New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவை ஞானி அனைத்து நூல்களும் இலவசமாகப் பெற


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கோவை ஞானி அனைத்து நூல்களும் இலவசமாகப் பெற
Permalink  
 


 கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.

ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.

new-ap6 black ext.JPG

தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது[தொகு]

இவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஞானியின் படைப்புகள் - பதிவிறக்கம்

 

திறனாய்வு நூல்கள்

1.    மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்          -    1988 (184 MB)

2.    தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்  -   1994  (100 MB)

3.    படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்    -    (104 MB)

4.    தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம்     -    1997 (88 MB)

5.    தமிழன் வாழ்வும் வரலாறும்             -    1999 (40 MB)

6.    தமிழில் படைப்பியக்கம்                 -    1999

7.    மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்         -    2001 (98 MB)

8.    எதிர் எதிர் கோணங்களில்                 -    2002

9.    மார்க்சிய அழகியல்                    -    2002

10.    கவிதையிலிருந்து மெய்யியலுக்கு        -    2002 (81 MB)

11.    தமிழ் தமிழர் தமிழ் இயக்கம்            -    2003 (70 MB)

12.    தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்     -    2004 (132 MB)

13.    வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம்     -    2004 (120 MB)

14.    தமிழ் வாழ்வியல் தடமும் திசையும்         -    2005 (92 MB)

15.    தமிழன்பன் படைப்பும் பார்வையும்     -    2005 (186 MB)

16.    வள்ளுவரின் அறவியலும் அழகியலும்     -    2007 (60 MB)

17.    தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்        -    2008 (60 MB)

18.    நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்     -    2009 (80 MB)

19.    செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்     -    2010 (84 MB)

20.    தமிழிலக்கியம் இன்றும் இனியும்         -    2010 (96 MB)

21.    வானம்பாடிகளின் கவிதை இயக்கம்     -    2011

22.    ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்         -    2012 

23.    அகமும் புறமும் புதுப்புனல்            -    2012

24.    அகமும் புறமும் தமிழ்நேயம்             -    2012

25.    ஞானியின் எழுத்துலகம்                 -    2005

26.    ஞானியோடு நேர்காணல்                 -    2012 (28 MB)

மார்க்சியம்

27.    மார்க்சியத்திற்கு அழிவில்லை            -    2001 (77 MB)

28.    மார்க்சியமும் மனித விடுதலையும்         -    2012 (70 MB)

மெய்யியல் 

29.    இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்         -    1975 (34 MB)

30.    மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு         -    1976 (14 MB)

31.    கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை         -    1996 (64 MB)

32.    நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்     -    2006 (54 MB)

கவிதை நூல்கள் 

33.    கல்லிகை                                 -       1995 (33 MB)

34.    தொலைவிலிருந்து                     -    1989 (29 MB)

35.    கல்லும் முள்ளும் கவிதைகளும்         -    2012 (47 MB)

தொகுப்பு நூல்கள் 

36.    தமிழ்த் தேசியம் பேருரைகள்             -    1997 (34 MB)

37.    மார்க்சியத்தின் எதிர்காலம்             -    1998 (69 MB)

38.    படைப்பிலக்கியம் சில சிகரங்களும் 

   வழித்தடங்களும்                                 -       1999 (67 MB)

39.    விடுதலை இறையியல்                 -    1999 (40 MB)

40.    பெண்கள் வாழ்வியலும் படைப்பும்     -    2003 (60 MB)

 


screen5.jpg
 

© KOV



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard