனால் முன்பு கசகசா உபயோகித்தவர்கள் கூட அதற்கு மாற்றாக இப்போது முந்திரி குருணையை உபயோகிக்கிறார்கள் .. மற்றபடி முன்னர் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு கசகசாவை அரைத்து பால் எடுத்து ஊட்டுவது உண்டு .கசகசா மிக சத்து பொருள் .