New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்?
Permalink  
 


பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்?

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 17

மேலும் அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து  உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்;

(குர் ஆன் 13:3. 15:19, 78:6, 51:47)

 ”பூமியை விரித்து” என்ற சொல் தட்டையானது என்று பொருள் தருகிறதே என்ற கேள்விக்குஇந்தியாவின் மிகப் பிரபலமான மார்க்க அறிஞர் Dr. ஜாகீர் நாயக் தரும் பதில்

பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.

‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான்.

மேற்படி வசனத்தில் தஹாஹா‘ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. தஹாஹா‘ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்?
Permalink  
 


Does “Dahaha” really mean egg-shaped?

In Arabic, each word must be derived from its root. The root usually consists of three letters that can be manipulated, by adding vowels, prefixes and suffixes in order to produce different words with different meanings.              
For example, “ka-ta-ba” (to write) is the root for many words such as kitab (book), maktaba (library), katib (author), maktoob (written), kitabat (writings) etc…

Let’s now take the word you mentioned to mean egg of an ostrich, “Duhiya”. This word is NOT a root. It is a noun and is derived from “da-ha-wa”, the same root that the verb “dahaha” comes from.

Furthermore, Duhiya doesn’t even mean the egg of an ostrich! This is what the most respected dictionaries have to say on this subject:

From Lisan Al Arab:

الأُدْحِيُّ و الإدْحِيُّ و الأُدْحِيَّة و الإدْحِيَّة و الأُدْحُوّة مَبِيض النعام في الرمل , وزنه أُفْعُول من ذلك , لأَن النعامة تَدْحُوه برِجْلها ثم تَبِيض فيه وليس للنعام عُشٌّ . و مَدْحَى النعام : موضع بيضها , و أُدْحِيُّها موضعها الذي تُفَرِّخ فيه .ِ

Translation: “Al-udhy, Al-idhy, Al-udhiyya, Al-idhiyya, Al-udhuwwa:The place in sand where an ostrich lays its egg. That’s because the ostrich spreads out the earth with its feet then lays its eggs there, an ostrich doesn’t have a nest.”

As for the meaning for the verb “dahaha”, it’s unanimously agreed on by all Arabic dictionaries:

Al Qamoos Al Muheet:

(دَحَا): الله الأرضَ (يَدْحُوهَا وَيَدْحَاهَا دَحْواً) بَسَطَها

“Allah daha the Earth: He spread it out.”

Al Waseet:

دَحَا الشيءَ: بسطه ووسعه. يقال: دحا اللهُ الأَرض

“To daha something: means to spread it out. For example: Allah daha the Earth.”

Lisan Al Arab:

الدَّحْوُ البَسْطُ . دَحَا الأَرضَ يَدْحُوها دَحْواً بَسَطَها . وقال الفراء في قوله والأَرض بعد ذلك دَحاها قال : بَسَطَها ; قال شمر : وأَنشدتني أَعرابية : الحمدُ لله الذي أَطاقَا 
بَنَى السماءَ فَوْقَنا طِباقَا 
ثم دَحا الأَرضَ فما أَضاقا

قال شمر : وفسرته فقالت دَحَا الأَرضَ أَوْسَعَها ; وأَنشد ابن بري لزيد بن عمرو بن نُفَيْل : دَحَاها , فلما رآها اسْتَوَتْ 
على الماء , أَرْسَى عليها الجِبالا 
و دَحَيْتُ الشيءَ أَدْحاهُ دَحْياً بَسَطْته , لغة في دَحَوْتُه ; حكاها اللحياني . وفي حديث عليّ وصلاتهِ , اللهم دَاحِيَ المَدْحُوَّاتِ يعني باسِطَ الأَرَضِينَ ومُوَسِّعَها , ويروى ; دَاحِيَ المَدْحِيَّاتِ . و الدَّحْوُ البَسْطُ . يقال : دَحَا يَدْحُو و يَدْحَى أَي بَسَطَ ووسع

“To daha the earth: means to spread it out.”

Then it mentions a couple of Arabic poems that confirm this meaning. I won’t translate the rest but anyone who can read Arabic will find this to be the definitive proof that Daha means to spread out.

Also, Ibn Kathir agrees with me in his commentary on the Quran: “(30. And after that He spread the earth,)”

முடிவு:

குர்ஆனில் பூமியின் வடிவத்தைப் பற்றி குறிப்பிட 15:19, 20:53, 43:10, 50:07 -ல் “Madad” என்ற  சொல்லும், 51: 48-ல் “Farasha” என்ற  சொல்லும், 71:19-ல் “Bisaatan” என்ற  சொல்லும், 79:30-ல் “Dahaha” என்ற  சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்களனைத்தும் “விரிப்பு” என்றே பொருள் தருகிறது. பூமியின் வடிவத்தை தட்டை என்றே குறிப்பிடும்  “Madad”, “Farasha“, “Bisaatan” போன்ற சொற்களை  பற்றி எதுவும் கூறாமல் மழுப்புவதும், இஸ்லாமிய அறிஞர்களின் பொய் வேஷத்தை கலைக்க  போதுமானது.   இருப்பினும் அவர்களிடமும், அவர்களின் விளக்கத்தை ஏற்பவர்களிடமும் சில கேள்விகள்,

  • பூமி உருண்டை வடிவமானது என்று முஹம்மது நபி அவர்கள் போதித்ததாகவோ அல்லது நினைத்ததாகவோ ஒரே ஒரு ஹதீஸையேனும் (நம்பகத் தன்மையற்றதாயினும்,இட்டுக்கட்டப்பட்டதாயினும்  பரவயில்லை) காண்பிக்க முடியுமா?
  • அல்லாஹ், பூமியின் வடிவத்தைப் பற்றி குறிப்பிட்டதை முஹம்மது நபியால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையா?
  • முஹம்மது நபி தன்னுடைய சமுதாயத்தினருக்கு பூமியின் வடிவத்தை உருண்டை என்று கற்பித்தது உண்மையானால், அவரை அடிபிறழாமல் பின்பற்றியதாக கூறப்படும் பல மகான்கள் உட்பட அன்றைய காலத்ததில் வாழ்ந்த அனைவரும் துணிந்து பொய்யை கூறியது ஏன்?
  • அல்லாஹ்வின் செய்தியை முஹம்மது நபியால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், அவர் கடமையை சரிவர நிறைவேற்றாதவராகத்  தெரியவில்லையா?
  • நவீன உலமாக்களைத் தவிர, “Dahaha” என்ற சொல் திரிவதாக முஹம்மது நபி உட்பட எவரும் கூறவில்லையே ஏன்?
  • நபித் தோழர்கள், அவர்களுக்குப் பின்னால் வந்த தலைமுறையினர் மற்றும் அன்றைய காலத்தில் வாழ்ந்த மகான்கள், ஞானிகள் என்றெல்லாம் முஸ்லீம்களால்  போற்றப்படக் கூடியவர்கள் உட்பட எவருக்கும் அரபி மொழியில் புலமை இல்லையா?
  • ஒட்டகத்தை குறிப்பிட ஓராயிரம் சொற்கள் இருப்பதாக கூறப்படும் அரபு மொழியில், குர்ஆன் எழுதப்பட்ட காலத்தில் வடிவங்களை நேரடியாக குறிப்பிட எந்த ஒரு சொல்லும் இல்லாத அளவிற்கு  சொற்களுக்கு பஞ்சம் ஏதேனும் ஏற்பட்டிருந்ததா?
  • நேரானது, முரண்பாடற்றது, தெளிவானது, விளக்கமானது என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளும் குர்ஆனின் வார்த்தைகள், ஒரு சராசரியாக சிந்திக்கக் கூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு குழப்பமாக இருப்பதேன்?


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சொற்களையும் எழுத்தையும் நம் விருப்பத்திற்கேற்ப சிதைத்து உருமாற்றி  பொருள் விளங்க முயன்றால், மனநிலை பாதிக்கப்பட்டவனின் பிதற்றலில் இருந்து கூட பல்வேறு முன்னறிவிப்புகளையும், அற்புதங்களையும் அவரவர் தேவைக்கேற்றவாறு பெற முடியும். (ருவேளை, நாளை யாராவது பூமியைக் கூம்பு வடிவமென்று நிரூபித்தாலும் அந்த கண்டுபிடிப்பையும் குர்ஆனின் வார்தைகளைச் சிதைத்து உருட்டி, மருட்டி, குர்ஆனில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறிநம்மை அதிர்ச்சியடைச் செய்து விடுவார்கள்) சராசரி மனிதர்கள் எழுதும் புத்தகங்கள் தெளிவான பொருளைத் தருகின்றன. ஆனால் அல்லாஹ்வின்  வார்த்தைகளை தப்சீர் விளக்கங்களைக் கொண்டுதான் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

 

குர்ஆனில் ஒரே செய்தியை பல முறை திரும்பத் திரும்ப கூறி வெறுப்படையச் செய்வதற்கு பதிலாக, “பூமி உருண்டை வடிவமானது, அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது”, “இப்பிரபஞ்சம் உருவாகி பல லட்சம் கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது அண்டவெளியின் வெடிப்பினால் உருவாகியது”, ”நட்சத்திரங்களும் சூரியனைப் போன்றவைகளே”  என்று தன்னுடைய தூதருக்கு  கற்பிப்பதற்கு  தயக்கம் ஏன்? இதில் மறைப்பதற்கு பரமரகசியங்கள் எதுவுமில்லையே?

 

இந்தக் கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் விசித்திரமான பதிலைக் கூறுகின்றனர். குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் மக்களால் இது போன்ற உண்மைகளைக் கூறினாலும் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. அதாவது அன்று அவர்களிடம் செல்போனையும், கம்ப்யூட்டரைப் பற்றி கூறியிருந்தால் உளறுவதாகக் கூறி முஹம்மது நபியை ஏளனம் செய்திருப்பார்கள் என்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது…?!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உண்மை என்னவென்றால்,

பூமி தட்டையானது என்று கூறிக் கொண்டிருந்த வாடிகன் தன்னை திருத்திக் கொண்டது. மெக்கா அதற்கு தைரியமின்றி, பொய் வேடமிட்டு மக்களை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு அசிங்கப்பட்டுக்  கொண்டிருக்கிறது. அடுத்தது ஹதீஸ்களைப் புறந்தள்ளிவிட்டு தாங்கள் விரும்பும் விளக்கத்தை மக்களின் மீது திணிக்கும் வேடிக்கை, கோள்கள் இயக்க விதி…



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard