New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெஹர் என்பது என்ன?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மெஹர் என்பது என்ன?
Permalink  
 


 

மெஹர் என்பது என்ன?

  • FRIDAY, DECEMBER 2, 2011
 
  • IBNU SHAKIR
 
 
முன்குறிப்பு:
இது நான் எழுதியது அல்ல.  நிறைய சகோதரிகளை கொண்ட என் நண்பன் எழுதியது.  அங்கங்கு சில வார்த்தைகளை மாற்றியிருக்கிறேன். தமிழ் மொழிபெயர்ப்பை நான் கொடுக்கவில்லை. சோம்பெறி நான்.
--
child-marriage_98_50.gif

மெஹர் என்பது என்ன?

ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர்.

அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இந்த அசிங்கத்தை மறைக்க, மெஹர் என்பது பெண்ணை கண்ணியப்படுத்த அல்லாஹ் செய்த வழிமுறை, அந்த பெண்ணை பாதுகாக்க ஆண் கொடுக்கும் பணம் என்றெல்லாம் பீலா விடுவார்கள் நமது மூஃமின்கள்.

ஆனால் அல்குரான் மெஹரை ஏன் திரும்ப எடுத்துகொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை தெளிவாக சொல்லுகிறது.



4:20 நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

4:21 அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியானவாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.

அல்குரானிலேயே முஹம்மது இப்னு அபதல்லா இப்படி சொல்லியிருந்தால், ஹதீஸ் வேறுமாதிரியா இருக்கும். பார்ப்போம் சில ஹதீஸ்களை!

Narrated Said bin Jubair: I said to Ibn 'Umar, "If a man accuses his wife of illegal sexual intercourse?" He said, "Allah's Prophet separated the couple of Bani 'Ajlan (when the husband accused his wife for an illegal sexual intercourse). The Prophet said, 'Allah knows that one of you two IS a liar; so will one of you repent?' But they refused. He then again said, 'Allah knows that one of you two is a liar; so will one of you repent?' But they refused, whereupon he separated them by divorce." Aiyub (a sub-narrator) said: 'Amr bin Dinar said to me, "In the narration there is something which I do not see you mentioning, i.e. 'the husband said, "What about my money (Mahr)?' The Prophet said, "You are not entitled to take back money, for if you told the truth you have already entered upon her ' and if you are a liar then you are less entitled to take it back.

Sahih Bukhari 7:63:261

Yahya related to me from Malik that he had heard that when asked whether it was permissible for a man to return to his wife if he had divorced her irrevocably and then another man had married her after him and died before consummating the marriage, al-Qasim ibn Muhammad said, "It is not halal for the first husband to return to her."

Malik said, about the muhallil, that he could not remain in the marriage until he undertook a new marriage. 'If he had intercourse with her in that marriage, she had her dowry.'

Al-Muwatta 28 7.19

Yahya related to me from Malik from Ibn Shihab from Said ibn al- Musayyab and from Sulayman ibn Yasar that Tulayha al-Asadiya was the wife of Rushayd ath-Thaqafi. He divorced her, and she got married in her idda-period. Umar ibn al-Khattab beat her and her husband with a stick several times, and separated them. Then Umar ibn al-Khattab said, "If a woman marries in her idda-period, and the new husband has not consummated the marriage, then separate them, and when she has completed the idda of her first husband, the other becomes a suitor. If he has consummated the marriage then separate them. Then she must complete her idda from her first husband, and then the idda from the other one, and they are never to be reunited."

Malik added, Said ibn al-Musayyab said that 'she had her dowry because he had consummated the marriage."'

Malik said,"The practice with us concerning a free woman whose husband dies, is that she does an idda of four months and ten days and she does not marry if she doubts her period until she is free of any doubt or if she fears that she is pregnant."

Al-Muwatta 28 11.27

Yahya related to me from Malik that he had heard Ibn Shihab say, "When a man who is terminally ill divorces his wife three times, she inherits from him."

Malik said, "If he divorces her while he is terminally ill before he has consummated the marriage, she has half of the bride-price and inherits, and she does not have to do an idda.'If he consummated the marriage, she has all the dowry' and inherits. The virgin and the previously married woman are the same in this situation according to us."

Al-Muwatta 29 15.44

Ibn Umar (Allah be pleased with them) reported Allah's Messenger (may peace be upon him) saying to the invokers of curse: Your account is with Allah. One of you must be a liar. You have now no right over this woman. 'He said: Messenger of Allah, what about my wealth (dower that I paid her at the time of marriage)? He said: You have no claim to wealth. If you tell the truth, it (dower) is the recompense for your having had the right to intercourse with her', and if you tell a lie against her, it is still more remote from you than she is. Zuhair said in his narration: Sufyan reported to us on the authority of 'Amr that he had heard Sa'id b Jubair saying: I heard Ibn Umar (Allah be pleased with them) saying that Allah's Messenger (may peace be upon him) had said it.

Sahih Muslim 9:3557

Narrated Aisha, Ummul Mu'minin: The Apostle of Allah (peace be upon him) said: The marriage of a woman who marries without the consent of her guardians is void. (He said these words) three times. 'If there is cohabitation, she gets her dower for the intercourse her husband has had.' If there is a dispute, the sultan (man in authority) is the guardian of one who has none.



Abu Dawud 11:2078

Narrated Jabir ibn Abdullah: The Prophet (peace be upon him) said: 'If anyone gives as a dower to his wife two handfuls of flour or dates he has made her lawful for him.'


AbuDawud said: This tradition has been narrated by AbdurRahman ibn Mahdi, from Salih ibn Ruman, from AbuzZubayr on the authority of Jabir as his own statement (not going back to the Prophet). It has also been transmitted by AbuAsim from Salih ibn Ruman , from AbuzZubayr on the authority of Jabir who said: During the lifetime of the Apostle of Allah (peace be upon him) we used to contract temporary marriage for a handful of grain.

Abu Dawud 11:2105

Narrated Aisha, Ummul Mu'minin: The Apostle of Allah (peace be upon him) said: The marriage of a woman who marries without the consent of her guardians is void. (He said these words) three times. If there is cohabitation, she gets her dower for the intercourse her husband has had. If there is a dispute, the sultan (man in authority) is the guardian of one who has none.

Abu Dawud 11:2078

Narrated Basrah: A man from the Ansar called Basrah said: I married a virgin woman in her veil. When I entered upon her, I found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet (peace be upon him) said: 'She will get the dower, for you made her vagina lawful for you.' The child will be your slave. When she has begotten (a child), flog her (according to the version of al-Hasan). The version of Ibn AbusSari has: You people, flog her, or said: inflict hard punishment on him.

Abu Dawud 11:2126

Seen in the above ahadith, the purpose of the mahr is to make sexual relations lawful to the man. In explicit terms, as stated above, the mahr is payment for the use of a woman's vagina for sexual intercourse.

http://sites.google.com/site/mrlalbajilal/aa-18 
ஏழை மணப்பெண்களின் சந்தை ஹைதராபாத்" 

---இந்த அவலத்திற்கு யார் காரணம்..?

இந்த அவலத்துக்கு காரணம் மெஹர் என்னும் இஸ்லாமிய முறை தான். மெஹர் கொடுத்துவிட்டு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுவிட்டு பிறகு தலாக் சொல்லிவிடலாம். அதிக பட்சமாக மூன்று மாதமே இத்தா இருக்க வேண்டும். கொடுத்த மெஹரை திரும்ப பெற்றுகொள்ளமுடியாது. ஏனெனில் அந்த பெண்ணின் பெண்குறியை மெஹர் கொடுத்த ஆண் அனுபவித்துவிட்டான்.

முட்டா திருமணம் (முட்டா என்றாலே சந்தோஷம் என்றுதான் அரபியில் பொருள்) தற்காலிக திருமணம். இந்த முறையிலும் மெஹர் கொடுத்து உடலுறவு கொண்டு அதன் பின்னால் உடனே தலாக் செய்யலாம். இதனை ஷியா பிரிவு முஸ்லீம்கள் இன்றும் பின்பற்றுகின்றனர். அவர்களது வாதப்படி, நபிஹள் நாயஹம் எந்த காலத்திலும் இந்த விவாகத்தை ரத்து செய்யவே இல்லை. ரத்து செய்தது உமர் என்ற காலிபா. காலிபா உமரை விரோதியாக கருதுபவர்கள் ஷியா பிரிவினர். ஆகையால், அவர்கள் முட்டா திருமணத்தை இன்றும் பின்பற்றுகிறார்கள். இங்கும் மெஹரை திரும்ப பெற முடியாது. ஏனெனில் அந்த பெண்ணின் பெண்குறியை மெஹர் கொடுத்த ஆண் அனுபவித்துவிட்டான்.

Jabir b. 'Abdullah reported: We contracted temporary marriage giving a handful of (tales or flour as a dower during the lifetime of Allah's Messenger (may peace be upon him) and during the time of Abu Bakr until 'Umar forbade it in the case of 'Amr b. Huraith.

Sahih Muslim 8:3249

Sabra Juhanni reported: Allah's Messenger (may peace be upon him) permitted temporary marriage for us. So I and another person went out and saw a woman of Bana 'Amir, who was like a young long-necked she- camel. 'We presented ourselves to her (for contracting temporary marriage), whereupon she said: What dower would you give me?' I said: My cloak. And my companion also said: My cloak. And the cloak of-my companion was superior to my cloak, but I was younger than he. So when she looked at the cloak of my companion she liked it, and when she cast a glance at me I looked more attractive to her. She then said: Well, you and your cloak are sufficient for me. I remained with her for three nights, and thenAllah's Messenger (may peace be upon him) said: He who has any such woman with whom he had contracted temporary marriage, he should let her off.

Sahih Muslim 8:3252

Rabi' b. Sabra reported that his father went on an expedition with Allah's Messenger (may peace be upon him) during the Victory of Mecca, and we stayed there for fifteen days (i. e. for thirteen full days and a day and a night), and Allah's Messenger (may peace be upon him) permitted us to contract temporary marriage with women. So I and another person of my tribe went out, and I was more handsome than he, whereas he was almost ugly. Each one of us had a cloaks, My cloak was worn out, whereas the cloak of my cousin was quite new. As we reached the lower or the upper side of Mecca, we came across a young woman like a young smart long-necked she-camel. 'We said: Is it possible that one of us may contract temporary marriage with you? She said: What will you give me as a dower?' Each one of us spread his cloak. She began to cast a glance on both the persons. My companion also looked at her when she was casting a glance at her side and he said: This cloak of his is worn out, whereas my cloak is quite new. She, however, said twice or thrice: There is no harm in (accepting) this cloak (the old one). So I contracted temporary marriage with her, and I did not come out (of this) until Allah's Messenger (may peace be upon him) declared it forbidden.

Sahih Muslim 8:3253 Sabra b. Ma'bad reported that Allah's Apostle (may peace be upon him) permitted his Companions to contract temporary marriage with women in the Year of Victory. So I and a friend of mine from Banu Sulaim went out, until we found a young woman of Banu Amir who was like a young she-camel having a long neck. 'We made proposal to her for contracting temporary marriage with us, and presented to her our cloaks (as dower).' She began to look and found me more handsome than my friend, but found the cloak of my friend more beautiful than my cloak. She thought in her wind for a while, but then preferred me to my friend. So I remained with her for three (nights), and then Allah's Messenger (may peace be upon him) commanded us to part with them (such women).

Sahih Muslim 8:3258

இந்த ஹதீஸ்களை முட்டா என்ற தற்காலிக திருமணம் சட்டப்படி இன்று செல்லுமா செல்லாதா என்ற விவாதத்துக்காக இணைக்கவில்லை. தற்காலிக திருமணத்தில் மெஹர் கொடுப்பதை கவனிக்க வேண்டும் என்பதற்காக இணைத்திருக்கிறேன். மெஹர் இல்லாமல் முட்டா திருமணம் செய்யமுடியாது. மெஹர் என்றாலே ஒரு பெண்ணுடன் உடலுறவுக்கு கொடுக்கும் காசுதான் என்பதற்கு இவையே அத்தாட்சி அந்த பெண்ணுக்கு காசு கொடுத்துவிட்டுத்தான் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும். (காசு கொடுக்காமல் உடலுறவு கொள்ளலாம். அவர்கள் மொஹம்மது இப்னு அப்தல்லா செய்து காட்டியது போல, போரில் பிடிக்கப்பட்ட பெண் அடிமைகளாக இருக்க வேண்டும்). முட்டா திருமணம் சட்டப்படி செல்லுமா செல்லாதா என்று நீங்களோ நானோ விவாதித்து முடிவு செய்யமுடியாது. சுன்னிகள் நபிஹள் நாயஹம் ரத்து செய்துவிட்டார் என்பார்கள். ஷியாக்கள் ரத்து செய்யவில்லை என்பார்கள். ரத்து செய்துவிட்டதாக கூறிகொள்ளும் தவ்ஹீத் சகோதரர்கள் ஷியா பிரிவினரை முதலில் விவாதத்தில் வென்று பார்க்கலாம். ஆனால் ஷியாக்கள்தான் சுன்னிகளுக்கு தண்ணி காட்டுகிறார்கள்.

இதோ வீடியோ

இன்னொன்று மெஹர் கொடுப்பதன் அளவை ஹதீஸ்களில் குறிப்பிடப்படுவதை பார்த்தால் இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்கும். பணக்கார கணவன் தன் அந்தஸ்துக்கு ஏற்ப மணப்பெண்ணுக்கு தரவேண்டும் என்று இருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் மெஹர் அந்த பெண்ணின் அந்தஸ்துக்கு தகுந்தாற்போலத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் குலம், கோத்திரம், அந்தஸ்து, செல்வ நிலை தகுந்தாற்போல மெஹர் கொடுக்க வேண்டும். பணக்கார பெண்ணுக்கு நிறைய மெஹர் கொடுக்க வேண்டும். ஏழை பெண்ணுக்கு குறைவாக கொடுத்தால் போதும். கொடுப்பவரின் பண நிலைக்கு தகுந்தாற்போல மெஹர் இல்லை. பெண்குறி வைத்திருக்கும் பெண்ணின் நிலைக்கு தகுந்தாற்போலத்தான் மெஹர்.

ஏழை விபச்சாரிக்கு குறைவாக காசு கொடுப்பதை போலவும், ஒஸ்தி விபச்சாரிக்கு நிறைய காசு கொடுத்து போவது போலவும்தான் மெஹர் நிர்ணயிக்கப்படுகிறது.

அல்குரான் சொல்லுவதை பார்ப்போம்.

If she is a free woman then she is entitled to a mahr of the same value as any other free woman. Slaves are not of the same social status so they are not entitled to a mahr of the same value. The Qur'an makes it clear that you must be fair when giving a mahr:

And whoever among you has not within his power ampleness of means to marry free believing women, then (he may marry) of those whom your right hands possess from among your believing maidens Qur'an 4:25

ஆகவே பணக்கார அரபு ஷேக் ஒரு ஏழை ஹைதராபாத் பெண்ணை திருமணம் செய்தால் ரெண்டு ரூபாய் மெஹர் கொடுத்து உடலுறவு கொள்ளலாம். பிறகு முத்தலாக்கு போட்டுவிட்டு ஊர் போகலாம்.

அதே சமயத்தில் அளவுக்கு மீறி மெஹர் கொடுக்க வேண்டாம் என்றும் நமது மொஹம்மத் இப்னு அப்தல்லா கூறியிருக்கிறார்.

Don't give excessive mahrs Narrated Umar ibn al-Khattab: AbulAjfa' as-Sulami said: Umar (Allah be pleased with him) delivered a speech to us and said: Do not go to extremes in giving women their dower, for if it represented honor in this world and piety in Allah's sight, the one of you most entitled to do so would have been the Prophet (peace be upon him). The Apostle of Allah (peace be upon him) did not marry any of his wives or gave any of his daughters in marriage for more than twelve uqiyahs.

Abu Dawud 11:2101

அரபியர்கள் அஷ்-ஷிகர் என்ற வழக்கத்தை கொண்டிருந்தார்கள். அதாவது அப்பா மகள் என்று ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அடுத்த வீட்டிலும் ஒரு அப்பா மகள் இருக்கிறார்கள். இந்த அப்பா அந்த மகளை திருமணம் செய்துகொள்வார். பதிலுக்கு தனது மகளை தனது மாமனாருக்கு திருமணம் செய்து வைப்பார். இந்த முறை தடுக்கப்பட்டது என்று சொல்வார்கள். ஆனால் இதில் ஒரு விவரம் இருக்கிறது.

Narrated Ibn 'Umar : Allah's Apostle forbade Ash-Shighar, which means that somebody marries his daughter to somebody else, and the latter marries his daughter to the former without paying Mahr.

Sahih Bukhari 7:62:47 Narrated 'Abdullah: Nafi narrated to me that 'Abdullah said that Allah's Apostle forbade the Shighar. I asked Nafi', "What is the Shighar?" He said, "It is to marry the daughter of a man and marry one's daughter to that man (at the same time) without Mahr (in both cases); or to marry the sister of a man and marry one's own sister to that man without Mahr." Some people said, "If one, by a trick, marries on the basis of Shighar, the marriage is valid but its condition is illegal." The same scholar said regarding Al-Mut'a, "The marriage is invalid and its condition is illegal." Some others said, "The Mut'a and the Shighar are permissible but the condition is illegal."

Sahih Bukhari 9:86:90 Ibn Umar (Allah be pleased with them) said that Allah's Messenger (may peace be upon him) prohibited Shighar which means that a man gives his daughter in marriage on the condition that the other gives his daughter to him in marriage with- out any dower being paid by either.

Sahih Muslim 8:3295 Narrated Mu'awiyah: AbdurRahman ibn Hurmuz al-A'raj said: Al-Abbas ibn Abdullah ibn al-Abbas married his daughter to AbdurRahman ibn al- Hakam, and AbdurRahman married his daughter to him. And they made this (exchange) their dower. Mu'awiyah wrote to Marwan commanding him to separate them. He wrote in his letter: This is the shighar which the Apostle of Allah (peace be upon him) has forbidden.

Abu Dawud 11:2070 This practice is forbidden because the service has not been paid for by the one using it. ie. the husband has not paid the wife for the sex he has had with her.

ஏன் தடை செய்யப்பட்டது? காரணம் ஹதீஸிலேயே இருக்கிறது. ஒவ்வொருவரும் தனது மனைவிக்கு மெஹர் தர வேண்டும். தந்தால் அது ஓகே. தராவிட்டால் அது செல்லாது. இந்த பணம் அந்த வீட்டுக்கு போகும் அந்த பணம் இந்த வீட்டுக்கு போகும். ஆனால், அந்த பெண்ணுடைய பெண்குறியை உபயோகப்படுத்திகொண்டதற்கு மெஹர் கொடுக்கவில்லை. அதனால் செல்லாது. மெஹர் கொடுத்தால் இந்த திருமணமும் செல்லும்.

மெஹரை ஒரு பெண் வேண்டாம் என்று சொல்லலாம்.

Wives may forfeit all or part of the mahr And give women their dowries as a free gift, but if they of themselves be pleased to give up to you a portion of it, then eat it with enjoyment and with wholesome result.

Qur'an 4:4 And all married women except those whom your right hands possess (this is) Allah's ordinance to you, and lawful for you are (all women) besides those, provided that you seek (them) with your property, taking (them) in marriage not committing fornication. Then as to those whom you profit by, give them their dowries as appointed; and there is no blame on you about what you mutually agree after what is appointed; surely Allah is Knowing, Wise.

Qur'an 4:24

Divorce before consummation gives the wife half the agreed mahr And if you divorce them before you have touched them and you have appointed for them a portion, then (pay to them) half of what you have appointed, unless they relinquish or he should relinquish in whose hand is the marriage tie; and it is nearer to righteousness that you should relinquish; and do not neglect the giving of free gifts between you; surely Allah sees what you do.

Qur'an 2:237

குலா விவாகரத்து என்று ஒன்று இருக்கிறது. அதாவது பெண்ணே விவாகரத்தை கேட்பது. அப்படி ஒரு பெண் விவாகரத்து கேட்டால், அந்த மெஹரை திருப்பி தர வேண்டும். (ஏன்? சிந்தியுங்கள்) ஆனால் ஆண் விவாகரத்து கேட்டால், மெஹர் கிடைக்காது. அது பெண்ணுக்கு. (ஏன்? சிந்தியுங்கள்)

Women who wish a divorce must return the mahr Narrated Ibn 'Abbas: The wife of Thabit bin Qais came to the Prophet and said, "O Allah's Apostle! I do not blame Thabit for defects in his character or his religion, but I, being a Muslim, dislike to behave in un-Islamic manner (if I remain with him)." On that Allah's Apostle said (to her), "Will you give back the garden which your husband has given you (as Mahr)?" She said, "Yes." Then the Prophet said to Thabit, "O Thabit! Accept your garden, and divorce her once."

Sahih Bukhari 7:63:197 Narrated Aisha, Ummul Mu'minin: Habibah daughter of Sahl was the wife of Thabit ibn Qays Shimmas He beat her and broke some of her part. So she came to the Prophet (peace be upon him) after morning, and complained to him against her husband. The Prophet (peace be upon him) called on Thabit ibn Qays and said (to him): Take a part of her property and separate yourself from her. He asked: Is that right, Apostle of Allah? He said: Yes. He said: I have given her two gardens of mine as a dower, and they are already in her possession. The Prophet (peace be upon him) said: Take them and separate yourself from her.

Abu Dawud 12:2220

--

இஸ்லாமில் விவாகம் என்பது ஒரு விபச்சாரம். பெண் தனது உடலை அனுபவித்துகொள்ள ஒரு ஆணுக்கு கொடுக்கும் உரிமைக்கு அவள் பெறும் பணமே மெஹர்.

வரதட்சிணை என்பது என்ன? ஒரு மணமகனுக்கு ஒரு மணமகள் தரும் பணம். ஆனால், இது ஏன் இந்திய முஸ்லீம்களாலும் பின்பற்றப்பட்டது? (சமுகவியலின்படி பலதார மணமுள்ள சமூகங்களில் bride price என்னும் மெஹர். ஒருதார மணமுள்ள சமூகங்களில் வரதட்சிணை என்னும் bridegroom price இருக்கும் என்பார்கள்)

இந்தியாவில் ஒரு சொத்துக்கு ஆணும் பெண்ணும் சமமான உரிமையாளர்கள். ஒரு பெண் கணவன் வீட்டுக்கு போகும்போது குடித்தனத்துக்கு தன் பங்காக தனது பிறந்த வீட்டில் தனது சொத்து பாகத்தை எடுத்துகொண்டு அதாவது தனது உரிமையை பெற்றுகொண்டு புது குடித்தனம் வருகிறாள். பெரும்பாலான பெண்கள் மாமியார் மாமனாருடன் சேர்ந்து வாழ்கிறார்கள் அல்லது தனிக்குடித்தனம் போகிறார்கள். ஆகையால் மணமகள் தனது பங்காக தனது பெற்றோரின் குடும்பத்தில் தனது பங்கை வரதட்சிணையாக பெற்றுகொண்டு தனது புகுந்த வீட்டில் நுழைகிறார். தனது எதிர்கால குடும்பத்துக்கு எனது பங்காக இவ்வளவு கொண்டுவந்தேன் என்று பெருமையுடன் கூறுகிறாள்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும் சரி, அல்லது மாமியார் மாமனாருடன் இருந்தாலும் சரி, இருவரது உழைப்பும் பணமும் பங்கும் அந்த எதிர்கால குடும்பத்தில் இருக்கின்றன.

ஆகவே இன்று என்ன நடக்கிறது? வேலைக்கு போகும், படித்த பெண்கள் தங்களது படிப்பு. வேலை ஆகியவற்றையே வரதட்சிணையாக கொண்டுவருகிறார்கள். வேலைக்கு போகும் பெண்கள் வரதட்சிணை கொடுப்பதும் இல்லை, மணமகனும் கேட்பதும் இல்லை. ஏனெனில் எதிர்கால குடும்பத்துக்கு இருவரது உழைப்புமே அஸ்திவாரமாக இருக்கிறது. 

இது தான் திருமணம்! 

மற்றொரு விஷயம், வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் படி, வரதட்சிணையே குற்றம் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல.

வரதட்சிணை தடுப்பு சட்டத்தின்படி, திருமணத்துக்கு முன் நிபந்தனையாக வரதட்சிணை இருப்பதுதான் குற்றம். வரதட்சிணை கொடுத்தால்தான் திருமணம் என்று கூறுவதுதான் குற்றம். வரதட்சிணையே குற்றமல்ல. திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ தருவது குற்றம் அல்ல. இவை திருமணத்துக்கு முன் நிபந்தனையாக வைக்கப்பட்டாலே குற்றம்.

இப்போது வரதட்சிணையே கொண்டுவராமல் ஒரு பெண் மாமனார் மாமியார் வீட்டுக்கு வந்து தங்குகிறார் என்று வைத்துகொள்வோம். அந்த பெண்ணுக்கு மணமகன் மெஹர் மட்டும் கொடுத்து வீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்றும் வைத்துகொள்வோம். நாத்தனார் என்ன சொல்லுவார் என்று சற்றே சிந்தித்து பாருங்கள். நீ என்ன என் அண்ணன் காசு கொடுத்து கூட்டிட்டு வந்தவதானே? என்று சொன்னால் அந்த அப்பாவி பெண் என்ன சொல்லுவார்?

ஆனால், வரதட்சிணை வாங்கி திருமணம் செய்த ஆணின் மனநிலை எப்படி இருக்கும்? இவ்வளவு சீர் செனத்தியோடு நம்மோடு வந்து குடும்பத்தை உருவாக்க வந்தவள் என்று எண்ணம் ஓரத்தில் இருக்கவாவது செய்யும். ஆனால், மெஹர் கொடுத்து கூட்டிகொண்டு வந்த பெண்ணிடம் கணவனுக்கு என்ன மரியாதை இருக்கும்?

--

வரதட்சிணை இல்லாத திருமணங்கள் சாத்தியம். ஒருவர் வரதட்சிணை வாங்கமாட்டேன் என்று சொல்லி திருமணம் செய்யலாம். ஆனால். ஒரு இஸ்லாமிய திருமணத்தில் மெஹர் வாங்கவில்லை என்றால், அந்த திருமணமே செல்லாது. அதாவது ஒரு பெண்ணின் பெண்குறியை அனுபவிக்க ஒரு ஆண் பணம் கொடுத்து விலைக்கு வாங்கினால்தான் அந்த முஸ்லீம் “திருமணம்” செல்லும்.

வரதட்சிணை பிரச்னையால் பல பெண்டிர் திருமணமாகால் இருந்தது ஒரு காலத்தில் உண்மைதான். அதே நேரத்தில் திருமணமாகாமல் அதே அளவு ஆண்களும் இருந்துதான் ஆகவேண்டும். ஏனெனில், வரதட்சிணை பரவலாக இருக்கும் இந்து சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்திதான் கட்டாயம்.

ஆனால், மெஹர் கொடுத்து பெண்ணை விலைக்கு வாங்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு பணக்காரர் தாராளமாக பல பெண்களது பெண்குறிகளை விலைக்கு வாங்கிகொள்ளலாம். ஆகவே பல பெண்கள் பணக்காரர்களால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதால், திருமண சந்தையிலிருந்து விலகிவிடுவார்கள். ஆகவே அதிக அளவு ஆண்கள் திருமணமாகாமல் இருப்பார்கள். பெண்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆகையால் அவர்களை வாங்க பல ஆண்களிடமிருந்து போட்டியும் வரும். அதனால் மெஹர் கொடுக்க ஆண்கள் அலைய வேண்டிய நிலை ஏற்படும். பெண்களின் விலை ஏறும். இதனால் சவுதி அரேபிய இளைஞர்கள் பெண்கள் இல்லாமல் குறைந்த விலை மெஹரை கொடுத்து பெண்களை வாங்க மொராக்கோ போன்ற நாடுகளுக்கு பயணம் வைக்கிறார்கள்.

ஒரு ஆண் மெஹர் கொடுத்து ஒரு பெண்ணை வாங்குகிறார். அந்த பெண்ணுக்குத்தான் அந்த மெஹர் என்று சொன்னாலும், அந்த மெஹரை அந்த பெண் வைத்துகொள்வதில்லை. எப்படி வரதட்சிணை மணமகனுக்கும் மணமகளுக்கும் தனியாக குடும்பம் நடத்த அடிப்படை பணமாக கொடுக்கப்பட்டாலும், அது மாமனார் மாமியாரால் பல நேரங்களில் அபகரிக்கப்படுகிறதோ அதே போல பெண்ணின் விலையாக கொடுக்கும் மெஹரும் பெண் வீட்டாரால் அபகரிக்கப்படுகிறது. இதன் நடைமுறை வெளிப்பாடு அந்த பெண் ஏறத்தாழ கணவனுக்கு விற்கப்படுவதுதான். மகள்களை விற்று பிழைப்பு ஓட்டும் பலர் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருக்கிறார்கள். ஆனால், வரதட்சிணைக்கு ஆணை விற்று பிழைப்பு நடத்தும் பெற்றோர் இருக்கிறார்களா? அது பெரும்பாலும் ஆணின் தொழிலுக்கு அஸ்திவாரமாகவும் அந்த குடும்பத்துக்கும்தானே செலவழிக்கப்படுகிறது?

மெஹர் என்பது ஒரு பெண் தன்னுடைய பெண்குறியை விற்பதற்கு பெறும் காசு. 

வரதட்சிணை என்பது ஒரு பெண் பிறந்த வீட்டில் தன்னுடைய சொத்தை தனது பங்காக எடுத்துகொண்டு புகுந்த வீட்டுக்கு குடும்பம் நடத்த எடுத்துவரும் காசு.

எது சரி? எது திருமணம் என்ற இரு மனங்களின் இணைப்புக்கு அழகானது? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard