New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


பரவும் பன்றிக் காய்ச்சல்:
‘‘சித்தா இருக்க பயம் எதற்கு?’’
தைரியம் தருகிறார் டாக்டர் வேலாயுதம்
Swine%20flu.jpg



‘சென்னை எஸ்.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பவுசியா பன்றிக் காய்ச்சலுக்குப் பலி... தலைமைச் செயலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ.வாக பணியாற்றிக் கொண்டிருந்த மோகனவேலு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்... ஈரோட்டில் மூன்று வயது சிறுமி ஸ்வேதா பன்றிக் காய்ச்சலுக்கு மரணம்...’ என்று தினம் ஒரு பலி செய்தி வெளியாகி, தமிழகத்தையே அலற வைத்துக்கொண்டிருக்கிறது பன்றிக் காய்ச்சல் நோய்.

அரசுத் தரப்பும் விழித்துக் கொண்டு, ‘‘பன்றிக் காய்ச்சல் நோய்க்கு மூக்கு வழியாகவும், ஊசி மூலமாகவும் இரண்டுவிதமான தடுப்பு மருந்துகள் போடப்படும்...’’ என்று சொல்லி, தடுப்பூசிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘‘இந்த தடுப்பூசியால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே தடுப்பூசிப் போட்டவர்களில் பலர்தான், பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள்...’’ என்று சென்னை பொது மருத்துவமனையின் டீன் மோகனசுந்தரம் கருத்துச் சொல்லி, அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவருடைய கூற்றை மெய்ப்படுத்துவதுபோல அலோபதி மருத்துவர்கள் பலரும் கருத்துச் சொல்ல, அதே அலோபதி மருத்துவர்கள் சிலர் இதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

Swine%20flu%201.jpgஇதற்கிடையில், ‘‘அரசாங்கம் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடுவதே, தனியார் தடுப்பூசி மருந்து வியாபாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்கும் முயற்சிதான்...’’ என்று சொல்லி, தன்னுடைய பாணியில் ஜெயலலிதாவும் அரசுக்கு எதிராக அதிர்ச்சி குண்டுகளை வீச, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள் மக்கள்.

‘‘அட... அதுக்குத்தான் நாங்க இருக்கோம். பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து எங்கள் சித்த மருத்துவ முறையிலேயே இருக்கிறது. விலையும் குறைவுதான் (ரூ.20)...’’ என்று சொல்லி கசப்புகளுக்கு மத்தியில் இனிப்பைத் திணிக்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

சென்னை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் வேலாயுதத்தைச் சந்தித்துப் பேசினோம். 

‘‘முதலில் ஒரு விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பருவநிலை மாற்றத்தின் போது கிருமிகள் பல்கிப் பெருகுவதும், அழிவதும் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒன்றுதான். 

‘ஸ்வைன் ஃப்ளூ’ எனப்படும் ‘ஹெச்-1 என்&1’ வைரஸ் கிருமி மெக்சிகோ நாட்டில், பன்றி மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளை ஒரே இடத்தில் கொட்டியபோது உருவானது. கலப்பின வைரஸ் இனத்தைச் சேர்ந்த இந்தக் கிருமிதான் பன்றிக் காய்ச்சலுக்கான அடிப்படை. மெக்சிகோவில் ஜனித்த இந்த வைரஸ், உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் பெங்களூருவுக்கு வந்து, கேரளா வழியாக தமிழகத்தை அடைந்தது’’ என்று நோய் குறித்து முன்னோட்டம் சொன்ன வேதாசலம், நோய்க்கான வைத்தியம் குறித்தும் சொன்னார்.

‘‘உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களை இந்த வைரஸ் தாக்கும். எதிர்ப்பு சக்தி இருப்பவர்களை இது ஒன்றும் செய்ய முடிவதில்லை. வெயில் அதிகமாக இருக்கும் தமிழகத்தின் சீதோஷ்ண நிலைக்கு, இந்த வைரஸ் கிருமி வேகமாக பரவ வாய்ப்பில்லை. 

பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் தடுப்பு மருந்து இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவக் குறிப்புகளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ‘ஹெச்1-என்1’ என்பது புதிய வகை வைரஸாக அறியப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த நோய் என்னென்ன பாதிப்புகளை (உடல் வலியுடன் கூடிய சுரம், மூக்கில் நீர் வடிதல், தொண்டைக் கட்டு) உடலில் ஏற்படுத்துகிறதோ, அதேமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தினால், மேற்கொள்ள வேண்டிய வைத்தியம் குறித்துத்தான் சித்த மருத்துவத்தில் சொல்லியிருக்கிறார்கள். பன்றிக் காய்ச்சலை ஒத்த காய்ச்சலை ‘கபசுரம்’ என்கிறது சித்த மருத்துவம். 
Swineflu%203.jpg
ஆக, கிருமி எதுவாக இருந்தால் என்ன? சித்த மருத்துவம் குணப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், கிருமி பாதிப்பில் இருந்து நாம் எளிதாகத் தப்பித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, சோதனை செய்து பார்க்கும்போது நம் எல்லோர் உடம்பிலும் காச நோய்க் கிருமி இருப்பது தெரியும். ஆனால், நம்மிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக கடைசிவரை அக்கிருமியால் செயல்பட முடியாமல் போகிறது.பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களைத்தான் கிருமிகள் தாக்கு-ம்.

இவ்வளவு ஏன்? சித்த மருத்துவத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஹெச்.ஐ.வி. நோயாளிகளிடையே அதன் தீவிரத்தை கட்டுப்படுத்தியிருக்கிறோம். படுத்த படுக்கையாக இருந்தவர்கள்கூட பணிக்குச் செல்லும் அதிசயம் நடந்திருக்கிறது. டர்பனில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், மருத்துவர் தெய்வநாயகம் இதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தாம்பரம் சானடோரியம் மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்த தெய்வநாயகம், அடிப்படையில் ஒரு அலோபதி மருத்துவர். சித்த மருத்துவத்தின் மீது தனக்கிருந்த ஈடுபாடு காரணமாக இரசகந்தி மெழுகு, அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய மூன்று மருந்துகளைக் கொண்டு, ஹெச்.ஐ.வி. நோயின் தாக்குதலை குறைத்தார்.

‘சிக்கன் குன்யா’ நோயும் தமிழகத்தைத் தாக்கிய-போது, அதற்கும் தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் சிகிச்சை அளித்துள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கும் மருந்து இருக்கிறது. நிலவேம்பு உள்ளடங்கிய கபசுரக் குடிநீர், பிரம்மானந்த பைரவ மாத்திரை, அமுக்கரா சூரணம் ஆகிய மூன்று மருந்துகளையும் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். 

கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இம்மருந்தை பொதுமக்களுக்குக் கொடுத்தோம். நல்ல பலன் கிடைத்தது. தேவையானவர்கள், தாம்பரம் சானடோரியத்தில் இருக்கும் மத்திய அரசு மருத்துவமனைக்கு வந்து மருந்து பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார். 

இறுதியில், ‘‘ஆஸ்துமா நோய் இருப்பவர்களை பன்றிக்காய்ச்சல் நோய் எளிதில் தாக்கும். அப்படிப்-பட்டவர்கள், அலோபதி மருத்துவமுறையில் கொடுக்கப்படும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. மீறி கொடுத்தால், அலர்ஜியாகி கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்’’ என எச்சரித்துவிட்டு,

‘‘பூமியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் உடல்வாகு வேறுபட்டிருக்கும். எனவே, அந்தந்த நாட்டுக்குத் தகுந்தவாறு அலோபதி மருத்துவம் செய்வதுதான் நல்லது. மெக்சிகோவிலும், அமெரிக்காவிலும் வழங்கப்-படும் மருந்து முறைகள் நம் நாட்டுக்குப் பொருந்தாது. ஆனால், சித்த மருத்துவமுறை அப்படியில்லை. ஆஸ்துமா நோயாளிகளுக்குகூட கபசுரக் குடிநீரைக் கொடுக்கலாம்!’’ என தெளிவுபடுத்தினார் டாக்டர் வேலாயுதம். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சீரழிக்கப்படும் இளம்பெண்கள்! 
கன்னியாப்பட்டி கண்ணீர்

Abu%206.jpg



எங்கள் கிராமத்துல பொம்பள புள்ளைங்க சமஞ்சாலே பயமா இருக்குங்க...’’ என்று அபய குரல்கள் கன்னியாப்பட்டியில் இருந்து கிளம்பி வந்தன. இளம்பெண்களுக்கு அங்கே அப்படி என்னதான் சோதனை?

Abu%202.jpg‘‘எங்க ஊருல இருக்குற கிடா (?) பசங்க, சமைஞ்ச பொண்ணுங்கள சீரழிச்சுபுடுறாங்க. விஷயம் தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வைக்க முயன்றாலும், முடியாதுன்னு சொல்லி ஒதுங்கிடறாங்க. இப்படி ஊருக்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. இதுனாலதான் பொட்ட புள்ளைய பெத்தவங்கள்லாம் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டுத் திரியறாங்க...’’ என்பதே ஒட்டு கிராமத்தின் ஓலம்.

Abu%201.jpgபுதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் கடைகோடி ஊராட்சி புளியங்குடி. அதற்குட்பட்ட குக்கிராமம் தான் கன்னியாப்பட்டி.

இந்த கிராமத்தில் காரியம் முடிந்த பிறகு கைகழுவிவிடும் சமாச்சாரம் இன்று நேற்று நடக்கவில்லை... காலம் காலமாக நடக்கிறதாம். 26 வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் இந்திரா.

அவருடைய மூத்த சகோதரர் பழனிச்சாமி நம்மிடம், “1984-ம் வருஷம்... என் தங்கை இந்திரா ஒரு நாள் சாயங்காலம் மாடு மேய்க்க எங்க ஊரு ஊரணி பக்கம் போனா. அப்ப, எங்கஊரு பசங்க சிலபேரு அந்த புள்ளைய சீரழிச்சுபுட்டானுங்க. கொன்னு, குளத்து கரையில போட்டுட்டு போயிட்டானுங்க.

தகவல் கிடைச்சுப் போய் பார்த்தோம். நெஞ்சு நொறுங்கிப் போச்சு. புகார் கொடுக்கணும்னு கிளம்பினேன். ஆனா, ஊருக்குள்ள இருக்குற பெரியவங்க தடுத்துட்டாங்க. ‘ஊரோட கௌரவம்(?) கெட்டுப் போய்டும்’னு சொன்னதால, அதை அப்படியே விட்டுட்டோம். என் தங்கச்சிய எரிச்சுட்டோம்.

அதுக்கு பின்னாலதான், இந்த ஊர்ல இருக்குற வாலிப பசங்களுக்கு துணிச்சல் வந்துடுச்சு. அடுத்தடுத்து பொம்பளப் பசங்கள சீரழிச்சுகிட்டு இருக்கானுங்க. வருஷத்துக்கு ஒரு சம்பவமாவது இப்படி நடந்துடுது. இப்படி நாசமான பொண்ணு வாயும் வயிறுமா ஆன பிறகு, வெளிலயும் அந்தப் பொண்ணை கட்டிக் கொடுக்க முடியாம போயிடுது. 

மானம் போனபிறகு அந்த புள்ளை வாழ வழியில்லாம மரணத்தைத் தேடிக்கிதுங்க. சில பொண்ணுங்க தூக்கு மாட்டிக்கிதுங்க. பல புள்ளைங்க இந்த விஷயத்தை வெளில சொல்றது கிடையாது. அதுனால, இடைஞ்சல் இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டுப் போயிடுதுங்க. விவகாரம் வெளில வர்றப்பதான் சிக்கலாயிடுது. வாழ்க்கை நாசமாயிடுது.

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி மகாலட்சுமினு ஒரு பொண்ணை ஒருத்தன் நாசம் பண்ணிட்டான். ஊருக்கே இது தெரியும். இருந்தும், அந்த பய மகாலட்சுமியை கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டான். இருந்தாலும், இந்த பய நாசம்பண்ணினதுல, ஒரு குழந்தையும் பொறந்துடுச்சு. இந்த விவகாரத்தை போலீஸுகிட்ட கொண்டு போனோம். நடவடிக்கை இல்லை. இந்த விஷயத்துல ஊர் ரெண்டாகி கிடக்கறதும், அந்த பயலுக்கு சாதகமா இருக்கு. தாலி இல்லாம தாயாகி நிற்கும் அந்தப் பொண்ணைப் பார்த்தா பாவமா இருக்கு. இதுக்கு எப்படியாவது ஒரு முடிவு எழுதியாகணும்...’’ என்று மொத்த வருத்தத்தையும் இறக்கி வைத்தார்.

அடுத்து நாம் சந்தித்தது அந்த மகாலட்சுமியை. 

Abu%203.jpg“எனக்கு 16 வயசு இருக்கும். எங்க ஊரைச் சேர்ந்த ஒருத்தன் என்கிட்ட பிரியமா பேசிப் பழகினான். நானும் பழகினேன். அவன் வேலைக்கு போயிட்டு வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வந்து தருவான். சின்ன வயசு. பரிசு பொருட்கள் மேல ஆசை இருக்கும்தானே. அப்படித்தான் ஒருநாள் பரிசுப் பொருள் ஒண்ணை வாங்கிட்டு வந்து கொடுத்து, எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போனான். நாசம் பண்ணிட்டான். 

தொடர்ந்து இதே மாதிரி நடந்ததுல, நான் கர்ப்ப-மாயிட்டேன். கல்யாணம் பன்ணிக்கச் சொல்லி கேட்டேன். மறுத்துட்டான். வாழ்க்கை நாசமாகிப் போச்சு. என்ன மாதிரி ஏற்கனவே ஏமாந்தவங்க, தூக்கு மாட்டிகிட்டு இறந்தது போல, சாக எனக்கு விருப்பமில்லை. குழந்தை பெத்துகிட்டு வாழ ஆரம்பிச்சுட்டேன். ஒருத்தர்கிட்ட இழந்த உடம்பை இன்னொருத்தருக்கும் கொடுக்க விருப்பமில்லை. இப்பவும் சொல்றேன்... வாழ்ந்தா அவனோடதான் வாழ்வேன். இல்லைன்னா, இப்படியே வாழ்ந்துட்டு சாவேன்...’’ என்றவரின் கண்கள் கலங்கியது, சட்டென அழ ஆரம்பித்துவிட்டார். மகாலட்சுமி கலங்கியதை கண்ட குழந்தை ஓடி வந்து, ‘அம்மா’ என்று கட்டிக் கொள்ள, அந்த காட்சியே நம் மனதைப் பிசைந்தது.

கன்னியாப்பட்டியைச் சேர்ந்த இந்திராணி பேசும்-போது, “இந்த ஊருல கல்யாணம் ஆகாமலே, கர்ப்பம் ஆகுறது சகஜமாகிவிட்டது. அதுக்கு எங்க ஊரு பசங்கதான் காரணம். ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு, இப்ப கல்யாணம் ஆன பொம்பளைங்களையும் விட மாட்டேங்குறானுங்க...’’ என்று ஊர் நிலைமையை வேதனையோடு சொன்னார்.

கன்னியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிராஜன் நம்மிடம், “எங்க ஊர்ல உள்ள பொம்பள பிள்ளைங்களுக்கு படிப்பு கம்மி. ஆம்பள பசங்க, மாத்தூரில் உள்ள கம்பெனிகளில் வேலை பார்த்து கைநிறைய காசு வெச்சிருக்காணுங்க. அந்த காசைக் காட்டி, பொம்பள புள்ளைங்கள வளைச்சு நாசம் பண்ணிடுறானுங்க. முக்கால்வாசி பொம்பள புள்ளைங்க இந்த மாதிரி சீரழிஞ்சிருக்கு. வறுமைதான் இதற்கு காரணம். அதனால் அரசு சார்புல எங்க ஊருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தணும். அப்பத்தான் இளம்பெண்கள் வாழ்க்கையை சீரழிச்சிக்காம இருப்பாங்க...’’ என்றார் கிராமத்தின் மீது பாசத்தோடு.

இதுகுறித்து கீரனூர் டி.எஸ்.பி.யான கலியமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘கிராமத்து மக்கள் அஞ்சும் அளவுக்கு அங்கே பெரிய ஆபத்து இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடமும் போலீஸ் விசாரணை நடக்கும். போலீஸ், மருத்துவர்கள் இணைந்து கிராமத்தில் விழிப்புணர்வு முகாமுக்கு ஏற்பாடு செய்கிறேன்...’’ என்றார்.

அடுத்து ஒரு இளம்பெண் பாதிக்கப்படுவதற்குள் விரைந்து நடவடிக்கை இருக்குமென்றால், அதுவே அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Manila court jails man for 14,400 years for raping daughter

Manila: A Philippine father has been jailed for 14,400 years for raping his teenage daughter almost every night for more than a year,a court said on Friday after throwing out an appeal against his conviction.The man,a tricycle driver,sexually assaulted his then 13-year-old daughter repeatedly after his wife went to work as a maid in Hong Kong,said Court of Appeals Associate Justice Mario Guarina.
( It is) the worst case record of sexual abuse of a minor in the annals of our jurisprudence, Guarina said in his ruling,which court officials said was handed down earlier this week.Guarina upheld the mans conviction by a lower court in March 2006 on 360 counts of rape and sentenced him to consecutive jail terms of 40 years for each offence.
The father was originally condemned to death by lethal injection,but the Philippines abolished capital punishment three months later while his appeal was still pending.
The court was told the man,who has three children,began raping his daughter at home after his wife left to work in Hong Kong in January 2001.The nearly nightly abuse went on for 386 days,it said.The girl told relatives when they visited in 2002.The mother then returned from Hong Kong and she and her daughter filed criminal charges against the father.The man claimed the daughter had made up the rape allegation.AFP


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Queen tried to get UK poverty fund to heat palace

London: A government fund intended to provide subsidized heating to low-income Britons got some interest from an unexpected source: Queen Elizabeth II,who wanted help paying the bills at Buckingham Palace.
The official response,according to documents unearthed by The Independent newspaper,was that the handout might prove to be an embarrassment if word got out.The paper quotes an unnamed functionary as gently reminding the royal household that the money was meant for local authorities,housing associations,and the like.I also feel a bit uneasy about the probable adverse press coverage if the Palace were given a grant at the expense of say a hospital, the paper quoted the official as saying.Sorry this doesnt sound more positive. 
The newspaper said royal aides were looking for a way to pay the queens spiraling utility bills,which had risen by 50% to more than 1 million pounds ($1.58 million) in 2004.A letter written that year and addressed to Britains culture department asked whether the queen could get a community energy grant to upgrade the heating systems at Buckingham Palace and Windsor Castle,the monarchs favorite weekend residence.
Officials were receptive to the idea,but eventually decided against it,the paper said Friday,citing documents obtained under Britains Freedom of Information Act.
A Buckingham Palace spokeswoman confirmed that royal officials had explored the possibility of getting money under the program,saying it was part of an attempt to reduce both its burden on the taxpayer and improve the palaces energy efficiency.She claimed the royal household was not initially aware that the money had been earmarked for low-income Britons.She spoke anonymously in line with royal policy.
The queens finances have been controversial in the past,with occasional debates about whether Britain's head of state whose role is almost exclusively ceremonial costs too much.The queen has royal residences across Britain,including Balmoral Castle in Scotland and Sandringham House in eastern England.
Other residences,such as the Palace of Holyroodhouse in Edinburgh and St Jamess Palace in London,are used as offices or for functions.AP

Pc0161900.jpg
INSIDE STORY: A file photo of a snowman in the middle of The Mall with Buckingham Palace in the background in London


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

US executes 1st woman in 5 years

Jarratt,Virginia: The first woman executed in the United States in five years was put to death in Virginia on Thursday for arranging the killings of her husband and a stepson over a $250,000 insurance payment.Teresa Lewis,41,died by injection at 9-13 pm on Thursday,authorities said.She became the first woman executed in Virginia in nearly a century.Supporters and relatives of the victims watched her execution at Greensville Correctional Centre in Jarratt.
The Lewis execution stirred an unusual amount of attention because of her gender,claims she lacked the intelligence to mastermind the killings and the postconviction emergence of defence evidence that one of the triggermen manipulated her.
Lewis enticed two men through sex,cash and a promised cut in an insurance policy to shoot her husband,Julian Clifton Lewis Jr., and his son,Charles,as they slept in October 2002.Both triggermen were sentenced to life in prison and one committed suicide in 2006.Lewis appeared fearful,her jaw clenched,as she was escorted into the death chamber.She glanced tensely around at 14 assembled corrections officials before being bound to a gurney with heavy leather straps.
Moments before her execution,Lewis asked if her husbands daughter was near.
Kathy Clifton,Lewis stepdaughter,was in an adjacent witness room blocked from the inmates view by a twoway mirror.I want Kathy to know that I love her and Im very sorry, Lewis said.Then,as the drugs flowed into her body,her feet bobbed but she otherwise remained motionless.A guard lightly tapped her on the shoulder reassuringly as she slipped into death.More than 7,300 appeals to stop the execution,the first of a woman in Virginia since 1912,had been made to the governor in a state second only to Texas in the number of people it executes.AP

Pc0162000.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



Mamata refuses to join issue with Jairam on jumbo deaths

New Delhi: Forests minister Jairam Ramesh blamed Mamta Banerjees railways for the killing of seven elephants in the North East Frontier Railway corridor.
However,as per the agreement between the railways and the forest ministry,the forest department of West Bengal government was to engage elephant trackers equipped with mobile phones and walkie talkies to keep railway personnel informed about elephant movements.This has not happened so far.
The railways was clearly unamused.Reacting sharply to Rameshs statement,it argued that forest officials failed to implement the decisions taken after inter-ministerial consultations to protect wild elephants,who cross tracks passing through their habitat.Mamata,however,refrained from pointing fingers,limiting herself to expressing anguish over the tragedy.She said,Railways is already in touch with the MoEF to identify specific elephant corridors and to exercise caution during train operations. Mamata also instructed the Railway Board to work out a joint strategy with the MoEF to prevent such mishaps.
The railways,however,maintained that the tragic incident happened because they did not get any advance information from forest officials about elephant movement in that particular section,which is not a notified elephant corridor.
While the forest ministry has the responsibility of notifying a particular stretch as elephant corridor where loco pilots are given instructions to be extra vigilant,restrict train speed to maximum of 50 kmph and constant whistling,rail officials claimed that Thursdays incident happened outside the notified elephant corridors.
Rail and forest officials had jointly inspected the North Bengal region and the railways had sent a proposal,involving fencing of tracks and creating an underpass for free elephant movement to the states forest department in June.

Pc0111600.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_014_006-poli-aasiriyar.jpg?w=300&h=56

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_011_007-rane.jpg?w=300&h=78

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_008_039-ig-ker.jpg?w=183&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_008_036-kerala.jpg?w=280&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_012_010-car.jpg?w=296&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_09_2010_002_010-tamil-film.jpg?w=300&h=141

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Small-town girls get more obscene calls than those in metros

Himanshi Dhawan | TNN

New Delhi: Demolishing the myth that girls in small towns and cities are not as vulnerable as those living or studying in metros,an independent study has found that teen girls in Bhubaneswar and Hyderabad have reported far higher obscene calls and text messages than their counterparts in Delhi and Mumbai.
One-third of girls across cities reported having received obscene calls or messages.Shockingly,nearly 75% girls from Bhubaneswar reported having received such calls followed by Hyderabad (65%) and Bangalore (28%).The study also found that 77% girls felt eve-teasing was the biggest challenge they faced in urban spaces and 74%,in fact,felt most vulnerable in public areas.About 40% girls coped with harassment by ignoring it.
These findings are part of the report Girls in a changing landscape: Urban and digital frontiers,state of the girl child in India 2010 prepared by Plan India that is working for rights of the girl child.
The growth and advantages of new communication technologies like internet and mobile phones had a dark side,the report pointed out.It found that technology had increasingly ended the urbanrural divide,putting a young girl in Ranchi as much at risk as the Delhi school student who was victim of a circulated MMS.
The findings of the study are based on a survey of 10,000 girls in 10 cities including Delhi,Mumbai,Patna,Hyderabad,Bangalore,Pune,Ranchi,Kolkata,Varanasi and Bhubaneswar.
The study included girls from different socio-economic backgrounds (residents of urban slums,living on the street,homeless,school or college going,working and socially excluded).
The report said technology had enabled strangers access to a girls personal space and allowed for exploitative practices that could harm girls in faster and more immediate ways than ever before.
The study found evidence that exploitation and sexual harassment of women was easy,anonymous and largely untraceable via the internet.

Pc0111400.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

70-yr-old poultry stn gears up for SHIFT TO SUBURB

Research Institute Credited With Developing Nandanam Chicken 

M Ramya | TNN

Chennai: A few years from now,the only reminder of the nearly 70-year-old Poultry Research Station in Nandanam will be the four strains of poultry Nandanam Chicken 1,Nandanam Broiler 2,Nandanam Quail 1 and 2 developed on the campus.The campus will soon be home to Metro Bhavan,headquarters of the Chennai Metro Rail project.
The research station,set up in 1941,is in the process of shifting to a new site in Madhavaram Milk Colony,which already houses several research facilities associated with the Tamil Nadu Veterinary and Animal Science University (TANUVAS),including the pharmacovigilance and leptospirosis laboratories.
The Nandanam facility is spread over 8.5 acres of verdant space and has breeding areas for poultry including geese,turkey and emu.The former vice-chancellor of TANUVAS,Dr N Balaraman,said: The facility had good infrastructure and was recently elevated to Poultry Research Institute.But the shifting of premises is not likely to handicap the universitys training programmes or other activities. 
According to Balaraman,the shift to the suburbs would be logical since poultry development is a rural occupation and meant to improve the livelihood of farmers.It should be accessible to them and be located in the suburbs,not in the city.Also with the increase in zoonotic diseases like avian influenza,it is not advisable to have intensive poultry development within city limits. 
He said that while he was TANUVAS vice-chancellor,he had forwarded a proposal to relocate the facility to the universitys Kattupakkam campus.I suggested that we set up a superspecialty animal hospital in Nandanam,where treatment for orthopaedic,dentistry and cardiac problems would be provided.I put it in the 11th Plan but the convenience of the public is a pressing issue and must be catered to.There is no need to be disheartened, Dr Balaraman said.
Staff who worked at the Nandanam facility said breeding experiments were conducted,and that high quality germplasm was distributed to people in rural areas.The campus also housed a feed manufacturing plant,a students experiential learning centre.It was also the place where the university proposed to offer a postgraduate diploma course in Diversified Poultry Production to enable field veterinarians and agriculture graduates to gain knowledge of rearing poultry species like Japanese quail,turkey,duck and emu.All these activities will continue in Madhavaram.
The vice-chancellor of TANUVAS,Dr P Thangaraju,said: We have removed the animal sheds at the Madhavaram facility and converted them into poultry houses to accomodate the birds that we have transferred from here.We have also asked the government to compensate us with a 30-acre campus in Madhavaram for an Institute of Poultry Production and Management. 
ramya.m@timesgroup.com

Pc0061600.jpg

Pc0061500.jpg
LAST DAYS IN NANDANAM: Geese (above) and the chicken will soon find a new home at Madhavaram Milk Colony





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Son complains against abusive father

A Selvaraj | TNN

Chennai: A 17-year-old boy approached the Pulianthope police on Wednesday seeking action against his father.He alleged that his father had been harassing him and his mother while drunk.The latter,however,said he had beaten his son only to make him a better person.
Rafeeque,of Jafferkhan Street in Pulianthope,told TOI: I am a class 10 student.My father has,of late,not been treating me well,even beating me in public.A few days ago,he saw me near the bus terminus and beat me for no reason and dragged me home.When the harassment became unbearable,I approached the Pulianthope police and lodged a formal complaint.They accepted my petition. 
My fathers first wife Dilshath has 10 children and the second,Haseena,three.I am the second son of Dilshath.I have wondered why my father is behaving like towards me (shows his swollen hand).I want the police to teach him a lesson so that he behaves properly to me and my mother, Rafeeque said.
His elder brother Rahamathullah had a different view.He said,My father is a gem of a person.He wanted my younger brother to become good overall.He became friends with some anti-social elements and my father didnt like that.If my father is rude,he should be harassing me too.But he is not. 
Rafeeques father Khader,a tax consultant,said: I treat all my children equally.Rafeeque has bad friends.I asked him to sit at home and study.I got him a job at a friends printing press but he didnt continue there.I have asked the police to either put him in a juvenile home or ask him to appear at the Pulianthope police station daily and sign in the register. 
Former government advocate Abudu Kumar said,All children under the age of 18 are protected under the Juvenile Justice Act.Beating or caning a child is not the answer to any problem.It may even lead to a permanent psychological problem for the child.It would be advisable for both father and son to approach a counsellor. 
selvaraj.a@timesgroup.com

Pc0051300.jpg
HITTING BACK: Rafeeque displays the wounds allegedly inflicted by his father


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Raid helps uncover foreign job racket,agent arrested

Daniel P George | TNN

Chennai: The Protector of Emigrants (PoE) on Thursday raided the premises of Alliance International HR Solutions at Jafferkhanpet in the city on Thursday and arrested one person for recruiting candidates for bogus jobs abroad.
Speaking to TOI,PoE member D Jaishankar said the accused had placed newspaper advertisements to help recruit over a hundred people for various posts in Singapore.However,he could not provide supporting documents to prove that the jobs really existed.
In addition,he did not have a valid licence for recruitment.Investigations into the bank transactions of the accused revealed that a large amount of money had been deposited in his account.
The accused was not an authorised agent.He was using the licence number of a Mumbai-based recruitment agency,M/s Sneha Enterprises.The biggest revelation was the list of nearly hundred sub-agents operating in the city which we recovered from him.We have handed over the case to the Crime Branch for further investigation, Jaishankar said.
The ministry of overseas Indian affairs had asked the PoE to scan newspaper and other media advertisements offering jobs abroad and check the veracity of the claims.We have managed to save several individuals from being cheated of their hard earned money just by scrutinising media advertisements, Jaishankar said.
A few days ago,the PoE had issued a red alert to medicos cautioning them not to be fooled by advertisements offering jobs in the health ministry of Libya.The PoE had detained a Libyan national and six local associates and handed them over to the CB-CID for interviewing over a thousand medical graduates in Chennai,Delhi and Himachal Pradesh for fake jobs.
A few months ago cops from Karnatakas Intelligence Bureau arrested two men from Mangalore for allegedly operating a fake visa racket to recruit medical staff for a hospital in Bahrain.
They made the arrest based on an advertisement that appeared in a Malayalam daily.

Pc0041400.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_005_019-corut-go.jpg?w=186&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_010_003-vedanta.jpg?w=280&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

VGP Rajadoss Businessmand arrested for illegally selling property


24_09_2010_001_049-vgp.jpg?w=300&h=160CHENNAI: Central Crime Branch (CCB) sleuths on Thursday arrested a director of the VGP group for illegally selling a 5.5-acre poperty owned by one of his uncles to another uncle. 

The police said VGP Rajadoss sold the property, worth Rs 35 crore and owned by his uncle Mariadoss, to VG Santhosam after Mariadoss' death in 2008. A search is on for Santhosam, who was named in the First Information Report. The said property is located in Karambakkam village near Neelankarai on the ECR. 

The issue came to light when Mariadoss's legal heirs approached the revenue department in 2009 saying the property had been sold without their knowledge. Mariadoss had allegedly given power of attorney status to Rajadoss when he was alive. And after Mariadoss' death in early 2008, Rajadoss, armed with that status, approached the revenue department in November 2008. The police said he had hidden the fact of the death of Mariadoss to revenue officials. 

Police sources said Rajadoss forged Mariadoss' signature in the revenue records and created fake documents. He also could have engaged another person to impersonate Mariadoss before the revenue officials, the sources added. 

"Though the transaction happened within the family, it is illegal as Rajadoss sold the property without informing Mariadoss' legal heirs even after his death. The power of attorney status, given by Mariadoss to Rajadoss, was no longer valid as the property was sold in November 2008 nearly 10 months after Mariadoss's death," a senior police officer said. 

On Thursday, police teams went to Rajadoss's house on VGP Salai in Saidapet and picked him up for interrogation. After initial inquiries revealed that he had intentionally commited the offence, he was arrested. 

A case had been registered, based on the complaint of Mariadoss's son-in-law Edwin Christopher, under various Sections, including 420 (cheating), of the Indian Penal Code (IPC), by the CCB. 

Police said the late business tycoon, VG Panneerdoss, had five sons and three daughters. Rajadoss is his second son and the senior director of VGP Housing Pvt Ltd in Chennai. Mariadoss had married Panneerdoss's sister Mariammal. Santhosam is Panneerdoss's brother.

Read more: Businessmand arrested for illegally selling property - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Businessmand-arrested-for-illegally-selling-property/articleshow/6616470.cms#ixzz10PHxSAbD


-- Edited by devapriyaji on Friday 24th of September 2010 07:06:33 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இராட்சத கொம்புகளுடன் டைனோசர்கள் - அமெரிக்க காடுகளில் மண்டையோடுகள் கண்டுபிடிப்பு

24_09_2010_014_067-dinos.jpg?w=300&h=86

தலையில் பல கொம்புகளை கொண்ட புதிய வகை டைனோசர்கள் இரண்டின் சிதைவுகள் அமெரிக்காவின் மேற்கு காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை, ஹர்பிவொரௌஸ் ட்ரிசெராடொப்ஸ் எனும் டைனோசர் வகைகளின் நெருங்கிய உறவாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  நேற்று புதன்கிழமை இந்த ஆச்சரிய கண்டுபிடிப்பை பற்றி அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

new-horned-dainosaurs-1.jpg


இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நாம் கண்டுபிடித்த சிதைவுகளில், ஒரு டைனோசரின் மண்டையோட்டிற்கு, 2.3 மீற்றர் நீலம் கொண்ட 7 கொம்புகள் உள்ளன. இவை, 76 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் க்ரெடாசெவுஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன.

அந்த காலத்தில் தாவரவகை உண்ணிகளாக வாழ்ந்த இராட்சத உணவு விழுங்குகிகள், இன்றைய அமெரிக்க மேற்கு காடுகளாக கருதப்படும் லராமிடியா எனும் கண்டத்தில் வாழ்ந்து அழிந்தன. 

அப்போது தான் இந்த டைனோசர்களும் அழிந்திருக்க வேண்டும்.  என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு டைனோசர்களில் பெரியதற்கு உட்டாஹ்செரடொப்ஸ் கெட்டி (Utahceratops getty), எனவும், சிறியதற்கு கொஸ்மொசெரடொப்ஸ் (Kosmoceratops) எனவும் பெயரிட்டுள்ளது. 

கொஸ்மோஸ் என்றால் லத்தின் மொழியில் கொம்புகளுடைய முகம் என அர்த்தம். எனவே அந்த பெயரையே வைத்துள்ளனர். கொஸ்மொசெரடொப்ஸ் தான் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகங்களில் தலையில் அதிகளவான கொம்புகள் உடைய இராட்சத விலங்காக அறியப்பட்டுள்ளது.




-- Edited by devapriyaji on Friday 24th of September 2010 07:09:06 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_006_019-max-worth.jpg?w=300&h=146

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_005_021-madurai.jpg?w=133&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24_09_2010_002_014-tamil-cinema.jpg?w=188&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மகனை களம் இறக்கினார் லாலு

First Published : 24 Sep 2010 02:14:43 AM IST

Last Updated : 24 Sep 2010 02:15:56 AM IST
lalu.jpg
பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மகன் தேஜஸ்வியின் கன்னிப் பேச்சை ரசிக்கிறார் லாலு பிரசாத்.
பாட்னா, செப். 23: ராட்ஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்வியை அரசியலில் களம் இறக்கியுள்ளார்.

 

பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தனது மகனை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

 

"நானும், எனது மனைவியும் பிரசாரம் மேற்கொள்ளும்போது எங்களுக்கு உதவியாக மகன் தேஜஸ்வியை அழைத்துச் செல்கிறோம். அவர் இப்போது அரசியல் மாணவர். அவர் என்னோடு இருந்து அரசியலை கற்றுக் கொள்வார். அவருடைய அரசியல் குடும்ப பின்னணி அவரை எதிர்காலத்தில் பிரகாசிக்கச் செய்யும் என்று நம்புகிறேன்' என லாலு கூறினார்.

 

லாலு பேசியபோது, தேஜஸ்வி இரு கைகளையும் கட்டிக் கொண்டு தந்தையின் முன்பாக பயபக்தியுடன் நின்றிருந்தார்.

 

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட தேஜஸ்வி, ஐபிஎல் போட்டியில் "தில்லி டேர் டெவில்ஸ்' அணியில் இடம் பெற்றுள்ளார்.

 

லாலு பிரசாத்துக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_002_047-tatkal.jpg?w=300&h=282

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_014_095-aissier-twit.jpg?w=258&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_014_046-obama.jpg?w=187&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_008_046-dssaudi.jpg?w=226&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_010_022-lottery.jpg?w=300&h=203

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_004_026-ramar-pillai.jpg?w=300&h=75

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2010_005_005-kuudangulam.jpg?w=300&h=136

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_005_027-darmapuri.jpg?w=300&h=99

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_016_009-rsussia.jpg?w=139&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_007_003-child-rapist.jpg?w=300&h=103

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_012_010-customs.jpg?w=300&h=146

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_011_007-kallnottu.jpg?w=300&h=271

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_09_2010_002_003-kuzanthai-illam.jpg?w=146&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_005_017-condomc.jpg?w=88&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_008_003-judge.jpg?w=300&h=263

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_002_040-ganesha.jpg?w=186&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_007_009-kids-throw.jpg?w=73&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21_09_2010_001_025-phone-love.jpg?w=300&h=192

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_012_064-needless-surgery.jpg?w=300&h=147

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_004_006-ud-vangi1.jpg?w=161&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_09_2010_006_026-wahabi.jpg?w=236&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11th,16th century inscriptions found in Thanjavur temple

TIMES NEWS NETWORK

Thanjavur: Two previously unknown stone inscriptions hidden from view by a thick cover bushes for centuries were found on the wall of the Big Temple on Monday.
S Balasubramaniam,a historian and scholar on temples who examined the inscriptions,said they belonged to 11th and 16th century respectively.He claimed that the two inscriptions had not been recorded so far.The inscriptions were found in the lower portion of the western rampart wall of the Big Temple by workers who were clearing the bushes ahead of the millennium celebrations.
Balasubramaniam said the 11th century Chola period inscription was originally on a pillar and was later shifted to the rampart wall apparently during the renovation works carried out in the Nayak period.He said inscriptions found earlier in the temple contain a reference to a shrine of goddess Umaparameswari near the circumambulatory wall on the northern side of the Big Temple.
The newly found stone tablet talked about Raja Raja Chola making the contribution of a copper icon of Umaparameswari to the shrine,Balasubramaniam said.The inscription also threw light on the dimensions of the icon,he said.The 16th century inscription,belonging to the Nayak period,had references to an individual named Mannathunai,who appeared to have been worshipping the deity in the temple throughout the day,he said.It was only on Saturday that a sculpture was found behind a bush within the temple.

Pc0081100.jpg
MILLENNIUM FIND: One of the inscriptions found in the Big Temple on Monday





__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

UPGRADING STORAGE 
Chromepet GH morgue to get more freezers

D Madhavan | TNN

Chennai: Ever since S Sugumaran and his family settled in Chromepet behind the Government General Hospital five years ago,they have not had a peaceful nights sleep due to the unbearable stench.The foul smell has been emanating not from any poorly-maintained drainage system in the area but from the mortuary of the 1971-built hospital where unidentified bodies are dumped and left unclaimed.
The State Health Department has finally taken some action and has sanctioned a sum of Rs 10 lakh to set up an additional 14 freezers to store unidentified bodies.Work on setting up these freezers has already begun.Currently,the mortuary has 10 freezers.However,on an average,the hospital gets about five to seven unidentified bodies every day.The hospital serves as mortuary for a radius of 60 km and the proposed increase in capacity is imperative to adequately cater to the rising demands on the hospital.
The other nearest government hospital which has a mortuary is the Chengalpet Medical College Hospital - some 40km away.Mortuaries at Royapetah and Government General Hospital are already overcrowded.Besides,the route to reach these hospitals is congested,so generally bodies in city outskirts are sent to the Chromepet GH.
The police have assured the hospital authorities that they would take care of the bodies once they have been identified,but the delay in identifying and disposing off the bodies and the lack of adequate storage facilities has made life for the patients in the hospital and the residents in the area a daily struggle.Occasionally,NGOs come to the rescue by attempting to dispose off the bodies.The Chromepet hospital has 152 beds and on an average about 1200 out patients visit everyday.
madhavan.d@timesgroup.com

Pc0071500.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

TIMES IMPACT 
Old age pension scam: CBI arrests eleven postmen

TIMES NEWS NETWORK

Chennai: The anti-corruption wing of the Central Bureau of Investigation (CBI),Chennai on Monday arrested 11 postal employees,including a woman,of the K K Nagar and West Mambalam post offices for alleged malpractices in the distribution of old age pensions to destitutes,widows and elderly spinsters.The raids at these post offices,officials said,followed a report by TOI on Saturday last.
Highly-placed sources in the CBI here told TOI that the postmen had been exploiting the system for personal gain and that they suspected several other postmen across the state were indulging in the same corrupt practices.About Rs 13,000 was seized during the raid.
The sum of Rs 400,distributed under the states pension scheme,is to be delivered at the door step of the beneficiaries.However,the pensioners were asked to come near the post offices concerned where the postment,without any witnesses,would collect the thumb impression of the pensioners and disburse the amount for a commission of Rs 20-40 from.The government pays Rs 20 as commission to to the postal department for each pensioner.
There are 2.46 lakh pensioners in the city and the postmen earned anything between Rs 3 lakh and Rs 4 lakh every month.So far,we have not got evidence showing involvement of senior postal staff in this scam, a senior CBI official said.The CBI teams began the raids on Monday morning and seized several registers and documents that allegedly indicated large-scale corruption.
CBI sources said the seized money was found in the hands of the accused and that they could not account for it.We came to know about the scam through a media report and wanted to check.So we carried out the surprise check.We suspect similar scams are happening in all post offices across the state, the official added.
The TOI report had detailed the woes of several pensioners who thronged the M a m b a l a m - Guindy taluk office recently to know the fate of the pension for August.They said the postmen concerned forced them to pay Rs 20 every month.The pension is paid through the postal departments electronic money order.
According to V Gopalakrishnan of Fact India,revenue officials were equally responsible for the exploitation and need to be probed.It is their responsibility to check the mechanism of disbursement of government funds, he said.Sources in the revenue department said they were understaffed and that it was impossible to check the huge number of acknowledgement slips from the postal department.
timeschennai@timesgroup.com



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ALL IN THE GAME 
Mahesh claims tax relief on money repaid to dad

C Unnikrishnan | TNN

Mumbai: Can a parent put a price on rearing a child Can spending money on clothing,feeding and educating a son,and providing him with shelter,be considered purely a commercial transaction Ace tennis player Mahesh Bhupathi seems to think so,if his income tax declarations are anything to go by.
Bhupathi has treated the money spent by his father C G Krishna Bhupathi on educating,feeding and clothing him,and for his tennis training and travel,as a commercial transaction to save income tax.
Father and son entered into an agreement on June 10,1994,where Bhupathi agreed to reimburse the Rs 28.5 lakh spent by his father on him from the time of his birth within 10 years of his starting to earn.
But the Karnataka high court refused to buy this theory when the I-T department challenged a tribunals order accepting Bhupathis contention.Bhupathi claimed that he had reimbursed Rs 28.5 lakh spent by his father on him for the time 1989-90 and 1993-94.
The I-T contended that the agreement between the father and son should be rejected,as it was entered into only to avoid tax,and was contrary to the very foundation of Hindu law under which it is the duty of the father to educate his progeny.It is also contrary to the provisions of the Hindu Adoptions and Maintenance Act and the first principle of the Hindu law.
Bhupathis counsel argued that as his father was a renowned tennis player who was running a coaching centre in Oman,he was entitled to claim his fees and it could not be said that the agreement was a strange one.It was claimed that Bhupathis father was entitled to claim the amount spent by him on training students.
Justices K L Manjunath and B V Nagarathna said this was the first time they came across such an agreement between a father and his son.It is the pious and moral obligation of the father to maintain the son during his minority or till he independently starts earning.If really there was an agreement between the father and son,such agreement would have come into existence before training the son by the father.In this case,the agreement has been entered into after the assessee (Bhupathi) started getting remuneration from the tennis association,which only shows that the agreement has come into existence only to defeat the tax liability, the court said.
Denouncing the contract,the court added that as per Hindu law,the purpose of a Hindu getting married is to propagate his lineage,and it is his moral obligation and duty to maintain his offspring as it was believed that a man cannot attain moksha (salvation) unless his son offers pind,lights his funeral pyre,after his demise.

Pc0081200.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Honour killing: Women murdered or driven to suicide

Jaya Menon | TNN

Chennai: Honour killings are usually recorded as murders or suicides,but activists are beginning to take notice as a number of these killings of men and women who have married across caste lines are in districts that are categorised as caste-sensitive by the police.
In five of the six cases of honour killing in the state in the last three months,it is the women who were either murdered or driven to suicide, Kathir said.
As the Centre mulls an amendment to the Indian Evidence Act (in the wake of a recent rash of honour killings in the north,instigated by khap panchayats),which seeks to put the onus on the caste councils to prove their innocence and make them equally culpable,murders and instigated suicides to uphold honour continue in Tamil Nadu's castesensitive southern districts.
According to CPM state secretariat member P Sampath,attempts by successive governments to bridge inter-caste hostilitywith measures such as the statesponsored social justice tea parties,samathuvapurams (egalitarian colonies) and cash incentives for intercaste marriageshave been mere cosmetic efforts that fail to hide the lack of political will.The government is neither keen on a legislation nor do they have a proper social outlook.They see caste-related issues as a law and order problem, says Sampath.
In some cases,police who have a crucial role to play in creating awareness,help to hide the crime,registering killings as suicides.There has to be social awareness, admits DGP Letika Saran,who feels the media has a greater role to play in this.



__________________
« First  <  Page 23  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard