அற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா?ஒரு செய்முறை விளக்கம்.
டேரன் பிரௌன்
குருடர் பார்க்கிறார்,செவிடர் கேட்கிறார்,முடவன் நட்க்கிறான் என்ற விளம்பரங்கள் அறியாதவர்கள் இருக்க முடியாது என்னும் அளவிற்கு இந்த சுகமளிக்கும் கூட்டங்க்கள் என்பது மிக பிரபல்ம்.இது பெரும்பாலும் அனைத்து மதங்களிலும் உள்ள பொதுவான விஷயம் என்றாலும் முண்ணனியில் இருப்பது கிறித்தவ பிரச்சாரகர்களே என்பதும் அறிந்ததே.
இந்த நிகழ்வுகள் குறித்த சில தகவல்கள்
1.இது பெரிய மைதானத்தில் நடத்தப் படும்
2.அதிக விளம்பரம் கொடுத்தும் பெரும் மக்கள் திரள் கூட்டப் படும்.
3.பல மொழி பேசும் மக்களை கவர மொழி பெயர்ப்ப்பு வசதியும் அளிக்கப் படும்.
முதலில் பாடலகள்,காணிக்கை[இது இல்லாமல் எதுவுமே இல்லை] என்று சுமுகமாக்வே ஆரம்பிக்கும்.பிரச்சாரகர் உரையை திடங்கி மத புத்தக்த்தின் சில வசனங்களை கூறி அவருக்கு தோன்றிய விளக்கம் அளிப்பார்.இந்த விளக்கத்தை இறைவன் தனக்கு தனது பிரார்த்தனையின் போது வெளிப்படுத்தினார் என்பதையும் தவறாமல் சொல்வார் என்பதும் கவனிக்கப் படவேண்டும்.ஒரு வழியாக நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யும் உச்சகட்டம் வரும்.நோய் இருப்பவர்கள் தங்கள் உடலின் நோய் கண்ட பகுதியில் கை வைத்து பிரார்த்த்னை செய்ய அறிவுறுத்தப் படுவார்கள்.மெதுவாக பிரார்த்தனை ஆரம்பிக்கும் பிரச்சாரகர் திடிரென்று உணர்ச்சிவசப் பட்டவராக 'அஆஇஈ' உனக்கு இந்த ''ககாகிகீ' வியாதியை இறைவன் இப்போதே சுகமாக்குகிறார் என்பர்ர். இப்படியெ ஒரு சிலரை குறிப்பிட்டு பிரார்த்தனையை தொடர்வார்.
பிரார்த்தனை முடிந்த பிறகு சிலர் மேடை ஏறி பிரச்சாரகர் குறிப்பிட்டது என்னைத்தான்,எனக்கு அவர் குறிப்பிட்ட 'ககாகிகீ' வியாதி பல நாட்களக இருந்தது.இப்போது சுகமடைந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க சாட்சி அளிப்பார்கள். பார்க்கும் பலருக்கு பக்தி பெருகும்,பிரச்சாரக்ரின் புகழும் பரவும் என்பதில் ஐயமில்லை.
இறை மறுப்பாளர்களுக்கு இதில் நம்பிக்கை இருப்பது இல்லை என்றாலும் பொதுவாக கண்டு கொள்ளாமல் செல்வது இல்லை . இவற்றை பொய் என்று நிரூபிக்கவே முயற்சிக்கின்றனர்.இதற்காக் முயற்சி எடுத்த டேரன் பிரௌன் என்னும் புகழ் பெற்ற எழுத்தாளர்,சிந்தனையாளர்,தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் குறித்து இப்பதிவில் அறிவோம்.
இவர் கொஞ்சம் வித்தியாசமான் ஆள். இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தார்.ஒருவேளை இம்மாதிரி அற்புதம் விற்கும் பிரச்சாரக்ர்களிடம் சென்று விவாதித்தால் ஒன்றும் நடவாது,அவர்கள் அற்புத சுகம் என்பது நம்புபவர்களுக்கு மட்டுமே பலிக்கும் என்று அதனையே திருப்பி திருப்பி சொல்வர்.மதவாதிகள் அனைவருக்குமே அவர்கள் செய்வது ஏமாற்று வேலைகள் என்று நிச்சயமாக் தெரியும்,அப்படி தெரியாமல் இருக்கும் பிரச்சாரகர்கள் சீக்கிரம் மதம் விட்டு வெளியேறி விடுவார்கள்.
டேரன் பிரௌன் இங்கிலாந்தில் இதே மாதிரி ஒரு ஆளை உருவாக்குவது என்று முடிவெடுத்து பல சோத்னைகளுக்கு பிறகு உருவாக்குகிறார்.முன்கூறிய நடைமுறைகளின் படியே விளம்பரம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்.டேரன் பிரௌனால் உருவாக்கப் பட்ட பிரச்சாரகரும் கூட்டத்தில் சுகமளிக்கும் பிரச்சாரம் செய்கிறார்.சிலரின் பெயரையும் சொல்லி அழைத்து சுகமளிக்கப் பட்டதாக் கூறுகிறார்.கூட்டத்தின் முடிவில் பிரச்சாரகர் தான் ஒரு இறை மறுப்பாளன் ,இக்கூட்டமே ஒரு மக்களை திருத்தும் முயற்சி என்று போட்டு உடைப்பதுதான் நோக்கம்.
இந்த பிரச்சாரத்தின் மூலம பயன் இருந்ததா? முடிவு என்ன? என்பதனை காணொளியில் காண்க!!!!!!!!!!!

“அற்புத சுகமளிக்கும் கூட்டம், தெய்வீக சுகமளிக்கும் கூட்டம் “கிறிஸ்து சுகமளிக்கிறார்” “அற்புதம் செய்கிறார்” என்று கூறிக் கூட்டம் சேர்க்கும் கிறிஸ்துவ போதகர்கள் மலிந்துகிடக்கிற இக்காலமே இவ்வுலகத்தின் முடிவு காலமாகும். ஏனெனில் உலகத்தின் முடிவு நாட்களைக் குறிக்கும் அடையாளங்களில் இதுவும் ஒன்றாக நம்முடைய இரட்சகரால் எச்சரிக்கப்படுகிறோம்.
மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கதக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
இவ்வாறாக நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கடைசி காலத்தில் அற்பதங்களை செய்வார்கள் என்று முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன் என்று எச்சரித்திருக்கிறார்.
பிரியமானவர்களே! கடைசி காலத்தில் கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு (கிறிஸ்துவின் பெயராலே) அநேக கள்ளத் தீர்க்கதரிசிகளும் கள்ள கிறிஸ்துக்களும் எழும்பி வருவார்கள் என்று சொல்லி இருக்கிறபடியால் தேவனுடைய பிள்ளைகள் வஞ்சிக்கப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருப்பது அவசியம்.
2தெசலோனிக்கேயர் இரண்டாம் அதிகாரம், பாவமனுஷன் வெளிப்படுவதையும், அந்த அக்கிரமக்காரனின் வருகையையும், செயலையும் விவரிக்கிறது. அந்த அக்கிரமக் காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத் தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். (2தெச.2:9-10)
இந்த பாவமனுஷன் ஒருவன் அல்ல. அநேகர் என்பதை சிந்திப்போர் அறியமுடியும். பொய்யான அற்புதங்களை நடப்பிக்கிற இந்த ஆவி பரிசுத்த ஆவியல்லவென்றும் வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே என்றும் அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம் நிருபத்தில் கூறியிருக்கிறார்.
1யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
தேவ ஆவியையும் பிசாசின் ஆவியையும் எப்படி சோதித்தறிவது என்று யோவான் கூறும்போது:
1யோவான்.4:2-3; தேவ ஆவியை நீங்கள் எதனாலே அறியலாம் என்றால் மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாமிசத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைப் பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல, வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது என்று தெளிவாக ஒரு அளவுகோலை கூறியுள்ளார்.
வீழ்ந்துபோன மனிதனை மீட்பதற்கு என்றும் மாறாதவரும், என்றென்றும் ஜீவனுள்ளவருமான பிதாவாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை இயேசு கிறிஸ்துவாக மாமிசத்தில் அனுப்பினார். அவருடைய மரணத்தினாலே மனிதனை இரட்சித்திருக்க, தேவன் அனுப்பிய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தேவக்குமாரன் என்று அறிக்கை பண்ணாமல் அவரை தேவன் என்று அறிக்கை பண்ணுகிறதினாலே அந்த அறிக்கை தேவனால் உண்டானது அல்ல, அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவையும் அவரை அபிஷேகம் பண்ணின தேவனையும் மறுதலிக்கிற அந்திக்கிறிஸ்துவின் ஆவி (Sprit of Anti Christ) அதுவேயாகும். ஆகவே இன்றைய நாட்களிலுள்ள அநேக போதகர்கள் இயேசுவை “தேவன்” என்று அறிக்கையிடுவதால், தேவனிடத்திலிருந்து வருகிற பரிசுத்த ஆவியை பெறாமல், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவை மறுதலிக்கிற அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப்பெற்றிருக்கிறார்கள். அத்தகைய கள்ளத் தீர்க்கதரிசிகளின் ஆவியே அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து மக்களை வஞ்சிக்கிறது.
அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு செல்லும் ஏராளமான மக்களைப்பார்க்கிறபோதும், ஜெபித்தவுடன் சுகம்பெறும் காட்சிகளைக் காண்கிறபோதும், ஜெபவேளைகளில் வியாதிகள் குணமாவதையும் பலவிதமான குடும்பப் பிரச்சனைகள் கடன்தொல்லைகள் தீர்ந்ததாக மக்கள் சாட்சி சொல்வதையும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்கிறபோதும் இவர்கள் எப்படி பிசாசின் ஊழியக்காரர்களாக இருக்க முடியும்? இயேசுவின் நாமத்தினாலே தானே ஜெபித்து குணமாக்குகிறார்கள் என்று எண்ணத்தோன்றும்!
இதைக்குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே. அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத் தக்கதாயிருக்கும் என்று பவுல் அப்போஸ்தலர் எழுதியுள்ளார். (2கொரி.11:13,14,15) எந்த ஒரு போதகனும் தங்களை நாங்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கள்ளக்கிறிஸ்துகள், கள்ளத்தீர்ககதரிசிகள்என்று விளம்பரப்படுத்திக்கொள்ளமாட்டார்கள். நாங்கள் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரர்கள் என்றுதான் சொல்லுவார்கள். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களின் வேஷத்தைஅல்லவோ தரித்திருக்கிறார்கள். தாங்கள் செய்கிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் தாங்களே அறியாதவர்களாக இருக்கிறார்கள். (1 தீமோ.1:7) அற்பத அடையாளங்களை செய்கிற ஒன்றே அவர்கள் கள்ளப்போதகர்கள் என்பதற்கு அடையாளம்.
ஏனெனில் மத்தேயு.7: 22-23; அந்நாளிலே அநேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்று இயேசு கூறியிருக்கிறார்.
கிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களைச் செய்த போதகர்களையும் ஊழியக்காரர்களையும் பார்த்து இயேசுகிறிஸ்து ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? இத்தகைய போதகர்களின் செயல்கள் அக்கிரம செயல்கள் என்று ஏன் சுட்டிக்காட்ட வேண்டும்? ஆம், இயேசுகிறிஸ்துவை “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்வதும் அறிக்கையிடுவதும் பிதாவின் சித்தமல்ல. “இவர் என்னுடைய நேச குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன் இவருக்குச் செவி கொடுங்கள் “ என்று பிதா சொல்லியிருக்க (மத்.3:17;17:5) “பிதா தான் குமாரன் - குமாரன் தான் பிதா” என்று அறிக்கையிடுவது பிதாவின் சித்தமல்ல. “என் பிதா என்னிலும் பெரியவர்.”(யோவான்.14:28) என்று இயேசு கூறியிருக்க, பிதாவும், குமாரனும் சமமானவர்கள் என்று சொல்லுவது இயேசு கிறிஸ்துவுக்கு செவிகொடுப்பதாகாது. ஆகவே மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைநோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று இயேசு திட்டவட்டமாக அறிவித்தார்.
ஒருவராலும் ஒப்பிட முடியாத, ஒப்பிடக்கூடாத தேவனுக்கு சமமாக குமாரனை ஒப்பிடுவதும் பரிசுத்த ஆவி “ஒரு தேவன்” என்று சொல்லி பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய பெலனை மறுதலித்து தேவ வல்லமையை அசட்டை பண்ணுவதும் பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம். (ஏசா 40:25; அப்.1:8; லூக்.24:49)
குமாரனாகிய இயேசு பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவராகையால் அவர் ‘கிறிஸ்து’ எனப்பட்டார். (அப்10:38) ‘கிறிஸ்து’ என்ற கிரேக்க சொல்லும் ‘மேசியா’ என்ற எபிரேயச் சொல்லும் ஒன்றே. கிறிஸ்து அல்லது மேசியா என்ற வார்த்தைக்கு “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்பது பொருள் Anointed என்பது இதன் ஆங்கில வார்த்தையாகும். “இயேசுவே கிறிஸ்து” என்று அறிக்கையிட வேண்டும். இயேசுவே அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அறிக்கையிடவேண்டும் (அப்.5:42; 17:3; 18:5,28). இயேசு தேவனால் அவிஷேகம் பண்ணப்பட்டவர். இயேசுவானவர் “ கர்த்தருடைய கிறிஸ்து” என்று பரிசுத்த ஆவியினாலே சீமோனுக்கு அறிவிக்கப்பட்டது (லூக் 2:26) இப்படி இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அறிக்கையிடாத எந்த ஆவியும் தேவனால் உண்டாது அல்ல. வரும் என்ற அந்திக் கிறிஸ்துவின் ஆவி (Sprit of Anti- Christ) அதாவது கிறிஸ்துவுக்கு எதிரான ஆவி.
அந்திக்கிறிஸ்துவின் ஆவி கடைசி காலத்தில் அநேக அற்புதங்களை நடப்பிக்கும். வானத்திலிருந்து அக்கினி இறங்கத்தக்கதாக பெரிய அற்புதங்களைக்கூட நடப்பிக்கும் (வெளி 13:13)
ஆதி திருச்சபையில் “இயேசுவே கிறிஸ்து” என்று விசுவாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் போதித்தார்கள். (அப் 5:42) பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். (அப் 18:5; 17:3) அப்பொல்லோவும் பலமாய்த்தர்க்கம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினான். (அப் 18:28) அப்போஸ்தலனாகிய பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்த்திய முதல் பிரசங்கத்தில்கூட நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே, தேவன் நமக்கு ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று பிரசங்கித்தான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றவர்கள், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் (அப் 2:36-41) தேவத் திட்டப்படி அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அற்புதங்களை செய்தார்கள். அப்போஸ்தலர்கள் கையினால் செய்யப்பட்ட அற்புதங்களும், அடையாளங்களும், வல்லமையான செயல்களும், அவர்களின் போதனைகள் சத்தியம் என்பதற்கு சாட்சியாக அமைந்தது. அப்போஸ்தலர்கள் நிகழ்த்திய அற்புதங்களால் சபை விசுவாசத்திலும் தெய்வ பயத்திலும் நாளுக்கு நாள் விருத்தியாகி பெருகியது. அற்புதங்களையும் குணமாக்கும் வரம் பெற்றோரும் திருச்சபையின் ஒரு அங்கமாக இருந்தார்கள். (1கொரி.12:28) பேதுரு நடந்து போகையில் அவர் நிழலாகிலும் பிணியாளிகளின் மேல்படும்படிக்கு கட்டில்களில் மேல் கிடத்தி வீதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள். திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்கு கொண்டு வந்தார்கள். அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டவர்கள். (அப்.5:15-16) ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். (அப் 6:8) நசரேயனாகிய இயேசுவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி பிறவி சப்பாணியை பேதுரு குணப்படுத்தினார். (அப் 3:6) மேலும் பேதுரு எட்டு வருஷமாய் திமிர்வாதமுள்ளவனாயிருந்த கனேயா என்பவனை குணமாக்கினார். யோப்பா பட்டணத்தில் மரித்துப்போன தபீத்தாள் என்ற சீஷியை ஜெபித்து உயிரோடே எழுப்பினார். (அப்9:33-40) பவுலின் கையினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தார். பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களையும் கச்சையும் போட்டு, வியாதியஸ்தர்களை குணப்படுத்தினார்கள். பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப்புறப்பட்டது.(அப் 19:11-12) இவ்விதமாக ஆதிசபையிலே அப்போஸ்தலராலும் சீசர்களுடைய கையினாலும், பரிசுத்த ஆவியின் வரங்களினால் அற்புதங்களும் குணமாக்குதலும் நடைபெற்றது. இது அவிசுவாசிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் செய்யப்பட்டதேயொழிய சீஷர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று இவ்வரங்களை பயன்படுத்தவில்லை. (1தீமோ 5:23)
அப்போஸ்தலர்கள் காலத்திற்கு பின்பு அநேக புறஜாதியார்களின் உபதேசங்கள் சபைக்குள் புகுந்தபோது, உண்மை சத்தியம் மறைந்து தப்பறையான போதகங்கள் சபைக்குள் வந்தது. “இயேசுவே கிறிஸ்து” என்ற சத்தியத்தை விட்டு, “இயேசுவே தேவன்” என்று போதிக்கத் தொடங்கினார்கள். விசுவாசிகள் சத்தியத்தை விட்டு விலகி கட்டுக்கதைகளுக்கு செவி சாய்த்ததால் வஞ்சக ஆவி கிரியை செய்தது. கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேத்தின் ஒளி அவிசுவாசிகளுக்குப் பிரகாசமாய் இராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவையான பிசாசானவன் அநேகருடைய மனக்கண்களைக் குருடாக்கினான். (2கொரி.4:4)
அற்புத அடையாளங்கள் செய்யும் வரங்களை ஆதிசபையின் விசுவாசிகள் பெற்றிருந்தாலும் கடைசி கால சபைக்கு அவ்வரங்கள் நிறுத்தப்பட்டது. அற்புத அடையாளங்களை கண்டு விசுவாசித்த காலம் மாறி காணாமல் விசுவாசிக்கும் பாக்கியமான காலம் கடைசிகாலமாய் இருக்கிறது. (யோவான் 20:29) நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். (2கொரி.5:6) கடைசி காலத்தில் அற்புத அடையாளங்கள் செய்வது பரிசுத்த ஆவியின் வல்லமையாய் இராமல் அசுத்த ஆவியின் அடையாளமாய் இருக்கிறது. அற்புத அடையாளங்களும் அந்நியபாஷைகளும் அவிசுவாசிக்கு அடையாளம் (1கொரி.14:22)
உண்மை கிறிஸ்துவ விசுவாசிகள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்து கிறிஸ்துவின் பாடுகளை சகிப்பது தேவசித்தமாகையால் வீண் ஆடம்பரங்களை விரும்பாமல், பாடுகளை சுமந்து, உலகத்தாரால் பகைக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, அவமானப்பட்டு, கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளாகி, இரட்சிப்பின் நல்ல போராட்டத்தை போராடுகிறவர்களாக இருப்பதினால் இவர்கள் அற்புத அடையாளங்களை நிகழ்த்துவதில்லை. ஆனால் தேவன் நல்லவர் என்பதை தங்கள் அனுதின வாழ்க்கையில் ருசித்துப் பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. அந்த ஒரே மத்தியஸ்தர் இயேசு கிறிஸ்துவே. (1தீமோ 2:5-6) என்று வேதம் சொல்லியிருக்கிறபோது
“உங்கள் பிரச்சனைகளை, தேவைகளை எங்களிடம் சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.”
“நாங்கள் ஜெபித்தால் நீங்கள் குணமாவீர்கள்.”
“எங்களுக்கு எழுதுங்கள், உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.” என்று சொல்லுகிற போதகர்கள், கிறிஸ்துவின் மத்தியஸ்தர் பணியை தாங்கள் எடுத்துக்கொள்வதால், இயேசுகிறிஸ்துவை மத்தியஸ்தர் ஸ்தானத்திலிருந்து தள்ளி அவரை அவமானப்படுத்துகிறார்கள். தேவனுக்கும் மனுஷருக்கும் கிறிஸ்து ஒருவர் மட்டுமே மத்தியஸ்தராயிருப்பதை மறுதலிக்கிறார்கள்.
“இயேசுகிறிஸ்து சுகமளிக்கிறார்” என்று பொய்யான அற்புத அடையாளங்களைச் செய்து வஞ்சிக்கிறவர்கள் மத்தியில் உண்மை விசுவாசிகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். (1 யோவான் 5:1)
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சீமோன் பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்: மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்று சொன்ன நமது இரட்சகரின் வார்த்தையை சிந்தித்துப் பார்க்கவும்.(மத் 16:16-17)
கடந்த கட்டுரையில் போப் 16 ம் பெனடிக்ட் கை உடைந்த சம்பவத்தையும், அவருக்கு ஏற்பட்ட அந்த துன்பத்தை தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்படும் அவராலேயே போக்க முடியவில்லை என்பதையும், ஆசி வழங்கும் அவரது கையே உடைந்து, ஆசி வழங்கும் அவரது கைக்கே அவரால் ஆசி வழங்க முடியவில்லை என்பதையும், அதே நேரத்தில் அவர் களில் மற்றொரு சாரார், "தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டம்' என்ற பெயரில் நடத்தும் நாடகங்கள் பற்றி யும் கண்டோம்.
அதைத் தொடர்ந்து அதுபோன்ற "ஜெபக் கூட்டம்' ஒன்றில் நாம் பட்ட அனுபவத்தையும் "ஜீஸஸ் இன்வைட்ஸ்' வாசகர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக மதுரை மாநகரத்தில் முஸ்-ம்கள் பெரு வாரியாக வசிக்கின்ற பகுதி ஒன்றில் முஸ் -ம் வீடுகளுக்கு சென்று முஸ்-ம் பெண் களைச் சந்தித்து, "இயேசுதான் உண்மை யான கடவுள்'' என்று கூறியும், "கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைவதே பரலோக ராஜ் ஜியம் செல்லும் வழி'' என்றும் வீடு வீடா கச் சென்று ஒரு கிறிஸ்தவப் பெண் பிரச் சாரகர் பிரச்சாரம் செய்வதாக நமக்கு செய்தி கிடைத்தது.
தினந்தோறும் முஸ்-ம் பெண்களை சந்தித்து இவர்கள் மூளைச் சலவை செய் யும் இந்த சம்பவம் நமக்கு பெரும் அதிர்ச் சியளித்தது.
அவர்கள் வைக்கக் கூடிய வெற்று வாதங்களுக்கு விபரமறியாத முஸ்-ம் பெண்கள் ப-யாகிவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்தப் பெண் பிரச்சார கரை சந்தித்து, உங்களிடத்தில் கிறிஸ்துவ மார்க்கம் குறித்து சில முக்கியமான கேள் விகளுக்கு எங்களுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது; அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்தால் நாங்கள் கிறிஸ் தவ மதத்திற்கு மாறத் தயாராக உள்ளோம்.
எனவே எங்களுக்கு ஏற்பட்டுள்ள அந்த சந்தேகங்களை போக்கி, நாங்கள் கிறிஸ்தவர்களாக மாற நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யோடு அவர்களைச் சந்தித்தோம்.
கேட்கப்பட்ட கேள்விகள் :
கையில் பைபிளுடன் சென்று, அவர் களிடத்தில் கீழ்க்கண்ட கேள்விகளை வினவினோம். ஒவ்வொரு கேள்வியைக் கேட்ட பொழுதும் அது குறித்து சொல்லப் படும் பைபிள் வசனங்களை எடுத்துக் காட்டி அந்தந்த கேள்விகளை முன் வைத்தோம்.
1. "பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கின்ற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை'' என்று மத்தேயு 7:21 27உள்ள பைபிள் வசனங்களில் இயேசு கூறுவதாக கூறப்பட்டுள்ளது. நீங் கள் இயேசுவின் சித்தப்படி செய்கிற வர்தான் வெற்றி பெறுவார் என்று பிரச்சா ரம் செய்கிறீர்கள். ஆனால் இயேசுவோ "என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜி யத்தில் பிரவேசிக்க முடியாது...'' என்று கூறுகிறார். அவருடைய பிதாவின் சித்தப் படி நடக்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்று கூறுகிறார். இந்த பைபிள் வசனப்படி இயேசுவை கர்த்தராகிய நீங்கள் பரலோக ராஜ்ஜியத் தில் பிரவேசிக்க முடியுமா?
2. அதே பைபளில் மத்தேயு 7:21 27 ஆகிய வசனங்களிலேயே இயேசுவை நோக்கி உமது நாமத்தினாலேயே தீர்க்க தரிசனம் உரைத்து, பிசாசுகளை துரத்தி, அநேக அற்புதங்களை செய்தோம் என்று பாதிரிமார்கள் தீர்ப்பு வழங்குவதற்கு விசா ரணை செய்யப்படும் நாளில் கூறும்போது, "அக்கிரமச் செய்கைகாரர்களே! என்னை விட்டு அகன்று போங்கள்...'' என்று அவ் வாறு சொல்பவர்களை இயேசு விரட்டி யடிப்பார் என்று பைபிள் கூறுகிறதே! மேலும் இத்தகைய அற்புதங்கள் செய்வ தாக சொல்லும் இவர்களெல்லாம் நல்ல தீர்க்கதரிசிகள் அல்ல... கள்ள தீர்க்கதரிசி கள் என்று பைபிள் கூறுகிறதே! இதன் விளக்கம் என்ன?
3. ஒரு பெண் இயேசு பீடத்தில் உமது வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் எனது இரு குமாரர்களை அமர்த்த அருள் செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அவ்வாறு அருள் செய்வது "என் பிதாவி னால் எவருக்கு ஆயத்தம் பண்ணப்பட் டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்ற எவருக்கும் அருள்வது என் காரிய மல்ல...'' என்று மத்தேயு 20:20-23 ஆகிய வசனங்களில் இயேசு கூறுவதாக உள் ளதே ஏதும் சக்தி பெறாத இயேசுவை இரட்சகர், உங்களை இரட்சிப்பார் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
4. முஸ்-ம்களாகிய நாங்கள் இயே சுவை மிகுந்த கண்ணியத்தோடு, அவர் ஒரு சிறந்த இறைத் தூதர் என்று நம்பி வருகின்றோம். ஆனால் "பைபிள் அவரை விபச்சார சந்ததியில் பிறந்தவர் என்று அவமானப்படுத்துவது ஏன்?' என்று கூறி அதற்குரிய ஆதாரமும் பைபிளில் இருந்து எடுத்து வைக்கப்பட்டது.
5. இயேசுவை சமாதானத்தை பரப்ப வந்தவர் என்று கூறுகிறீர்கள்; ஆனால் அந்த இயேசுவோ "நான் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன்; மக னைத் தகப்பனுக்கும், மகளைத் தாய்க் கும், மருமகளை மாமிக்கும் விரோதமாய் பிரித்துவிட வந்தேன்...'' என்று மத்தேயு 10:34ல் கூறுகிறாரே! இயேசு சமாதானத்தை பண்ண வந்தாரா? சண்டை மூட்ட வந்தாரா?
இதுபோன்று இயேசு பிறந்தது தொடங்கி உயிர்த்தெழுந்ததுவரை பைபி ளில் உள்ள முரண்பாடுகள் குறித்த நமது சரமாரியான கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் திணறிய, பல வருடங்களாக கிறிஸ்தவ பிரச்சாகராக இருக்கும் அந்தப் பெண்மணி, "எனது இத்தனை வருட பிரச்சாரத்தில் இதுபோன்ற கேள்விகளை சந்தித்ததேயில்லை. உங்களின் இந்தக் கேள்விகளுக்கு எங்களது தேவாலயத் தில் உள்ள பாதிரியார்களிடத்தில்தான் கேட்க வேண்டும். நீங்கள் கேட்ட கேள் விகளுக்கு பதில் கேட்டு விட்டு வருகி றேன்...'' என்று கூறிச் சென்றவர், நாம் பலமுறை தொடர்பு கொண்டும் தகுந்த பதிலளிக்கவில்லை.
நாம் கேட்ட கேள்விக்கணைகளின் மூலம் முஸ்-ம் பகுதிகளில் முஸ்-ம் பெண்களை சந்தித்து மூளைச் சலவை செய்யும் அவரது வேலைக்கு அன்று முதல் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
பலமுறை நாம் தொடர்பு கொண்ட போது பதிலளிக்காத அந்தப் பெண் பிரச்சாரகர் 2007 டிசம்பர் 24ம் தேதியன்று தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்டார். "மதுரையில் முக்கியமான ஒரு பகுதி யில் இன்று ஜெபக் கூட்டம் நடக்கிறது. அந்த ஜெபக் கூட்டத்திற்கு சகோதரர் பால் தினகரன் வருகிறார். அவரிடம் நீங்கள் கேட்ட கேள்விகளை கூறியிருக்கிறேன். ஜெபக் கூட்டம் முடிந்தவுடன் நீங்கள் அவரிடம் உங்கள் கேள்விகளைக் குறித்து சந்தேகங்களைக் கேட்கலாம். அதனால் நீங்கள் இரவு 11 மணிக்கு தேவாலயத்திற்கு வந்துவிடுங்கள். சிறிது நேரத்தில் அந்த தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை ஜெபக் கூட்டம் முடிந்தவு டன் சகோதரர் பால் தினகரனுடன் உங் கள் கேள்விக்கான நேரம் ஒதுக்கப்படும்...'' என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
நாமும் இரு சகோதரர்களுடன் குர் ஆன், பைபிள் மற்றும் சகோதரர் பீ.ஜே. அவர்களின் இயேசு இறைமகனா? இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய மூன்று புத்தகங்களுடன் அவை பற்றிய குறிப்புகளுடன் தேவாலயத்திற் குச் சென்றோம்.
நாம் தேவாலயத்திற்குச் சென்றபோது ஜெபம் நடந்து கொண்டிருந்தது. "நேரம் 11.30 மணி ஆகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இந்நிகழ்ச்சி முடிந்துவிடும். நீங்கள் கேள்விகளை கேட்கத் தயாராக இருங்கள்...'' என்று கூறிய அந்தப் பெண் மணி, "கேள்வி கேட்டு விளக்கம் பெற ஏதுவாக நீங்கள் தேவாலயத்தில் மக்கள் அமரும் வரிசையில் அமருங்கள்...'' என்று நம்மை அழைத்துச் சென்று அமர வைத் தார்.
நேரம் இரவு 11.30 மணியி-ருந்து 12.30 மணி ஆனது. நிகழ்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. 12.30 மணியி-ருந்து 1.30 மணியானது. அப்போது பால் தினகர னின் மனைவி ஜெபிக்க அழைக்கப்பட் டார். 1.30 மணியி-ருந்து 2.15 மணியா னது. அப்போது பால் தினகரன் ஒரு தெம்மாங்கு பாடலோடு தனது உரை யைத் தொடங்கினார். அவர் பேச ஆரம் பிக்கும்போதே கோரிக்கை ஒன்றை வைத்தார்.
"நான் பேசும்போது நீங்கள் அனைவ ரும் அடிக்கடி கை தட்ட வேண்டும். அப்போதுதான் உங்களில் நடுநிசியில் தூங்கக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் அவ்வப்போது விழித்துக் கொள்வீர்கள்...'' என்று தொடர்ந்தார்.
திடீரென்று, "இதோ! இயேசு உங்கள் முன் வந்துவிட்டார்... அனைவரும் எழுந் திருங்கள்...'' என்றார். அனைவரும் எழுந் திருந்தனர். "இதோ! உங்களை நோக்கி கைகளை நீட்டுகிறார். நீங்கள் உங்கள் கைகளை அவரை நோக்கி உயர்த்துங் கள்...'' என்றார். உடனே அனைவரும் கைகளை உயர்த்தினர்.
"இதோ அவர் உங்களது கைகளைப் பிடிக்கிறார்... நீங்கள் அவரது கைகளைப் பிடியுங்கள்...'' என்றார். எல்லோரும் கை களைப் பிடிப்பது போன்று பாவனை செய்தனர். இறுதியில் 3 மணிக்கு அந்தக் கூட்டம் நிறைவுற்றவுடன் அந்த பிரச் சாரகப் பெண்மணியை அழைத்து பால் தினகரனைப் பார்த்தால் அங்கு அவர் காண வில்லை. "எங்கே விளக்கம ளிப்பதாக சொன்ன பாதிரி யாரைக் காணவில்லை...'' என்று நாம் கேட்டபோது தான், அந்தப் பெண்மணி சொன்ன அனைத்தும் பொய் என்று நமக்குத் தெரிந்தது. இயேசு உங்களை இரட்சிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜெபக் கூட்டத்தில் உங் களை பங்கெடுக்க வைப்ப தற்காகத்தான் இத்தகைய பொய்யை கூறினேன் என்று அந்தப் பெண்மணி கூறியது நமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு பொய் சொல் லக் காரணம் என்னவென் றால் அதற்கும் அவர்கள் பைபிளைத்தான் காரணமாக காட்டுகிறார்கள்.
"நம்முடைய அநீதி தேவ னுடைய நீதியை விளங்கப் பண்ணினால், என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விங்கினதுண்டா னால் இனி நான் பாவி யென்று தீர்க்கப்படுவேன்...'' (ரோமர் 3:4 7) என்ற வச னத்தை நமக்குக் காட்டினார்.
அதாவது, தேவனுடைய நீதியை விளங்க வைக்க எத் தகைய அநீதியையும் செய்ய லாம். தேவனுக்கு மகிகை உண்டாக்க எத்தகைய பொய் யையும் சொல்லலாம். அவ் வாறு பொய் சொல்பவன் பொய்யனில்லை; அவன் பாவியில்லை. இவ்வாறு நம்ப வைத்து ஏமாற்றுபவன் அநி யாயக்காரன் இல்லை என்று பைபிளில் கூறப்பட்டுள்ள அந்த பொய்யையே மூலதன மாகக் கொண்டு இதுபோன்ற பொய்யான நடவடிக்கைக ளுக்கு இவர்களை தூண்டுகி றது என்பதை விளக்குவ தற்கே இந்த சம்பவத்தை நாம் இங்கே விவரிக்கிறோம்.
"இதோ இயேசு உங்கள் முன் நிற்கிறார்...! இதோ வந்து விட்டார்...!'' என்று சொல்வதா கட்டும், குருடர்கள், செவிடர் கள், பிசாசுகளை ஓட ஓட விரட்டப்படுவது ஆகிய அனைத்தும் இந்த இயேசு வின் பெயரால் சொல்லப்ப டும் பொய்யை மூலதனமாக வைத்துதான் இத்தகைய ஜெபக் கூட்டங்கள் நடைபெறுகின்றன என்பதை ஒவ் வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.