New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஷரியா சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஷரியா சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்
Permalink  
 


ஷரியா சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்

 
ஷரியா சட்டம் என்பது குரான் மற்றும் ஹதீஸில் முகமது இட்ட கட்டளைகள். இஸ்லாமிய அரசுகள் இதன்படி தான் நடக்கின்றன. உலகெங்கும் இந்த சட்டத்தை அமுல்படுத்த துடிக்கின்றன. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகி விட்டால் பாரதத்திலும் ஷரியா சட்டம் அமுலுக்கு வந்து விடும். எனவே ஷரியா சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  1. இஸ்லாம் மதத்தை நிறுவுவதற்காக முஸ்லீம் அல்லாதவர்களுடன் போரிட வேண்டியது ஒவ்வொரு முஸ்லீம் மற்றும் கலீபா(ஆட்சியாளர்)(caliph)-ன் கடமை. ஜிகாத் போர் புரிய மறுக்கும் கலீபாக்கள் ஷரியா சட்டத்தை மீறுகிறார்கள். அவர்கள் ஆட்சி செய்ய தகுதி இல்லாதவர்கள்.

  1. கலீபா பதவியைக் கைப்பற்ற தனது பலத்தை (வன்முறை)யைப் பயன்படுத்தி அரசாட்சியை அமைக்கலாம்.

  1. கலீபா எனப்படுபவர் கொடுமையான குற்றங்களான கொலை, கொள்ளை, திருட்டு, மது அருந்துதல் , விபச்சாரம் போன்றவற்றிலிருந்து விலக்களிக்கப்படுகிறார். 

  1. ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஜகாத் எனப்படும் தர்ம நிதியிலிருந்து ஜிகாத் போர் செய்ய கொடுக்க வேண்டும்.

  1. கலீபா நீதிக்கு புறம்பாகவே செயல்பட்டாலும் கலீபாவின் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியது முஸ்லீம்களின் கடமை.

  1. கலீபா என்பவர் முஸ்லீமாகவும், அடிமை அல்லாதவராகவும் ஆணாகவும் இருக்க வேண்டும்.

  1. கலீபா இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே முஸ்லீம் மக்கள் அவரை அப்பதவியிலிருந்து அகற்ற வேண்டும்.

  1. இஸ்லாத்தை விட்டு வெளியேறும் முஸ்லீம் உடனடியாக கொலை செய்யப்பட வேண்டும்.

  1. கீழ்க்கண்டவர்களை ஒரு முஸ்லீம் கொலை செய்தால் மன்னிக்கப்படுகிறார். 1) விபச்சாரம் செய்பவர் 2) கொள்ளையடிப்பவர் 3) apostasy . 

  1. ஒரு முஸ்லீம் , ஒரு முஸ்லீம் அல்லாதவரைக் கொன்றால் அவருக்கு மரண தண்டனை கிடையாது.

  1. அடிமையை ஒரு முஸ்லீம் கொலை செய்தால் அவனுக்கு தண்டனை கிடையாது.

  1. கல்லால் எறிந்து கொல்லுதல், தலையைத் துண்டித்தல், உடல் உறுப்புக்களை வெட்டி எடுத்தல் , சவுக்கடி போன்ற கொடுரமான தண்டனைகள் வழங்குகிறது. (திருட்டுக்கு கை கால் வெட்டுதல். விபச்சாரத்துக்கு சவுக்கடி அல்லது கல்லால் எறிதல்.

  1. முஸ்லீம் அல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு சமமானவர்கள் அல்ல.  அவர்கள் பாதுகாப்பாக வாழ விரும்பினால் ஷரியா சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். முஸ்லீம் பெண்களை மணக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது மற்றும் பன்றி இறைச்சியைக் காட்டக்கூடாது. தங்களுடைய மத விழாக்கள், நிகழ்ச்சிகள், ஈமச்சடங்குகளை பொது இடங்களில் கொண்டாடக்கூடாது. தங்கள் வழிபாட்டு தலங்களையோ, கட்டிடங்களையோ  மசுதியை விட உயரமாக அனுமதியில்லாமல் கட்டக்கூடாது. மசுதிக்குள் அனுமதியின்றி செல்லக்கூடாது. ஒரு முஸ்லீம் அல்லாதவர் ஒரு முஸ்லீம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தாலோ , ஒரு முஸ்லீமை மதம் மாற்றினாலோ கொலை செய்யப்பட வேண்டும்.

  1. கீழ்க்கண்டவை முஸ்லீம் அல்லாதவர்கள் செய்தால் குற்றம். 1) முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆயுத உதவி செய்தல் 2) முஸ்லீம்களை சபித்தல் 3)  முகமது , குரான் , இஸ்லாம் இவற்றை சிறுமைப்படுத்தி பேசுதல் (ஆனால் முஸ்லீம்கள் இதே குற்றங்களை செய்யலாம்)

  1. முஸ்லீம்களின் சொத்துக்களை முஸ்லீம் அல்லாதவர்கள் பெறமுடியாது

  1. வங்கிகள் ஷரியா முறைகளின்படி செயல்பட வேண்டும். வட்டி வாங்கக் கூடாது.

  1. கீழான தொழில் செய்பவர்களின் ( தெருவைச் சுத்தம் செய்பவர், மசாஜ்செய்பவர்). கீழான தொழில் செய்யும் பெண்கள் விவாகரத்தின்போது குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது.

  1. ஒரு முஸ்லீம் அல்லாதவர் சிறுபான்மையினராக இருக்கும்போது முஸ்லீம் அல்லாதவர்களைக்கூட ஆட்சி செய்ய முடியாது.

  1. ஓரினச் சேர்க்கை  மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம்

  1. திருமணத்திற்கு வயது வரம்பு கிடையாது. குழந்தை பிறந்தவுடன் கூட திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு  8 அல்லது 9 வயதில் உறவு வைத்துக்கொள்ளலாம்.

  1. மனைவி கணவனுக்கெதிராக போராட அனுமதியில்லை. அப்படி செய்தால் அவளை அடிப்பதற்கோ வீட்டை விட்டு துரத்துவதற்கோ கணவனுக்கு உரிமை உண்டு.

  1. கணவனுக்கும் மனைவிக்கும்  பொதுவான சொத்துக்கள் ஏதும் கிடையாது. கணவன் இறந்தால் சொத்துக்கள் மனைவியைச் சேராது.

  1. வாரிசுப்படி ஆண் சொத்தில் பெறுவதில் பாதியைத்தான் பெண் பெற முடியும்.

  1. ஒரு ஆண் 4 மனைவியரை மணந்து கொள்ள உரிமை உண்டு. இதற்காக ஒரு பெண் அவனை விவாகரத்து செய்ய உரிமை கிடையாது.

  1. வரதட்சணை பெண்ணின்  இன்ப உறுப்புகளுக்காக கொடுக்கப்படுகிறது.

  1. ஒரு ஆண்  விலைக்கு வாங்கிய அடிமைப் பெண் மற்றும் போரில் கைப்பற்றப்பட்ட பெண்களுடன் உறவு  வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. போரில் கைப்பற்றப்பட்ட பெண் மணமானவளாக இருந்தால் அவளது திருமணம் ரத்து செய்யப்பட்டு விடும்.

  1. நீதிமன்றத்தில் பெண்ணின் வாக்குமூலம் ஆணின் வாக்குமூலத்தில் பாதியாக கருதப்படும்.

  1. தன்னைக் கற்பழித்ததை நிரூபிக்க ஒரு பெண் நான்கு ஆண் சாட்சிகளை ஆஜர் செய்ய வேண்டும்.

  1. பெண்கள் முக்காடிட்டு பர்தாவால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்.

  1. மனைவி விபச்சாரம், கள்ளஉறவு வைத்திருப்பதை பார்த்து அவளைக் கொலை செய்தால் அது குற்றமாகாது.  ஆனால் பெண் அப்படி செய்ய முடியாது. ஏனென்றால் அவளை அவன் மணந்து கொள்ளலாம்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜசியா - வரி காபிர்களுக்கு மட்டும்.. இதற்கு வரம்பு கிடையாது . 
நிலத்தில் விளையும் பயிர்கள் 50% வரை காபிரிடம் இருந்து வசூலிக்கலாம்.
காபிர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள கூடாது
நீதிமன்றங்களிக் காபிர்களின் வாக்குமூலம் எடுத்துக்கொள்ளப்படாது
முஸ்லிம்கள் காபிர்களின் வழிபாட்டுதளங்களில் வந்து தங்கலாம். அவர்களுக்கு 3 நாட்களுக்கு விருந்து உபசாரம் செய்யவேண்டும்.
கோவிலில் மணி அடிக்ககூடாது.
புதிய கோவில்கள் கட்டக்கூடாது.
இருக்கும் கோவில்களை சரிசெய்ய வேண்டுமானால் முஸ்லிம்களிடம் அனுமதி பெறவேண்டும்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard