New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஹலாலாகும் ஹராம்கள்...


Guru

Status: Offline
Posts: 23616
Date:
ஹலாலாகும் ஹராம்கள்...
Permalink  
 


ஹலாலாகும் ஹராம்கள்...

 
இந்த நவின உலகில்,உலகத்தையே தன் கையில் அடக்கி கொண்டு முகநூல் மூலமாக பல ஆயிரம்மையில்கள் தொலைவில் உள்ளவனை பத்தே வினாடிகளில் தொடர்பு கொள்ள கூடிய அளவில்விஞ்ஞானம் வளர்ந்து வருக்கின்ற இத்தருனத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு உருப்பெற்றபுனித(?) குரான் தான் மனிதனின் எக்காலத்துக்கும் பொருந்தும் எனவும் அதுவே உலகத்துக்குவழிக்காட்டும் மறை என ஆட்டம்போடும் இஸ்சுலாமியர்களின் கருத்துக்கள்,இப்பொழுதுஇஸ்சுலாமியர்களாலே நடைமுறைபடுத்த முடியாமல் தவுடுபொடியாக்கபடுகின்றதுஇது தான்இன்று இஸ்சுலாம் இவ்வுலகில் தோற்கடிக்கபடுகின்றது என்பதற்கான ஒரு அத்தாட்சி..
எக்காலத்திற்கும் பொருந்தும் குரான் முஹம்மது இறந்த பின்னே தோற்கடிக்கப்பட்டுவிட்டதுஎன்பது தான் வரலாறு (காலிபாக்கள்குள் ஏற்ப்பட்ட சண்டை). இருந்தாலும் இந்த காலகட்டத்தில்அது எப்படி எல்லாம் தோற்கடிக்கபடுகின்றது என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுக்கையைவாசகர்களுக்கு சமர்ப்பித்துள்ளோம்.
 
   எந்த ஒரு தத்துவம் அது நடைமுரையில்  பின்பற்றப்படவில்லையோ அல்லதுபின்பற்றமுடியவில்லையோ அத்தத்துவம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்ற தத்துவங்களே என்றுஇஸ்மியர்கள் அதிகமாக கூறி கூப்பாடு போடுவதை அறிந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இடுக்கைகுசெல்வோம்.
ஹலால் என்றால் என்ன?
  குரான் அனுமதித்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்தாரோ (செய்ய சொன்னாரோஅவை எல்லாம் ஹலாலாக கருதப்படும்
ஹராம் என்றால் என்ன?
  குரான் தடுத்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது  செய்யவில்லையோ (செய்யசொல்லவில்லையோ அவை எல்லாம் ஹரமாக கருதப்படும்.


__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 

முக்கிய குறிப்பு
 எவர் எல்லாம் குரானின் போதனையும் முஹம்மதுவின் நடைமுறையின்படி நடக்கவில்லையோஅவர் எல்லாம் சொர்கம் செல்ல மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் காஃபிர் என கருதப்படுவர்.[ஹராமான பொருளை சாப்பிடுபவன் சொர்கம் செல்ல மாட்டான்அண்ணன் பி.ஜெ]
முஸ்லிம்களால் மீறப்படும் முக்கிய ஹராம்களை பற்றி  பார்ப்போம்.
1. உருவபடம் ஒழித்தல்
'உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களாஎன்று நபி(ஸல்அவர்களிடம் நான்கேட்டேன்அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானாவன்எப்படி அவனை நான் காணமுடியும்?' எனவிடையளித்தார்கள் என்று அபுதர்(ரலிஅறிவிக்கின்றார்கள்.இந்த ஹதிஸ் முஸ்லிம்யில்இடம்பெற்றுள்ளது.
                                                                                                                    onlinepj.com/books/ 
Zakir-Naik's-Lecture-on-23rd-October,-2010.jpg
(அண்ணன் பிஜே அல்லாவுக்கு உருவம் உண்டு என்று கூறிவறுவது தனிக்கதை)5.jpg
ஆகவே இவ்வுலகத்தை படைத்தவன் ஒரேஇறைவன்அவனே ஏகஇறைவன் அவனுக்குஉருவமே கிடையாது (ஏன் அவள்(பெண்) படைத்துஇருக்க கூடாத என்று எல்லாம் கேட்க கூடாது)என்று ஹதீஸ்கள் கூறுகின்றதுஅதனால்தான்முஹம்மதுவும் உருவப்படங்களுக்கு எதிரியாகஇருந்தார்முஹம்மது எங்கேயும் குரூப்போட்டோஎடுத்ததாக குரானிலோ ஹதிஸ்சிலோகுறிப்பிடபடவில்லை.அதனால் தான் முஹம்மதுக்கு முன்னாடி வாழ்ந்தஇயேசுவின் {ஈசா நபிஉருவபடம் கணிக்கப்பட்டுவிட்டாலும் முஹம்மதுவின் உருவபடம்கணிக்கப்படவில்லைஇதுவே முஸ்லீம்களுக்கு உருவபடம் ஹராம் என்பதற்க்கான ஒரு முக்கியஅத்தாட்சிசரி உருவபடம் ஹராமனதுக்கு காரணம் என்ன என யோசிகின்றீர்களா உருவப்படத்தைமுஹம்மது அனுமதித்தால் பிற்காலத்தில் அவை உருவ வழிப்பாடுக்கு வழிவகுக்குமாம்அதுஅவரின் ஏக இறைக்கொள்கைளுக்கு விரோதமாக அமையுமாம் அதனால் தான் உருவபடத்தைதடை செய்தார் என பல மூஃமீன்கள் சொல்லுகின்றார்கள்எது எப்படியோ போகட்டும் ஆகமொத்தம் உருவப்படம் ஹராம் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம்ஆனால் சுவணத்துக்குபை-பாஸ் ரோடு போடும் பி.ஜெ அண்ணன்ஜாகிர் நாயக்ஜவாருல்லா காதர் மொய்தீன் இன்னும்என்னற்ற மூஃமீன் தலைவர்களின் உருவபடம் மட்டும் சுவர் எங்கும்இனையதளம் எங்கும் பயனித்துகொண்டு இருக்கின்றதேஇவர்களுக்கு இவை எல்லாம் ஹராமாக தெரியவில்லையாஏன்இவர்கள் போடும் 10ரூபாய் சி.டியில் கூட இவர்கள் படம் இல்லாமல் வருவதுயில்லைஇவர்கள்தான் நபி வழியை பின்பற்றுபவர்களாமுஹம்மதுவின் போட்டோவை கார்ட்டூனாக போட்டாலேகோவப்பட்டு பத்வா கொடுக்கும் நம் மூஃமீன்கள் இவர்களை ஏன் கண்டுக்கொள்வதில்லை...ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்கும் இவர்கள் தான் அதாரிட்டியோ ! அதனால் அவர்களை பிறர்கேளவி கேட்க முடியாதுதானே.


__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 


260598_100001448382947_376606_n.jpg
புகாரி 7042. (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர்அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால்அவரால் உயிர் கொடுக்க முடியாதுஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
AF42.JPG
சரி இது ஒருபுறம் இருக்கட்டும்,ஹராமான உருவப்படத்தை பொதித்த ரூபாய்நோட்டுக்காக நாம் எவ்வளவுசண்டையிடவேண்டியிருக்கின்றதுஇதில் அந்தஹராமான உருவபடத்தை பாக்கெட்டுகுள்ளேவைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டுஇருக்கின்றோமேஅதை என்னவென்றுசொல்லுவதுஇந்திய போன்ற பல மதங்கள்கொண்ட நாட்டில் ரூபாய் நோட்டில் காந்தியின்உருவப்படம் போட்டு இருக்கின்றதேகாபிர்கள்நாட்டில் வேறு வழியே இல்லைபயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதால் நம்மூஃமீன்கள் பயன்படுத்துக்கொண்டுஇருக்கின்றார்கள் என்று கூடசப்புக்கட்டிக்கொள்வோம்ஆனால் இஸ்லாத்தை தூக்கிபிடிக்கும் மற்றும் இஸ்லாம் பிறந்தநாடுகளின் ரூபாய் நோட்டுகளில் கூட உருவப்படம் இல்லாமல் அச்சடிக்கப்படுவதுயில்லை ஏன்?.பீயூர் முஸ்லீம் (pure muslim) என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான்கள் ஆட்சியாண்டஆப்கானிஸ்த்தானில் கூட உருவப்பட ரூபாய் நோட்டுக்கள் தான் பயன்படுத்தபடுகின்றதுஏன்இவர்கள் கூட ஹராமான உருவபடத்தை ஹலாலாக்க முயற்சிக்கின்றார்கள்?.
1-Riyal-Saudi-Arabia-1984.JPG
SA27.JPG


__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 

 2.பிரியானி
      இந்த பகுதியை எழுதுவதற்கு பகடு இப்னு சாகிரின், முஸ்லீம்கள் உண்ணும் ஹராமானஉணவுகள் என்ற இடுக்கையே மிக உதவியாக இருந்ததுஆகவே இப்பகுதிக்கு வரும் எல்லாம்புகழும் இப்னு சாகிருக்கே!!!
      உச்சா,கக்கா போவுரதுக்கு கூட நபி வழி தேடும் நம் மூஃமீன்களில் ஒருவர் அண்ணன்பி.ஜெவிடம் சிறிது அளவு ஆல்காஹல் கலந்த மவுத் வாஷ்சரை பயன்படுத்தலாமா என்று ஒருகேள்வியை கேட்டு உள்ளார்அதற்கு நம் விஞ்சானி பி.ஜெ அளித்த பதில்,
      'ஆல்காஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தாக்கூடாதுஆல்காஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்தஆல்காஹால் சிறிதளவேனும் தங்கிவிடும்.  இது எச்சிலின் வழியாகவோ நாம் உண்ணும் உணவின்வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளதுஎனவே உண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இதுபோன்ற பொருட்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.
                                                13/05/2011 -onlinepj.com
      'அதிகம் (சாப்பிட்டால்போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்)தான்'. என்று முஹம்மது அவர்கள் கூறினார்கள்அறிவிப்பாளர் ஜாபிர்(ரலி).
                                                நூர்திர்மதி 1788,நஸபி 5513
ஆக சிறிது அளவு போதை தரும் பொருட்கள் கூட ஹராமாகும்.ஆனால் மத்திய கிழக்குநாடுகளில் போதை பொருள் என தடை செய்யப்பட்ட கசகசாவை(ஒப்பியம் செடியின்விதை)கொண்டு தான் இன்று நம் மூஃமீன்கள் ருசிகரமான பிரியானியை சமைத்து கொண்டுஇருக்கின்றார்கள்இப்படிப்பட்ட ஹராமான பிரியானியை தான் நல்ல நாள் பெருநாளில் கூட நம்மூஃமீன்கள் சாப்பிடவேண்டியிருக்கின்றதுஇதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் நம் மூஃமீன்கள்நடத்தும் ஓட்டல்களில் 'ஹாலால் பிரியானிகிடைக்கும் என ஹராமான உணவைபோர்டு(board)போட்டு வியாபாரம் செய்வதுதான்இப்படி ஹராமான பிரியாணியை சாப்பிட்டால்எப்படி இவர்கள் சுவனத்துக்கு போவார்கள்?
அதனல் மூஃமீன்கள் முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது பிரியானியாஇல்ல நபி வழியா?
"விசுவாசிகளேதங்களுக்கு பிரியானியில் ஆப்பு வைக்கப்பட்டுள்ளதுஇதில் சிந்திப்பவருக்குநிறைய அத்தாட்சியுள்ளது".
                                          அறிவிப்பாளர் சிவப்புகுதிரை
stock-photo-2615535-afghanistan-currency-50-afghanis-circa-1975.jpgiri_20000rf.jpgKuwait-currency.gifPK49.JPG
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 

kasiyaribrahim said...

இன்னும் கொஞ்ச நாளில் இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சிலருக்கு கிறுக்கு பிடித்து தெருவோடு உளற ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
பன்றிக்கறி சாப்பிடுவது ஹராம் .ஆனால் ஒருவனுக்கு உணவு எதுவும் கிடைக்காது இறந்து போகும் நிலையில் பன்றிக்கறி கிடைத்தால் சாப்பிட்டு உயிர்பிளைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மனித வாழ்வுக்கு தெளிவான் வழி காட்டுகிறது .இதை அறிவுடையோர் புரிவர்.
அடுத்து நான் இதுவரை பிரியானிக்கு கசகசா வை உபயோகம் பண்ணியதை கேள்வி பட்டதில்லை .ஆக இப்போது இ.இ.இ.ஒரு லூசு ஆகிவிட்டது.
கசகசா செடியில் இருந்து அபின் கிடைப்பதால் சவூதிஅரசு அதை போதை பொருளாகஅறிவித்துள்ளது. மற்றபடி கசகசா முன்பு இறைச்சி மசாலாவுக்கு தமிழகத்தில் உபயோகப்படுத்தப் பட்டது .கசகசா செடியிலிருந்து அபின் தயாரிக்கபடுவதால் மத்திய அரசின் அனுமதியின்றி பயிரிட தடை செய்யப்பட்டது .அதனால் அதன் விளச்சல் குறைந்து விலை மிகவும் உயர்ந்துவிட்டது.அதனால் முன்பு கசகசா உபயோகித்தவர்கள் கூட அதற்கு மாற்றாக இப்போது முந்திரி குருணையை உபயோகிக்கிறார்கள் ..
மற்றபடி முன்னர் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு கசகசாவை அரைத்து பால் எடுத்து ஊட்டுவது உண்டு .கசகசா மிக சத்து பொருள் .__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/uruvapatathuku_anumathi_unda/__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard