
தலையில் பல கொம்புகளை கொண்ட புதிய வகை டைனோசர்கள் இரண்டின் சிதைவுகள் அமெரிக்காவின் மேற்கு காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை, ஹர்பிவொரௌஸ் ட்ரிசெராடொப்ஸ் எனும் டைனோசர் வகைகளின் நெருங்கிய உறவாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நேற்று புதன்கிழமை இந்த ஆச்சரிய கண்டுபிடிப்பை பற்றி அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நாம் கண்டுபிடித்த சிதைவுகளில், ஒரு டைனோசரின் மண்டையோட்டிற்கு, 2.3 மீற்றர் நீலம் கொண்ட 7 கொம்புகள் உள்ளன. இவை, 76 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் க்ரெடாசெவுஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன.
அந்த காலத்தில் தாவரவகை உண்ணிகளாக வாழ்ந்த இராட்சத உணவு விழுங்குகிகள், இன்றைய அமெரிக்க மேற்கு காடுகளாக கருதப்படும் லராமிடியா எனும் கண்டத்தில் வாழ்ந்து அழிந்தன.
அப்போது தான் இந்த டைனோசர்களும் அழிந்திருக்க வேண்டும். என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு டைனோசர்களில் பெரியதற்கு உட்டாஹ்செரடொப்ஸ் கெட்டி (Utahceratops getty), எனவும், சிறியதற்கு கொஸ்மொசெரடொப்ஸ் (Kosmoceratops) எனவும் பெயரிட்டுள்ளது.
கொஸ்மோஸ் என்றால் லத்தின் மொழியில் கொம்புகளுடைய முகம் என அர்த்தம். எனவே அந்த பெயரையே வைத்துள்ளனர். கொஸ்மொசெரடொப்ஸ் தான் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகங்களில் தலையில் அதிகளவான கொம்புகள் உடைய இராட்சத விலங்காக அறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘‘அரசாங்கம் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடுவதே, தனியார் தடுப்பூசி மருந்து வியாபாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்கும் முயற்சிதான்...’’ என்று சொல்லி, தன்னுடைய பாணியில் ஜெயலலிதாவும் அரசுக்கு எதிராக அதிர்ச்சி குண்டுகளை வீச, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள் மக்கள்.

‘‘எங்க ஊருல இருக்குற கிடா (?) பசங்க, சமைஞ்ச பொண்ணுங்கள சீரழிச்சுபுடுறாங்க. விஷயம் தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வைக்க முயன்றாலும், முடியாதுன்னு சொல்லி ஒதுங்கிடறாங்க. இப்படி ஊருக்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. இதுனாலதான் பொட்ட புள்ளைய பெத்தவங்கள்லாம் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டுத் திரியறாங்க...’’ என்பதே ஒட்டு கிராமத்தின் ஓலம்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் கடைகோடி ஊராட்சி புளியங்குடி. அதற்குட்பட்ட குக்கிராமம் தான் கன்னியாப்பட்டி.
“எனக்கு 16 வயசு இருக்கும். எங்க ஊரைச் சேர்ந்த ஒருத்தன் என்கிட்ட பிரியமா பேசிப் பழகினான். நானும் பழகினேன். அவன் வேலைக்கு போயிட்டு வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வந்து தருவான். சின்ன வயசு. பரிசு பொருட்கள் மேல ஆசை இருக்கும்தானே. அப்படித்தான் ஒருநாள் பரிசுப் பொருள் ஒண்ணை வாங்கிட்டு வந்து கொடுத்து, எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போனான். நாசம் பண்ணிட்டான். 







CHENNAI:







