New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்லாமிய பத்வா!


Guru

Status: Offline
Posts: 23616
Date:
இஸ்லாமிய பத்வா!
Permalink  
 


உறவுகளை சிதைக்கும் இஸ்லாமிய பத்வா!

 
http://iraiyillaislam.blogspot.in/2012/03/blog-post.html

எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார்இஸ்லாத்தில் சனநாயகம்இல்லை தோழர் என்றுஅதற்கு மேல் வேறு எந்த விளக்கமும் கூறியதில்லை..அவர் எதையோ மனதில் வைத்து வெளிச்சொல்ல இயலாமல்புழுங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் உணரமுடிந்தது.. அவரதுபிரச்சினை என்னவாக இருக்கும் என்பதனை பல நேரங்களில் சிந்தித்துபார்த்ததுண்டுபொதுவாக எல்லா மதங்களிலுமே சனநாயகம் கிடையாதுதான்.ஆனாலும்இந்து மதத்தின் சாதீய கொடுமைகளை அனுபவபூர்வமாகஉணர்ந்திருந்த எனக்கு அத்தகைய நிலை இஸ்லாத்தில் இல்லை என்பதாகவேஎண்ணியதுண்டு

      கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மக்கட்டி துராப்ஷா என்பவர்இஸ்லாத்தில் இருந்து விலக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி அவர் என்னுடன்விவாதித்த உரையடலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒருநாள்இதைப் படியுங்கள் தோழர் என அவர் கையில் வைத்திருந்தசெய்தித்தாளின் கட்டிங் பேப்பர் ஒன்றைக் கொடுத்தார்அதில்கடையநல்லூர்மக்கட்டி துராப்ஷா காபிர்’ என அறிவிக்கப்பட்டு இஸ்லாத்தில் இருந்துவெளியேற்றப்பட்டதான செய்தி இடம்பெற்றிருந்ததுஅதை முழுவதுமாகபடித்துக்கொண்டிருந்த எனக்கு அந்த வரிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடையநல்லூரில் உள்ள எந்த பள்ளிவாசல் மையவாடியிலும் இவருடையமையித்தை அடக்கம் செய்யக்கூடாது

அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது

இவர் இஸ்லாத்தில் இருந்து விலகி விட்டதால் இவருடைய மனைவி திருமணபந்தம் முரிந்துவிட்டது.

      மக்கட்டி துராப்ஷா என்பவர் இஸ்லாத்தின் மூடநம்பிக்கைகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கியமைக்காகத்தான் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் என்று புரிகிறது.ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுபிரயோகிக்கும் அதே அளவிலான வன்முறைகள்கூடுதலாகஅத்தம்பதிகளுக்கிடையேயான திருமண உறவை முறிக்கும் தண்டனைஇந்தமுல்லாகளுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுப்பது யார்நான் நண்பரை ஏறிட்டுநோக்கினேன்.. அவரது கண்களில் ஒருவித அச்சம் பரவியிருந்ததுஅவர்என்னை விலக்கி, விட்டத்தை வெறித்தவாரே தொடர்ந்தார்.

      இஸ்லாத்தில் சனநாயகம் இல்லை என்பது எவ்வளவு உண்மையாயிற்று.இந்த துராப்ஷாவின் நிலையைப் பாருங்கள்ஒன்று அவர் முல்லாக்களிடம்சரணாகதி அடையவேண்டும்இல்லையேல் தனது குடும்ப உறவைமுறித்துக்கொள்ள வேண்டும் முக்கியமாக தனது மனைவியை பிரியவேண்டும்.இப்போது அவர் இந்த இரண்டில் ஒன்றை விரைவில் தேர்ந்தெடுக்கவேண்டும்என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்இந்த மணமுறிவு கணவன் மனைவியிடையேஏற்பட்ட பிணக்கினால் அல்லஅல்லாவின் பெயரால் இந்த முட்டாள்முல்லாக்கள் தான் முன்னின்று பிரித்துவைக்கின்றனர்இவர்கள் முறித்துவைப்பது விடலைப் பருவ காதலை அல்லபல வருட கால வாழ்வின்களிப்பினாலும் அன்பினாலும் உருவான காதலை முறிக்கிறார்கள்ஒருகணவன் மனைவிக்குமிடையே உள்ள உறவு என்பது உணர்ச்சிப் பண்பாடில்லாதஅந்த அல்லாவின் பெயர் கொண்டுதான் பிணைக்கப்பட்டிருக்கிறதா என்னஇந்தமுட்டாள் முல்லாக்களுக்கு காதல் என்பது காமம் என்பதாக மட்டுமேசொல்லப்பட்டிருக்கிறது போலும்போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள்எல்லாம் முஸ்லீம்கள் என்றா நினைக்கிறார்கள் இவர்கள்அவ்வடிமைகளுடன்போர் நடந்த அந்த இடங்களிலேயே அப்பெண்கள் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டனரே!. அது யாரால் என்பது இந்த முல்லாக்களுக்கு தெரியாதாஎன்னஅப்பொழுது எங்கே போனது இந்த மத உணர்வும்பத்வாக்களும்.இதுதானே 1400 வருடகால வரலாறுஇவர்களது வரலாறே இவர்களைபின்னங்கால் பிடரியில் பட ஓடவைக்கிறதுஆனால்இதை நாம்அம்பலத்துக்கு கொண்டுவரும்போது மட்டும் நம்மீதே பாய்ந்து பிராண்டுகிறார்கள்இந்த முட்டாள் முல்லாக்கள்.
               Contd


__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 

பிறிதொரு நாளில் இந்த துராப்ஷா இஸ்லாமியராக மாறி விடவும்வாய்ப்பிருக்கிறதுஆனால் அப்பொழுதும் கூட இந்த முட்டாள்முல்லாக்கள்தான் இடையில் நிற்பார்கள்விவாகரத்தின் மூலம் இவ்விருவரும்விலக்கப்பட்டுவிட்டால் மீண்டும் இவ்விருவரும் இணைய வேண்டுமானால்அப்பெண்ணானவள் வேறொரு ஆடவனை மணமுடித்து அவருடன் உறவுகொண்ட பிறகு அந்த இரண்டாம் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று அதன்பின்புதான் முதல் கணவரான துராப்ஷாவுடன் இணைய முடியும்இதுதான்இஸ்லாமிய சட்டம்இந்த முட்டாள் தனமான சட்டத்தில் என்ன ஒழுக்கம்இருக்கிறது சொல்லுங்கள்எந்தப் பெண்ணாவது இதை ஏற்றுக்கொள்வாளா?.ஒரு ஆணைப்போல தனது காதலையோ அல்லது காமத்தையோ பலருடன்பகிர்ந்துகொள்வதை எந்த ஒரு பெண்ணும் விரும்புவதில்லை என்பதுதானேஉண்மை. 5 மனைவிகளுடனும் ஆத்மார்ந்த காதல் இருப்பதாகக்கூறுவதெல்லாம் சுத்த பொய்பித்தலாட்டம்இப்படித்தான்நானறிந்தபெண்மணி ஒருவர் தனது கணவரைப் பற்றி ஜமாத்தார் ஒருவரிடம் புகார்செய்யஅவரோ அப்படியாஅவனுடன் நீ வாழ்வது கூடாதம்மாஅவனைதலாக் செய்துவிடு என கூறியிருக்கிறார்அரண்டு போன அந்த பெண்மனிஅத்துடன் அந்த பேச்சையே விட்டுவிட்டார்உங்களுக்குப் புரிகிறது என்றேநினைக்கின்றேன். இந்த முட்டாள்தனமான அருவருக்கத்தக்க சட்டங்களைத்தான்இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள் இந்த முட்டாள்முல்லாக்கள்இந்த முட்டாள் முல்லாக்களின் சட்டதிட்டங்களினால்தான் அநேகமுஸ்லீம்கள் வெளிப்படையாக இஸ்லாத்தை விமர்சிப்பதில்லைஉறவுகள்சிதைவுக்குள்ளாகும் என்ற அச்சமும் ஒரு காரணமேஇவ்வாறாக தனிமனிதவாழ்வுரிமையில் தலையிடும் இந்த முல்லாக்களுக்கு எதிராக வழக்குத்தொடுக்க வேண்டும்இவர்களது கொட்டத்தை ஒடுக்கவேண்டும்தந்தைபெரியார் அவர்கள் கூட இஸ்லாத்தை பரிந்துரைத்தது என்பதும் எவ்வளவுஅபத்தமானது தெரியுமா?
__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
Permalink  
 

நண்பர் இடைமறித்துமன்னிக்கவும் தோழர்இந்து மதத்தின் சாபக்கேடானதீண்டாமை என்னும் கொடிய விலங்கிலிருந்து தப்பிக்கவே அவர் அவ்வாறுகூறினார்.

ஆமாம் அதுதான் உண்மை, சரிதோழர் உங்களது நேரத்தை வீணடித்துவிட்டேனோ?

இல்லைஉங்களிடம் இருந்து நான்தான் இஸ்லாம் பற்றி அதிகம் புரிந்து கொண்டேன்நன்றி!விடைபெற்றுச்சென்றார்.

      மதவாதிகள், தங்களது பழைய நைந்துபோன மதங்களை உயிரோட்டமாகவைத்திருக்க அன்றாடம் வெளிவரும் அறிவியல் தகவல்களை ஒவ்வொருவிநாடியும் தவம் கிடந்து பெற்று சுவீகரித்துக் கொள்வதைப்போலமுந்தியசமுதாய மக்களின் கலாச்சாரத்திற்கேற்ப கூறப்பட்ட சட்டதிட்டங்களைமாறும்சமுதாய வாழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ள தயாரில்லைஇது மதங்களின்இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதால் ‘பத்வா’ போன்றஅடக்குமுறைகளை கையாளுகின்றனர்அறிவியல் ஒன்றை மெய்பிக்கும்போதுஅவர்களுக்கு வேறுவழியில்லை என்றாகிவிடுகிறதல்லவா? எனவேவார்த்தைவிளையாட்டுகளில் இறங்கி தங்களது மதப் புத்தகங்களில் நவீன கால சிந்தனைஓட்டத்திற்கேற்ப புதுப்புது கருத்துகளை இடைச்செருகிக் கொள்கின்றனர்.கடந்தகால அறிவியலின் துணைகொண்டு தவறாக விளக்கமளிக்கப்பட்டதற்காகஅந்த  முல்லாக்களுக்கு பத்வா வழங்கப்படுவதில்லைகுறைந்த பட்சமேனும்சமுகத்தில் மன்னிப்பும் கோருவதில்லைஆனால்நிகழ்காலத்தில் மதங்களின்பிற்போக்குத்தனங்களை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்தும்போது மட்டும்பத்வாக்கள் உயிர்பெற்று விடுகின்றன. .ஷாபானு வழக்கில் தங்களது மதஉரிமைப் பற்றி பேசிய முல்லாக்கள்தான் துராப்ஷாவின் தனிமனிதவாழ்வுரிமையில் தலையிட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

      ஏதோ காரணங்கொண்டு செங்கொடி அவர்கள் தனது வலைத்தலத்தைஇடைநிறுத்தியிருப்பதை ரியாத்திலிருந்து செங்கொடி தப்பியோட்டம்’ ‘எங்கேசெங்கொடி’ என தலைப்பிட்டு அதில் தங்களது மதவெறியைக் கக்கிகுதூகலிக்கிறது kadayanallur.org  செங்கொடியின் பதிவுகளுக்கு பதில் கொடுக்கமுடியாத தங்களது கையறு நிலைகண்டு ஆத்திரம் கொள்கிறதுசெங்கொடியைநோக்கி வன்மம் கொப்புளிக்க கேலி பேசுகிறது kadayanallur.org நாளை உலகம்முழுதும் இஸ்லாமியமயமாக இருந்தால் இவர்களின் மதவெறி எப்படியிருக்கும்என்பதனை இந்த தளத்தின் kadayanallur.org யின் எழுத்திலிருந்தே புரிந்துள்ளலாம்.
      இந்த முல்லாக்களின் அடாவடித்தனங்களை ஒடுக்கஉலகுக்கேஜனநாயகம் வழங்கியதாகக் கூறிய ‘பழைய ஜனநாயகவாதிகள்விரும்புவதில்லைமதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் எனக்கருதும் ‘புதிய ஜனநாயகவாதிகளால்’ தான் இந்த முல்லாக்களின் கொட்டத்தைஅடக்க இயலும்.
வசீகரன்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard