தம்புள்ள நிருபர் : தம்புள்ளயில் உள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரையும் மேலும் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அரச விரோதச் செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து அரசுக்கு விரோதமான சில பிரசுரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், மேலதிகமான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் சில நாட்களாக இங்கு தங்கியிருந்ததாகவும்



நீதிமன்றங்கள் இது-போன்ற தீர்ப்புகளை அளிக்கும்போது ஆஹா..அற்புதம்..அபாரம்.. என்றெல்லாம் உடனே வாய் திறந்து பாராட்டவும் மகிழ்ச்சி கொள்ளவும்தான் தோன்றுகிறது. ஆனால் இந்தியா என்ற நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி-களால் ஆளப்படும் ஜனநாயக நாடு. இங்கு நாடாளுமன்றம்தான் சரியாக செயல்பட வேண்டும். இறுதி முடிவுகள் இங்கேயே இறுதியாகிவிட வேண்டும். இதைத் தாண்டி கோர்ட்டுக்களுக்கு போகிறது என்றால் கோளாறுகளுடன் கூடிய நாடாளுமன்றத்தை இந்த நாடு பெற்றுள்ளதாக அர்த்தம்.
அதுமட்டுமல்ல, கேரளாவில் தற்போது சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கப்போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அங்கு கிடைத்த கிறிஸ்தவர்களின் அபரிமித ஆதரவை இம்முறை சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டுமென்ற கட்டாயம். தாமஸ் நியமனத்தை மாற்றுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்களும் கால நேரங்களும் இருந்தபோதிலும் அது நடைபெறாமல் போனதற்கும், கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்த போதிலும் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பிடிவாதமாக தாமஸ் தைரியம் காட்டியதற்கும் இவை-யெல்லாம்தான் பின்னணி என்பது திரைமறைவு தகவல்-களாகவே இருக்கின்றன.
‘‘தாமஸ் மீது குற்றச்சாட்டு உள்ளது என்பது எனக்கு தெரியவே தெரியாது. அவரது பெயரை என்னிடம் அளித்தது பணியாளர் நலத்துறை அமைச்சகம்தான்’’ என்று கதையை திருப்பினார்.


உமா சங்கர் செவ்வி




























