Posted by Ali Sina's Tamil Fan On November 16th, 2011
எனது நூலான முகமதைப் புரிந்துகொள்தலை [Understanding Muhammad ] 2008 ல் முதல் பதிப்பாக வெளியிட்டிருந்தேன். அதில் இருந்து பல திருத்தங்கள் மற்றும் சேர்ப்புக்களுக்குப் பிறகு விளைந்த தற்போதைய பதிப்பான ஆறாம் பதிப்பு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் இதற்கு மேல் இந்நூலை மாற்றம் செய்யப் போவதில்லை. இந்த ஆறாம் பதிப்பு விரைவில் அச்சேறி வட அமெரிக்காவில் உள்ள எல்லா புத்தகக்கடைகளிலும் கிடைக்கும். இதற்கிடையில் ஐந்தாம் பதிப்பின் விற்பனையை நிறுத்தி விட்டேன். புதிய பதிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும். இந்த நூலைப் பற்றிய பயனுள்ள கருத்துக்களை கொடுத்து அதை மேம்படுத்த உதவிய எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
[image] Understanding Muhammad ன் ஆறாம் பதிப்பு விரைவில் எல்லா புத்தகக்கடைகளிலும் கிடைக்கும்.
2001 செப்டம்பர் 11 ல் இருந்து 16,000 பயங்கரவாத தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழக்கவும், காயமடையவும் நேர்ந்திருக்கிறது. இந்த குற்றங்களைப் புரிந்தது பேய்கள் இல்லை. முஸ்லிம்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தின் அடிப்படையில் செயல்பட்ட பக்தியான மக்கள். அவர்களைப் போன்றே சிந்திக்கக் கூடிய அவர்களைப் போன்றே செய்யத் தயாராக இருக்கின்ற மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் உலகில் இருக்கிறார்கள்.
நீங்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஒரு புதிய தோற்றம் என்று எண்ணுவீர்களானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இஸ்லாமின் வளர்சிக்குக் காரணமே பயங்கரவாதம் தான். “நான் பயங்கரவாதத்தினால் வெற்றியடைந்தேன்” [Bukhari: 4.52. 220] என்று இஸ்லாமின் தூதர் பீற்றிக் கொண்டான். முகமது மதீனாவில் காலடி வைத்ததில் இருந்தே அவன் தனது பயங்கரவாத இயக்கத்தை ஆரம்பித்து விட்டான். அன்றிலிருந்து அவனின் பின்பற்றிகளும் அதையே தொடர்கிறார்கள்.
முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், தங்களை மட்டும் உயர்வாக நினைப்பவர்கள், மற்றவர்களின் மனித உரிமைகளில் அநியாயமாகவும் வன்முறையாகவும் தலையிடும் ரௌடிகள். அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்களை சிறப்பு முறையில் நடத்த வில்லை என்றால் வெடித்து விடுவார்கள். அதே சமயத்தில் மற்றவர்களை தவறாக நடத்துவார்கள். இதற்குத் தான் சைக்கோபேத்தாலாஜி (psychopathology) என்று பெயர்.
முஸ்லிம்களைப் புரிந்து கொள்வதற்கு நாம் அவர்களின் தூதனைப் புரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் முகமதை வணங்கவும் அவனை அப்படியே பின்பற்றவும் செய்கிறார்கள். இஸ்லாம் என்றால் முகமதநிசம் என்றே பொருள். அவனைப் புரிந்து கொள்வதன் மூலமே முஸ்லிம்களின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியும்.
அல்லாவின் தூதனின் மனநிலை அடிப்படையிலான வாழ்க்கை வரலாறுதான்Understanding Muhammad. முகமது ஊருக்கு வெளியே வனாந்திரத்தில் இருந்த குகையில் புகுந்துகொண்டு தனிமையில் சிந்தித்துக் கொண்டு நாட்களைக் கடத்துவது வழக்கம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அவன் மணியடிக்கும் சத்தத்தைக் கேட்டான். ஆவிகளை பார்த்தான். அவனுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்தான். ஆனால் அவன் மனைவி அவன் இறைத்தூதராகி விட்டான் என்று தூண்டிவிட்டார். இதை நம்பிக்கொண்ட அவன், தன் தூதுத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை சகித்துக் கொள்ளவில்லை. தன்னை விமர்சித்தவர்களை ஆள் அனுப்பி கொலைசெய்ய வைத்தான். திடீர் தாக்குதல்கள் தொடுத்தான், கொள்ளையடித்தான், தாக்கப்பட்ட ஊர் மக்களை கூட்டுக் கொலைகள் செய்தான். ஆயிரக்கணக்கான மக்களை அடிமைப்படுத்தினான். வல்லுறவு கொண்டான். கைப்பற்றப்பட்ட பெண்களை வல்லுறவு கொள்ளத் தன் பின்பற்றிகளுக்கு அனுமதி அளித்தான். இவை எல்லாவற்றையும் அவன் மனசாட்சி இல்லாமலும் முழு உரிமை உள்ளவன் போலும் செய்தான்.
அவனை வாய்பிளந்து பார்த்தவர்களுக்கு தாராளமாகவும் ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் கொடூரமாகவும் நடந்து கொண்டான். தான் உலகிலேயே ஒரு சிறந்த படைப்பு என்றும் உலகம் படைக்கப்பட்டதே அவனுக்காகத் தான் என்றும் அவன் கருதினான். முகமது ஒரு சாதாரண மனிதன் இல்லை. அவன் மனநிலை ஆரக்கியமற்ற சமூக விரோதியும் (psychopath) தன்னை மட்டுமே உயர்வாக என்னும் வக்கிரமனம் கொண்டவனும் (narcissist) ஆகும்.
Understanding Muhammad கதைகளுக்கும் அப்பால் ஆராய்கிறது. என்ன என்பதை விட ஏன் என்பதை ஆராய்ந்து இந்த புதிரான மனிதனைப் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.
அவன் தனது சுய நல நோக்கத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு கொண்டிருந்தான். இப்படிப்பட்ட ஒற்றை சிந்தனையினால் ஏற்பட்ட மனப்பிராந்திகளை (hallucinations) அப்படியே நம்பிக்கொண்டான். மற்றவர்களும் அவைகளை நம்பிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்த்தான். “என்ன! அவன் எதைப் பார்த்தான் என்பதைப் பற்றி அவனிடன் (முகமது) விவாதமா செய்கிறீர்கள்?” (Q.53:12) என்று அல்லாவே மனம் கோணலுடன் கேட்பதாகக் கேட்கிறான். இதற்குத் தான் சைக்கோபேத்தாலாஜி (psychopathology) என்று பெயர். அவன் எதைக் கண்டான் என்பதை மற்றவர்கள் ஏன் நம்பவேண்டும்? அவன் பார்த்தது உண்மைதான் என்பதற்கு அவன் தானே ஆதாரம் அளிக்க வேண்டும். சைக்கோபேத்திக் நார்சிஸ்சிஸ்ட்டுகள் மட்டுமே தாங்கள் சொல்வதை மற்றவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
முகமது ஒரு அனாதை. பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே அவனின் தாயினால் கைவிடப்பட்டு ஒரு பெடுவின் (Bedouin) குடும்பத்தின் வளர்ப்பில் விடப்பட்டு தாயின் அரவணைப்பு இல்லாத குழந்தையாக வளர்ந்தான். பிறகு அவன் தாத்தாவிடமும் பெரியப்பாவிடமும் வளர்ந்தான். அவர்கள் அவனை மிகவும் செல்லம் கொடுத்து கெடுத்து விட்டார்கள். நிபந்தனையற்ற தாயன்பு கிடைக்க வேண்டிய காலத்தில் அது கிடைக்காமலும், கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலத்தில் கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொடுக்காமலும் இருந்ததால், அவன் நார்சிஸ்சிஸ்ட் மனநோயைப் பெற்றான். அதாவது மனசாட்சியற்ற வெறியனாக (megalomaniac ) மாறினான். அவன் தனக்கு கட்டற்ற அதிகாரம் இருப்பதாக கற்பித்துக் கொண்டான், புகழ்ச்சியையும் பாராட்டையும் எதிர்பார்த்தான், தான் மிகவும் ப்ரத்யேகமானவன் என்று நம்பினான், மற்றவர்கள் அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு அதன் படி நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தான். அவன் மற்றவர்களை தனது சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். பொறாமைக் குணம் கொண்டவனாக இருந்தான். ஆனால் மற்றவர்கள் அவனைப் பார்த்து பொறாமைப்படுவதாக எண்ணினான். ஏற்றுக்கொள்ளப்படாதபோது ஏமாற்றமடைந்தான். அவனைவிட்டு விலகியவர்களைக் கொலைசெய்யவும் தயங்கவில்லை. பொய் பேசினான், ஏமாற்றினான். இவை எல்லாவற்றையும் உரிமையுடன் செய்தான். இவை எல்லாமேநார்சிஸ்சிஸ்ட்களின் குணங்களாகும்.
அவனுக்கு மற்றொரு மனநோயும் இருந்தது. அது மூளையின் நெற்றிப்பொட்டு மடல் வலிப்பு, (TLE = Temporal Lobe Epilepsy). இந்த நோயின் விளைவாக தோன்றும் வலிப்பின் போது இஸ்லாமின் தூதருக்கு மிகவும் தெளிவான மனப்பிராந்திகள் தோன்றின. அவைகளைத்தான் அவன் இறை வெளிப்பாடுகளாக எடுத்துக் கொண்டான். குரல்களைக் கேட்டேன் தேவதைகளையும் ஜின்களையும் பார்த்தேன் என்று அவன் கூறியபோது அவன் பொய் சொல்லவில்லை. ஏனென்றால் அந்த நோய் இருப்பவர்களுக்கு மனப்பிராந்திக்கும் யதார்த்தத்திற்கும் வேறுபாடு கூட தெரியாது.
முகமதுக்கு Obsessive Compulsive Disorder (OCD) என்ற மனநோயும் இருந்தது. அதாவது சிலவிசயங்களில் ஆரோக்கியமற்ற பிடிவாதமும் அதீத கட்டுப்பாடும் கொண்ட மனநிலை. அதனால்தான் அவனுக்கு எண்களின் மீதும், சடங்குகளின் மீதும், கடுமையான விதிகளின் மீதும் அவ்வளவு வெறி இருந்தது. இதன் காரணமாகத்தான் அவன் வாழ்க்கை சிக்கனமானதும் அவன் மார்க்கம் முட்டாள்தனமான விதிகளைக் கொண்டதுமாக இருக்கிறது.
முகமதின் வாழ்க்கையின் பிற்பகுதியில் வளர்ச்சி ஹார்மோன்களின் அதிகமான உற்பத்தியின் காரணமாக அக்ரோமேகாளி (Acromegaly) என்ற நோயும் அவனுக்கு தோன்றியது. அதன் விளைவாக, பெரிய எலும்புகளையும், ஊதிப்போன கைகால்களையும், உதடு, மூக்கு மற்றும் நாக்கு வீங்கிப்போய் விகாரமான முக வடிவத்தையும் கொண்டவனாக மாறினான். அக்ரோமேகாளி 40 வயதிற்குப் பிறகு தோன்றி, பொதுவாக 60 வயதுக்குள் நோயாளியை கொன்று விடும். இது ஆண்மையின்மையை ஏற்படுத்தும். அதேசமயம் TLE காம இச்சையை அதிகப்படுத்தும். அவனது வயதான காலத்தில் ஏன் அவ்வளவு காம வெறியைக் கொண்டிருந்தான் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஒரே இரவில் தனது ஒன்பது மனைவிகளையும் சென்று பார்த்து அவர்களுடன் உடலுறவு கொள்ளாமலேயே தடவி விளையாடி தனது காமத் துடிப்பைத் தனித்துக் கொள்வான். அவனுடைய ஆண்மையின்மையில் இருந்து அவனுடைய தனது இளம் மனைவிகளைப் பற்றிய பாதுகாப்பற்றதன்மையையும், பயத்தையும், சந்தேகத்தையும் புரிந்து கொள்ளலாம். மற்ற ஆண்களின் கண்களில் பட்டு விடக்கூடாது என்று அவர்களை படுதாவில் மூடிக்கொள்ளச் சொன்னான். முகமதின் ஆண்மையின்மையின் காரணமாகத்தான் இன்றும் அரை பில்லியன் முஸ்லிம் பெண்கள் படுதாவில் மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இஸ்லாமின் பல மர்மங்களை முகமதின் மனநோய்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
முகமதினுடைய பல மனநோய்களின் கூட்டு விளைவாலும், அவனின் வித்தியாசமான உருவ அமைப்பினாலும், அவன் சாதாரண மக்களிடம் இருந்து மிகவும் வேறுபட்டு காணப்பட்டான். இந்த வித்தியாசங்களை அவனுடைய படிப்பறிவில்லாத பின்பற்றிகள் தூதுத்துவத்தின் அடையாளமாக ஏற்றுக்கொண்டார்கள். எல்லா கல்ட்டுகளின் (Cult = தனிமனிதன் உருவாக்கிய வழிபாட்டு மார்க்கம்.) பக்தர்களைப் போல இவர்களும், அவனுடைய நோக்கத்தை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள். அவர்கள் தங்கள் சாவிற்கு அஞ்சாமல் மற்றவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்ததால் இஸ்லாமை உலகின் இரண்டாவது பெரிய மார்க்கமாகவும், இன்று உலக அமைதிக்கும், மனித நாகரீகத்தின் தொடர்ச்சிக்கும் இருப்பதிலேயே மிகப் பெரிய அபாயமாகவும் ஆக்கி இருக்கிறார்கள்.
முகமதைப் பற்றி தெரிந்து கொள்வது ஏன் அவ்வளவு முக்கியம் என்று தோன்றுகிறதா? ஏனென்றால் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அவனைப்போலவே இருக்கவும் செயல்படவும் துடிக்கிறார்கள். விளைவாக ஒரு மனிதனின் வெறிநோய் அவனின் எல்லா பின்பற்றிகளுக்கும் தொற்றி இருக்கிறது. அவனைப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நாம் இந்த கணிக்கமுடியாத முஸ்லிம்களைக் கணிக்கவும் அவர்களின் நோக்கத்தை இனங்கண்டு கொள்ளவும் முடியும்.
நாம் ஒரு அபாயகரமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மனிதயினத்தின் ஐந்தில் ஒரு பகுதி ஒரு சமூகவெறியனின் பக்தர்களாக இருந்து கொண்டு மனித வெடிகுண்டுகளையும் படுகொலைகளையும், உயிர்த்தியாகங்களையும் பக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளாக போற்றிப் பாடும் போது உலகமே அபாயத்தில் சூழ்ந்ததாக மாறிவிடுகிறது. இந்த மக்கள் அணுகுண்டும் வைத்திருக்கும்போது உலகமே ஒரு வெடிமருந்துப்புட்டியாக மாறிவிடும்.
இஸ்லாம் ஒரு கல்ட். இந்த கல்ட் மனிதயினத்திற்கே அபாயமானது என்றும் நாம் முஸ்லிம்களுடன் சக வாழ்வு வாழ்வது முடியாதது என்றும் உணர்ந்து நாம் விழித்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்து விட்டது. முஸ்லிம்கள் முகமதை நம்பும் வரை, அவர்கள் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் அபாயமானவர்கள். அவர்கள் இஸ்லாமையும், அவர்களின் வெறுப்புக் கலாசாரத்தையும் விட்டுவிலகி மீதி இருக்கும் மனித இனத்தோடு சக மனிதர்களாக இணைய வேண்டும். இல்லையேல் முஸ்லிமல்லாதவர்கள் தங்களை முஸ்லிம்களுடன் இருந்து பிரித்துக் கொண்டு, இஸ்லாமை தடை செய்ய வேண்டும். நம் சமூகத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மக்களாட்சிக்கு எதிராக சதி செய்பவர்களையும், நம் சமூகத்தில் ஒருங்கிணைய மறுப்பவர்களையும் அவர்களின் சொந்த முஸ்லிம் நாடுகளுக்கு விரட்ட வேண்டும்.
இஸ்லாம் மக்களாட்சிக்கு விரோதமானது. மக்களாட்சியைப் பயன்படுத்தியே மக்களாட்சியைக் கொன்று விட்டு உலகம் முழுவதும் எதேச்சதிகார ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் அடக்குமுறை கொள்கை அது. இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கும் மனித நாகரீகத்திற்கும் இடையேயான மோதலைத் தவிர்த்து உலகைப் பேரழிவில் இருந்து காப்பதற்கான ஒரே வழி இஸ்லாமின் தவறான வாதங்களை அம்பலப்படுத்தி அதன் மர்மங்களை வெளிக்கொனர்வதுதான். மனிதயினம் அமைதியாக வாழவேண்டுமானால், முஸ்லிம்களை இஸ்லாமில் இருந்து பிய்த்தெடுக்க வேண்டும்.
Understanding Muhammad ஐ படிப்பது முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் மிகவும் முக்கியம். அது நம் வேலையை எளிதாக்கும்.
Understanding Muhammad ஐப்பற்றிய சில மதிப்பீடுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
அலி சினா கொல்லப்படவேண்டும் என்று கூறிய Mohd Elfie Nieshaem Juferi தான் இந்த மதிப்பீட்டின் ஆசிரியர் என்பதை கவனியுங்கள். அவர் நூலைப் படிக்கவில்லை. அவர் நூலில் கொடுக்கப்பட்ட எந்த வாதத்திற்கும் பதில் கூறவில்லை. இஸ்லாம் உண்மையானதென்பதற்கு ஆதாரமாக முஸ்லிம்கள் ஒப்பிக்கும் அதே அர்த்தமற்ற செய்யுள்களைத் தான் ஒப்பிக்கிறார். இந்த நூலை படிக்கும் எந்த முஸ்லிமும் முஸ்லிமாக இருக்க மாட்டான். MENJ கூடத் தான். ஒருவேளை அவர் இஸ்லாமைக் கைவிடாமலும் இருக்கலாம். ஏனென்றால் அவர் வன்முறையை விரும்புகின்ற வெறுப்பையே உருவமாகக் கொண்ட மனிதர். கொஞ்சமும் கூச்சம் இன்றி இஸ்லாமியர்களே எல்லாவிதத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறியவர்தானே அவர்.
நூலைப் படித்த பிறகும் அதற்கு மறுப்புரை எழுத முடியுமா என்று முஸ்லிம்களுக்கு சவால் விடுகிறேன். உங்கள் மறுப்புரையை பதிவிடுவேன். நான் எழுதியது தவறு என்று நிரூபித்துவிட்டால், உங்களுக்கு பரிசாக $50,000 ஐ கொடுத்து என் தோல்வியையும் ஒப்புக் கொள்வேன்.
முந்தைய பதிப்பை விட அதிக விசயங்கள் அடங்கியுள்ள ஐந்தாம் பதிப்பை வாங்குங்கள். ஏதேனும் காரணத்திற்காக உங்களால் அதை வாங்க முடியாவிட்டால், என்னைக் கேளுங்கள். அதன் முந்தைய பதிப்பை pdf வடிவத்தில் அனுப்பி வைக்கிறேன். அது அந்த அளவுக்கு முழுமை பெற்றதல்ல எனினும் விவாதத்திற்கு அதுவே போதுமானது.
நீங்கள் உங்கள் மறுப்புரையை என் தளத்தில் பதிவிட விரும்பினால், முதலில் என்னை Gchat ல் சந்திக்க வேண்டும். அங்கே நீங்கள் நூலை படித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சில கேள்விகளைக் கேட்பேன். இந்த ஏற்பாடு ஏனென்றால், முஸ்லிம்கள் இஸ்லாமுக்கு எதிராக எழுதப்பட்ட எதையும் படிக்க விரும்புவதில்லை. அதேசமயத்தில் நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமலேயே அதற்கு மறுப்புரை எழுதவும் கிளம்பிவிடுவார்கள்.