New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Islamic Child Marriage- Bride Dies on 4th day


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Islamic Child Marriage- Bride Dies on 4th day
Permalink  
 


13-year-old Yemeni bride dies of bleeding

1.jpg
A 13-year-old Yemeni girl has died of injuries to her genitals four days after a family-arranged marriage, a human rights group said.

The practice of marrying young girls is widespread in Yemen and has drawn the attention of international rights groups seeking to pressure the government to outlaw child marriages.

Legislation that would make it illegal for those under the age of 17 to marry is in serious peril after strong opposition from some of Yemen's most influential Islamic leaders.

The 13-year-old girl from Hajja province, northwest of the capital, died on April 2, four days after her marriage to a 23-year-old man, said Majed al-Madhaji, a spokesman for the Sisters Arab Forum for Human Rights.

A medical report from al-Thawra hospital said she suffered a tear to her genitals and severe bleeding.

Authorities detained the husband.

The Yemeni rights group said the girl was married off in an agreement between two men to marry each other's sisters to avoid having to pay expensive bride-prices.

The group said that was a common arrangement in the deeply impoverished country.

Yemen's gripping poverty plays a role in hindering efforts to stamp out the practice, as poor families find themselves unable to say no to bride-prices in the hundreds of dollars for their daughters.

More than a quarter of Yemen's females marry before age 15, according to a report last year by the Social Affairs Ministry.

Tribal custom also plays a role, including the belief that a young bride can be shaped into an obedient wife, bear more children and be kept away from temptation.

Last month, a group of the country's highest Islamic authorities declared those supporting a ban on child marriages to be apostates.

A February 2009 law set the minimum age for marriage at 17, but it was repealed and sent back to parliament's constitutional committee for review after some lawmakers called it un-Islamic.

The committee is expected to make a final decision on the legislation this month.

Some of the clerics who signed the decree against a ban sit on the committee.

Further imperiling the effort is the weak government's reluctance to confront the clerics and other conservative tribal officials, whose support is essential to their fragile hold on power.

The issue of Yemen's child brides got widespread attention three years ago when an 8-year-old girl boldly went by herself to a courtroom and demanded a judge dissolve her marriage to a man in his 30s.

She eventually won a divorce, and legislators began looking at ways to curb the practice.

In September, a 12-year-old Yemeni child-bride died after struggling for three days in labor to give birth, a local human rights organization said.

Yemen once set 15 as the minimum age for marriage, but parliament annulled that law in the 1990s, saying parents should decide when a daughter marries.

- Sitiemilia , Singapore.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இஸ்லாமை விட்டு வெளியேறிய 15 வயது எகிப்திய சிறுமி மீது ஆசிட் அட்டாக்

இஸ்லாமை விட்டு வெளியேறிய 15 வயது எகிப்திய சிறுமி மீது ஆசிட் அட்டாக் 

Muslim Egyptian Girl Who Converted to Christianity Subjected to Acid Attack
--------------------------------------------------------------------------------
Posted GMT 4-17-2010 1:10:43

--------------------------------------------------------------------------------
(AINA) -- Dina el-Gowhary, the 15-year-old Egyptian Muslim-born girl who converted to Christianity, was subjected to an acid attack, the latest in a string of failed attempts by Muslim fanatics against her and her father, 57-year-old Peter Athanasius (Maher el-Gowhary), who converted to Christianity 35 years ago. Several Fatwa's were issued calling for the "spilling of his blood," which makes their lives in constant danger in the face of the reactionaries and advocates for the enforcement of Islamic apostasy laws, which call for the death of a convert.

Dina said that three weeks ago as she ventured out from their hiding place in Alexandria with her father to get some bottled water, her jacket was set on fire due to acid being thrown at her. "My father quickly took my jacket off before the fire reached my arms. Ever since then I am terrorized to go out in the street, with or without my father."

Through an aired interview with Freecopts advocacy Dina addressed an open letter to President Mubarak of Egypt begging him to save her and her father and allow them to leave Egypt.

She said that she had written previously to President Obama, who got her message and responded to it (AINA 11-17-2009). It was reported that the el-Gowharys met with the US Committee on International Religious Freedom on their last visit to Egypt in January 2010, and that they have asked for asylum in the United States (Fox News video).

Dina wonders whether she will get the same attention from President Mubarak as she did from President Obama. "Will he listen and lend us a helping hand, if, as they claim, he truly does not differentiate between Muslim and Christian citizens?" She asked the Egyptian President, who newly became grandfather to a baby girl "Do you accept that your granddaughter would live under the same conditions like mine? I have no home, I am always afraid when I go to church or even go out in the street, I have no friends and no education."

In her letter to President Mubarak, Dina expressed her deep distress at the mistreatment and continuous troubles she finds everywhere she goes, including being beaten and humiliated. She tells of how "because of her love for Jesus" she left her Muslim mother and went to live with her Christian father, abandoning school where she was persecuted by teachers and students. "I was threatened many times before. Once coming back from school, a bearded young man stepped out of a car, lifted me through my clothes from the ground and warned me that if my father and myself do not go back to Islam, both of us will be killed."

Dina, now living with her father for the last two years, has to move with him from one place to another in search of personal safety for both, in the face of the many threats that they experienced since her father declared his conversion to Christianity and his desire to his change religious designation in official documents.

In June 2009 a Court refused his request to order the Civil Registry to alter his religious designation on his ID to reflect his Christian religion and his Christian name, Peter Athanasius. The Court ruling said that the religious conversion of a Muslim is against Islamic Sharia law and poses a threat to the "Public Order" in Egypt. He appealed the Court ruling (AINA 6-16-2009).

In the Freecopts interview, Dina says that she hopes that President Mubarak will help them to leave Egypt in order for them to live normally and for her to continue her education.

The el-Gowhary family was barred from leaving Egypt on September 17, 2009 without any legal reason. They were told, however, that the order came from a higher authority. To this today, says Maher, he does not know why he is barred from travel and which authority exactly is barring him (AINA 9-26-2009).

He explained, in a interview with Freecopts this week, the extremely difficult circumstances they are living under, being hunted the whole time and with many attempts on their lives. "It is only due to the Grace and Protection of God, that we are still alive until today," he adds.

"Why did they confiscate our passports? What have we done wrong?" said Dina. "The only thing we did is that we loved Jesus with all their hearts and converted to Christianity." The teenage girl stressed that whatever the government does or will to them to force them to abandon Christianity is in vain. "We will never leave Christianity and we will never ever revert back to Islam. Jesus is simply etched in our hearts," she said.

By Mary Abdelmassih



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாக்கு…!

June 16, 2010 by தேவப்ரியாஜி

a.jpg

shockan.blogspot.com

திருமண நிச்சயம் செய்யப்பட்ட புதுமாப் பிள்ளை, கல்யாணத்திற்கு முன்பாக மாமியார் வீட்டுக்கு அழைக்கப்படுகிறார். நிச்சயதார்த்த சி.டி. பார்ப்பதற்காக சென்றவர், தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வந்தால் மணமகன் குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும்? சலீமின் குடும்பம் அத்தகைய மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

சலீமின் அண்ணன் நிஜாம், நம் முன்னே கத்தை கத்தையாக பேப்பர்களைக் காட்டினார். அத்தனையும் சலீம் எழுதிய மரண வாக்குமூலம். அதை நம்மிடம் நீட்டியபடியே கண்ணீர் வழியப் பேசத் தொடங்கினார் நிஜாம்.

“”நாங்க சின்னதா தொழில் செய்து நிம்மதியா வாழ்ந்துக் கிட்டிருந்தோம். பண் ருட்டி போலீஸ் லைனில் ஐந்தாவது தெருவில் மாடிவீட் டில் வசிக்கும் நிகரா பேகம் நல்ல பொண்ணு. டிகிரி படிச்சிருக்கான்னு சொன்னாங்க. அப்பா ஷேக் ஆதம் ஃபாரின்ல இருக்கிறதும், அம்மா ரசியாபேகம்தான் பொண்ணை வளர்க்குறாங் கன்னும் அவங்களுக்கு ஒரு பையனும் இருக்கான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். பெண் பார்க்கப் போனோம். இரண்டு தரப்புக்கும் பிடிச்சுப் போனதால போன டிசம்பர் 16-ந் தேதியன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எங்க மதத்தில் அதை மங்னான்னு சொல்லுவோம்.

மங்னா முடிந்த மூணாவது நாள் பொண்ணோட அம்மா ரசியாபேகம் என் தம்பிக்கு போன் செய்தார். நிச்சயதார்த்த சி.டி.யைப் பார்க்கக் கூப்பிட்டார். நமக்கும் ஒரு காப்பி வாங்கிட்டுவாடான்னு சொன்னேன். அன்னைக்குப்போனவன்தான். பொண்ணு வீட்டிலேயே தங்கிட்டான். மூணு மாசம் கழித்து மார்ச் 25-ந் தேதியன்னைக்கு பொண்ணு வீட்டிலிருந்து எங்களுக்கு போன் வருது. “”உங்க சொந்தக்காரங்களை அழைச்சிட்டு வாங்க. எங்களுக்கு மாப்பிள்ளை பிடிக்கல. நிச்சயதார்தத்தை கேன்சல் பண்ணணும்”னு சொன்னாங்க. மார்ச் 28-ந் தேதி பண்ருட்டிக்குப் போனோம்.
a.jpg
ஜமாத்தை கூட்டினாங்க. உங்க பையன் எங்களை ஏமாற்றி பொருட்களைக் கேட்கிறான். இந்த மாப்பிள்ளை வேணாம் என்று ரசியாபேகம் சொன்னார். என் தம்பியோ, “”நீங்கதானே என்னைக்கூப்பிட்டு சி.டி. பார்க்கச் சொல்லி பொண்ணோட ரூமுக்கு தனியா அனுப்பி வச்சீங்க. இப்ப மாப்பிள்ளை பிடிக்கலைன்னா என்ன அர்த்தம்”னு கேட்டான். அதற்கு ரசியாபேகம், “”நானும் தப்பு செய்தேன். என் பொண்ணையும் தப்பு செய்யவச்சேன். உண்மை தான். இப்ப பிடிக்கலை. வெளியே போ” என குரான் மேலே கைவைத்து ஜமாத்தாரிடம் சொல்ல, எங்க எல்லோருக்குமே அதிர்ச்சி. என் தம்பி அந்தப் பொண்ணு நிகராகிட்டே பேசி னான். அது எதுவுமே பேசலை. ஜமாத் ஆட்களெல்லாம், இவ்வ ளவு நடந்திருக்கு. நீங்களே பேசி முடிவு பண்ணுங் கன்னு சொன்னாங்க. சலீமை அங்கேயே விட்டுட்டு வந்தோம்.ஏப்ரல் 6-ந் தேதி என் தம்பி தற்கொலை பண்ணிக்கிட்டதா நிகரா வீட்டிலிருந்து தகவல் வருதுங்க” என்று நிஜாம் கலங்க.. சலீம் எழுதிய மரண வாக்குமூலத்தை நாம் படிக்கத் தொடங்கினோம்.

“”நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நானும் நிகராவும் உயிருக்குயிராய் காதலித்தோம். பாண்டிச்சேரி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் போன்ற பகுதிகளில் ஜாலியாக சுற்றி ஆதவன், உன்னைப்போல் ஒருவன் படங் களை ஒன்றாகப் பார்த்தோம். அப்போதுதான் ரசியா பேகம் போன்செய்து நிச்சயதார்த்த சி.டி.யைப் பார்ப்பதற்காக வரச்சொன்னார். என்னை நிகராபேகம் ரூமிற்கு அனுப்பி சி.டியைப் பார்க்கச் சொல்லிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். அப்போது நானும் நிகராவும் தனிமையில் இருந்தோம். முதன்முதலாக அப்போதுதான் அப்படி இருந்தேன். உல்லாசத்தை அனுபவித்தோம். நாங்கள் டயர்டாகக் கூடாது என்று 3 முறை காப்பி போட்டுத்தந்தார் ரசியாபேகம். அப்போது, என் மகள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார். ஏன் என்று அவ ரிடம் கேட்டேன். அதற்கு அவர், என் அக்கா அனார் கலியின் மகளுக்கு கல்யாணமாகியும் குழந்தை யில்லை. இதுபோல எங்கள் நெருங்கிய உறவுக்காரர்களில் பல பெண்களுக்கு குழந்தை இல்லை. என் மகளுக்கும் குழந்தை இல்லாமல் போய்விடக்கூடாது. அதனால்தான் குழந்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ள லாம் என்றார். a.jpg

நான் அவர்கள் வீட்டிலேயே இருந்ததால், என் சொத்துகளில் சிலவற்றை விற்கச் சொல்லி பணத்தையும் வாங்கிக்கொண்டார்கள். எப்போது தருவீர்கள் என்று கேட்டதற்கு, என் மகள் உன்னோட இருந்ததற்கு பணம் சரியாகப்போய்விட்டது என்று ரசியாபேகம் பச்சை யாகவே சொன்னார். 3 மாதத்திற்கு மேல் அங்கே இருந் தேன். நிகராவின் அப்பா, வெளிநாட்டிலிருந்து வந்ததும் என்னைப் பற்றித் தவறாகச் சொல்லி நிகராவிடமிருந்து என்னைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். “நிகராவும், எனக்கு குழந்தை உருவாக வேண்டும். அது இல்லாதபட்சத்தில் உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று அழுத்தமாகச் சொன்னார். தவறு யார் பக்கம் என்று தெரியாத நிலையில், அவர்களின் நிபந்தனை எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அதனால்தான் நான் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தேன். என்னைபோல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று மரணவாக்குமூலத்தில் எழுதியிருக்கிறார் சலீம்.

பண்ருட்டி போலீஸ்லைன் பகுதியில் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் நாம் சுற்றி சுற்றி விசாரித்தோம். “”நிகராவுக்கு ஒரு கிறிஸ்தவ பையனுடன் காதல் இருந்த தாகவும், மதம் மாறி திருமணம் செய்துகொண்டுவிடக் கூடாது என்பதால்தான் சலீமுக்கு நிச்சயம் செய்தார்கள்’ ‘ என்று ஏரியாவாசிகள் தெரிவித்தனர். “திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கவேண்டும் என்று சலீமை டார்ச்சர் செய்து அவரது தற்கொ லைக்குத் தள்ளியவர்கள் தாயும் மகளும்தான்’ என்ற போலீஸ்லைன் 5வது தெருவாசிகள், “இந் தப் பகுதியில் இது போல ஆண்மையை சோதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது’ என்றனர்.

நிகரா வீட்டில் இருந்த அவரது அப்பா ஷேக் ஆதம் தன் மனைவியையும் மகளையும் நம்மிடம் பேச அனுமதிக்க வில்லை. “”போலீஸ்தான் விசாரிச்சிக்கிட்டிருக் காங்களே.. நீங்க எதுவா இருந்தாலும் அவங்ககிட்டே கேளுங்க. எங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க” என்றார். சலீமின் பீரோவை சுத்தம் செய்தபோது, இந்த வாக்குமூலம் கிடைத்ததாகச் சொல் லும் அண்ணன் நிஜாம், “”கல்யாணம்ங்கிறது மோட்டார் சைக்கிளா சார்? ஓட்டிப்பார்த்து வாங்குறதுக்கு? என் தம்பி சாவுக்கு நியாயம் கிடைக்கணும். அவனைத் தற்கொலைக்குத் தள்ளியவங்க தண்டிக்கப்படணும்” என்றவர், “”அந்தப் பொண்ணு முகத்தை மட்டும் பத்திரிகையில போட்டுடாதீங்க” என்றார் மனிதாபிமானத்தோடு.

தாம்பத்யம், குழந்தைபேறு இவற்றிற்கெல்லாம் மருத்துவத்துறை பல புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வரும் நிலையில், பழமையான நம்பிக்கைகளால் மனித உயிர்களோடு மரண விளையாட்டு ஆடும் கொடூரங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு தேவை. அரசும் சட்டமும் அதைச் செய்தால்தான் சலீம்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம்-சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கை

June 16, 2010 by தேவப்ரியாஜி

இஸ்லாமிய மதபோதகர் மீது பகீர் குற்றச்சாட ்டு

{ ஜூன் 13, 2010

muslimhead.jpg

 

தர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம் பண்ணி… அவர்களை தன் ஆசைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்,சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கிறார்’ – இப்படியாக காவல்துறைக்கு பகீர் குற்றச் சாட்டுகள் போக… அந்த இஸ்லாமிய மத போதகரை குறிவைத்திருக்கிறது போலீஸ்.

சென்னையில் இருந்து பாண்டிச் சேரிக்குப் போகும் வழியில் கிழக்குக் கடற் கரைச் சாலையில் இருக்கிறது கோவளம். இங்கு நபிகள் நாயகத்தின் நேரடி சீடரான தமீம் அன்சாரி அடக்கம் ஆகியிருக்கும் தர்ஹா அமைந்திருக்கிறது. முஸ்லிம்களும் இந்துக்களும் பெருமளவில் வந்து வழிபடும் இந்த பிரபல தர்ஹாவின் பக்கத்திலேயே… ‘போட்டியாக மஜ்லீஸ் மதி ரசூலுல்லா தைக்கா ஷெரிப்’ என்ற பெயரில் ஏ.சி.அறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆசிரமத்தை நடத்திவருகிறார் ஷாகுல் ஹமீது. இவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர். சர்க்கார் வாப்பா என இஸ்லாமியர்களால் மிகுந்த மரியாதையோடு அழைக்கப்படும் இந்த ஷாகுல் ஹமீது மீதுதான் மேற்படி குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஆறடி உயரம், பருமனான தேகம், சிவந்த நிறம், உருது, அரபி, பாரசிகம் ஆகிய மொழிகளில் புலமை, குர்ரானில் தேர்ச்சி என பலரையும் வியப்பில் ஆழ்த்திவந்த இந்த 40 வயதுக்காரரை இப்போது வேறுபார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோவளவாசிகள்.
muslimhead1.jpg
கோவளம் தர்ஹாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நக்கீரன் வாசகருமான அன்சர் பாஷாவிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது “”"இந்த சர்க்கார் வாப்பா மீது 2008-லேயே பாலியல் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து கோவளம் போலீஸ் எங்கள் ஜமாத்தினரையும் தர்ஹா நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த விசயங்களை… தெரிவித்துவிட்டு வந்தோம்” என்றார்.

இது குறித்து மேலும் சிலரிடம் விசாரித்தபோது, “”இவர் மீது பல மன்மத புகார்கள் -குறிப்பா கல்லூரி நடத்தும் ஒரு இஸ்லாமியத் தொழிலதிபரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இவர் நடந்துகொண்ட முறை யால் அவர்கள் தந்த புகார்தான் 2008-ல் போலீஸுக்கு வந்தது. பெரிய குடும்ப விவகாரம் என்பதால் இதை சீரியஸா எடுத்துக்கிட்டு விசாரிச்சாங்க. ஆனா மதத்தின் பெயருக்கு இழுக்குன்னுதான் அவரைப் பத்தி மழுப்பலான பதில்களைச் சொல்லியும் அவர் நல்லவர்னு எழுதிக் கொடுத்தும் சிலர் அவரைக் காப்பாத்தினாங்க” என்றார்கள் ஆணித்தரமாய்.

கோவளம் மசூதி முத்தவல்லியும் ம.தி.மு.க. பிரமுகருமான காதர் பாஷாவிடம் இது குறித்து நாம் கேட்டபோது “”"இந்த சர்க்கார் வாப்பாவின் ஆசிரமத்தில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாருக் என்பவர் கொஞ்சகாலம் தங்கி இருந்தார். அவர்தான் இப்போது சர்க்கார் வாப்பா குறித்து புகார் கொடுத்திருக்கிறார். கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது”’என்று முடித்துக் கொண்டார்.

muslimhead2.jpgகாவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது “”"நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்… கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்… சின்ன பையன்களைக் கூப்பிட்டு… என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து… இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்… அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்”’’என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.

இந்த பகீர் புகார்கள் குறித்து சர்க்கார் வாப்பா எனப்படும் ஷாகுல் ஹமீதிடமே நாம் கேட்டபோது “”"அந்த முகமது பாருக்குக்கு அவர் மனைவி யைப் பிடிக்கலை. அதனால் அவளை பிரிச்சிவிட்ருங்கன்னு என்னிடம் கேட்டார். நான் இது சம்பந்தமா அவருக்கு எந்த உதவியையும் செய்யலை. அந்தக் கோபத் தில்தான் என்மீது கண்ட படி புகார்களைச் சொல் றார்”’’ என முடித்துக் கொண்டார்.

“”இங்க இருக்கும் நபிகளின் சீடரான தமீம் அன்சாரி தர்ஹாவுக்குப் போட்டியாக… சம்சுதீன் சங்கிலி வாலா என்ற சாமியார் ஒருவழிபாட்டு மையத்தை உருவாக்கி அதில் அமர்ந்துகொண்டு மந்திர மாயங்களைச் செய்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சிஷ்யர்கள் சங்கிலி வாப்பா என்ற பெய ரில் இதே வேலையை இன்றுவரை செய்துக்கிட்டு இருக்காங்க. மந்திர மாயம், பில்லி சூன்யம் என்பதே இசுலாத்துக்கு விரோதமானது. இதைச் செய்பவர்களும் இசுலாத்துக்கு விரோதமானவர் களே”’என்று அடித்துச்சொல்கிறார் கோவளம் அன்சர் பாஷா.

நம்மிடம் மனம் நொந்து பேசிய இஸ்லாமிய நண்பர்களோ“”"கோவளத்தில் மட்டுமல்ல; சென்னையின் பிரதான சாலையில் இருக்கும் மசூதியில் இமாமாக இருப்பவர் சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி வர்றதா புகார்கள் வருது. கொளத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு மதரசாவில் அரபி பாடம் நடத்தும் மௌலவி ஒருவர், படிக்கும் பசங்களை அசிங்கமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறதாவும் புகார். இசுலாத்தின் மாண்பைக் கெடுக்கும் இப்படிப்பட்டவர்களைக் களையெடுத் தாகணும்”’என்கிறார்கள் கோபம் கோபமாய்.

தேசிய லீக் கட்சியின் தலைவரான பஷீர் முகமதுவோ “”தர்ஹாக்களில் நடக்கும் மாந்த் ரீகம், பில்லிசூன்யம் போன்றவை ஏமாற்று வேலைகள்தான். இதை அனுமதிக்கக் கூடாது” என்கிறார் கவலையாய்.

ஆன்மீக போலி கள்… எல்லா மதங்களிலும் இருக்கிறார் கள். நித்யானந்தாக் களும் எல்லா மதங்களி லும் இருக்கிறார்கள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard