New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருச்சபைகளில் காணிக்கைப் போடுபவர்களே உஷார் உஷார் !


Guru

Status: Offline
Posts: 24603
Date:
திருச்சபைகளில் காணிக்கைப் போடுபவர்களே உஷார் உஷார் !
Permalink  
 


 Marlon Gary Hibbert, 49, has been charged in connection with what Toronto Police allege was an $8.6-million Ponzi scheme (Toronto Police Service)

Toronto pastor, wife charged in alleged $8.6-million Ponzi scheme



-- Edited by Admin on Monday 13th of May 2013 08:23:24 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திருச்சபைகளில் காணிக்கைப் போடுபவர்களே உஷார் உஷார் !

 
Evil_Preacher_Tamil.png
உலகில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது யாம் ஏன் மதவாதங்களை மட்டும் விமர்சிக்கின்றோம் என்ற எதிர் வினா எப்போதும் எழுவதுண்டு. உலகில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன தான், ஆனால் அவை யாவும் தனித்துவமானவை அல்ல, மாறாக ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டே உள்ளன. இந்தப் பிணைப்பில் முக்கியப் பங்காற்றுபவை அரசியல், செல்வம் மற்றும் மதவாதங்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அன்றாட வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கும் ஏழை எளிய மக்கள் தமது துன்பங்களை கடவுள் தீர்த்து வைப்பார் என நம்புகின்றார்கள். கடவுளின் பிரதிநிதிகளாக தென்படும் மதவாதிகளின் பேச்சில் மயங்கி, அவர்கள் கோரும் பணத்தை காணிக்கையாக அளிக்கின்றனர். இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களையும், துன்பப்பட்டோரையும் மூலதனமாக்கி தமது செல்வச் செழிப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர் இத்தகைய மதவாதிகள்.

உலகில் இன்று நல்ல லாபம் தரும் ஒரு வியாபாரமாக இருப்பது ஆன்மிக வியாபாரங்களே. எங்கு பார்த்தாலும் புதிது புதிதாக கோவில்கள், திருச்சபைகள், பிரசங்கிகள், சாமியார்கள் என புற்றீசல்களாய் புறப்பட்டு வந்த வண்ணமே உள்ளனர். உலகில் எந்தவொரு பெரும் தொழில் நிறுவனங்களை விடவும், அதிகமான செல்வங்களை யார் வைத்துள்ளார்கள் என்பதை அறிவீர்களா ? சாமியார்கள் தான். அதற்கு இன்ன மதம் என்ற வேறுபாடுகளே கிடையாது.

பொதுவாகவே கிறித்தவம் என்றால் பொது சேவை செய்பவர்கள், மக்கள் ஊழியம் செய்பவர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கின்றது. ஆனால் அவை யாவும் எந்தளவுக்கு உண்மை என்பதை இன்றைய இணைய சமூகம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. எல்லா மதவாதங்களை போலவும், கிறித்தவமும் பணம், அதிகாரம் ஆகிய இரண்டையும் பெறும் நோக்கிலேயே தான் தொடங்கப்பட்டது, இன்றளவும் செயல்பட்டும் வருகின்றது.

கத்தோலிக்கத்தின் போப்பாண்டவர், இஸ்லாமிய முப்திகள், கிறித்தவ போதகர்கள், இந்து சாமியார்கள், பௌத்த மடாதிபதிகள் என பற்பல பெயர்களில் உழைக்கும் மக்களை கடவுளின் பெயரால் சுரண்டி வருகின்றனர். இந்த சுரண்டல்களுக்கு மட்டும் வளர்ந்த நாடு, வளரும் நாடு, கற்றோர், பாமரர் என்ற வேறுபாடுகளே கிடையாது எனலாம்.

மிகுந்த ஏழைகள் நிறைந்த நைஜீரிய நாட்டில் மட்டும் கோடிக் கணக்கான சொத்துக்களை உடைய பற்பல போதகர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் பலரும் சுவிசேச திருச்சபைகளை நடத்துவோர்கள். இவர்கள் எண்ணெய் கிணறுகள், விடுதிகள், தொலைக்காட்சிகள், பங்குச் சந்தைகள், பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் என தமது வியாபாரத்தை விரிவாக்கியுள்ளனர். பலரும் தனியாக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கூட வைத்துள்ளனர். ஏழைகள் நிரம்பிய நைஜீரியாவிலேயே இப்படி என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கென்னத் கோப்லாண்ட், கிரப்லோ டாலர், பிசப் எத்தி லாங்க், ஜான் காகி,பென்னி கின், ஜோயல் ஓஸ்தீன், எட் யங்க், பிராங்கிளின் கிரகம், ரிக் வாரன், ஜோய்ஸ் மேயர் என இந்த பட்டியல் நீள்கின்றது. இவர்கள் எல்லோரும் சாதாரண போதகர்கள் இல்லை கோடிஸ்வர போதகர்கள்.

இவ்வாறு தான் அண்மையில் டொராண்டோவில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
 
டொராண்டோ நகரில் புகழ்ப் பெற்ற போதகர் ஒருவரும், அவரது மனைவியும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 38 மோசடி குற்றச்சாட்டுக்கள் பதிவாகி இருக்கின்றது. அவர்களது திருச்சபையை சேர்ந்தவர்களிடம் கோடிக் கணக்கான பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். 
 
மார்லோன் கேரி கிப்பர்ட், 49 மற்றும் வெர்னா கிப்பர்ட். 48 ஆகிய இருவரும் போன்சி ஊழியத் திட்டம் என்ற பெயரில் சுமார் 8.6 மில்லியன் டாலர்கள் ( ~ 46 கோடி இந்திய ரூபாய்கள் வரை ) மோசடி செய்துள்ளனர். இவரின் பேச்சைக் கேட்டு ஏமாந்து போன பலரும் தற்சமயம் காவல்துறையின் உதவியை எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். 
 
மார்லோன் என்ற இந்த கிறித்தவ போதகர் தமது திருச்சபையில் உள்ளவர்களிடம் குறைந்தது 10, 000 டாலர்கள் முதலீடு செய்தால், மாதம் மாதம் 8.5 % வட்டித் தொகை கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அத்தோடு இந்த முதலீடுகளை பல்வேறு சமய ஊழியங்களுக்கும் பயன்படுத்தப் போவதாகவும் ஆசைக் காட்டியுள்ளார். 
 
ஆனால் அவர் அப் பணத்தை பனாமா நாட்டில் உள்ள வங்கிக்கு இடம் மாற்றி, அவற்றை தனது சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தி இருக்கின்றார் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுவாகவே எந்தவொரு திருச்சபைகளுக்கு சென்றாலும் பாதிரிகளும், போதகர்களும் பிரசங்கத்தின் முடிவில் காணிக்கைப் பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள். அத்தோடு ஒவ்வொருவரின் வருமானத்திலும் கணிசமான தொகையை திருச்சபைகளுக்கு கட்டாயமாக வழங்க வேண்டும் என்றக் கோரிக்கையை கிறித்தவ மதமும் வலியுறுத்துகின்றது. இவ்வாறு வகை தொகையாக வசூலிக்கப்படும் செல்வங்கள் எல்லாம் பல நேரங்களில் பாதிரிகள், மத ஊழியர்களின் செல்வ செழிப்பான வாழ்வை உறுதி செய்யவே பயன்படும். வத்திகானின் தங்க அணிகலன்களோடு வலம் வரும் போப்பாண்டவர் முதல் உள்ளூர் நற்செய்தி சபைகளில் காணப்படும் போதர்கள் வரை இதனையே உறுதி செய்து விடுகின்றனர். 
 
பொதுவாகவே தெய்வக் காரியங்களுக்கு காணிக்கைக் கொடுக்கும் போது அவற்றைக் குறித்து மறு சிந்தனை இருக்கக் கூடாது என்பதை பலரின் வீடுகளில் சொல்வதுண்டு. ஆனால் இந்த காணிக்கைகள் எல்லாம் ஏழை எளிய மக்களுக்காக போய் சேர்கின்றது. அங்கொன்று இங்கொன்றாக வெறும் கண்துடைப்புக்காக சில திட்டங்களை செய்வதும், பின்னர் கோடிக் கணக்கான செல்வங்களை ஆலயங்கள் கட்டவும், கல்லூரிகள் கட்டவும், போதகர்கள் வசிக்க மாட மாளிகைகள் கட்டவும்ம், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யவுமே போகின்றன. இவர்களை நம்பும் பக்தர்களுக்கு கிடைப்பது வெறும் பரலோக அரசாங்கம், நித்திய வாழ்வு, இறைவனின் திருவருள் என்ற வாய்ச்சவடல்கள் மாத்திரமே. 
 
ஏமாற்று பேர்வழிகளாக இருக்கும் மதவாதிகள் எப்போதும் தாம் கெட்டவர்கள் என நெற்றியில் எழுதி வைத்திருக்க மாட்டார்கள். இவ்வாறானவர்களை நம்பி உழைக்கும் காசையும், செல்வத்தையும், நேரத்தையும், பல சமயங்களில் உயிர்களையும் பலிக் கொடுக்கும் அப்பாவி மக்களை எண்ணும் போது தான் வேதனையாக இருக்கின்றது. மார்லோன் கேரி இப்பர்ட் கூட டொராண்டோவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்கு போராடும் போராளியாகவும் அறியப்பட்டவர், கிறித்தவ மக்களுக்கு நற்செய்திகளை தேனொழுக பிரசங்கிக்கும் ஒரு பெரும் போதகராகவும், நல்ல மனிதராகவும் அறியப்பட்டவர். ஆனால் இவ்வாறானவர்களின் சுய முகங்கள் சமயங்களில் வெளி வந்துவிடுவதும் உண்டு என்பதை இந்த சம்பவம் காண்டுகின்றது. 
 
தெய்வங்களை தொழுங்கள், தொழாமல் போங்கள். ஆனால் மதவாத பிரசங்கம் செய்யும் ஏமாற்று பேர்வழிகளின் மோசடி வார்த்தைகளை நம்பி உங்களின் உயிர்களையும், உடமைகளையும், எதிர்காலத்தையும் இழந்து விடாதீர்கள். இது மார்லோன் இப்பர்ட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் ஏமாற்று சொற்பொழிவுகள் ஆற்றி வரும் பால் தினகரன் குடும்பம், ஜாகிர் நாயக், ஜக்கி வாசுதேவ் என ஆயிரக் கணக்கான கூட்டத்துக்கும் சேர்த்து தான் கூறுகின்றோம்.

மதங்களில் நல்லதே இல்லையா என கேட்பவருக்கு நிச்சயம் நல்லவை என்பது அனைத்திலும் இருக்கின்றது தான், ஆனால் எதற்கும் ஓர் அளவுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். ஒரு துளி நஞ்சைக் கூட மருந்தாகவும் பயன்படுத்தலாம், ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமுதும் கூட நஞ்சாகி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: திருச்சபைகளில் காணிக்கைப் போடுபவர்களே உஷார் உஷார் !
Permalink  
 


 5 richest pastors in africa.


1. Bishop David Oyedepo
1.jpg

Affiliation: Living Faith World Outreach Ministry, aka Winners Chapel

Estimated net worth: $150 million

David Oyedepo is Nigeria’s wealthiest preacher. Ever since he founded the Living Faith World Outreach Ministry in 1981, it has grown to become one of Africa’s largest congregations. The Faith Tabernacle, where he hosts three services every Sunday, is Africa’s largest worship center, with a seating capacity of 50,000. Oyedepo owns four private jets and homes in London and the United States. He also owns Dominion Publishing House, a thriving publishing company that publishes all his books (which are often centered on prosperity). He founded and owns Covenant University, one of Nigeria’s leading tertiary institutions, and Faith Academy, an elite high school.

2. Chris Oyakhilome
2.jpg

Church: Believers’ Loveworld Ministries, a.k.a Christ Embassy

Estimated net worth: $30 million – $50 million

Last year, the charismatic preacher was at the center of a $35 million money laundering case in which he was accused of siphoning funds from his church to foreign banks. Pastor Chris pleaded no wrongdoing and the case was eventually dismissed. His church, Christ Embassy, boasts more than 40,000 members, several of whom are successful business executives and politicians. Oyakhilome’s diversified interests include newspapers, magazines, a local television station, a record label, satellite TV, hotels and extensive real estate. His Loveworld TV Network is the first Christian network to broadcast from Africa to the rest of the world on a 24 hour basis.

3. Temitope Joshua
3.jpg

Church: Synagogue Church Of All Nations (SCOAN)

Estimated net worth: $10 million – $15 million

Nigeria’s most controversial clergyman is also one of its richest and most philanthropic. T.B Joshua heads the Synagogue Church of all Nations (SCOAN), a congregation he founded in 1987, which accommodates over 15,000 worshippers on Sundays. The Pastor has remained controversial for several years for his inexplicable powers to heal all sorts of incurable diseases, including HIV/AIDS, cancer and paralysis. For miracle-craving worshippers, it’s the perfect seduction. The church currently has branches in Ghana, the United Kingdom, South Africa, and Greece. In the past three years, he has given over $20 million to causes in education, healthcare and rehabilitation programs for former Niger Delta militants. He owns Emmanuel TV, a Christian television network, and is close friends with Ghanaian former President Atta Mills.

4. Matthew Ashimolowo
4.jpeg

Kingsway International Christian Centre (KICC)

Estimated net worth: $6 million – $10 million

In 1992, Foursquare Gospel Church, a Nigerian church, sent Ashimolowo to open a satellite branch in London. But Pastor Matthew had other ideas and decided to set up his own church instead. Today, his Kingsway International Christian Center is reportedly the largest Pentecostal church in the United Kingdom. In 2009, the church posted profits of close to $10 million and assets worth $40 million. Ashimolowo earns an annual salary of $200,000, but his real wealth comes from varied business interests including his media company, Matthew Ashimolowo media, which churns out Christian literature and documentaries. Ashimolowo’s representatives did not respond to a request confirming his net worth and ownership of all these assets.

5. Chris Okotie
5.jpg

Church: Household of God Church

Net worth: $3 million -$10 million

Pastor Okotie made his first success as a popular pop musician in the 80s. He found the light, embraced the bible and set up the Household of God Church, one of Nigeria’s most flamboyant congregations. His 5,000 member church consists predominantly of Nollywood celebrities, musicians, and society people. He contested and lost in the Nigerian presidential elections for the third under the Fresh Party, a political party he founded and funds. An automobile lover, he owns a Mercedes S600, Hummer and Porsche among several others. 

http://www.nairaland.com/1138189/5-richest-pastors-nigeria-forbes



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Best Paid Pastors Make Hundreds Of Thousands To Millions Of Dollars Annually

Bestpaid Pastors

From church closings and foreclosures of houses of worship across the nation to the limited number of clergy jobs for new rabbis, imams and pastors, the recession has hit religious Americans just as it has affected the tens of millions of the country's jobless.

Even before the recession, most spiritual leaders of small towns and big cities across the United States earned meager salaries, with annual pay for Catholic priests and imams ranging from $25,000 to $30,000and the average Protestant pastor making $40,000 a year, according to a recent survey.

Yet, even in difficult times, some churches and pastors are soaring. While not a definitive guide, HuffPost Religion has has compiled a slideshow of some of the best paid pastors in America. For several, their high income comes not only from employment as pastors, but also from TV appearances, book sales and charity management.

For the lucky few, being a pastor can mean being a multi-millionaire.

Kenneth Copeland
 
 
1  of  11
 
 
slide_204579_620899_large.jpg?1327087063
 
 
PLAY
 
FULLSCREEN
 
ZOOM
 
 
SHARE THIS SLIDE 
Televangelist Kenneth Copeland, who runs Kenneth Copeland Ministries, was one of several televangelists whose finances were investigated from 2007 to 2011 by Republican Sen. Charles Grassley of Iowa. 

According to an article by the Associated Press that ran in 2008, "His ministry's 1,500-acre campus, behind an iron gate a half-hour drive from Fort Worth...includes a church, a private airstrip, a hangar for the ministry's $17.5 million jet and other aircraft, and a $6 million church owned lakefront mansion." 

The article later added that while Copeland has not released up-to-date salary statements, "the church disclosed in a property-tax exemption application that his wages were $364,577 in 1995; Copeland's wife, Gloria, earned $292,593. It's not clear whether those figures include other earnings, such as special offerings for guest preaching or book royalties."

(Photo via Shelly Katz, Time Life Pictures / Getty Images).


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard