New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!


Guru

Status: Offline
Posts: 23616
Date:
குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!
Permalink  
 


குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!

 
bible_quran.jpg
 
அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒருவராலும் திருத்தம் செய்ய முடியாது! இது குர்ஆனின் வாக்குமூலம்.  குர்ஆன் சுயபாராட்டல்களை செய்து கொண்டாலும்இத்தனை தூதர்ளும் வேதங்களும் ஏன்என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறதுசரி… முஹம்மது நபி மற்றும் குர்ஆனின் தேவை எதன் காரணமாக ஏற்பட்டது?  இதற்கான பதிலை குர்ஆனே கூறுகிறது.
...ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்றுபிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டேஅதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)
தனது தூதர்களின் வாயிலாக வெளிட்ட செய்திகளை மனிதர்கள்  மாற்றிவிட்டனர் என்ற காரணத்தினால் புதிய தூதர்களையும்வேதங்களும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அல்லாஹ் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறான்மேலும்முன்னர் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளைசரி கண்டதை மனிதர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகஉறுதிமொழிகளையும்  வாரி வழங்குகிறான். இது ஒரு முரண்பாடாகும்.
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்இறக்கி வைத்தோம்நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)
இதை ஏற்பதற்கில்லைஏனெனில் வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும்இம்முறை கிருஸ்துவர்கள்  இத்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எப்படி என்கிறீர்களா?
        குர்ஆன் கூறும் தூதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் ஈஸா நபியின் (இயேசு) செயல்பாடுகள் அன்பு நிறைந்ததாகவும்தெய்வீகத் தன்மை கொண்டதாகவும்முஹம்மது நபியின் செயல்பாடுகள் விநோதமாகவும் குரூரமாகவும் காட்சி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டாஇதை குர்ஆன்ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராயலாம்.
ஆதாரம் 1
ஈஸா நபியைஅல்லாஹ் தனது உயிரிலிருந்து ஊதிபுனிதத் தன்மையுடையவராகப் பிறக்கச் செய்தான்.
(அதற்குநிச்சயமாக நானோ பரிசுத்தமான ஓர் ஆண்குழந்தையை உமக்கு நான் கொடையாக அளிப்பதற்காக(வந்துள்ள) - உம் ரப்பின் தூதர் என்று அவர் கூறினார்..
(குர்ஆன் 19:19)
        முஹம்மதுவோ காதல்காமம்இச்சை என்ற அற்ப உணர்வுகள்  காரணமாகப் பிறந்தவர். அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன, மேலும் முஹம்மது நபி சிறுவராக இருக்கும் பொழுதே இதயத்தில் கருப்பு தசைக்கட்டியாக உருவாகுமளவிற்கு  பாவங்களைச் செய்திருக்கிறார்பாவத்தை நீக்கி தூய்மைப்டுத்த அவருக்கு சிறப்பு இரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுகுழந்தைகளுக்கு செய்யப்பட்ட முதல் OPEN HEART SURGERY இதுதான்முஹம்மது விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னும் இதே இரணசிகிச்சை தேவைப்படுமளவிற்கு பாவங்களைச் செய்திருந்தார்.  (இஸ்லாம் அறிவியல்பூர்வமான மார்க்கமில்லை என்று எந்த முட்டாள் சொன்னதுபாவத்தை இரணசிக்சையின் முலம் நீக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்ததது இஸ்லாம்தான்)
ஆதாரம் 2
ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில்கற்பில் சிறந்தவர் யார் என்று கூடியிருப்பர்களைப் பார்த்து ஒருவர் கேட்பார்உடனே ஒவ்வொருவரும்போட்டி போட்டுக்கொண்டு கண்ணகிமாதவிசீதை என்று புரணகாலத்து கதாபாத்திரங்களைக் கூறுவர்.அப்பொழுது கேள்வியைக் கேட்டவர்,  உங்களது தாய்மனைவிசகோதரிகள் உறவினர்கள் என்று ஒருவரும் கற்பில் சிறந்தவர்களாகத் தெரியவில்லையாஎன்பார்.
        இந்த காட்சியை குர்ஆனிலும் காணலாம்ஈஸா நபியின் தாயார் மரியம் அவர்களது கற்பிற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றிதழ்களை வழங்குகிறதுஅம்மையாரது பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.  ஆனால் முஹம்மது நபியின் தாயார் ஆமீனாவின் பெயர் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லைமேலும் முஹம்மது நபியின் மனைவியர்கள் தங்களது கற்பை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற எச்சரிக்கைகளும் (குர்ஆன் 33:28-33)  அறிவுறுத்தல்களுமே காணப்படுகிறதுஹதீஸ்களோ முஹம்மது நபியின் மனைவியரின் கற்பு விமர்சனத்திற்குள்ளான உண்மைகளைக் கூறுகிறது
ஆதாரம் 3
ஈஸா நபிகைக்குழந்தையாக இருந்த பொழுதே தனது பணியைப் பற்றித் தெளிவாக பேசியதாகக் குர்ஆன் கூறுகிறது.
(ஜிப்ரீல் என்னும்பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு நான் உம்மை உறுதிப்படுத்திய பொழுதுதொட்டிலி(ல் குழந்தையாக நீர் இருந்த நேரத்தி)லும்வாலிபத்திலும் நீர் பேசியதையும்...
(குர்ஆன் 5:110, 19:29-33)
முஹம்மது நபி ஒரு தற்குறி வாழ்நாள் முழுவதுமே எழுதவும்படிக்கவும் பிறர் உதவியை எதிர்பார்த்திருந்தவர்அல்லாஹ் முஹம்மது நபியை மக்கள் தனது தூதரென்று நம்பவேண்டும் என்பதற்காக கல்லைப் பேச வைத்தான்சந்திரனைப் பிளந்து ஒட்டினான்விண்வெளிக்கு அழைத்துச் சென்றான்இப்படி எதை எதையோ செய்தான்ஆனால் அவரது நபித்துவ தொழிலுக்கு உதவுமாறு எழுத்தறிவை வழங்கியிருக்கலாமே…!
ஆதாரம் 4
ஈஸா நபி களி மண் பறவையைச் செய்து அதற்கு உயிரூட்டி பறக்கவிட்டவர்இதன் மூலம் அவரது உணவிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.
என்னுடைய உத்திரவைக் கொண்டு களிமண்ணால் பறவையின் வடிவத்தைப்போன்று நீர் உண்டாக்கி அதில் நீர் ஊதியதும் என் உத்திரவைக்கொண்டு (உயிருள்ளபறவையாக அது ஆனதையும்
(குர்ஆன் 5.110)
ஆனால் முஹம்மது நபிதனது வயிற்றுப் பிழைப்பிற்காக மனைவியின் தயவை எதிர்பார்த்திருந்தார்வசதியான வாழ்க்கைக்காகதன்னைவிட பதினைந்து வருடங்கள் மிகைத்த ஒரு மூதாட்டியை திருமணம் செய்ததைபுரட்சிகரமான விதவைத் திருமணம் என்றெல்லாம்  புனைய வேண்டியிருந்ததுஅல்லாஹ்விற்கோமுஹம்மது நபியின் வழிப்பறிக்கொள்ளை, சூறையாடல்களை ஹலால் என அறிவிக்க வேண்டியிருந்தது.
அன்ஃபால் அல்லாஹ்வுக்கும்  அவன் ரஸூலுக்கும் உரியவை;
(குர்ஆன் 8.1)
செல்வச் செழிப்பான மூதாட்டியின் மரணத்திற்குப் பிறகு அவரது பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றது. (சிங்கிள்"டீ"க்குகூட வழியின்றி தவித்தார்இவ்வாறாக முஹம்மது தனக்கு தேவையான உணவிற்குக்கூட உழைக்கும் திறமையற்றவராக இருந்துள்ளார்.
ஆதாரம் 5
ஈஸா நபி இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.
ன் உத்திரவைக் கொண்டு இறந்தவர்களை (மண்ணறையிலிருந்துஉயிருள்ளவர்களாக  நீர் வெளியாக்கியதையும்;
(குர்ஆன் 5.110)
தன்னை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார்எவரையும் தாக்க முயற்சிக்கவில்லைஆனால் முஹம்மது நபி தனக்கெதிரா சூழ்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தன்னை மறுத்தவர்களைக் கொன்று குவித்தார்பனூ குறைழாவில்,  ஒரே நாளில் 900 பேர்களது தலைகளை வெட்டி எறிந்து உலக சாதனை  படைத்தார்.
ஆதாரம் 6
ஈஸா நபிபிறவிக் குருடருக்கும்  பார்வையை வரவழைத்தார்.
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
அல்லாஹ், 'ஹலால்என்று அனுமதித்த கண்ணியமிக்க தொழிலான கொள்ளையடித்தல் மூலம்  முஹம்மது நபி சேமித்து வைத்திருந்த ஒட்டகங்களை உக்ல் குலத்தைச் சேர்ந்த  சிலர் 'ஹராமானமுறையில் திருடிச் சென்றனர் அவர்களை விரட்டிச் சென்று, மாறுகால் மாறுகை வெட்டிஅவர்களது   கண்களையும் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால்  குத்தி குருடாக்கினார்(புஹாரி ஹதீஸ் :6802).
ஆதாரம் 7
ஈஸா நபி பெண்களின் மீது இச்சையின்றி துறவு வாழ்கையை வாழ்ந்தவர்முஹம்மது நபி பல மனைவிகளுடனும்,போர்களில் ஆண்களைக் கொன்று அவர்களது மனைவியர்களையும்பெண் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றினார்மேலும் மருமகள் (வளர்ப்புமகனின் மனைவிமீதும் இச்சை கொண்டு அவரைத் தனது மனைவியாக்கிக் கொண்டார்.(குர்ஆன் 33.37) அல்லாஹ்வே(?) வெறுப்படைந்து இனி திருமணம் செய்யக்கூடாது (குர்ஆன் 33.52) என்று தடைவிதிக்குமளவிற்கு முஹம்மது நபியின் செயல்பாடுகள் இருந்தது.
ஆதாரம் 8
அல்லாஹ்,  ஈஸா நபியை அன்பானவராகவும் மன்னிக்கும் குணமுடையவராகவும் ஆக்கினான்அவர் அடிமைமுறையை வெறுத்தார்அல்லாஹ்,  முஹம்மது நபியை போர்களின் மூலம் அப்பாவி பொதுமக்களை அடிமைகளாகக் கைப்பற்றுபவராக ஆக்கினான்.
ஆதாரம் 9
தீராவியாதிகளான வெண்குஷ்ட நோயாளிகளையும்,  தொழு நோயாளிகளையும்  ஈஸா நபி குணப்படுத்தியதாக குர்ஆன்கூறுகிறது. 
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
முஹம்மதிற்கு அப்படி எந்த ஒரு ஆற்றலும் இருக்கவில்லை.  அவரிடம் அற்புதங்களை செய்து கண்பிக்குமாறு வற்புறுத்திய பொழுது,
தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கெண்டு வர வேண்டாமாஎன்று அவர்கள் கூறுகின்றனர் முந்தைய வேதநூல்களிலுள்ள  தெளிவு-விளக்கம் அவர்களிடம் வர வில்லையா?”
(குர்ஆன் 20:133)
என்று கூறி நிலைமையை சாமாளித்தார். அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவிற்குப் பிறந்த தனது மகன் இப்ராஹிமின் நோயை குணப்படுத்தஅல்லாஹ்விடம் முஹம்மது நபி பல இரவுகள் அழுதுபுலம்பி பிரார்த்தனை செய்தும் கூடஏனோஅல்லாஹ் செவிசாய்க்கவில்லை.
ஆதாரம் 10
ஈஸா நபி இறக்கவில்லை என்கிறது குர்ஆன்அவரைக் கொலை செய்ய முயன்றவர்களின் நிழல் கூட ஈஸா நபியின் மீது விழாமல் அல்லாஹ்அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் கூறுகிறதுஇன்றுவரை மரணமடையால்இரண்டாம் வானில் வசித்து வருவதாக கூறுகின்றனர்முஹம்மது நபி தனது விண்வெளிப் பயணத்தின் பொழுதுஇத்தகவலை உறுதிசெய்துள்ளார் (அங்கு ஹூருலீன்களுடன் (சொர்கத்து கன்னிப் பெண்கள் உல்லாசமா இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 4:158)
இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை முஹம்மது நபியின் விஷயத்தில் அல்லாஹ் மேற்கொள்ளவில்லைமுஹம்மது நபியை எதிரிகளின் விஷத்தால் கொடுமையான வேதனைகளை அனுபவித்து மரணமடையச் செய்து, (புஹாரி ஹதீஸ்-2617) அவரது உடலை மண்ணில் புதைத்து அழுகச் செய்தான்
மேற்கண்ட ஆதாரங்கள் கூறும் உண்மைகளைக் காணும் பொழுது இவை இஸ்லாமின் புனித புத்தகத்தின் மூலத்தில் இருப்பவைகளாஎன்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எவர் (அல்லாஹ்வின்ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இப்படிஅல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம்ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள  மறுக்கின்றனர்.
குர்ஆனுக்கான மூல படிவங்கள், முதல் திரட்டு ஆகியவைகளை உதுமான் கலிபாவாக இருக்கும்போது அழித்துவிட்டார் என்பதையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
RE: குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய்யப்பட்டதே....!
Permalink  
 


nadunilayaalan said...

சகோதரா பத்து ஆதாரம் தான் எடுக்க முடிந்ததா ??
நீ எத்தனை ஆதாரம் எடுத்தாலும் அது அறிவிற்கு புறம்பானதே என்று என்னால் நிரூபிக்க முடியும் இறைவனின் அருளால் 
அதை நடுநிலைவாதிகளும் ஏற்றுகொள்வார் 
எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு ஆதாரதிற்காய் பதில் அளிக்கிறேன் .
ஈஸா ஒரு புனித படைப்பு என்பதில் எள்ளளவும் மறுப்பு இல்லை .ஆனால் அவர் தந்தை இன்றி பிறந்ததால் புனிதம் என்றால் 
தாயும் இன்றி தந்தையும் இன்றி பிறந்த ஆதாம் அதை விட புனிதம் என்று அர்த்தமா ??
ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு சிறப்பு அது போல் ஈசா நபிக்கு இந்த சிறப்பு 
"அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன" என்று சொன்ன உன்னால் அந்த நிறைய வசனத்தில் ஒரு வசனம் கூட ஆதாரமாய் வைக்க முடியவில்ல என நினைக்கும் போது பாவமாய் இருக்கிறது 
ஆப்பிள் குளிர் பிரதேசத்தில் விளையும் மா நம் பிரதேசத்தில் விளையும் அதனால் ஒன்றை விட ஒன்று சிறந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்வது முட்டாள் தனம்

19 August 2011 21:31

nadunilayaalan said...

நான் உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் அறிவுபூர்வமாக மறுப்பு அளிக்க முடியும் .ஆனால் எனது நேரம் போதாமை காரணத்தால் முடியவில்லை 

உண்மை அறியாமல் உளறுவது முட்டாள்தனம் .உங்களுக்கு தெளிவாக புரியாத இந்த இஸ்லாம் தெளிவாக புரிய www .irf .com ,harunya .com .போன்ற வெப்சைட் இல் பாருங்கள் .இல்லை என்றால் நேரம் ஒதுக்குங்கள் உங்கள் கேள்விகளுக்கு நான் நேரில் பதில் அளிக்க ..
தவறான பிரச்சாரம் வேண்டாம் .அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்

21 August 2011 13:37

செங்கொடி said...

நடுநிலையாளரே,

கட்டுரையாளர் கூறியிருப்பவற்றை சற்று கவனிங்களேன். குரானில் பல இடங்களில் முகம்மது நபியைவிட ஈசா நபி உயர்வாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சாரம்சத்தில் முகமது நபியே உயர்வானவர். இந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டித்தான் குரான் ஏன் கிருஸ்தவர்களால் திருத்தப்பட்டிருக்கக் கூடாது எனும் கேள்வியை முன்வைக்கிறார் கட்டுரையாளர். இந்த அடிப்படையிலிருந்து உங்கல் மறுப்பை எடுத்துக் கூறுங்கள், பார்க்கலாம்.

23 August 2011 01:25

Archies said...

கட்டுரையாளரே! குரான் கிறித்துவர்களால் திருத்தப்படவில்லை. மாறாக ஒரு யூதனும், ஆபிரகாமுக்கு அவன் வேலைக்காரி மூலம் பிறந்ததான இஸ்மவேலின் வம்சாவழியான முகம்மதுவின் மூலமாக எழுதப்பட்டதுதான் இந்த குரான்.

கி.மு. இரண்டாயிரம் வருடங்கள் கழிந்து கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே இந்த சம்பவம் நடந்தது.

அல்லா சொல்ல தான் எழுதியதாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் அல்லா காபிரியேல் தூதன் மூலமாக குகையில் இறக்கியதாக சொல்லி மக்களை நம்ப வைத்தார். 

உண்மையில் நடந்தது என்னவென்றால், யூத குலத்தில் உள்ள ஒரு யூதன் யூதர்களுடைய கட்டளைகளுக்கு விரோதமாக செயல்பட்டதால் அவனை கொலைக்குற்றவாளியாக்கி கொல்லப்பார்த்தார்கள். இந்த யூதன் அவர்களிடமிருந்து தப்பி ஒரு குகையில் பதுங்கினான். அந்த நேரத்தில் முகம்மதுவும் அந்த குகைக்கு செல்ல நேரிட்டது.

அங்கு வைத்துதான் இந்த யூதனிடமிருந்த தோராவும், இஞ்சிலும் மற்றுள்ள வேதங்களும் மாற்றியமைக்கப்பட்டன. முகம்மது தன் விருப்பம் போல தனக்கு சாதகமாக மாற்றியமைத்தார். ஆக மொத்தத்தில் இவ்விரண்டு பேரின் கலப்படமே இந்தக் குரான். 

ஆகவே தான் இப்போதும் கூட பைபிளில் உள்ள தங்களுக்கு சாதகமான சில வசனங்களை சொல்லி இது எங்கள் முகம்மதுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ளவைகளை குப்பைகள் என்றும் இதெல்லாம் கடவுளின் வார்த்தைகளா?. என்றும் இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். 

ஒரே ஊற்றிலிருந்து கசப்பும் சுவையுமான தண்ணீர் வருமா?


ஆதாரத்திற்க்கு பீ.ஜே யின் தளத்திலும் ஜகீர் நாயக்கின் வீடியோக்களிலும் மற்றுள்ள இஸ்லாமிய தளங்களிலும் நாம் சாதாரணமாகவே காணலாம்.


பகுத்தறிவோடு சிந்திதால் நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.

ஈசா நபிக்கும் கடைசி இறைத்தூதர் என்று தன்னை சொல்லிக்கொண்ட முகம்மதுவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.(குணத்திலும் சரி, செய்கையிலும் சரி.)

முகம்மது தன்னைத் தானே கடைசி இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டாரே தவிர தோராவிலோ, இஞ்சிலிலோ, சபூலிலோ வேறு எந்த வேதத்திலோ சொல்லப்படவில்லை.

ஆனால் ஈசா நபியைப் பற்றி தோராவிலும் தாவூத்தினுடைய தொழுகைப்பாடல்களிலும் இன்னும் ஐசா நபி போன்றோர்களால் முன்னடையாளமாக சொல்லப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இன்னும் தொடரும்...........

5 September 2011 17:49

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard