கஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது?
விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி
கஞ்சி குடிக்க வந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணிசார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், கனிமொழி பேசுவது: “விழாக்களால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்;பயம் ஏற்படக் கூடாது,” என கனிமொழி எம்.பி., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், அரிசி, தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன. இவர்களில் எத்தனை பேர் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்று குறிப்பிடவில்லை!