New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது


Newbie

Status: Offline
Posts: 2
Date:
சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


 

http://chillsam.activeboard.com/ and specifically at

Now http://yauwanajanam.activeboard.com/

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

untitled2s.jpg?w=300&h=225&h=225

Few replies were allowed then what happened

untitled1.jpg?w=300&h=225&h=225

untitled2.jpg?w=300&h=225&h=225

untitled3.jpg?w=300&h=225Mr.Chillsam is total Fraud exposed.

He would be dependent fruadulantly forged articles against Hinduism and would reject true Biblical Scholars who confirm for all.

Current Position of Biblical Theologians summarised by American Scholar
Professor John Hick, sums up the current position of Theological research as follows:
Quote:
“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “
“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


Thanks for your visit. You have used many of my posts and vice versa.

Thanks for exposing the Pastor- Chillsam


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Keep replying that thread here, where only People who have last brains are posting.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mr.Trichikkaaran,
In what way the comment of SaintThomalFables is related to this article? And doesn’t it look completely against what you said in this article? Why such a Hypocrasy from you? What are the proofs given by the one who submitted this comment?

Mr. SaintThomasFables,
In what way this Prof.Reginald H.F Fuller, prooves that the new testament is not written by the eyewitnesses?
Who are those Bible Scholars (???) those are agreeing that Old Testament has influences of Mahabaratham?
Most of these questions are nothing but pervertness of the questioner.

Ashok

  • If jesus that Sinner is known to all the gospel writers why confusions as said in this Encyclopedia

    http://en.wikipedia.org/wiki/Chronology_of_Jesus
    There were many speculations in the 2nd century about the date of Jesus’ birth. Clement of Alexandria, towards its close, mentions several such, and condemns them as superstitions. Some chronologists, he says, alleged the birth to have occurred in the twenty-eighth year of Augustus, on the 25th of Pachon, the Egyptian month (May 20). These were probably the Basilideans. Others set it on the 24th or 25th of Pharmuthi (19th or 20 April). Clement himself sets it on November 17, 3 BC.

    Jesus’ ministry lasted around one year, according to the Synoptic Gospels,[citation needed] or three years according to the Gospel of John;[4]

    As per Mark except last few days from Late Tuesday evening to Friday when Jesus was executed for Jesus’ Sins he was in Judea, otherwise he was only in Galilee. Fourth Gospel says last 8 months Jesus was is Judea?

    Fourth Gospel never tells of any Miracle with Goasts -Why?

    Which IS True?

    When TWO Do not MATCH- Either One is telling lie or both could be wrong?

    Now pleaSE Clarify.

    The Birth Stories of Moses has lot of resemblances of Karna, and it is widely accepted.

    You want to trust all Frauds but not truths.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


  • blank.gif
  • 0
  • blank.gif
  • blank.gif
Hello Christian Friends....
First of all my Tamil keyboard is not working......
Sorry for my poor english


Dear Arphudam Bro,
I already shown that God is not exist in our world by that 50 Questions.....
Now show me that God is exist in our world
Now Ball is in your hand...............


Even Joesph didn't answer to my 6th Question....
6. God says "If you have faith as small as a mustard seed, you can say to this mountain, 'Move from here to there' and it will move. Nothing will be impossible for you." ( Is there anybody in this world to move the mountain with faith )


Ok Now we come to the point

Here is my story.....

I born & brought up in Christian family, In my childhood i seen many problems in our family. My parents always fight between them. Always misunderstanding between them. I grew up with Anxiety........ And i face so many problems in my life.

Seven years back i got Headache due to my upper teeth Problem. My mom gave Salty Curd rice to cure headache. when i drunk that salty curd rice i got Panic attack .Because It blocks my breathing. After that incident i cant able to sleep and take food for 2 days, I totally got anxiety for 2 days. 3rd day early morning i had heavy exercise for 30 mintues by nervousness. After finish my heavy exercise i got Left side body weakness. After that incident i totally got left side body weakness till now. I took all type of medicines (my MRI,CT,EEG Tests all normal). Now i am living with1.Headache 2. Body Weakness 3. Anxiety (Unknown Fear). And i am living like a MAD for past 7 years.

Even past 7 years i believe that Jesus is god. And even i went to Village ministries with weakness & Headache (2005-2008). In 2008 i got married so i cant continue to go to village ministries. 6 months back i had one bike accident. After that incident I got Panic Attack again and incomplete Sleep at night times. ( do you know daily i sleep only 4 to 5 hours ) and now totally I hate my life and Jesus. NOW TELL ME JESUS ALIVE OR NOT ?

Now i am researching about GOD is alive or not ..... around the world past 6 months.

And finally i got the Answer....

The Answer is : "THERE IS NO GOD EXIST IN OUR WORLD"

If Jesus is true god....let Jesus cure me....After that i believe that Jesus is TRUE GOD. Otherwise i can't.



-- Edited by devapriyaji on Monday 30th of August 2010 12:44:42 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


Hi everyone,

I am jones....I am pure christian (protestant). I want to know God exist in our world or not ?
I said there is no God exist in our world. Its true.

just watch these websites....

Fifty simple proofs to show that God doesn't exist.
http://whywontgodhealamputees.com
http://godisimaginary.com

If anybody have proff just mail me... jones_bond@rediffmail.com


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

chillsam
' நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன்...நீ அழற மாதிரி அழு ' என்பார்கள் நாட்டுப்புறத்தில்... அதப்போலவே நம்ம அண்ணாச்சிகளும் ஒரு கள்ளனை அவன் வழியிலேயே சென்று பிடிக்க முயற்சிக்கிறார்கள்;

இந்த ஆள் கதையப் படிக்கும்போது எங்க ஊருல வந்து கார்பெட் வித்தவன் கதை (ராஜஸ்தானிலிருந்து வந்ததாகவும் பெருமழை வெள்ளம் வந்து வியாபாரம் நஷ்டமாகிவிட்டதாகவும் கூறி மலிவான பொருளுக்கு அதிக விலை வைத்து ஏமாற்றி வியாபாரம் செய்வான் ) - யும் இமெயிலில் அழகிய பெண் பஞ்சத்திலும் யுத்தத்திலும் பெற்றோரை இழந்து அனாதையானதாகக் கூறி கார்டியன் தேடும் கதையுமே ஞாபகம் வந்தது; முன்னாள் கிறித்தவன் என்றால் புதியவர்கள் தடுமாறி விழுவார்கள் எனும் தந்திரம் கீழ்த்தரமான சூழ்ச்சியாகும்;

தேவப்பிரியா எனும் மொள்ளமாரியே உருமாறி தாமஸ் என்றும் கிறிஸ்டோபர் என்றும் ஜோன்ஸ் என்றும் இணைய தளத்தில் கதைபாடிக் கொண்டிருக்கிறது...அந்த ஆள் சொல்லும் கதையை நம்புவது போல நடிப்பதும் சரியான தந்திரம்தான்..!

நண்பர் ஜோ அவர்களே நீங்கள் கேள்வி கேட்டவனை மறந்துவிட்டு கேள்விக்கு மட்டும் பதில் போட்டு வையுங்கள்; அது எந்த காலத்துக்கும் உதவும்; உங்கள் ஆங்கிலப் புலமை வியக்க வைக்கிறது; முடிந்தால் தமிழிலும் பதித்தால் இன்னும் அநேகருக்கு பயனுள்ளதாக அமையும்;

நம்முடைய ஆண்டவர் ஜீவனுள்ள தேவனாக இருந்தால் இந்த சிறுநரிகளையும் குழிநரிகளையும் குள்ளநரிகளையும் ஓநாய்களையும் தோலுரிக்க உங்களை பெலப்படுத்துவார்.
29-08-2010 00:25:02


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



9-08-2010 04:37:48 
தமிழ் கிறித்தவ உலகுக்குக் கிடைத்த அற்புதமான தேவனுடைய இணையம் இந்த தளம்;இதில் அவ்வப்போது சில சலசலப்புகள் வந்து சென்றாலும் நாம் இணைந்தே இருக்கிறோம்,ஆவியில்;

இங்கே ஜோன்ஸ் எனும் போலியான நபர் எந்த அறிமுகமுமில்லாமல் உள்ளே நுழைந்து எதையோ தெளித்துவிட்டு போயிருக்கிறார்;

யாருடைய பாராட்டுக்காகவும் நான் எழுதுகிறதில்லை;பண்பையும் பண்பாட்டையும் யாரிடமும் கற்க வேண்டிய அவசியமுமில்லை; ஆவியில் உணர்த்தப்பட்டு மிகச் சரியாகவே நடத்தப்படுகிறேன்; கிறித்தவர்களென்றால் ஏமாளிகள் கோமாளிகள் என்பது அந்த காலம்; இராஜ்யத்தின் புத்திரர் இன்று பேதைகளல்ல‌;

ஜோன்ஸுக்கு விடுதலை வேண்டுமானால் அருகிலிருக்கும் எந்த ஒரு ஜெப ஆலயத்துக்கும் சென்று ஒரே நிமிடத்தில் விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம்; அதைவிட்டுவிட்டு இங்கே கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து அக்கப்போர் பண்ணினால் தலைவலி அதிகமாகவே வாய்ப்புண்டு;

எனக்கு மிகத் தெளிவாகத் தெரியும், இந்த ஆள் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஆழம் பார்க்கவும் நம்மை திசைதிருப்பவும் வந்திருப்பது; எனவே அதற்குரிய பதிலைக் கொடு\த்தேன்; ஆனால் அதனை நண்பர் ஜோ மற்றும் அற்புதம் அவர்கள் மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டார்கள் என்பது உண்மையே;

எனது வாசக நண்பர்களுடைய மனம் புண்பட்டிருந்தாலோ இடறல் ஏற்பட்டிருந்தாலோ என்னை தயவாக மன்னிக்கவும்.
ip.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இயேசு எந்தவொரு அற்புதத்தாலும் தம்மை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்பது முதலாவது விதியாகும்; அடுத்து அவர் செய்த அற்புதச் செயல்கள் எதுவுமே மனதுருக்கத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டது என்பதும் கவனிக்கப்படவேண்டியது; கீழ்க்காணும் வேதப்பகுதியில் இயேசுவானவரே மிகத் தெளிவாகக் கூறுகிறார், அற்புதச் செயல்கள் எல்லோருக்கும் பொதுவானது அல்ல‌;

சுகம் வேண்டுமானால் முதலாவது நீங்கள் மருத்துவமனைக்குத் தான் செல்லவேண்டும்; அதுவே அறிவுடைமையாகும். "தெய்வீக சுகம்" என்பது உச்சக்கட்டமான மனோதத்துவ மருத்துவமுறையாகும்; அது தேறியவர்களுக்கே சாத்தியமாகும்; அதாவது தெய்வீக சுகமாகிய அற்புத சுகத்தைப் பெற இறைவன் மீதான உறுதியான விசுவாசம் தேவை; அதற்கு ஆதாரமானது அவர் மீதான நம்பிக்கை; நம்பிக்கை உருவாகக் காரணமாவது அவர் மீதான அன்பு; இந்த அன்பு அவரைக் குறித்த நல்லெண்ணத்தினால் ஏற்படுவதேயன்றி மூளையறிவினால் ஏற்படுவதில்லை; மருத்துவர்களே சொல்வதென்ன, ' நாங்கள் மருத்துவம் செய்கிறோம்,இறைவன் குணமாக்குகிறார் ' என்பதே.

இன்னும் என்னைக் கேட்டால் நீங்கள் சுகம் பெறுவதற்கு இவ்வளவு நீதிபோதனைகள் தேவையில்லை; தாழ்மையுடன் கூடிய உங்கள் அர்ப்பணமும் விடாப்பிடி விசுவாசமும் போதும்; அவ்வளவு ஏன் உங்கள் நிலை எனக்கே வந்தாலும் நீங்கள் இதையே எனக்குச் சொல்லவேண்டிவரலாம்; அதுதான் நிதர்சனமான உண்மை; இந்த அமைப்பிலேயே நாம் வைக்கப்பட்டுள்ளோம்; ஆண்டவருக்கு எதிராகக் கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை; நாம் தொழாவிட்டாலும் அவர் தான் தெய்வம்; அவர் நமக்கு நன்மை செய்யாவிட்டாலும் நாம் அவருக்கு கடனாளிகளே; ஏனெனில் அவரிடமிருந்து ஏற்கனவே பெற்றுள்ள நன்மைகளுக்கு ஏற்ற கனிகளை நாம் இன்னும் தரவில்லை;

நீங்கள் விரும்பினால் (Pls mail me then i'll give my mobile no.) என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டால் உங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்; உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இறைவனாலும் உங்களுக்கு சுகம் தரமுடியாது; எனவே அதற்கான படிகளையறிந்து முன்னேறி வாருங்கள்;

சுகம் என்பது இன்றைய தேவை; ஆனால் ஒரு தனி மனிதன் மீதான தெய்வீக திட்டம் என்பது தூரகாலம் சம்பந்தமானது;
நீ கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்தின் மீது அதிகாரியாக்குவேன் என்கிறார், இயேசுகிறிஸ்து; எனவே உங்களைக் குறித்த தேவ திட்டத்தையறியாததே உங்கள் பிரச்சினைக்கெல்லாம் காரணமாக இருந்தால் சுகம் என்பது ஒருபோதும் கிட்டாமலே போகும் ஆபத்தும் உண்டு


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

chillsam says:

பரிதாபத்துக்குரிய புள்ளி(ங்)களே, நான் எங்கும் ஓடிவிடவில்லை; உங்களுக்கெல்லாம் பதிலளிக்க ஆயத்தமாகவே இருக்கிறேன்; உங்களுக்குத் தான் கேட்கத் தெரியவில்லை;பாவம்,அப்புராணிங்க‌…

ஏய் தேவடிப்பிரியா…அங்கியும் இங்கியும் பொறுக்கின குப்பைகளையெல்லாம் இங்கெ கொண்டு வந்து நாறடிக்கிற உனக்கு நான் கஷ்டப்பட்டு டைப் பண்ணி பதிலளிக்கமுடியாது;

முடிஞ்சா உனக்கு தைரியமிருந்தா முகமதுகிட்ட போய் குரான்ல சொறிஞ்சிக்கினு வா…பெறவு பேசுவோம்..,மானங்கெட்டவனே..!

Chillsam proves what a true christian is and how they behave?

Thanks Chillsam for opening your mask and show what a true christian is



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தேவபிரியாவிற்கு பதில் - 1: Umar

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=347&Itemid=287

நன்றி அற்புதம் அவர்களே,

நான் அவசரப்பட்டு அவர் கேள்விகளுக்கு பதில் தர முன்வந்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்.

நான் இணையத்தில் தேடும் போது, அவர் பெயர் "தேவப்பிரியா சாலொமோன்" என்று இருந்தது. எனவே, சரி, இவருக்கு சத்தியத்தைப் பற்றி ஆர்வம் போல இருக்கு என்று நினைத்து, பதில் தர ஆரம்பித்தேன்.

சரியான நேரத்தில் உண்மையடியான் வந்து உண்மையை சொல்லிவிட்டார். உண்மையடியானுக்கு மறுபடியும் நன்றி.

ஆட்டுத் தோல் போர்த்திக்கொண்டு ஓணாய்கள் வரும் என்று இயேசு சொன்னது எனக்கு இப்போது நியாபகம் வருகிறது.

இருந்தாலும், தேவனுடைய வார்த்தை இரண்டுபுறம் கருக்குள்ள பட்டயம் என்பதை உண்மையடியான் நிருபித்து விட்டார். கேள்விகேட்பவர்களுக்கு பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்பவர்களும் அல்ல கிறிஸ்தவர்கள், தவறாக உள்ளே வந்தால், அதையும் முறியடிப்பவர்கள் என்பது எல்லாருக்கும் இப்போது புரிந்திருக்கும்.
umar


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

arputham

இந்த தேவப் பிரியாஜி என்ற போலி முகமுடி கிழிக்கப்பட்ட நபர் ப்தில் சொல்ல தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்ட வீரன். ஆகவே இவரைக் குறித்து மீண்டும் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

19.06.2008
தேவபிரியாஜி என்ற பெயரில் நம் தளத்திற்குள் வந்து பல தகவல்களை தனக்கு மட்டுமே தெரிந்ததுபோல காட்டிக்கொள்ளும் புதுமுக வரவு சொல்வதை நம்புவதற்குதான் அதிக விசுவாசம் தேவைப்படும் போல இருக்கு. ஒரு விவாதத்தை ஆரம்பிக்கும் போது ஒவ்வொருவரும் அவரின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளலாம். ஆனால் துவக்கத்திலேயே நான் தான் அறிவாளி என்ற தொனியில் விவாதம் செல்வது நல்லதல்ல. தேவப்பிரியாஜி என்பவர் உண்மையிலேயே இருக்கிறாரா? அல்லது அந்த பெயரில் வேறு யாராவது வருகிறார்களா? கடவுளுக்கே வெளிச்சம்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

athisankara   3.09.2007

தம்பி வேதபிரகாஷ் நீ யாருன்னு எனக்கு தெரியும்.மரியாதையா வெளிய வா, நம்ம பிரச்சனையை வேற எங்கயாவதும் வச்சுக்கலாம்.

வேற எங்க வச்சுக்கலாம்னு எனக்கு சொல்லு அங்க வச்சுக்கலாம்


என் mail id இது தான்

athisankara@gmail.com
u send mail



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அப் தோமா இந்தியா வந்தார் என்பது ஒரு மரபு செய்தி.அதற்கு வரலாற்று ஆதாரங்கள் கொண்டு நிருபிக்க அவசியம் ஒன்றும் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை.

அப் தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று சொன்னாலும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
mycoimbatore  7.09.2007


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சகோ. தேவன், உங்கள் கருத்துக்கள் அருமை.

எனக்கு ஒரு சந்தேகம். தேவப்பிரியா என்பவர் தான் வேதப்பிரகாஷ் என்ற பெயரில் வந்துள்ளாரோ?

இது வெறும் சந்தேகம் தான். யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

ஒருவேளை தேவப்பிரியா தான் வேதப்பிரகாஷ் என்று மாறியிருந்தால், அவருக்கு நாம் அனைவரும் ஏற்கனவே முன்வைத்த சில கேள்விகளுக்கு பதில் தரும்படி வேண்டுகிறேன்.


ஆதிசங்கரர் என்ற பெயரில் ஒரு அன்பரும் வந்து இங்கு சில "மதத்தை அல்லது மார்கத்தை" நேரடியாக தாக்கக்கூடிய கட்டுரைகளை பதித்தார். எனவே மறுபடியும் அவர் வருவேன் என்று சொல்லியுள்ளார். எனவே, எங்கள் தளத்தின் தனித்தன்மையை காக்கும் விதத்தில் இவர்கள் (இருவர் தேவப்பிரியா, ஆதிசங்கரர்) அமைதியாக விளகிவிடும் படி வேண்டுகிறேன் அல்லது நம் விவாதங்கள் வேறு ஒரு புது தளத்தில் வைத்துக்கொள்ளலாம்.

தவறு இருந்தால் மன்னிக்கவும்.
umar


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Hi Devapriyaji,

Really I was very happy, when I saw your name, date of joining and no.of posts. By 2 dates you''ve given 21 posts. All are big big articles. As of now, no one has such a big big articles. Whenever I see big post, I''ll be so happy, because I can share their(new) view with my friends. I came to know many secrets about Christ by this site. With the same intention I went through your posts. But, what man? you are cheated me.

See, you have posted neither the doubts of mine nor the doubts of others. But you have posted totally different kind of post. Till today I didn''t even think of like this. We congratulate you dear Devapriyaji.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


விவாதம் என்று வந்தபிறகு "விலகியிரு" என்பது மட்டும் என்ன நியாயம்? ?படைப்புகளை எழுதும் போது இதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.

#.நமது தளத்தில் யார் வேண்டுமானலும் உறுப்பினர் ஆகலாம். அவர் #.எந்த மத நம்பிகை உடைவராக இருந்தாலும்.
#.படைப்புகள் 99% திருத்தப்படாது.
#.படைப்புகள் எழுதியவரின் எண்ணத்தை அதாவது கட்டுரையின் கருவை வைத்து அனுமதிக்கப்படுகின்றது.
#.எல்லாத விதமான படைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
#.பிறமதத்தை நேரடியாக தாக்கி எழுதும் படைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது.
#.கட்டுரையில் கூறப்பட்டு இருக்கும் எண்ணங்கள் அதை எழுதியவருடையது.
#.இந்த தளம் தமிழ் கிறிஸ்தவர்களின் எண்ணத்தை பிரதிபளிங்கின்ற ஒரு கண்ணாடியாக இருக்கும்.
#.திக்கெட்டும் பரந்து கிடக்கும் எம் தமிழ் கிறிஸ்தவ மக்களை இணையம் மூலம் இணைக்கும் ஒரு பாலம், இந்த தளம்.
#.இந்த தளத்திற்கு நிர்வாக்குழு உண்டு. இது ஒரு தனிப்பட்ட ஒருவரின் தளம் அல்ல.

மேலும் படிக்க

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=185

இதற்கு மேல் நான் எதையும் கூறப்போவதில்லை. நண்பர்களே உங்கள் விருப்பம்.

மேலே கண்டவை நம் தள நிர்வாகி சில மாதங்களுக்கு முன்பு பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோளாக இருக்கும் படி சொன்னது ஆகும்.

இதை ஏன் இப்போது சொல்லவேண்டியுள்ளது எனில் ஒரு சில நாட்களாக தேவப்பிரியாஜி என்ற போலியான பெயரில் ஒருவர் வந்து குட்டையை குழப்புகிறார். அவருடைய நோக்கம் அவருடைய கேள்வி அல்லது சந்தேகத்திற்கு பதில் பெறுவது போல தெரிய வில்லை.அவர் சாப்பிட்டவற்றை நம் முன்பு வாந்தி பண்ண விரும்புகிறார் போலும். அது நம் தள வளர்ச்சிக்கு நல்லதல்ல. மார்ஸ் மேடை தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்ற ஆர்வத்தினால் இதைக் கூறுகிறேன்.ஆதிசங்கரர் என்பவரும் அந்த தேவப்பிரியாஜி என்பவரை தாக்குவதற்கென்றே நம் தளத்தில் வந்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். தனிப்பட்ட தாக்குதல் களமாக நம் தளம் ஒருபோதும் இருக்காது என்று நம்புகிறேன். இப்படிப்பட்டவர்களுக்கென்றே தனியாக ஏராளமான வலைதளங்களும் வலைப்பூக்களும் உண்டு. இவர்கள் அங்கு போய் தங்கள் விளையாட்டை வைத்துக் கொள்ளட்டும். இங்கு அவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

arputham


-- Edited by devapriyaji on Monday 30th of August 2010 03:15:59 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


I have just given how Christians give chance for any body to discuss Bible based on Bible, from attacks at www.tamilchristians.com

Why?




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

tamilarneri சொன்னது…

மிக நிச்சயமாக ஓரீரு மணி நேர கூட்டங்களில் உருப்படியான விவாதமும் செய்ய முடியாது.
எழுத்து விவாதம் என்றால் ஆதாரங்கள், மேற்கோள்கள் அதிகமாக இருக்கும்.
மிக நிச்ச்யமாக பைபிள் குரான் அடிப்படையில், பைபிள்-குரான் அறிஞர்கள் ஆய்வுக் கருத்துக்கள், தொல்பொருள் ஆய்வு உண்மைகள் அடிப்படையில் விவாதம் இணையத்தில் செய்வதே அறிவுடைமை.

Mr. Umar why then you are not coming for discussion on Bible


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

யாருடைய பாராட்டுக்காகவும் நான் எழுதுகிறதில்லை;பண்பையும் பண்பாட்டையும் யாரிடமும் கற்க வேண்டிய அவசியமுமில்லை; ஆவியில் உணர்த்தப்பட்டு மிகச் சரியாகவே நடத்தப்படுகிறேன்; கிறித்தவர்களென்றால் ஏமாளிகள் கோமாளிகள் என்பது அந்த காலம்; இராஜ்யத்தின் புத்திரர் இன்று பேதைகளல்ல‌;

ஜோன்ஸுக்கு விடுதலை வேண்டுமானால் அருகிலிருக்கும் எந்த ஒரு ஜெப ஆலயத்துக்கும் சென்று ஒரே நிமிடத்தில் விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம்; அதைவிட்டுவிட்டு இங்கே கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து அக்கப்போர் பண்ணினால் தலைவலி அதிகமாகவே வாய்ப்புண்டு


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விநாயகர் சாலை விபத்தில் அகால மரணம்..!
Printer Friendly


விநாயகர் என்றும் கணபதி என்றும் பக்தர்களால் அன்போடு புகழப்படும் முச்சந்தி தெய்வம் தனது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்;அதனை முன்னிட்டு அவரை காசு கொடுத்து வாங்கி ஒரு குட்டி யானை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கி வேகமாக வந்தனர் அவரது பக்தர்கள்;

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைக் கடந்து வேகமாக வந்து கொண்டிருந்த குட்டி யானை வாகனத்தின் பின்னால் அதைவிட வேகமாக வந்த தமிழ்நாடு அரசின் விரைவு பேருந்து ஒன்று மெதுவாக வந்து வேகமாக மோதியது;

இதில் நிலைதடுமாறிய குட்டி யானை அதாவது விநாயகரை ஏற்றிவந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;மோதிய வேகத்தில் மெதுவாக வந்த விரைவு பேருந்தின் முன்பக்க கண்ணாடி  நொறுங்கி சாலையில் விழுந்தது;

எந்த உயிர் சேதாரமும் இல்லை;ஆனாலும் விநாயகர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்;விநாயருக்கு ஏற்கனவே பிராணன் இல்லாததால்பிராணவாயு செலுத்தி உயிர் பிழைக்கச் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை;

இது சம்பந்தமான முழுவிவரத்தையும் அறிய தொடுப்பைத் தொடரவும்...

http://chillsam.wordpress.com/2010/09/15/vinayagar/


What Happened to JESUS? Where is He? If you say he was resurrected and appeared to few then My Grand Father is alive and his blood saves the world.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

chillsam
wordofgodhitssatan.gif
Elite Member
star-yellow-40.png
Joined: 30-11-1999 05:30:00
Posts: 567
Location: chennai
icon_www.gif 
  • blank.gif
  • 0
  • blank.gif
  • blank.gif
Subject :Re:மதமாற்றம் - ஒரு நடு நிலை ஆய்வு

நான் " வோர்ல்ட் விஷன் " மூலம் ஆதரிக்கப்பட்ட ஒரு அனாதை; எனது பயனர் எண்: 237 வறுமைகாரணமாக பள்ளிக்கே சென்றிராத நான் ஆறாவது வகுப்பிலே சேர்க்கப்பட்டு பத்தாவது வகுப்பு வரையிலும் படித்தேன்; நான் பள்ளியில் படித்த காலங்களில் மட்டுமே சீரான மதிய உணவு கிடைத்தது; நான் பத்தாவது வகுப்பு படித்து முடித்ததும் சில வருடங்கள் கழித்து என்னை ஏதோ ஒரு கிராமத்தில் தேடி கண்டுபிடித்து எனக்கு ரூ.5000 சுயதொழில் செய்ய உதவினார்கள்; இப்படி "வோர்ல்ட் விஷனு "னடான எனது அனுபவங்களைச் சொல்லப்போனால் கண்கள் கண்ணீரால் நனையும்; ஆனால் அந்த நன்மைகளை அனுபவிக்கும் போது இந்த உணர்வு எனக்கில்லை; காரணம் அந்த சேவைகள் அத்தனை இயல்பாக இருந்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 





நம்முடைய அருமை நண்பர் சுந்தர்p அவர்களுக்கு அண்டர்வேர் ஸாரி ஆண்டரவேர் அற்புதமான ஞானத்தைக் கொடுத்துள்ளார்;இவருக்கு எதிராக யாரும் எதுவும் எழுதமுடியாது;ஏனெனில் ஏற்போர் ஏற்கட்டும், ஏற்காதவரைக் குறித்து தனக்குக் கவலை இல்லை என்ற விசாலமான கொள்கையுடைவர்;

ஒரு கட்டத்தில் அந்த ஆவியே அவருக்கு உணர்த்தி தான் அவருக்கு எழுதத் தூண்டியவை தவறு என்று இடித்துரைக்கும்;அப்போது 'ஏன் இப்படி தப்புந்தவறுமாய் சொல்லிக்குடுக்கறே' என்று சலித்துக்கொண்டு அதனை நீக்கிவிடுவார்;

எனவே அவர் நீக்கும் முன்பதாக நாம் ஒருமுறை படித்துவிடலாமே என்று இங்கே கடன் வாங்கி பதித்துள்ளேன்;அவனவன் அயோத்தி தீர்ப்புக்கு பயந்து என்னாகுமோ ஏதாகுமோ என்று வீட்டில் முடங்கியிருக்க தலைவர் பயங்கர ஷோக்கா ஸாரி ஜோக்கா ஜோரடிக்கிறார்..சே..எனக்கு ஆவி சரியாவே வேலை செய்யல‌...ஜோரா 'ஜோக்'கடிக்கிறாருன்னு சொல்லவந்தேன்...!

>>>>>>>>>>>xxxxxxxxxxxxxxxxxxx<<<<<<<<<<<<<<<<

1992 ம வருடம் டிசம்பர் மாதம் 6 ம தேதி பாபர் மசூதி இடிப்பும் தினமாகும். அந்த நாள்தான் எனது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு மேன்மையான நாள். ஆம்! இறைவனின் ஆவியின் மொத்த வல்லமையாலும் நான் நிரப்பபட்ட நாள்.  எனது ஆவிக்குரிய வாழ்வின் வயதும் சுமார் 18 வருடங்கள். அன்று நடந்த அந்த சம்பவத்துக்கும் இன்று தீர்ப்பு வர இருக்கிறது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்தும் எந்த இந்துவாலும் இடிக்கமுடியாமல் இருந்த அந்த மசூதி அன்றைய தினம் இந்துக்களால் இடிக்கப்பட்டதற்கு ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய காரணம் உண்டு.
நமது இந்தியா என்பது ஒரு சாதாரண நாடும் அல்ல, நமது ஆதி மதமாகிய இந்து மதம் ஒரு சாதாரண மதமும் அல்ல! நீதிக்கும் நேர்மைக்கும் கற்ப்புக்கும் பண்பாட்டுக்கும்  பாடம் சொல்லும் அனேக உயர்ந்த மனிதர்களை கண்டது நமது பாரத நாடு!
உலகில் இருக்கும்  மதங்களுக்கும் மார்க்கங்களுக்கும் பிரிவினைகளுக்கும் ஒவ்வொரு வல்லமை மிக்க ஆவியே காரணமாக இருக்கிறது. அதுபோல் முப்பெரும் மதங்களாகிய   இந்து இஸ்லாம் கிறிஸ்த்தவம் ஆகியவற்றையும் மூன்று யுகங்களின் முக்கிய ஆவிகள் வழி நடத்துகின்றன. மிக பழமையானதும் செல்வம் செழிப்போடும் இருந்த இந்து மதமானது அசுத்த ஆவிகளின் பிடியால் ஆட்கொள்ளப்பட்டு  அதில் உள்ள  தேவர்களின் வரையறையற்ற பாவங்களால் இறை பாதுகாப்பை இழந்து இஸ்லாம் ஆவிக்கு அடிமையானது.
அதை தொடர்ந்து இஸ்லாத்தியர் வல்லமைக்கு  முன்னால் இந்து மதம் நிற்க முடியாமல் போய் இமயமலை லிங்கசாமியின் பாதுகாவலை உடைத்து உள்ளே நுழைந்த முகம்மதியர் இந்தியர்களை   கடுமையாக சுரண்டியதோடு இந்தியாவை பல நூற்றாண்டு  காலம் அடிமைபடுத்தி வைத்திருந்தனர்.

அதன் பின்னர் கிறிஸ்த்துவின்  உயிர்தெழுந்த வல்லமையுடைய  ஆவியின் பலத்துடன் உள்ளே நுழைந்த கிறிஸ்த்தவர்களுக்கு முன்னால் இஸ்லாம் ஆவியால் நிற்கமுடியாத காரணத்தால்
இஸ்லாத்தை மேற்கொண்டு கிறிஸ்த்தவம் இந்தியாமை அடிமை கொண்டது.

( மடையன்... லூசு... என்றெல்லாம் திட்டணும் போல இருந்தாலும் உண்மையான மடையனும் லூஸும் வருந்துவார்களே என்று யோசிக்கிறேன்;கிறித்தவம் எப்போது இந்தியாவை அடிமை கொண்டது யாராவது விளக்கினால் நல்லது;ஓஹோ ஆங்கிலேயர் கிறித்தவர்கள் என்ற பொருளில் கூறுகிறாரோ...அப்படியானால் ஏன் அவர்கள் மிஷினரிகளைத் துன்புறுத்தினர்? )

அதன்பின்னர் கிறிஸ்த்தவத்தின் தனது நடைமுறை வாழ்வில் நிறைவேற்றி காட்டிய மகாத்மாவின் வேறுபட்ட விசேஷித்த  ஆவியின் முன்னால் நிற்கமுடியாத ஆங்கிலேயர் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு கடந்து சென்றனர். (ஆலேலூயா..!?) இவ்வாறு இந்துவை அடிமைபடுத்திய இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவம் இந்தியாவை விட்டு கடந்து சென்றாலும் அவர்களோடு வந்த ஆவிகள் இந்தியாவை விட்டு செல்லவில்லை காரணம் அவைகளின் முக்கிய நோக்கமே இந்தியாவும் இந்துக்களும்தான். எனவே இந்தியா கீழ்கண்ட நிலையில் இருந்தது

இந்துக்கள் (+ அசுத்த ஆவிகள்)  > இஸ்லாமியர் (+ விழுந்துபோன தூதன்) > கிறிஸ்த்தவர்(அசுத்த ஆவிகள்+விழுந்துபோன தூதன்)

இதில் இந்துக்களோடு கூடிய அசுத்தாவிகளின் வல்லமையை இஸ்லாமியரோடு கூடிய விழுந்துபோன தூதன் அமுக்க இஸ்லாமியரின் வல்லமையை கிறிஸ்தவர்கள் அமுக்க ஒன்றன்மேல் ஒன்றாக அனேக நூன்றண்டுகள் இந்தியா போராடி கடந்து வந்தது.

1996 டிசம்பர் 6 ம தேதி இந்துக்களில் பிறந்த ஒருவர் பரிசுத்த ஆவியின் துணையுடன்
இஸ்லாத்தின் ஆவியுடன் நடந்த மிகப்பெரிய ஆவிக்குரிய யுத்தத்தில் மிகுந்த தாழ்மையின் மூலம்  தன்னை அமுக்கியிருக்கும் இஸ்லாத்தின் ஆவியை மேற்கொள்ளவே, இந்துமதம் இஸ்லாத்தின் பிடியில் இருந்து விடுதலை ஆனது. அதை தொடர்ந்து இந்துக்களுடன் சேர்ந்திருக்கும்  அசுத்த ஆவியால் இஸ்லாத்தியரின் அந்த மசூதி இடிக்கப்ட்டு மிகப்பெரிய கலவரம் மூண்டது.

இன்றுவரை அந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டமுடியாமல் போனதற்கு காரணம் தற்ச்சமயம் இந்துமத வல்லமை விடுதலை பெற்று, அசுத்த ஆவிகளுடன் கூடி
கிரிஸ்த்தவத்தையும்  கூட துன்புறுத்தி வருகிறது  அந்த மிகப்பெரிய வல்லமையை
முறியடிப்பது கடினம்!
இந்நிலையை  மாற்றி  அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவர  ஒரு இந்துவாலேயே முடியும்!
அந்த இந்து, இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை பெற்று, தேவ ஆவியின் வல்லமையால் அபிஷேகித்து நடத்தப்பட்டு,  இந்துஆவியை பிடித்து வைத்திருக்கும் அசுத்த சக்திகளை மேற்கொண்டு ஜெயம்கொள்ள வேண்டும்  அதன் பின்னரே கிறிஸ்த்துவின் வருகை   உலக முடிவு மற்றும் நித்திய நியாயதீர்ப்பு நடைபெறும்!
சகரியா 4:6 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

(இவை எல்லாம் ஒரு அடையாளமாகவே நான் எழுதியிருக்கிறேன். ஞானம் உள்ளவர்கள்
இதை சிந்திக்கக்கடவர்கள் )











-- Edited by devapriyaji on Friday 1st of October 2010 09:02:15 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சில்சாம் ஓட்டம்?-சீச்.. சீ. வெற்று பொய்கள் நிலைக்காது
Permalink  
 


chillsam says: மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது.

சகோ.விஜய் அவர்களே, உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ ஏற்கனவே மாற்று மார்க்கத்தவர் நம்முடைய ஆண்டவரை “காட்டுமிராண்டி கடவுள்” என்றும் “இனவெறி கடவுள்” என்றும் தூஷித்துக் கொண்டிருக்கின்றனர்; நான் அங்கே போராடிக் கொண்டிருக்கிறேன்;

இங்கே நீங்களோ ஆபிரகாம் கொள்ளைப்பொருளில் கடவுளுக்கு பங்கு கொடுத்தான் என்று எழுதியிருக்கிறீர்கள்;(மொழி பெயர்ப்பானாலும் அதன் கருத்துக்கு நீங்கள் தானே பொறுப்பு?) இதன்படி தசமபாகத்தைக் குறித்து நான் விவாதிப்பதைவிட அதன் உட்பொருளான “கொள்ளைப் பொருள்” எனும் வார்த்தையை எடுத்துக் கொள்ளுகிறேன்; மற்றவை என்னுடைய தனிக்கட்டுரைக்கு பயன்படட்டும்;



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆனால் சகோ.வின்சென்ட் செல்வகுமார், சகோ.சாது சுந்தர் செல்வராஜ், சகோ.ஆலன்பால், சகோ.பால்தினகரன், சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.ஜவஹர் சாமுவேல், சகோ.ஜான் சாலமோன்ஆகியவர்களின் பெயர்களை கடந்த ஜாமக்காரனில் குறிப்பிட்டிருந்தேன். அதில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், ஏஞ்சல் TV சாது சுந்தர் செல்வராஜ் ஆகியவர்களைப்பற்றி குறிப்பிட்டு அவர்களின் பிழையான ஊழிய உபதேசத்தைக்குறித்து எழுதிய விஷயத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமாரின் ஆட்கள் மிரட்டல் கடிதங்களை எனக்கு எழுதியுள்ளனர். சிலர் நான் வீட்டில் இல்லாத வேளையில் தொலைப்பேசியில் வீட்டிலுள்ளவர்களுடன் முரட்டுத்தனமாக பேசியுள்ளார்கள். அதைக்கொண்டே சகோ.வின்சென்ட் செல்வகுமார், சகோ.சாது சுந்தர் செல்வராஜின் ஆதரவாளர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தை எடைப்போடலாம்.

star2.gif  ஜாமக்காரனிலிருந்து யார், எதை போட்டோகாப்பி எடுத்து எத்தனை பேர்களுக்கு அனுப்பினாலும் எனக்கு பிரச்சனையில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது ஆண்டவருக்கும் மகிமை.

 

வினியோகித்துள்ளனர். அது வாசகர்களின் பிரியம், அதை நாங்கள் தடைசெய்வதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜோ அமலன்,

வெகு நாட்களாக நீங்கள் எப்படிப்பட்டவர் என்ன கூற வருகிறீர்கள் என்று நான் இணைய தளத்தில் பார்த்து வருகிறேன்.

“வேதங்களில் இடைச்செருகல் - ஆங்காங்கே அவரவர் வசதிக்கேற்ப சேர்த்துக்கொண்டு விட்டனர்”, “மணிப்ரவாளத்தை மக்களை மயக்குவதற்காக வைணவ ஆச்சாரியார்கள் உபயோகித்தார்கள்”, “தொண்டரடிப்பொடி ஆழ்வார் இஸ்லாமிய ஜிகாதிகளைப் போல”, “வைனவர்களைப் பொறுத்தவரை சிவபெருமான் ஒரு false God” என்றெல்லாம் எழுதிவிட்டு, வைணவத்திற்கு நீங்கள் தொண்டு செய்வது போன்ற ஒரு மயக்கத்தை இங்கு ஏற்படுத்த வேண்டாம். வேதத்திலேயே இடைச்செருகல் உள்ளது என்று கூறும் எவனுக்கும் மற்றவர்கள் வைணவத்தைப் பற்றி எழுதுவதில் குறை சொல்ல அருகதை இல்லை.

நான்கு வேதங்கள் தான் வைணவத்திற்கு அடிப்படை - ஸ்ரீவைஷ்ணவத்தை வேதத்திலிருந்தும் வடமொழியிலிருந்தும் நீங்கள் வேருடன் பிடுங்கி எடுத்துக் காட்ட முயற்சி செய்வது வீண்.

சரணாகதி என்றால் என்ன, அதன் ஆறு அங்கங்கள் என்ன இதெல்லாம் தெரியாமல் வைணவத்தை இஸ்லாத்துடன் சம்பந்தப்படுத்துவது வேறு!

ஜோ அமலன் இணையத்தில் கூறியுள்ள பொன்மொழிகள் இங்கே:

——————————–

“திருமாலே ஒரே பரம்பொருள் என்றால், மற்ற தெய்வங்கள் பொய் என்றுதான் பொருள். அத்தெய்வங்களைச்சாத்தான்கள் என்று ஓப்பனாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.”

——————————–

“கிடைக்கட்டும். நாம் அதைப்பற்றியா பேசுகிறோம். நீங்கள் எவ்வளவுதான் நல்லவராயிருப்பினும், திருமாலைத் தொழாமல் பர தெய்வங்களை (சிவனும் அடக்கம்) தொழுதால், you are out, according to Azvaars and also, today Srivaishnavas.”

——————————–

“What is your answer to my point that Thondarippodiyaazvaar wanted to cut off the heads of Buddhists, Jains, and Atheists?

Ditto with Muslims who want to behead kafirs.

You want the paasuram from Thirumaalai.”

——————————–

“Similarly, if azvaars declare that only Thiurmal is the God, it means all other Gods and goddesses are false.

Exactly like fanatical muslims and chritian evangelists declare.”

——————————–

“In other words, monotheism, with slight difference. The Thirumall is to be worshippied along with his Consort Sri as she will help you take your representations to Him.

Otherwise, this monotheism is akin to Islam.”

———————————

“வேள்விக்குடி, முக்கூர் நரசிம்மாச்சாரியார் – இவர்கள் சிரி வைணவர்களே. ஆயினும், ஆச்சாரியர்கள் இல்லை.

ஜீயர்களே ஆச்சாரியர்கள்.”

———————————

chillsam சொல்கிறார்:

செப்டம்பர் 6, 2010 at 10:07 மு.பகல்

Jo Amalan Rayen Fernando
அவர்கள் மிக நேர்த்தியாக எழுதி வருகிறார்கள்; உங்கள் வைணவ ஞானத்தினை சாதாரண பின்னூட்டத்தில் நிறுவிட இயலாது;

தாங்கள் விரும்பினால் எமது தளத்தில் இந்த காரியங்களைத் தொடராக எழுத அன்புடன் அழைக்கிறேன்;
http://chillsam.activeboard.com/

மேலும் தங்களது தொடர்பு மின்னஞ்சல் முகவரியையும் அளிக்க வேண்டுகிறேன்;
http://www.chillsam@yahoo.co.in
http://chillsam.wordpress.com/

சர்வவல்ல ஏகக்கடவுளான சிருஷ்டி கர்த்தாவும் பரம்பொருளும் ப்ரஜாபதியுமான சர்வேஸ்வரன் தாமே உமக்கு நீடித்த ஆயுளையும் நிறைந்த ஞானத்தையும் தந்தருள்வாராக‌.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சகோதரர் கந்தர்வன் அவர்களே, பழைய ஏற்பாடோ, அல்லது புதிய ஏற்பாடோ, … எல்லாவற்றிலும் அதிகம் இடைசெருகல் உள்ளது என்று ஒரு கிருஸ்துவ பெரியவரே என்னிடம் கூறினார். சிறுவயது முதல் எனக்கு என் மதத்தில் மீது பற்று இல்லை. எதோ எப்போதாவது தேவாலயம் செல்வேன். அனால், இயேசு என்ற ஒரு மகான் வாழ்ந்ததை நான் நம்புகிறேன்.

அப்படி நம்புவதால், உடனே, நான் 100 சதவிகிதம் கிருஸ்துவன் என்று அர்தம் இல்லை. என்னை பொருத்தவரை, இயேசு சொன்னதை , பிற்காலத்தில் வந்தவர்கள், நெறைய மாற்றம் செய்து உள்ளார்கள். மறுபடியும் சொல்கிறேன். இயேசு என்பவர் உண்மை. அனால், அவரின் போதனை என்று கூறப்படும் பைபளில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.

என் வாழ்நாளில், தேவாலயம் சென்றதை விட , கோவிலுக்கு சென்றதுதான் அதிகம்.பைபிள் படித்ததை விட, மகாபாரதம் படித்ததுதான் அதிகம்.

பைபளில் விக்கிரக வழிபாடு கண்டிக்கபடுகிறது என்றால், இங்கு நான் வசிக்கும் ஊரில் தேவாலயத்தில் இயேசுவே சுவரில் விக்ரகமாகதான் உள்ளார். இதை மட்டும் கிருஸ்தவர்கள் ஏன் வழிபடுகிறார்கள்? இந்த கேள்வி 15 வயதிலே நான் கேட்டுவிட்டேன். இன்னும் நிறைவான பதில் வரவில்லை.

எதோ எப்படியோ, ஹிந்து மதத்தில் விக்ரக வழிபாட்டின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆழ்வார்கள் ஒவ்வொரு திவ்யதேசம் சென்று அங்கு கோவில் கொண்டுள்ள மூர்த்தியை மங்களாசாசனம் செய்தார்கள் என்பதை நான் அறிவேன் .. திருமழிசை ஆழ்வாரை , அரசன் ஊரை விட்டு விரட்டியபோது , அந்த ஊரில் உள்ள பெருமாளும், ஆழ்வாரை பின் தொடர்ந்தார் என்பதை நான் அறிவேன். இவை எல்லாவற்றையும் நம்பாமலா , எனக்கு வைணவம் மீது பற்று வந்தது?

இயேசு என்பவர் வாழ்ந்தார். அனால் , அவர்தான் இறைதூதர் . அவர் சொன்னதுதான் வேதம், அவரை மட்டும் வணங்க வேண்டும். மற்ற மதங்கள் போலி,அந்த மதத்தின் தெய்வங்கள் எல்லாம் சாத்தான்கள், என்று கூறுபவர்களை நான் வெறுக்கிறேன். பாவிகளே ! என்று தமிழ் நாட்டில் தெருவில் நின்று கூச்சல் போடுவார்கள் , என்று கேள்விபட்டேன். அந்த பைத்தியகார கூட்டத்தின் நானும் ஒருவன் என்று என்ன வேண்டாம்.

இறுதியாக , என் தாத்தா கடைபிடித்த தர்மதிட்கு நான் திரும்ப போகிறேன்.15 வயதில் இதை செய்திருந்தால் வீட்டில் உதை விழுந்திருக்கும். இப்போது ,30 வயதில் யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது… வயது உள்ளது.! அனுபவம் உள்ளது. சிந்திக்க மூளையும் உள்ளது. ஆகவே உண்மையான நித்தியமான தருமதிட்கு திரும்ப விரும்புகிறேன்.

இங்குள்ள பெரியவர்கள் என்னை ஆசிவதியுங்கள். நன்றி.

http://www.tamilhindu.com/2011/08/tamils-and-vedanta-6/comment-page-5/#comment-34375



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard