பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின்தொகையாகவே உள்ளது//
இதில் என்ன சொல்ல வர்றீங்க. கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தை போதித்து, அதன் அடிப்படையிலேயேததன் இயங்குகிறதுண்ணா? அது அதிக பட்ச claimணு தோணுது.
1. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்ணை அடிமையாக்கி ஆள்வது. ஆனால் பெண்ணுக்கு சில உரிமைகள் மறுக்கப்படுவது கொடிய பெண்ணடிமைத்தனம் என முடியுமா?
2. அந்த வரியில் கத்தோலிக்கம் பெண்ணடிமைத் தனத்தின் மேலேயே கட்டி எழுப்பப்பட்ட ஒரு நிறுவனம் போல ஒரு தோற்றம் இருக்குத் (”தொகையாகவே”). பெண்ணுக்கு சம உரிமைகள் வழங்காத நிறுவனமாக மேற்கில் கத்தோலிக்கம் இருக்கிறது எனச் சொல்லலாம் ஆனால் பெண்ணடிமைக் கருத்துக்களின் தொகையயகவே (தொகுப்பாகவே?) இருக்குதா?
இதை எழுதியதால் நான் தீவிர கத்தோலிக்கன் என எண்ணிவிட வேண்டாம்
Far from it.
[இந்தப்பதிலை போடுவதற்கு முன்னதாக ஒரு சிறு குறிப்பு. ஏதாவது அரைவேக்காட்டு பத்திரிகைக்காரர் இதை எடுத்து ‘கத்தோலிக்கர்களை இழிவுபடுத்துகிறாரா ஜெயமோகன்?’ என்று செய்தி வெளியிடலாமென்ற அச்சத்தால். இந்த இணையதளமே இக்கேள்வியைக் கேட்டிருக்கும் சிறில் அலெக்ஸால் என் பொருட்டு நடத்தப்படுவதுதான்]
அன்புள்ள சிறில்,
ஒரு மதத்தின் கட்டுமானம் மூன்று அடிப்படைகளினால் ஆனது.
1. அதன் படிமக் கட்டுமானம் . அதாவது அதன் அடிப்படை மன உருவகங்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் மற்றும் குறியீடுகள்
2. அதன் தத்துவ தளம். அந்த படிமக் கட்டுமானத்தைக் கொண்டு பிரபஞ்ச இயக்கத்தை தர்க்க ரீதியாக விளக்கும் முயற்சி இது
3. அதன் நடைமுறை. இது வழிபாட்டு முறை மற்றும் அன்றாட வாழ்க்கைமுறை என இரு தளம் கொண்டது. அம்மதம் அன்றாட நிகழ்வாக இந்த இருதளங்கள் வழியாகவே இயங்குகிறது.
இவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகவே நமக்குத் தெரிகின்றன என்றாலும் பிரிக்க முடியாதவை அல்ல. இவை வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவையாக இருக்கலாம். இவற்றின் வளர்ச்சிப்போக்கும் தனித்தனியானதே. ஒரு மதத்தின் படிம கட்டுமானம் அது முளைத்த நிலத்தின் தொன்மையான வாழ்க்கைமுறையில் வேர்கொண்டிருக்கும்.
மதத்தில் வரும் வளர்ச்சிப்போக்குகளை கடைசியில் இருந்து எதிர்த்திசையில் பார்க்க வேண்டும். மதத்தின் வழிபாட்டு முறை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக கேரள ஆலயங்கள் எல்லாமே தாந்த்ரீக வழிபாட்டு முறை கொண்டவை. அவையெல்லாம் இந்த இருபத்தைந்து வருடங்களில் மெல்ல மெல்ல அர்ச்சனை வழிபாடு நோக்கி நகர்ந்திருப்பதைக் காண்கிறேன். இங்குள்ள நட்டார் சிறுதெய்வங்கள் அனைத்துமே ஆகம வழிபாட்டுக்குள் வந்த படியே உள்ளன. கத்தோலிக்க மதத்தை எடுத்துக் கொண்டால் பெந்தேகொஸ்தே சபையின் போட்டியை எதிர்கொள்ள அவர்களும் ‘கரிஸ்மாட்டிக் செண்டர்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி உபவாசஜெபம், எழுப்புதல் கூட்டம் போன்ற முறைகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அதேபோல வாழ்க்கைநெறிகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன
இன்னும் மெதுவான மாற்றம் தத்துவத்தில் நிகழ்கிறது. இப்போது நம் மதங்களில் நிகழ்வது பொதுமையாக்கும் போக்கு. சைவ,வணைவ மதங்கள் இணைந்து ஒரே மதத்தில் உள்ள கூறுகளாக ஆகின்றன. அதேபோல கிறித்தவ சபைகளில் ஒரு பொது இறையியலுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
ஆனால் அடிப்படையான படிம தளத்தில் மிக மெல்ல நூற்றாண்டுகளாகத்தான் மாற்றம் நிகழ முடியும். பல்வேறுவகை படிமங்களின் உரையாடலுக்கு வாய்ப்புள்ள இந்துமதங்களில் இந்த மாற்றம் ஒப்புநோக்க மேலும் எளிதானது. இறுக்கமான கட்டுமானம் கொண்ட தீர்க்கதரிசி மதங்களில் அது மிக மிக அரிதாகவே நிகழ முடியும்.
*
ஒரு மதத்தின் இயல்பை அடிப்படைப் படிமங்களை வைத்து மதிப்பிடுவதே சிறந்ததாகும். கத்தோலிக்க மதம் பெண்ணடிமைத்தனம் மீது கட்டப்பட்டது என்ற என் கருத்து அப்படி உருவாக்கப்பட்டது. கிறித்தவ மதத்தின் அடிப்படைப் படிமங்களில் மிக முக்கியமானவை இரண்டு பெண்ணின் இரண்டாமிடத்தை வலுவாக நிறுவுகின்றன. ஒன்று ஆதாமின் விலா எலும்பில் இருந்து பெண் உருவானாள் என்பது. இரண்டு ஆதிபாவத்திற்கு பெண்ணின் சபலம் காரணமாக அமைந்தது என்பது.
இந்த அடிப்படைப் படிமத்தை எப்படி மதம் கடந்து செல்ல முடியும்? ஒன்று அதற்கு மாற்றாக பெண்சமத்துவத் தன்மை கொண்ட வேறு ஒரு அடிப்படைப் படிமம் முன்வைக்கப்படலாம். ஆனால் கிறித்தவ மதத்தில் அது சாத்தியமே அல்ல. இரண்டாம் வழி அந்த அடிப்படைப் படிமத்துக்கு வேறு வகையான விளக்கம் அளிக்கப்படலாம். அடிப்படைகளில் அழுத்தமான பிடிவாதம் கொண்ட கத்தோலிக்க மதம் அதை எளிதில் அனுமதிக்கப்போவதில்லை.கருக்கலைப்பு உரிமை, சொத்துரிமை போன்றவை நடைமுறை சார்ந்தவை. அவற்றை மாற்றுவதனால் மதத்தின் அடிப்படை மாறுபடுவதில்லை.
பொதுவாக பண்டைய மதங்கள் அனைத்துமே பெண்ணடிமைத்தன்மை கொண்டவையே. அதில் உச்சம் என சமண மதத்தையே சொல்ல வேண்டும். அதில் பெண்ணுக்கு வீடுபேறு அடையும் வாய்ப்பு கூட இல்லை. ஆனால் ஒரு மதத்தின் அடிப்படைப் படிமம் பெண்ணடிமைத்தனம் சாராததாக இருக்கும்பட்சத்தில், அதை மறு விளக்கமளிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அது மறுபிறப்பு எடுத்து காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை அடையலாம். அதற்கு கத்தோலிக்க மதத்தில் என்ன வாய்ப்பு என யோசிக்கலாம்.













What the Members of Parliament at this convention were advocating was the amending of the Constitution to suit the prelates who have been vociferously demanding for the last several years the lion’s share of the Scheduled Caste and Scheduled Tribe rights and benefits for Christians. The Constitution has to be amended for their demand to be conceded because of the famous judgement of the full five-member Constitution Bench of the Supreme Court. In this final decision the Supreme Court had ruled that a person belonging to a Scheduled Caste or Scheduled Tribe lost his caste status—which pertains to the Hindu religion alone—upon his conversion to Christianity and therefore forfeited his entitlement to the Scheduled Caste and Scheduled Tribe special rights and benefits. Because of this judgement the last census has listed only Christians and never Scheduled Caste Christians .





Hence it will be an intolerable betrayal of the cause of the Scheduled Castes and Scheduled Tribes now engaged in a battle to attain dignity and equality, to allow millions of adherents of an alien, super rich, casteless religion to come crashing in and gobble up the largest part of the rights and benefits of the Scheduled Castes and Scheduled Tribes. And the onslaught of the new claimants will be uncontrollable for the simple reason that there is absolutely no foolproof method to verify any Christian’s claim to Scheduled Caste origin. Therefore practically all the Christians in India will be able to claim Scheduled Caste status and pocket the benefits. As it is, numberless Christians, even from the advanced sections, are nonchalantly pilfering Scheduled Caste and Scheduled Tribe rights by use of spurious or forged records, causing grievous loss and injury to the Scheduled Castes and Scheduled Tribes.
This is a pernicious falsehood. The quota of Scheduled Caste and Scheduled Tribe benefits such as job reservation is in strict ratio to their present population and cannot be expanded at all. Taking Kerala as an example, the Scheduled Castes and Scheduled Tribes in Kerala, on the basis of their population ratio, have eight percent job reservation and twelve Members of the Legislative Assembly. If this claim of the Christian vested interests is enacted as law, nearly all the Christians in Kerala, who outnumber the Scheduled Castes and Scheduled Tribes many times and are incomparably more advanced, will at once snatch away all the benefits, leaving the Scheduled Castes and Scheduled Tribes out in the freezing cold to perish. Also the Christians, being immensely more powerful politically (being so well organized under the mighty Churches) will also bag all the twelve Member of the Legislative Assembly seats. Thus every avenue for the cruelly double-crossed Scheduled Castes and Scheduled Tribes to progress, or even to voice their protest, will be closed for ever. Soon they will face a fate worse than in olden times. As planned by Christian interests, this will lead to a situation where the Scheduled Castes and Scheduled Tribes have to convert or perish: which will open the floodgate of their cultural genocide.

The Churches again have deftly and astutely established a stranglehold on education, raking in thousands of crores every year from the Government as well as public. In addition to the massive cathedrals and churches all over India whose value is beyond assessment, the Churches—especially the Roman Catholic Church-own thousands of schools, colleges, nunneries and monasteries and other institutions too numerous to mention. They also have vast holdings in real estate such as shopping complexes, office buildings and other commercial property. The extent of their movable property such as bank deposits, industrial stocks and shares – to mention just a few-naturally has to be equally impressive. And let us not forget the rivers of gold flowing into their coffers every year from the wealthy West. Altogether it can only be said that no matter how it is told, the list of the riches of the Churches will still only be the tip of a huge iceberg – an iceberg carefully kept submerged and hidden from view.
As for the bishops and archbishops, who are enjoying incomes running into millions and reside in palaces in the utmost pomp and luxury, to organise this unscrupulous, pitiless campaign at the cost of crores for the purpose of grabbing hold of the paltry benefits of the impoverished Scheduled Castes and Scheduled Tribes who are eking out a miserable existence in leaking hovels, is, to say the least, diabolical. It is in fact the second Inquisition.[3]




Thus it is the bounden duty of all those who are devoted to our holy motherland -and all She signifies-to come forward with resolve and determination to protect the interests of our brothers and sisters of the Scheduled Castes and Scheduled Tribes, which interests are now in such mortal danger, from inside as well as outside.
When we watch, horror-struck, the stupendously rich prelates inflicting this new Inquisition on the abysmally poor Scheduled Castes and Scheduled Tribes, with the intention of snatching away their rights, we begin to understand that these prelates do not by any means subscribe to the exhortation of Christ to sell one’s riches and give the proceeds to the poor.
It is the most binding responsibility of the nation to protect and also ensure the sacred rights and benefits of the Scheduled Castes and Scheduled Tribes for as long as they are needed: not only for the benefit of the Scheduled Castes and Scheduled Tribes but also for the benefit of the nation as a whole.
திருநெல்வேலி : “”சட்டப்படி நான் இந்துதான். என் வழிபாட்டு உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது,” என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது டான்சி நிறுவன நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ள உமாசங்கர் நேற்று நெல்லை வந்தார். பாளையங்கோட்டையில் மத்திய, மாநில எஸ்.சி., – எஸ்.டி., ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார்.





































December 28th, 2009 at 5:48 am
சிறில்
கனிமொழி ரொம்ப மூச்சுமுட்டி எழுதியிருப்பதாக தெரிகிறது. இதற்கு சொற்கூட்டுதல் என்று பெயர்- கவிதை என்றல்ல
ஜெயமோகன்
April 22nd, 2010 at 8:02 am
ungal katturaikal okey!but kavidhaikal padikka chakikkavillaye